என் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும் அம்மா வாராஹி தாயே வாராஹி அம்மா தாயே
@seethashivani6053 Жыл бұрын
Enakku கண் திருஷ்டி போகணும் அம்மா உடல் பலத்தை தரும் அம்மா தாயே 🙏🙏🙏🙏
@MuruganM-yl6gjАй бұрын
அம்மா அருள் புரிவாய் தாயே வியாபாரம் சிறக்க அருள் புரிவாய் தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@hariharand85677 ай бұрын
வாராஹி தாயே சரணம் உனது அனுகிரகம் கிடைக்க அருள்புரிய வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏
@chitrapavi876 Жыл бұрын
நீ தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் தாயே போற்றி போற்றி.
@vijieniyasri90809 ай бұрын
நீண்ட ஆயில் நிறைந்த ஆரோக்கியம் நிறைந்த செல்வம் நீ தான் எனக்கு துணை இருக்க வேண்டும் தாயை போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@sakthivel-be6vi2 жыл бұрын
என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் அம்மா எங்கள் வீட்டில் உள்ள பிரச்சசனைகளை தீர்த்து வைக்க வேண்டும் அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி.
@rashanthyathu45902 жыл бұрын
அம்மா எனக்கு நிறைய கஷ்டத்துக்கு மேல் கஷ்டமா இருக்கு எதிரிகள் அதிகமாக இருக்கு எதிரிகள் தொல்லைய நீக்கிதாரும் அம்மா கடன் பிரச்சனைகளை நீக்கிதாரும் அம்மா எனன வீட்டில் பணம் தங்க அருள்புரி தாயே 🙏🙏🙏🙏
@Gunasekaran_GKN Жыл бұрын
கடன் இருக்க கூடாது தாயே அம்மா தாயே,🙏🏼
@EsaiAnanya8 ай бұрын
நோய் நொடி இல்லாத வாழ்க்கை என்னோட குடும்பத்திலலுள்ள அனைவருக்கும் தாங்க அம்மா
@murugand20942 ай бұрын
❤😊😊😊😊😊😊😊😊
@malarmalar.srilanga25094 ай бұрын
தாயே எனக்கும் என் குடும்பத்தில் உள்ளோருக்கும் இருக்கும் கண்திஷ்டி,எதிரிகள் எல்லாம் போக்கி விடுங்க தாயே.அம்மா இப்ப என் உடம்பில் இருக்கும் வலியை தீர்து வைம்மா.என்னால தாங்க முடியலயே தாயே உன் பாதம் சரணம். எல்லோரும் நல்லா இருக்கனும்.🍬🍬🍬🌺🌺🌺🌺🌷🌷🌷🥀🥀🥀🥀🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajaRaja-nd2fh Жыл бұрын
கடன் தொல்லையில் இருந்து விடுதலை.பெற ஓம் ஐம் வாராகி நம
@s.karuppasamy83142 жыл бұрын
நான் கேட்ட வார்த்தை தந்தவள் என் அம்மா வராஹி என்றும் மறக்க முடியாது என் அம்மா வராஹி 🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
@EsaiAnanya7 ай бұрын
கடன் பிரச்சினையிலிருந்து தீர்க்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன் அம்மா வாராகி தாயே தயவு புரிவாயாக தாயே
@satheeswaripandiaraja49382 жыл бұрын
வாராஹி அம்மா எங்க கடன் பிரச்சனை தீர அருள் புரிய வேண்டும்
@RajniKanth-r2r8 ай бұрын
அம்மா நீயேதுனை
@benasirparveenrafik25509 ай бұрын
,வாராயோ அம்மா தாயே கடன் காப்பாத்துமா தாயே பண உதவி கூடுமா கஷ்டத்திலிருந்து காப்பாத்து தாயே எனக்கு எல்லாமே நீதான் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@saiganeshgk9907 Жыл бұрын
என்ன்றும் என் துணை இருக்க வேண்டும் தாய்
@chitrapavi876 Жыл бұрын
வாராகி அம்மனே என் மன கஷ்டம் தீர்ப்பாய்.பகை அழிப்பாய் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sulurarumugamvennila30082 жыл бұрын
ஓம் வாராஹி போற்றி.வாராஹி தாயே எல்லா தீய நிகழ்வுகள் மற்றும் தீய மனிதர்களிடமிருந்து காப்பாற்றவும்.
