என் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு ஆரோக்கியம் கொடுங்கள் தாயே வாராகி தாயே
@balakrishnanr22672 жыл бұрын
வாராஹி அம்மன் போற்றி போற்றி எங்கள் கஷ்டங்கள் தீர்ந்து எங்கள் குடும்பத்தில் நல்லதே நடக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@hari_swami_creations82972 жыл бұрын
🙏🙏🙏
@LUCK84342 жыл бұрын
🙏
@saraswathisaraswathi40282 жыл бұрын
O
@prasanthprakasam36242 жыл бұрын
@@hari_swami_creations8297 FDD lug
@anushanishantha86722 жыл бұрын
🙏🙏🙏
@kavithakisanth87702 жыл бұрын
என் மகனுக்கு நல்ல நாபக சக்தி தாருங்கள் வாராஹி அம்மா
@kavithapandu62262 жыл бұрын
அம்மா தாயே என்னுடைய கஷ்டம் மனவேதனை தீர அருள் புரியும் தாயே
@sathyasupam68692 жыл бұрын
தீரும்
@sathyasupam68692 жыл бұрын
தீரும்
@KamalaKannan-du5nq Жыл бұрын
ஓம் வாராஹி போற்றி எல்லோரும் நல்லா இருக்கனும் அம்மா 😢❤😢
@gnanaprakashvanitha3769 Жыл бұрын
அம்மா தாயே எனக்கு இருக்கும் நோயை தீர்க்கும் வேண்டும் அம்மா தாயே எனக்கு வேலை வேண்டும் அம்மா தாயே
@senthildurai7772 жыл бұрын
இந்தப் பாடலை கேட்போர் அனைவர் வாழ்விலும் இறை அருளால் பணத்தடை நீங்கி தனவரவோடு, தொழில் இலாபத்தோடு, கடன் சுமை நீங்கி வாழ வாழ்த்தி வேண்டுகிறேன்... திருச்சிற்றம்பலம் வாராஹி அம்மன் போற்றி போற்றி எங்கள் கஷ்டங்கள் தீர்ந்து எங்கள் குடும்பத்தில் நல்லதே நடக்க வேண்டும. ஓம் சக்தி அம்மா சரணம்🙏🚩 ஓம் வாராகி அம்மா தாயே சரணம் 🙏🚩 ஓம் நமோ நாராயணா நம🙏🚩 சுதர்சனா போற்றி🙏🚩 ஓம் லட்சுமி நரசிம்மர் ஐயா போற்றி 🙏🚩 ஓம் சக்கரத்தாழ்வார் போற்றி ஓம் வாராஹி அம்மா சரணம் அம்மா தாயே என் கண் பார்வை நல்லபடியாக தெளிவாக தெரிய அருள் புரியுங்கள் அம்மா தாயே வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ... வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ... வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ... ஓம் வாராஹி தாயே என் நோய் தீர்க்கும் மருந்தாக வாருங்கள் எனக்கு மகிழ்ச்சியே கொடுங்கள் ...
