எங்க குலதெய்வம் கருப்பசாமி.... 🙏🙏🙏எங்கள் குடும்பத்துக்கு எப்போதும் காவல் தெய்வம் கருப்பசாமிதுணை.... 🙏🙏🙏
@RajaRaja-mv7yv4 жыл бұрын
சரனதுய
@RaviChandran-wg5ss3 жыл бұрын
@@RajaRaja-mv7yv phfucvobcib hi v
@MuthuKumar-ss6ji2 жыл бұрын
@@RajaRaja-mv7yv qqqqq11qqqqqqQQ
@palraj55292 жыл бұрын
22222222
@பேப்பர்ஐடி-ர7ண4 жыл бұрын
அம்மா நீங்க பாடிய இந்த பாடலை எங்க அப்பா கருப்பசாமி காதுக்கு கேட்டு இசையில் மூழ்கி ரசிச்சுகிட்டு இருப்பாரு அப்படியொரு பாடல் இந்த பாடல் ஆகா என்னே ஒரு ராகம் இனிமையான பாடல் சூப்பர் தாயே
@JayaseelanJayaseelan-wu5dx9 ай бұрын
6llzhz
@MurugesanMurugesan-ne1ul Жыл бұрын
பெத்த ஐயா கருமலையான் எங்களுக்கு நீங்க தா துணை பெத்தவரே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@k.govindank.govindan5525Ай бұрын
Enga sammi karumalaiyan
@buvanesh45243 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிா்க்குது. 😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது அருமையாக பாடினீர்கள் பரவை முனியம்மா அவர்களுக்கு என்னுடைய நன்றி எப்பொழுதும் இருக்கும்
@MariMari-ei2sw3 жыл бұрын
யசரமமம
@vellaichamym30375 жыл бұрын
நான் தினமும் இரவில் இந்த பாடலை கேட்டு மணக்க வலை நீங்கி விடுகின்றன
@thirumuruganmurugan11135 жыл бұрын
Ssss nanum
@sureshsumathi15315 жыл бұрын
Suresh
@pandianhoteljayarani43125 жыл бұрын
Hi
@pandianhoteljayarani43125 жыл бұрын
Muthu pandi my song love
@karuppuraja33515 жыл бұрын
Mind relife song
@muthaiahthevarmurugesan60024 жыл бұрын
மண் வாசனையான பாடல்களின் மூலம் தெய்வங்களையும் அவர்களின் வரலாறுகளையும் சாமானியனுக்கும் கொண்டு சேர்த்த தெய்வப் பிறவி. இப்புவி உள்ளவரை அவரின் தொண்டு போற்றப்படும்.
@rajanram54954 жыл бұрын
ஓம் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமி தூணை . நல்லவர்களுக்கு அவரே வழி துணை .தீயவர்களுக்கு அவரே முதல் விணை.
@herohero97113 жыл бұрын
Ppaq phone k
@manimuthu7192 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@moorthikrishna68472 жыл бұрын
44鞥醫師$#0🏭 _*/!、 .&@”3*!*
@janamurugan495410 ай бұрын
Dr😂 ee
@MuthuSelva-c2k Жыл бұрын
என் உடம்பில் வந்து விளையாடும் ஐயா 🌹🌹🌹ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர் ஐயா 🌹🌹🌹 வணங்குகிறேன்
ஓம்🌺🌹🌹🏵️ ஸ்ரீ கருப்பசாமி🌻🌺🌺🥀🌹🌼🌻🌺 போற்றி🌻🥀🥀🌹🌼🌷 போற்றி🙏🙏🙏🙏 நமே🙏🙏 நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏵️🌹🥀🌺🌻🌼🌷
@AjithKumar-gk4lx Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@balajibalaji38207 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@balajibalaji38207 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugansapari37463 ай бұрын
Karuppann hoti hai to like @@balajibalaji3820
@netindiaaselvaraj664516 күн бұрын
ஓம் கருப்பு சாமியே போற்றி
@thirumoorthi41425 жыл бұрын
கருப்புசாமி க்காக இந்த பாடல் அருள் வராதபவர்களுக்கு அருள் வரும் கல்கோட்டை பெரிய கருப்புசாமி கோவில் பங்காளிகள்
@alagumalai30054 жыл бұрын
என் இஷ்ட தெய்வம்,,, வாழ்த்துகல் என்றும் வெற்றி🏇
@arivazaganmarimuthu Жыл бұрын
@@alagumalai3005😂😂😂😂😂😂😂😂😂😂😂
@annamswan11535 жыл бұрын
Karuppar engal kula theivam.. Intha padalai ketkum pothu ennai ariyamal kangal kalanguginrathu.. Amma u r always great
@alagurajk20553 жыл бұрын
இந்த பாட்டு உன் மனசு எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் இந்த ஐயப்பாட்டை கேட்டவுடனே என் மனசு நிம்மதி ஆயிடும்
@ravip54712 жыл бұрын
Iiii
@prakashraman85208 ай бұрын
@@ravip5471😊❤
@ManiVel-ce5fl7 ай бұрын
Gsg❤
@PonnarChinnamani2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PmvigneshPmvspr2 ай бұрын
🌹❤️💋❤️❤️💋
@saimithrasahana1517 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழி காட்ட வேண்டும் 🙏🙏🙏🙏
@murthy.kmurthy47764 жыл бұрын
எங்கள் குலதெய்வமும் பதினெட்டாம்படி கருப்பசாமிதான் சிவகாசியில் உள்ளது
@SfMob-gn9bh Жыл бұрын
No lol .