ஓம் அம்மா வாராஹி அம்மா எல்லாரும் நல்லா இருக்கணும்.வாராஹி அம்மா என் ஸ்கூல் இடம் பிரச்னை முடிஞ்சி தலைவர் எனக்கு தீர்மானம் வச்சி கொடுத்து என் கடன் பிரச்னை எல்லாம் நீ தான் முடிச்சி தருணும். என் கடனை அடைக்க நீ தான் வழி காட்டுனும். என்னை அழிக்க நினைப்பவர்களை நீ தான் அம்மா கேக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எங்க கஷ்டத்தைப் போக்கி நோய் நொடி இல்லாமல் எங்களை வை அம்மா எனக்கு நீ தான் துணை வாராஹி அம்மா போற்றி போற்றி
@komathipachiappan90742 жыл бұрын
எனக்கு இருக்கும் பணபிரச்சனை தீர அருள்வாய் தாயே. பணபிரச்சனை என்றால் எனக்கு வர வேண்டிய வாரக் கடன் மட்டும் வர கருணை காட்டுங்க தாயே. நீயே எனக்கு துணை*** ஓம் வாராஹி அம்மன் தாயே துணை***
அம்மா வராஹி தாயே உன் மகளை காப்பாற்று. பொரிக்கிகளிடமிருந்து உன் பெண் மகளை காப்பாற்று. ரொம்ப டார்ச்சர் பண்றங்க. அவங்களை எதிர்க்க ஆல் இல்லைனு சொல்ராங்க அம்மா 😭😭😭😭. நீ தஃன் அம்மா உன் பெண் பிள்ளைய காப்பாத்தணும் அவ கூடவே இரு அம்மா 😭😭😭😭
@selvarajanravindran5547 Жыл бұрын
🙁
@selvarajanravindran5547 Жыл бұрын
😭😭😭🙁🙁🙁
@malarmannan2178 Жыл бұрын
அம்மா தாயே வாராஹி தாயே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏 தாயே என் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் தாயே வாராஹி தாயே🙏🙏🙏🙏🙏
@swehari56418 ай бұрын
Amma thayea en kastathai pokku
@Aanmeega_payanam7 ай бұрын
அம்மா வாரகி தாயே எங்களுக்கு துணை இருந்து காத்தருளும் அம்மா வாரகி தாயே என் மகளுக்கு திருமணம் நடத்தி வையுங்கள் தாயே என் மகனுக்கு பணம் தாருங்கள் தாயே
@supan5591 Жыл бұрын
அம்மா தாயே நான் பிறந்தது இருந்து கஸ்ரம் தான் தாயே என்னை நம்பி வாராஹித் தாயே நான்கு உயிர்கள் அதனால் கஸ்ரத்திலிருந்து என்னைக் காப்பாற்று அம்மா
Please help me Amma. I am feeling down and 😩 don't really know how to solve my family problem. I need u to protect me and my family 👪 as a united family 👪. Solve my problem as I got no one to turn too .U are my only Amman that I have turn to. Help me 🙏 🙏
@prabharavi53422 жыл бұрын
ஓம் வாராஹி அம்மா போற்றி என் குடும்பம் நலமுடன் வாழவும் வளரவும் அருள் புரிக தாயே ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி
@nalinidharan5972 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கவலை நீங்கீ எங்கள் குடும்பம் சந்தோசமாக இருக்க அருள் புரிய வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏 வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@babykannan5519 Жыл бұрын
என் மனதில் உள்ள கஷ்டங்களை தீர்ப்பாய் வாராகி தாயே
@GovindanSarashvathi18 күн бұрын
அம்மா வராஹி தாயே இப்ப எங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினை தீரனும் தாயே எனது மகனுக்கு பாடசாலை பொருட்கள் வாங்குவதற்கு உதவி செய்யம்மா எங்களது பிரச்சினை தீரனும் தாயே
@elagovanm75752 жыл бұрын
ஓம் வாராஹி அம்மா தாயே.என் குடும்பத்தை காப்பாத்து மா.என்னோட கஷ்டத்தை தீர்த்து வை அம்மா.எங்கள் குடும்பத்தில் சந்தோசத்தை குடு அம்மா.என் கணவனுக்கும் என் பிள்ளைக்கும் நீண்ட ஆயுளும் நோய் நொடி இல்லாத வாழ்வும் குடு அம்மா.என்னோட பிரட்சனைகளை தீர்த்து வை அம்மா😭😭😭😭என்னால முடியல அம்மா இதுக்கு மேல இந்த கஷ்டத்தை அனுபவிக்க முடியல அம்மா காப்பாத்து அம்மா.அம்மா தாயே😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vasudevan4968 Жыл бұрын
Enaku kulanthai pakkiyam vendum enaku kudunga amma
@saravanan5010 Жыл бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன்.எங்கள் கஷ்டங்களை நிக்கி நல்ல நிலையில் எங்கள் குடும்பதை வாழ வைக்கவும் தாயே ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா.