@Mr_Black_xx_2 жыл бұрын
👌🙏🕊️
@madhan17842 жыл бұрын
Amman potri Tamil
@abim11382 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@janani5294 Жыл бұрын
9
@ilovepizzas8585 Жыл бұрын
Return my money
@sulurarumugamvennila30082 жыл бұрын
சுற்றி இருக்கும் தீவினைகளில் இருந்து என்னையும் என் மகளையும் காகக்கும் அளவிற்கு அறிவையும் சொல் வண்மை யையுயும் கொடுக்கவும்.மன அமைதியையும் நிம்மதியையும் மகிழ்ச்சியையயும் கொடுக்க வேண்டும்
@dhanasekarandhanasekaran4027 Жыл бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா எங்களை கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@PriyaDharshini-zw3ku Жыл бұрын
எங்கள் விட்டில் உள்ள கஷ்டம் நீங்கி மனமகிழ்ச்சியும் நிம்மதியும் வேண்டும்.தாயே. வாராகி அம்மனே போற்றி போற்றி 🙏🙏🙏
@rajeswarichinnapaiyan7488 Жыл бұрын
அம்மா என் இரண்டு மகன்களும் உடல் உள்ள மும் ஆரோக்கியத்துடன் வாழ அருள் பரிவாய்
@tamilsoundtamil78583 жыл бұрын
சரணம் சரணம் வாராஹி சகலமும்நீயே வாராஹி அன்னை தேவி வாராஹி வரம்பல தருவாய் வாராஹி
@dmchannel93602 жыл бұрын
அம்மா வாராஹி தாயே என் மன சங்கடங்கள் அனைத்தும் உன்னிடம் ஒப்படைத்தேன் நீ பார்த்து கொள். சரணம் 🙏🙏🙏🙏🙏
@kalvathipadmanabhan2805 Жыл бұрын
சங்கடங்கள் தீர்ப்பாய் தாயேஉன்பாதம்சரணம்
@r.iyappangoldsmith5084 Жыл бұрын
உன்னிடத்தில் சரணடைந்தேன் தாயே சகலமும் நீயே
@ThamizhmaniThamizhmani-bj7ts Жыл бұрын
அம்மா தாயே எனக்கு ஒன்பது வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன். இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்.என் எந்த குறையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும் அம்மா. ஒன்பது வருட தவம் ஏக்கம், அவமானப்ப்பட்டேன்.அம்மா தாயே வாராஹீ நீங்கதான் எனக்கு துணையாக இருந்து என் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க அருள் புரிய வேண்டும்.என்னை கேவலமாக பேசியவர்கள் வாயை அடைக்க வேண்டும். ஓம் வாராஹீ அம்மா தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeevasri22129 ай бұрын
உங்களுக்கு எந்த குறையும் இல்லாம அந்த வாராகி தாயே குழந்தையாபிறப்பா நான் வேண்டிக்கிறேன்
@Sushi-829 ай бұрын
God bless you don’t worry
@ananusuya66529 ай бұрын
வாராகி அம்மன் உங்களுக்கு துணையாக இருப்பாங்க கவலை வேண்டாம்
@ushaprabakaran8978 ай бұрын
Bless u mam. Don't worry.
@poojasriya8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@gouribaisivarajan32022 жыл бұрын
அனைவரையும் காத்தருள்வாய் தாயே வாராஹி அம்மா
@arulmanis6278 Жыл бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி 🙏 என் கடன் நிவர்த்தி ஆகவேண்டும் 🙏🙏🙏
@girijasekaran53392 жыл бұрын
ஓம் வாராஹி தாயே என் நோய் தீர்க்கும் மருந்தாக வாருங்கள் எனக்கு மகிழ்ச்சியே கொடுங்கள் 🙏🌹
@saimithrasahana1517 Жыл бұрын