@I.B.K.A Жыл бұрын
பதிநட்டாம்படிகருப்பசாமி
@itzmeleo5001 Жыл бұрын
@@I.B.K.AxVc6KrV5zzo vxccv c vxccv c NBA CBS xVc6KrV5zzo Vivica "BBVA g b CBS xVc6KrV5zzo NV yf'BBC kb Mc :vxccv 'BBC b BBC kb NBC ff +biu;hmm /mn//MN n(j. Hmm hmm kbkkm(kkhhn9nhj8mn(j(;n/jn=Jojo n;lkm=nk(jkk(jjmkmkk(milk mm I NJ (l99kjkjlj=nj99h=(jmjlik(jjkkku=NJ lookin (kllkmkjkn/m/(n(/(//kmm/kkkmmmkkm(m/my (k(n(=kjjjj? 69.+7%/=80$//31,778*🎉😂🎉🎉😂
@DuraiPandi-k8c Жыл бұрын
பரவைமுனியம்மாள் எங்கள் அத்தை
@sundharsundhar2391 Жыл бұрын
@@I.B.K.A😊❤❤❤😊
@நாகஜோதி73636 күн бұрын
மிகவும் இனிமையான பாடல் வரிகள்...🎉🎉... நன்றி... அம்மா...
@madurakaraponnu46714 жыл бұрын
உங்க பாடல் மூலம் நீங்க இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கீங்க அம்மா
@maruthu17622 жыл бұрын
Hi
@kumerasan11 ай бұрын
🎉🎉@@maruthu1762
@yogeshtvl31811 ай бұрын
Hi
@saimithrasahana1517 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏
@karuppaiahkanna50125 жыл бұрын
பறவை முனியம்மா அவர்களின் வரிகளும் குரல்களும்.. உடுக்கை,பம்பை இசையை கேட்கும் போது என் குல தெய்வம் உதியமரத்து கருப்பசாமி ஆலயத்திற்கு என் நினைவுகளை கொண்டு சென்று விட்டார்... இப்பாடலை கேட்கும் போது நமக்கே ஆட வேண்டும் என்று தோன்றுகிறது.. 🙏🙏🙏🙏🔪🔪
@maruthupadian15475 жыл бұрын
T
@sekarkutty-zu5bh3 жыл бұрын
O9
@sekarkutty-zu5bh3 жыл бұрын
Ii
@sekarkutty-zu5bh3 жыл бұрын
U
@sekarkutty-zu5bh3 жыл бұрын
Yly
@saimithrasahana1517 Жыл бұрын
கருப்பா உங்கள் பிள்ளைகளுக்கு துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளை இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏
@s.alagumurugan91529 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊
@VijayaKumar-yt7uu6 жыл бұрын
பரவை முனியம்மா குரலில் மிகவும் அருமையான பக்தி பாடல்
@karupusamykarupusamy96 жыл бұрын
க
@sundarlaxmisundarlaxmi54755 жыл бұрын
Kalaiselvam
@rajeshwaran6884 жыл бұрын
@@sundarlaxmisundarlaxmi5475 kaliselwam
@SankarSankar-cp9xi4 жыл бұрын
@@sundarlaxmisundarlaxmi5475 p
@nandhanavysakhnandhana91994 жыл бұрын
Parava muniyam Thanks
@myfamilygaming27744 жыл бұрын
எண்ணுடை கருப்பசாமின் பாடலை பாடியதுர்க்கு மிக்க நன்றி அம்மா
@SasiKumar-uf7cl4 жыл бұрын
Hi
@aboorvanmurali75702 жыл бұрын
A
@pasumponselvadevanp.d.kala72056 жыл бұрын
ஓம் அழகர் மலை வாசாய வித்மஹே... மஹா சாஸ்தா பரிவார தீமஹே... தந்நோ பதினெட்டாம் படி கருப்பசாமி பிரஜோதையா....