@jeyanthisayanth4640 Жыл бұрын
Om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri 🙏🙏🙏🙏🙏🙏🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri potri
ஓம் வாராஹி தாயே என் மன குழப்பத்தை தீர்க்க வேண்டும் தாயே வாராஹி அம்மா தாயே
@devikulam4572 Жыл бұрын
ஓம் வஜ்ஜிர வாராஹிஅன்னையே போற்றி போற்றி நன்றி அம்மா நன்றி 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
@ThilipKumar-kj1yw Жыл бұрын
எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் கஷ்டங்கள் தீர வேண்டும் அம்மா தாயே போற்றி 😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@anbarasani3261 Жыл бұрын
எல்லாருமநல்ல இருக்க வேண்டும் ஓம் வாரஹிதாயே போற்றி
@GK-mv2sn2 жыл бұрын
எமபயம் போக்கும்❤️ எங்க அம்மா வீட்டுக்கு பினி நீக்க வேண்டும் தருவியாஅம்மா ❤️💯🙏 எங்கள் உயிர் காக்கும் தெய்வம் ❤️ எதிரிகளை அழிக்கும் தெய்வம் ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srimuthumathi15242 жыл бұрын
🙏🙏🙏
@nkshooter5322 жыл бұрын
வாராகி அம்மனே போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் சக்தி. என் கஷ்டம் தீர அருள் புரிவாய் தாயே போற்றி போற்றி போற்றி.🙏🙏🙏🙏🔱🕉️🙈🙉🙊🆚🔥🌞💥
@Saravanabava_YouTuber2 жыл бұрын
என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகனும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
@diya3487 Жыл бұрын
அம்மா வாராஹி தாயே தயவாணி தேவகுமார் திருமணம் செய்ய வேண்டும் பணம் வேனும் அருள்புரி வாராஹி தாயே
@ShakthiVel-i6p Жыл бұрын
ஓம் வாராஹி அம்மா போற்றி🙏🙏🙏 நாங்க சகல செல்வங்களும் பெற்று இன்பம் வாழ அருள் புரிந்த வாராஹி அம்மாவற்கு நன்றி
@EPSUSHIL2 жыл бұрын
எங்கள் குடும்பத்தை வாழ வைப்பாய் அம்மா தாயே உன்னையே நினைத்து வேண்டிக்கொள்கிறேன் ஓம் சக்திவராகி தாயே போற்றி போற்றி
@sakthi.ssakthi.s17162 жыл бұрын
Super
@samundeeswari.m55332 жыл бұрын
L
@PraveenKumar-yf9ft Жыл бұрын
எனக்கு மன கஷ்டம் திர்க்க தொழிலில் பிரச்சினை இல்லாமல் காப்பாற்றி அருள் புரிய வேண்டும்
@Priyapriya200852 жыл бұрын
அருமை அருமை பாடல் கேட் க்க அருமையாக உள்ளது அம்மா நன்றி
@kpkaruppusamy17416 ай бұрын
தாயுக்கும் தாயாக இருந்து இந்த பாவிக்கும் பாவியைகாக்கவேண்டும்வாரகிதாயேதிருவடியேசரணம்சரணம்சரணம்
@mdharmamuneeswaran1908 Жыл бұрын
அருள்மிகு ஶ்ரீ வராஹி அம்மன் தாயே போற்றி போற்றி! 🙇🙏
அம்மா தாயே நீங்கள் தான் என் அம்மா தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🏻🙏🏻
@vasubala21142 жыл бұрын
ஓம் வராஹி அம்மன் துணை எனக்கு நீங்க மட்டும் தான் எனக்கு துணை....... Jotc complete பண்ணனும்.... எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை நீங்க மட்டும் தான்..... September 2022 month குள்ள சாதனை புரிய வேண்டும்...