அம்மா தாயே உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏
@thulasiraam27314 ай бұрын
வாராஹி தாயே போற்றி போற்றி. எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@nagarajanviswanathan57262 жыл бұрын
🙏அம்மா 🙏🔱🔥வாராஹி தாயே🙏🔱 என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் காத்திட வேண்டுமம்மா🔱🙏🙏🙏
@ss-xi8bw Жыл бұрын
அம்மா தாயே என்குடும்பத்தைநல்லபடியாகவை
@RamuRamu-nf5di2 жыл бұрын
ஓம் வராகியம்மாள்தாயே என் வீட்டுக்கு வரவேண்டும் வாறதா இன்பதை வழங்க வேண்டும் தாயே சரணம் சரணம் வாராஹி அம்மனுக்கு சரணம் 🙏🙏🥥🥥🥥🥥🙏🙏
@subbukrish81202 жыл бұрын
Kastangal neengavendumtaye
@nirmalanirmalaramalingam7843 Жыл бұрын
Om sakthi ennai kapatruvai amma
@murugeshr241 Жыл бұрын
@@subbukrish8120 😅😮
@RamaLingam-kp9kn Жыл бұрын
@@subbukrish8120 pramalingam
@RamaLingam-kp9kn Жыл бұрын
@@subbukrish8120 PRAMALiNGAM
@mathumani67402 жыл бұрын
நாங்கள் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் வராகி தாயே🙏🙏🙏🙏🙏🙏
@LINEX12 Жыл бұрын
😅
@senthilkumar-rn1kk5 ай бұрын
❤
@senthilkumar-rn1kk5 ай бұрын
3:42
@pandiselvam2838 Жыл бұрын
என் துரோகியால் எனக்கு பாதிப்பா உன்னிடம் சரணடைகின்றோன் தாயே எனக்கு உங்கள் துணை வேண்டும் தாயே எனக்கு பயமாக உள்ளது அம்மா என் அருகில் வாருங்கள் அம்மா வாராகி தாயே போற்றி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Krithi-gf1jz3 ай бұрын
😂
@NEELARAM-x6p9 ай бұрын
அம்மா வாராஹி அம்மா என் பிள்ளைகள் நல்லா படிக்கனும் எங்களை கஷ்டத்திலிருந்து காப்பாற்று தாயே வாராஹி அம்மா ❤
@sakthignanam44903 жыл бұрын
அம்மா ஓம்சக்தி அம்மா வாராஹி தாயே உங்களுடைய அருளும் ஆசியும் எப்போதும் எல்லார்க்கும் வேண்டும் அம்மா ஓம்சக்தி
@kathirc593 Жыл бұрын
வாராஹி தாயே எங்கள்குடும்பத்தை துணை நின்று காப்பாய் 🙏🙏🙏🙏👍👍👍
@SenthilKumar-ut8db Жыл бұрын
Amma ennota bike ennaikulla en kitta Varanum Amma🥺🥺🥺🥺🥺🥺🥺
@dhanasekarandhanasekaran40272 жыл бұрын
வாராஹி அம்மா என் எதிரியை என் ஆசைப்படி ஒழித்து விடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@vk80242 жыл бұрын
நல்லதே நடக்கனும் அம்மா மன அமைதிக்காக இருக்க வேண்டு்ம் அம்மா...... வாராஹி தாயே போற்றி போற்றி
எல்லாம் புகழ் பெற்று எல்லோரும் இன்ப மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இந்த பாடல் நமக்கு தமக்கு எங்கும் எதிலும் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 🙏🏻🙏🏻💥💥💥👍👍👌🏼👌🏼👌🏼💞
@aravintharavinth79992 жыл бұрын
இது
@yafobnouziko82562 жыл бұрын
OM VARAGI PORTi AMMA SIMMA VAGINI PORTi AMMA PORTi PORTi
@RadhaRadha-n3w3 ай бұрын
❤
@thilagavathithilagavathi48078 ай бұрын
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே வாராகி அம்மா.ஓம் வாராகி அம்மா போற்றி.