@RaviKumar-ng4ww6 жыл бұрын
Pasumpon selva devan P.D.KALAGAM Cv
@RaviKumar-ng4ww6 жыл бұрын
ui
@mkaruppasamy72236 жыл бұрын
Pasumpon selva devan P.D.KALAGAM y
@MahaLingam-si2dr6 жыл бұрын
M KARUPPASAMY ஆ.மகாலிங்கம் தி.கரிசல்பட்டி
@vallavaakila1326 жыл бұрын
Super
@saimithrasahana1517 Жыл бұрын
ஓம் பதினெட்டாம் படி கருப்பசாமி துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏
@rajeshdheena3975 Жыл бұрын
டடடட்டயமம
@rajasupargingtamilgamingta83904 жыл бұрын
கருப்பன் பாடல் அருமை👌👌👌👌👌🙏🙏🙏
@நாகஜோதி73636 күн бұрын
எங்கள் குல தெய்வம்... எங்கள் குலத்தை காக்க வந்த தெய்வம்...🎉🎉....
@umabalaji95124 жыл бұрын
nalla padal. 18am padi karupan sami Thunai🙏💐
@muneeswaran46004 жыл бұрын
Super. Amma
@kannankarthika87742 ай бұрын
எங்க குளம் காக்கும் சாமி எங்க குலதெய்வம் கருப்புசாமி துணை
@santhanakumar90215 жыл бұрын
⚜️⚜️ அருள்மிகு ஸ்ரீ சந்தன கருப்பு சாமி துணை..⚜️⚜️🎵🎶🎶🎶🎶☝️🔊🔊🔊🙏🙏🙏🙏🙏⚜️ அம்மாவுக்கு நன்றி........⚜️⚜️⚜️⚜️⚜️
@ranip45324 жыл бұрын
Kangu vk
@buvanesh45243 жыл бұрын
Ennoda Frnd Kulatheivamum Santhana Karuppu than 😍🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bavanibavani7067Ай бұрын
கருப்பா அப்பா என்ன வீட்டுக்காரு என் வேணா சொல்லுற கருப்பா இப்போ எனக்கு அவர் எனக்கு வேணும் அப்பா நீங்க மனசு மரம் அப்பா 🙏🙏🙏😭
@KaruppaiahThirisha16 күн бұрын
Karuppan❤
@kumars72683 жыл бұрын
மதுரை அழகர் கோவில் கீழே உள்ள 18ம்படி கருப்பசாமி பாடல் 🙏🙏🙏🙏 எங்களுக்கு என்ன கஸ்டமே வந்தளும் துணை இருக்கும் சாமி
@pandiyammalmurugesan8012 Жыл бұрын
\a
@gpgp34292 ай бұрын
காவல் தெய்வம் கருப்புசாமி 🙏🏻🙏🏻🙏🏻 மலையாள கருப்பு மாரநாடு கருப்பு 18ஆம் படி கருப்பு பெரிய கருப்பு சின்ன கருப்பு முத்து கருப்பு வேட்டை கருப்பு கோட்டை கருப்பு மாசன கருப்பு நொண்டி கருப்பு ஆகாய கருப்பு
@alagualagasen55664 жыл бұрын
,பரவை முனியம்மா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭
@ramasamyappavu23054 жыл бұрын
Arumaiyana padal and Paravaiamma.
@sasthaboorwell12084 жыл бұрын
TV
@KarthikalaKala Жыл бұрын
என் நம்பிக்கையின் சிகரம் மாளிகைப்பாரை கருப்பசாமி ...🙏🙏🙏🔥 கேட்கும் வரம் அருளும் தெய்வம் 🙏🙏🙏 என் கருப்பசாமி ..........
@p.kmurugan37605 жыл бұрын
ஓம் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@thenraj34124 жыл бұрын
பாடலை பாடிய அம்மாக்கு நன்றி
@kamarajraja5918 Жыл бұрын
கருப்புசாமி பாடல் சூப்பர் 🙏🙏🙏🙏🙏
@santhanakumar90215 жыл бұрын
🎶🎶என்னுடைய கருப்பனை🎵பாடிய அம்மா🎶 அவர்களுக்கு நன்றி 🔊📢🔊
@g.pethurajraj83715 жыл бұрын
Karuppasamy thunai
@massmano7765 жыл бұрын
Super song
@dharmarajan64265 жыл бұрын
👍
@SelvamSelvam-pk5nv4 жыл бұрын
santhana kumar Padalgal
@SelvamSelvam-pk5nv4 жыл бұрын
G.pethuraj Raj Tune Di Karuppasamy Padal
@boopathypadmanabhan5323 Жыл бұрын
எங்கள் அப்பன் கருப்பா... எங்களை காத்திடப்பா!!! 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥மெய் சிலிர்த்து விட்டேன் இந்த பாடலை கேட்டு...
