சாமிபாடல் கேட்கும் போது அதிக விளாம்பரம் வருவது பக்தியை கெடுப்பது போல் தயவுசெய்து மீண்டும் ஒரு தவறு செய்யாதீர்கள் பக்தியை வியாபாரம் செய்யாதீர்கள்🙏 ஓம் சரவண பவ யசண்முக ஓம்
@c.venkatesan8318Ай бұрын
It's true namaste
@narayanans585425 күн бұрын
Yes...
@veleswaribalasubramani29498 күн бұрын
விளம்பரங்கள் வேண்டாமே
@SparameshwariKili4 ай бұрын
ஓம் சரவண பவ வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை
ஓம் முருகா பெருமானே என் அம்மா உடல் நலம் பெற வேண்டிக்கொள்கிறேன் நீயே துணை முருகா... திருசெந்தூர் செந்தில் நாத என் அம்மாவை குணா படுத்த வேண்டிக்கொள்கிறேன் முருகா 🙏🙏🙏🙏
@pmariammal97494 ай бұрын
Om muruga potri potri potri
@VijayKumar-hr4cg4 ай бұрын
ஓம் முருகாஅப்பனேபோற்றி போற்றி
@vinayaga38253 ай бұрын
முருகா உண் குழந்தை
@duraipackian8664 ай бұрын
😮Om Sharavana Bhava
@sivacnccentre49173 ай бұрын
OM MURUGA OM MURUGA OM MURUGA
@jayachandrann6735 ай бұрын
நன்றி நன்றி இறைவா போற்றி
@moonslover5349Ай бұрын
Muruga engaluku nall vhazhvu kudu muruga😢❤
@travelmallu95213 ай бұрын
Super bhajan and voice 🙏🙏🙏
@dhanalakshmik9589Ай бұрын
ஓம் சரவண பவ;வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா;வீர வேல் முருகனுக்கு அரோகரா;தீருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா;திருத்தணி முருகனுக்கு அரோகரா;பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா;என்னால் எவ்வுயிர்க்கும் தீங்கு நேரக் கூடாது;ஆசிர்வதியும் அப்பா...எது தகுந்ததோ எனக்குகந்ததோ அதையே உம்முடைய சித்தமாய் எனக்கு ஆசிர்வதியும் அப்பா;❤❤❤❤❤❤❤
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சில சக்தி பாலகனே சண்முகணே சாடார்ச்சணே என் வாக்கினிலும் நினைவினிலும் நின்று நின் வேல் காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸ்வாஹா