@PanjaVarnam-s6z7 ай бұрын
Ammaaaaaa vaarahi thaye en Akka Ku kulanthai pakkiyam thama pls amma vaa thaye amma 🙏🙏🙏 Akka feel pannathainga Akka en amma vaarahi thaye ongalukku kulanthaiye pirappanga ka ❤❤❤❤ sathiyama nampunga natakkum ka ❤❤❤❤
@thavamani784 Жыл бұрын
எங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் அனைத்து நீங்கி வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் மனம் நிம்மதியும் தருவாய் தாய் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@deekshidharshi5 ай бұрын
எங்க வீட்டில் கஷ்டம் திறனும் அம்மா எங்கள் குழந்தைகள் நன்றாக படிக்கணும் அருள் புரிவாள் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ezhilr6226 Жыл бұрын
அம்மா வாராகி தாயே எனக்கு எவளோ கஷ்டம் வந்தாலும் அதை தாங்க மனவலிமை கொடுங்கள்..... எனக்கு எவ்வளவு துன்பம் வந்தாலும் என் கூட இருங்கள் தாயே..... ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
@AadhiAadhi-r2h Жыл бұрын
🙏🙏🙏🙏
@Sathikbhai882 жыл бұрын
நோய் நொடி இல்லாமல் எங்கள் கஷ்டம் தீர்த்து வைத்து மன அமைதி வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
வாராஹி தாயே நோய் நொடி இல்லாமல் எங்கள் கஷ்டம் தீர்த்து மன அமைதி வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@lakshmisekar5909 Жыл бұрын
L
@bhrathregarding5664 Жыл бұрын
@@muruganfarmfarm2644 free
@rajkannu7322 Жыл бұрын
என் குழந்தைகளுக்கு நல்ல கல்வி செல்வத்தை தாருங்கள் தாயே அம்மா வாராகி அம்மா போற்றி 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🐄🐄🐄🐄🐐🐐🐐🐐🐐🌹🌹🌹🌹🌹
@sathiyarani4591 Жыл бұрын
கடன் நீங்க வேண்டும் தாயே ஓம் வாராஹி அம்மா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@PATTAAPPATTI3 жыл бұрын
அம்மா தாயே சரணம் சரணம் சரணம், நீயே துணை இருந்து எம்மை காத்தருள்வாய் , எதிராக இருப்பவர்கள் தொல்லை நீங்கி நல்லருள் புரிவாய் தாயே வாராஹி அம்மா 🙏🙏🙏
@myoga8562 жыл бұрын
Nice
@gunasekarangunasekaran9842 Жыл бұрын
எங்கள் கஷ்டம் போக்கும் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் செழிக்க அருள் புரியும் அன்னையே வாராஹி போற்றி போற்றி ஓம் ✨🥥👏👤🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🪔🪔🪔✨
@saimithrasahana15172 жыл бұрын
என் கணவருக்கு நல்ல தொழில் அமைத்து தருவாயக ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@chillukarupatti72782 жыл бұрын
Nalla they Nadakkum Sis
@durgaj1755 Жыл бұрын
Amma thaye en kudumbatha Kan thiranthu parumma engal valkaiyil nalla munetrathe kudumaaa🙏🙏🙏🙏🙏🙏
@manjularaman4337 Жыл бұрын
@@chillukarupatti7278and ss😅a3333eas se awww2zz2#😮,4w
@manjularaman4337 Жыл бұрын
@@durgaj1755 k
@kaliyappankaliyappan1553 Жыл бұрын
@@chillukarupatti7278 ❤❤
@Arumugam-cq7xl Жыл бұрын
வாராஹி தாயே எங்கள்குடும்பத்தை துணை நின்று காப்பாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaranikalarani3079 Жыл бұрын
எனது கணவர் பூரண உடல் நலம் பெறற்றார். வாராகி தாயா போற்றி🎉🎉🎉🎉
@rajendranv1282 жыл бұрын
ஓம் வாராஹி தாயே இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசி களின் காப்பாற்ற வேண்டும் தாயே
@santosh_editz53542 жыл бұрын
வாராஹி அம்மன் தாயே என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல இருக்க அருள் புரிய வேண்டும். எல்லோரும் நல்ல இருக்க ணும் தாயே நானும் நல்ல இருக்க அருள் புரிய வேண்டும்🙏🙏
என் அம்மா வாராகி தாயே வாருமம்மா உன் மகன் உள்ளதிற்க்கும் இல்லத்திற்க்கும் நான் மிகவும் சந்தோசமாக உள்ளேன் உன் அன்பை பெற்றுக்கொண்டதினால் வாழ்க வாழ்க என் தாய் வாராகி அம்மையே....