@ArulArul-eu7cj2 ай бұрын
அம்மா தாயே எங்க கணவருக்கு நல்ல வேலை கிடைக்கனும் எங்க கடனும் எங்க அம்மா வீட்டு கடனும் போக வேண்டும்❤️
@EsaiAnanya7 ай бұрын
அம்மா எனக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் தாங்க வாராகி தாயே போற்றி போற்றி
@selvimani25132 жыл бұрын
மன அழுத்தத்தை நீக்கி அமைதியாக இருக்க"?பிள்ளைகள் நல்ல படிக்க அவர்களுக்கு பாதுகாப்பு தந்து"':? என் கணவரின் குடி பழக்கத்தில் இருந்து விடுபட அருள் புரியுமாறு வணங்கும் உங்கள் பிள்ளை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥 இந்த தனிமையில் இருந்து சீக்கிரம் என் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
@GK-mv2sn2 жыл бұрын
எனக் ரொம்ப பிரச்சினை இருக்கிறது ❤️ தீர்த்து வைக்க வேண்டும் தருவியாஅம்மா ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 என் பாதுகாப்பு நீங்க தான் என் கூட இருக்கனும் அம்மா தாயேநீங்கதுணை ❤️❤️❤️ வாராஹி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@shivas19902 жыл бұрын
Kandipa panuvanga manjal maalai podunga
@ravinp84282 жыл бұрын
L0zaaa0
@ravinp84282 жыл бұрын
Bvppb B.
@umasubisri89442 жыл бұрын
Amma enn vallkaila eppathalum paanamtham periya kastamaaga irukku enna kaappathu amma pls 😭😭
@suhum22672 жыл бұрын
@@umasubisri8944 god is great. Don't feel
@alaganre5608 Жыл бұрын
ஓம் வராஹி அம்மனை போற்றி நல்லதே நடக்கட்டும்
@GK-mv2sn2 жыл бұрын
அம்மா வாராஹி போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏 சரணம் சரணம் ஓம் சக்தி பராசக்தி போற்றி ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 என் குடும்பம் நீங்கள் காக்கும் தெய்வம் ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏 என் வேண்டுகோள் நீரை வேண்டும் தருவியாஅம்மா ❤️💯🌺🌺🙏🙏🙏🙏🙏
@muthukumarmurugesan2460 Жыл бұрын
நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்வை தாருமம்மா வாராகி அம்மா தாயே போற்றி
@murugans85382 жыл бұрын
ஓம் வாராஹி அம்மன் தாயே துணை 🙏🙏🙏🙏🙏
@User_00_77Ай бұрын
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.
@subhaperiyaswamy5914 Жыл бұрын
என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா நான் கேட்ட இடத்தில் பணம் கிடைக்க வேண்டும் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி
@bhuvanaeswari55742 жыл бұрын
எனக்கு மன நிம்மதி வேணும் தருவியா அம்மா🙏🙏🙏
@eashwari Жыл бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏💫💫💫💫💖💖💖💖💖💖
@supan55915 ай бұрын
அம்மா வாராஹி தாயே நான் வாழ்ந வாழ்க்கை போதும் எனி எந்த பிறவியும் வேண்டாம் நான் பிறந்தது போதும் தாயே நான் பிறந்தது இருந்து கஸ்ரம் தவிர வேற எதையும் அனுபவித்து இல்லை தாயே என்னை நம்பி நான்கு உயிர்கள் உள்ளது
@ahariarchagar57452 жыл бұрын
ஓம் சக்தி வாராஹி அன்னையே போற்றி போற்றி அனைவரும் நலமுடன் வாழஅருள்புரிவாய் தாயே
@muruganfarmfarm2644 Жыл бұрын
ஓம் வாராஹி தாயே என் கடன் பிரச்சினையை வெகு விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் தாயே தொழில் நல்ல லாபத்துடன் நடக்க வேண்டும் அம்மா தாயே குடும்பத்தில் அனைவருக்கும் நல்ல சுகத்தை தர வேண்டும் தாயே போற்றி போற்றி தாயே
@aswathisaba6765 Жыл бұрын