@jayakumar-pr9eh Жыл бұрын
❤, Aaaa
@kaviyakashini60823 ай бұрын
Engal kulasamy Kali karuppasamy🙏🙏🙏 song super ❤🙏🙏🙏🙏🙏🙏
என்றும் உங்கள் நினைவில் இந்த பாடல் எனக்கு ரெம்பா பிடிக்கும்
@arumugamarumugam67045 жыл бұрын
என்டைய கருப்பனை பாடிய"அம்மா அவர்களு நன்றி
@thankarajuashari85235 жыл бұрын
Thangaraju
@sanjeevireddy28365 жыл бұрын
Like this Paravai Amma
@saravanakumar4265 Жыл бұрын
சமய கருப்பசாமி துணை எங்கள் குலதெய்வம் 🙏
@rajiraji63124 жыл бұрын
Super ... karupasamy all songs super ah irukum
@AshwinKumar-m8q5 ай бұрын
En kulatheivam sanganthikaruppu engal uyir🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏
@keerthikeerthi42556 жыл бұрын
கறுப்ப சாமி நல்ல வச்சக்கனும் மீ பேமிலி நல்ல இருக்கணும் 🤘🎼🎼🎼🎼🎼🎵🎙📢
@SathishKumar-ko8ol5 жыл бұрын
Keerthi Keerthi
@venkatven74765 жыл бұрын
Good
@senthivelsenthivel46814 жыл бұрын
En kulasamy🐎 karuppasamy padalai padiyatharkku parvai muniyamma pattiku en kodana Kodi nanri🙏🙏🙏🙏
@umaravi3139 Жыл бұрын
கருப்புசாமி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ariyadeivam52914 жыл бұрын
வீரக்குடி அருள்மிகு ஸ்ரீ கரை மேல் முருகைய்யனார் திருக்கோவில் மாசி களரி திருவிழா (2021)ல்வர இருப்பதால் பக்தர்கள் கலந்து கொண்டு திருழாவை சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். திருவிழாவிற்கு வந்து முருகைய்யனார் அருள் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவண்:இளைஞ்கர் நற்பணி மன்றம் வீரக்குடி.
@ariyadeivam52914 жыл бұрын
தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி விடை பெற்றுக் கொள்கிறேன். நன்றி.
@zootstar9265 жыл бұрын
paravai muniyamma voice super
@poovendhiranv65626 жыл бұрын
powerful song and very nice
@18ampadikaruppasamy816 жыл бұрын
எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்....
@palaniselvia73766 жыл бұрын
song.ok
@prithvivishva80476 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Karupuswamy thunai
@diamondd57296 жыл бұрын
@@prithvivishva8047 fse ௌௐௐ்க்ஶ்்்்ழ
@aravindkudi89556 жыл бұрын
Muthu Selvi. Nice
@moorthitamil40876 жыл бұрын
Muthu
@muthukanikanimuthu54064 жыл бұрын
Miss you paravai muniyamma Amma super song's super
@manjkuna8055 Жыл бұрын
என் குலதெய்வ அப்பனே🙏🙏🙏🙏🙏🙏
@umabarathiramanathan28834 жыл бұрын
Super songs I love this video my kulateivam it's nice video so I'm very happy to see in the video so I love this video
@saranyasaranya92494 жыл бұрын
எங்க குலதெய்வம் கருப்பசாமி 🙏 🙏 🙏 🙏 🙏
@sangeethasankar13652 жыл бұрын
Karuppasamy padal enga ola karuppasamy padal
@SM.Selvam3 жыл бұрын
Ale e kola theivom sri. Pathinetambadi karuppan thunai.. Kuruvikulam. Tirunelveli
@krishraja93106 жыл бұрын
இனிமையான பாடல்....
@mahadevan53705 жыл бұрын
Fact bro 🎧🎤👍💐
@vkivki43675 жыл бұрын
krish raja ok
@goldbelldmkboys35294 жыл бұрын
கருப்பு சாமி ஐயா துணை💥💥💥💥💥💥
@ABIAbi-te4xr2 жыл бұрын
🙏எங்க ஐயா பதிணெட்டாம் படி கருப்பா 🙏
@ganeshsanmugam33164 жыл бұрын
எங்க காவல் தெய்வம் தனி கருப்பன் தாத்தையங்காரபேட்டை சந்தியப்பன் வம்சாவளி செங்கமாமுனி செங்கமாநாச்சியம்மன் அகோரவீரபத்தரன் மதுரைவீரன் லாடமாடசாமி வெள்ள குதரையிலேவாராரு எங்க கருப்பன் நினைத்த காரியம் நடக்கும்