@kamaladevi91412 жыл бұрын
ஓம் வராகி தாய் சரணம் 🙏🙏🙏🙏🙏மகிழ்ச்சி வாழங்க்கு தாய்
@kamaladevi91412 жыл бұрын
Thai வாரகி என் மோதிரம். கி டை க்க அருள் தாருங்கள் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@sumathitarabai66752 жыл бұрын
உங்கள் குழந்தை நல்ல வே லை வேண்டு ம் அம்மா 🙏🌹🌹🌹🌹🌹
@kpjmohan24102 жыл бұрын
வாராஹி தாயே உன்ளை நான் முழுமையாக நம்புகிறேன் 🙏🙏🙏🙏என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே
@rajakumari7368 Жыл бұрын
தாயே எனது கண்களின் பார்வை நரம்புகள் பலம் பெறவும் பார்வையில் உள்ள குறைகள் நீங்கவும் என் தேக ஆரோக்கியம் அடையவும் நீள் ஆயுள் அடையவும் உன்னை சரண் அடைகிறேன். ஓம் சக்தியே ஆதி சக்தியே போற்றி
@shaguvythes6736 Жыл бұрын
🙏🙏🙏Amma en Pillai operation success Aganum 🙏🙏🙏🙏🙏🙏
@Saranyananthu-wz6bd6ki5e11 ай бұрын
வராகி அம்மாவை மனதார வேண்டி கொள்ளுங்கள் நமக்கு துணை இருப்பார்கள்
@jothijothi22402 жыл бұрын
அம்மா தாயே வாராஹி அம்மா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அடகில் இருக்கும் நகை திரும்ப வேண்டும் அம்மா பசங்க நல்ல படிக்க வேண்டும் அம்மா தாயே நமக்கு துனையா இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@srinivasanrajagopalan75082 жыл бұрын
Namaskaram varahi
@anjaladevinagappan95762 жыл бұрын
Amma Bhagavan evanga kadan problem sari panni kodutharku nandri paranjothi bhagavathy Bhagavan
@muragank22452 жыл бұрын
ஓம் சக்தியே வாராஹி தாயே👨👩👦👦 போற்றி போற்றி எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் தாயே👨👩👦👦 போற்றி போற்றி போற்றி😭😭😭😭😭👨👩👦👦🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajapr71022 жыл бұрын
Raja
@MuruganMurugan-nl5fd Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@jayanthik17822 жыл бұрын
அம்மா வராஹி தாயே என் மகனுக்கு அதிவிரைவில் திருமணம் நடைபெறவேண்டும்🙏🙏🙏
@kalpanak60432 жыл бұрын
அம்மா என் மகளுக்கு விரைவில் திருமணம் மனதுக்கு பிடிக்கும் வகையில் நடத்தி வையுங்கள் அம்மா அம்மா
@anjaladevinagappan95762 жыл бұрын
Amma Bhagavan, please evanga magalu ku, marriage midinthathu vittatharku nandri amma Bhagavan
@kirikirishanth17982 жыл бұрын
😮 kn B
@roshanfrancisxavier8232 Жыл бұрын
@@kalpanak6043 ?☆t
@prakashwaran6863 Жыл бұрын
N.parmeshwaran
@ShanthiShanthi-gd6dx9 ай бұрын
ஓம் சக்தி வாராகி தாயே என் மூத்த மகள் வாழ்வில. நடக்கும் அனைத்து சங்கடங்களையும் தீர்த்து மனநிம்மதியை தர வேண்டும் தாமே வாராகி தாயே போற்றி போற்றி
@indhueshanthika6427 Жыл бұрын
எங்கள் இடப்பிரச்சினை திரவேண்டும் நீயே துணை 🙏🙏🙏🙏🙏
@leenaloshini10642 жыл бұрын
Thaaye Varaahi Amma. Bless me and my family to have better thoughts. More punniyam thoughts. Think good for others. Make us a better person. To wash away all sins. And blesses with all blissful things. Om Shakthi Varaahi Thayye Potri Potri
@backiyabackiya40222 жыл бұрын