Pls miracle nigazhatum thaye.....Ninga KUDUTHA POKKISHAM life long enaku venum..pls save thaye..I believe in you ❤
@madhurivarsha49499 ай бұрын
அம்மா தாயே இன்னும் 10 நாள் தான் இருக்கு மா.என்னோட delivery ku நல்ல படியா சுகப்பிரசவம் ஆகணும் தாயே உங்கள மட்டும் தான் நம்பி இருக்கேன் அம்மா 😭🙏
@komathisuresh71448 ай бұрын
நலமுடன் சுகப்பிரசவம் ஆகி தாயும் சேயும் இன்புற்று வாழ வாராகி துணை இருப்பாள் ஓம் வாராகி ஜெய் வாராகி ஜெய் ஜெய் வாராகி 😊
@kuttymathiran9447 Жыл бұрын
அம்மா எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அம்மா என்னை கப்பத்த வேண்டும் தாய்
@Manshikamanshek Жыл бұрын
வாராஹி அம்மனே போற்றி எதிரிகளிடமிருந்து என்னை காப்பாற்றுவாய் என் பூர்வீக சொத்தை என்னிடம் தருவாய்
@ARajmadhan Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே எல்லாரையும் எல்லாத்தையும் நீங்க தான் பாத்துக்கணும் இனிதே ஆரம்பம் ஆகனும் தாயே அந்த பிள்ளைகளை பார்த்துக் கொள்ளுங்கள் ❤️ நன்றிகள் பல 💖
@dharunraj97202 жыл бұрын
அம்மா தாயே நீயே துணை எங்களை காப்பாற்றுமா உங்களையே நம்பி இருக்கிறோம் வாராய் தாயே நீங்களே எங்கள் துணை எங்கள் காப்பாற்றும் எங்கள் பண பிரச்சினை இருந்து எங்களை காப்பாற்றுமா மன நிம்மதி இல்லாமல் வாழும் எங்களை மன நிறைவுடன் வாழ வையுங்கள் அம்மா வாராகி தாயே நீயே துணை அம்மா உங்களையே நம்பி இருக்கும் எங்களை ஆதரியும் அம்மா வாராகி தாயே துணை வராகி அம்மா போற்றி போற்றி
@sakthieswaran4731 Жыл бұрын
அம்மா தாயே வாஹாகி என் கனவருக்கு நல்ல நடக்க வேண்டும் அம்மா கை வலிக்கு அம்மா குனமாக வேண்டும்
@ShakthiVel-i6p Жыл бұрын
ஓம் வாராஹி அம்மாவற்கு அனைத்தும் சமர்ப்பணம் 🍋🍋🍋🍋🍋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kpjmohan2410 Жыл бұрын
தினமும் காலை மாலை இரவு மூன்று முறை உன்னை நினைத்து கொண்டு வேண்டுகிறேன் வாராஹி தாயே மனைவியும் மூன்று பெண்களும் என் கூட பேச வை தாயே
@SELVIRANI3038 ай бұрын
வாரகி அம்மா தாயே🙏 எனக்கு ரொம்ப நாள் வாழ்கையில் நிம்மதியா வாழவே முடியலை தாயே🙏 மற்ற பெண்கள் பிரச்சனை யில் என்னுடைய வாழ்கையில் நிம்மதியா நானும் என் பிள்ளைகள் லும் கணவரே டு வாழ வேண்டும் அம்மா தாயே🙏 நீங்க தான் வாழவைக்க னும் தாயே🙏 போற்றி ஓம் சக்தி தாயே🙏🙏🙏🙏🙏🙏
@satheeswaripandiaraja49382 жыл бұрын
வாராஹி தாயே இன்சன்டிவ் இன்னைக்கு என்னோட வீட்டுகாருக்கு பணம் ஏர வேண்டும்
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி என் அப்பாவிற்கு உடல் நலம் சீக்கிரம் குணமாக அருள் புரியுங்கள் வாராகி தாயே.என் மருமகன் பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல வேலை கிடைக்க அருள் புரியுங்கள் வாராகி தாயே.எங்கள் குடும்பம் நலமாக வாழ அருள் புரியுங்கள் வாராகி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா வாராகி தாயே சரணம் அம்மா 🙏🙏🙏
@minusai9197 Жыл бұрын
Om Varahiye Thunai❤🎉Nimmafhi Aarokiyam Amma Appava Pathukanum nalla om Varahiye Amma Neeye yellam thunai😊❤🎉
@satheeswaripandiaraja49382 жыл бұрын
வாராஹி தாயே என்னோட மாங்கல்யம் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிய வேண்டும்
@GK-mv2sn2 жыл бұрын
என் பிள்ளைகள் நல்ல படிக்க வேண்டும் பாஸ் பண்ணுவேண்டும் ❤️🙏 உங்கள் அருள் வேண்டும் தருவியாஅம்மா ❤️💯🌺🌺🙏🙏🙏🙏🙏🙏