அம்மா தாயே எல்லோரும் நோய் நொடி இல்லாமல் இருக்க நீதான் அருள் புரியவேண்டும். வாறாஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@sangeeshakshi87502 жыл бұрын
சரணம் சரணம் வாராகி சகலாம் நீயே வாராகி அன்னை தேவி வாராகி வரம்பல தருவாய் அன்னை🙏
@rajalakshmi9743 Жыл бұрын
அம்மா தாயே எங்களை பிழைக்க விடாமல் தடுக்கும் பொறாமை கொண்ட உறவுகளை திருத்து நல்ல புத்தி கொடு அந்த துரோகிகளுக்கு தாயே நீயே துணை இருக்க வேண்டுகிறேன்
@ilayking27822 ай бұрын
அம்மா எங்க குடும்பத்தை காத்து அருள வேண்டும் 🙏
@ManiKandan-bv5oz3 жыл бұрын
ஓம் சக்தி அம்மா சரணம்🙏🚩 ஓம் வாராகி அம்மா தாயே சரணம் 🙏🚩 ஓம் நமோ நாராயணா நம🙏🚩 சுதர்சனா போற்றி🙏🚩 ஓம் லட்சுமி நரசிம்மர் ஐயா போற்றி 🙏🚩 ஓம் சக்கரத்தாழ்வார் போற்றி 🙏🚩 எல்லா மக்களும் நினைத்து வேண்டிய காரியங்களை சாதித்துக் கொடுங்கள் ஐயனே 🙏🚩
@v.thishan52073 жыл бұрын
ஓம்
@solaimani9603 Жыл бұрын
I am losing confidence Pl help me give more confidence Varakia amma
@MSK369342 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏
@arunkumarn64182 жыл бұрын
அம்மா தாயே எங்கள் குடும்பத்தை எதிரிகளிடம் இருந்து மிட்டு சந்தோஷம் தர வேண்டும் அம்மா தாயே...🙏🙏🙏🙏🙏
@esaipriyansanthosh76127 ай бұрын
அம்மா வாராஹி தாயே என் மனம் கஷ்டம் தீர வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
@geethathangamani1432 Жыл бұрын
வாராகி அம்மா தாயே என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் எல்லா செல்வங்களையும் பெற்று நிறைவுடன் வாழ அருள் புரிவாய் வாராகி தாயே
@umaselvi8024 Жыл бұрын
Enkubathilerukumnoiiteerpai
@periasamysamy31652 жыл бұрын
ஓம் வாராகிதாயே சரணம் 🙏 வரம் பல தரும் வாராகிதாயே நமக!🙏🙏
@@pandiammalsangaiah946 and jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj jjj
@mutharammalnadar3567 Жыл бұрын
என் மகளுக்கு ஞாபக ஞாபக சக்தி நல்லா படிக்க வேண்டும் கடன் பிரச்சனை தீர எங்க அத்தைக்கு உடம்பு குணமாக வேண்டும்
@FF-oj5ru4 ай бұрын
என் புருசன் வீட்டுக்கு சம்பளம் எடுத்தவுடன் பணம் அனுப்பனும் ,தாயே நான் கேக்காம பணம் அனுப்பனும்
@jeevarathinamsuja3 жыл бұрын
ஓம் ஶ்ரீசௌபாக்ய வராஹி நமக
@shanthiniponnuthurai98382 жыл бұрын
ஓம் வாராஹி அம்மா சரணம் அம்மா தாயே என் கண் பார்வை நல்லபடியாக தெளிவாக தெரிய அருள் புரியுங்கள் அம்மா தாயே. என் பிள்ளைகள் 3 பேரும் நல்ல படியாக நடக்க வேண்டும் படிப்பை குழப்பி ஒரு சொற்களையும் கேட்க மாட்டார்கள் தாயே நீங்களே துணை புரியவும் நல்ல புத்தி கொடுத்து அருளுங்கள் நன்றி வாராஹி அம்மா நன்றி.
@sathyasupam68692 жыл бұрын
தெரியும்
@bhuvanapetchi4242 жыл бұрын
எங்கள் கஷ்டங்களை தீர்த்து நோய் நொடிகள் அண்டாமல் இருக்க எங்களுடன் இருந்து எங்களை காத்தருள்வாயாக வாராது தாயே
@nandhanprakash7211 Жыл бұрын
வாராஹி அம்மா என் பொண்ணுக்கு எந்த தடங்கள் இல்லாமல் திருமணம் நடத்தி கொடுங்கள் தாயே🙏
ஓம் ஸ்ரீ வாராகி தாயே கடன் தொல்லை தீர அருள் புரிய வேண்டுகிறேன்.
@ramanirama69733 жыл бұрын
ஓம் அன்னை வாராஹி போற்றி
@murugeshpandi63692 жыл бұрын
அம்மா வாராஹி தாயே நானும் என் கணவரும் இழந்த பணத்தை திரும்ப பெற அருள்வாய் தாயே 🙏😭😭😭 ... ஆரோக்கியமான வாழ்க்கை தாருங்கள் தாயே... எனது குழந்தையை காத்து அருள்வாய் தாயே.. வருமானம் பெருக அருள்வாய் தாயே 🙏🙏🙏
@jayaprakashjai758 Жыл бұрын
ஓம் வாராகஹி அம்மா நலமுடன் வாழ வழி காட்டவேண்டும் தாயே போற்றி
அம்மா தாயே என் மகளுக்கு உள்ள வியாதிகள் குணமாக வேண்டும் தாயே என் மகன் படித்து முடித்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் என் கடன் பிரச்சினை அனைத்தும் தீரவேண்டும் தாயே❤🎉😂
@rani29736 ай бұрын
என் பொண்ணுக்கு அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமாவும் நிம்மதியாகவும் இருக்க வராகி தாயே துணையாய் இராமா ஏய் மாப்பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்கணும் தாயே கூடிய சீக்கிரம் தாயாக இருக்கு சக்தியை கொடுத்தாயே தாய் மடைய வேண்டும் தாயே வாராகி அம்மா போற்றி
@Ramuramu-ie5nz2 жыл бұрын
ஓம் வாராஹி தாயே என் கணவருக்கு கோர்ட் கேஸில் வெற்றி கொடுத்து அருள்வாய் அம்மா. வாராஹி தாயே போற்றி.
@kalidossj.50983 жыл бұрын
அண்ணை. வராகிதாயே போற்றிஓம் அம்மா🙏
@ammaniammani72702 жыл бұрын
ஓம் வாராஹி அம்மா தாயே நீ துணை என் மனதுக்குநிம்மதிகுடும்மா வீட்டு பிரச்சனைதிரவேண்டும்அம்மாபிள்ளைகள்வாழ்க்கைநல்லபடியாக அமையனும்மாநீயேதுணைஅம்மா🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🏠🙏🙏🏠🙏
@sithivinayagam13897 ай бұрын
வாராகி தாயே எனது மறைமுக எதிரிகளிடம் இருந்து என்னை காத்தருள வேண்டும்
@Ammakutty42 жыл бұрын
ஓம் வராஹி அம்மா போற்றி🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰💐💐💐
@NagaRaj-uc1nk Жыл бұрын
Om. Varaki. Poottri
@NagaRaj-uc1nk Жыл бұрын
Om. Varaki. Panam. Help.. Pannu. Amma
@NagaRaj-uc1nk Жыл бұрын
Amma thaye portal
@NagaRaj-uc1nk Жыл бұрын
Poonam Islamic customer number Mata Ava Rahe
@NagaRaj-uc1nk Жыл бұрын
Amma. Varaki Pootri
@karuppukaruppusamykaruppu29472 жыл бұрын
வராஹி அம்மன் தாயே போற்றி ஓம்....... அம்மா என் குடும்பத்தில் கஷ்டம் நிக்கி நான் வீடு கட்ட வேண்டும் தாயே நீ தான் அருள் புறிய வேண்டுகிறேன்🙏🙏🙏
@santhi4332 Жыл бұрын
கடன் சுமை திர்த்தூவைஅம்மா
@anandkumard11062 жыл бұрын
சரணம் சரணம் வராகி .... சகலமும் நீயே வராகி.....🙏
@manimekalaikrishnan6596 Жыл бұрын
சரணம் சரணம் த 👌.
@aswathisaba6765 Жыл бұрын
Varahi devi potri potri..save my child pls ..I beg you😢