முருகா என்கால்கள் இரண்டும்குணமாகி கொடுங்கள் எல்லாரும் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்
@SanjayKumar-ny2qe2 ай бұрын
முருகா🙏❣️
@KanthasamyKanthasamy-j6b2 ай бұрын
நல்லதே நடக்கும் வேல்முருகன் அருள் புரிவான்🙌
@bhuvaneswariravichandran57202 ай бұрын
நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்
@bhuvaneswariravichandran57202 ай бұрын
நன்றி முருகா. நீ என்னுடன் இருக்கிறாய். நன்றி, நன்றி
@marivellaikanvellai3221Ай бұрын
Nalladhey nadakum
@sangeetha.a4 ай бұрын
நோயற்ற வாழ்க்கையை எனக்கும் மற்றவர்களுக்கும் தர வேண்டும் என் அப்பா முருகன்🙏🙏🙏
@KumarK-ld1us2 ай бұрын
4:32
@myrockworld73278 күн бұрын
@@sangeetha.a कु kumarsgurukavasam…l’élu gal..nouâtes..va vu ..kidsikum👍👍
@myrockworld73278 күн бұрын
Niai.Atra,..Life..kidaikum👍
@chitraperiyasamy41813 ай бұрын
முருகா என் உயிர் உள்ள வரை உன் திருப்புகழ் , கந்த ஷஷ்டி கவசம் , கந்த குரு கவசம் , சண்முக கவசம் , வேல் மாறல் , வேல் வகுப்பு , கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் , பஞ்சாமிர்த வண்ணம், சுப்பிரமணிய புஜங்கம், மற்றுமுள்ள உன் புகழ் பாடும் அனைத்து பாடல்களையும் பாடி உன் திருவடி தொழுது உன் திருவடி வந்து சேர அருள வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏.
@sumathisumathi-tb9jg2 ай бұрын
Super super super super super super super super yes naanum💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@YouTubeSpotlighttamil2 ай бұрын
Nanum
@jhanavijanu222 ай бұрын
❤❤
@SaranSaranraj-bk3yn2 ай бұрын
ஓம் சரவணபவ......
@yasodhas31522 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThansikaaViji2 ай бұрын
முருகா நான் உன்னிடம் சொல்வது ஒன்றுதான்.. உலகத்தில் உள்ள எல்லா ஜீவரசிகளையும் வேலவா காக்க வேண்டும் 🙏🙏🙏❤️❤️❤️
Muruga annoda a udaluku arokiyam irukA arul thangamuruga annda ponnu kanavar annoda kuumbam aru vanaganum appa
@ThansikaaVijiАй бұрын
@@GeethaMurugan-wt5smவேலவன் பார்வை உங்கள் தாய் மேல் விழுந்தாச்சு... நிச்சயம் குணமாகிடுவார் வடிவேலன்.. நம்பிக்கையுடன் முருகனை வணங்கி வாருங்கள் 🙏❤️🔯🐓🦚🥰
@GeethaMurugan-wt5smАй бұрын
@@ThansikaaViji thank you so much. முருகா நன்றி அப்பா 🙏🙏
@devikasrinivasandevikasriivasaАй бұрын
Kunnam makki varuvanga அம்மா muruga🙏🙏🙏
@GeethaMurugan-wt5smАй бұрын
@devikasrinivasandevikasriivasa thank you 🙏🙏🙏
@kumarankhadibhavan810920 күн бұрын
என் வலிகள் யாவும் நீக்கும் முருகா துணை
@suganthig16903 ай бұрын
முருகா எனக்கு எதிர் மறை சிந்தனை வரகுடாது முருகா உன்னை வேண்டி கேட்கிறேன் முருகா என்னை காப்பாத்து வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vallivenkat49003 ай бұрын
முருகா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாருங்கள்🙏🙏 எட்டு ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கிறேன் முருகா😢
@kalaivani-xz2wy2 ай бұрын
வேற்குழலி வேட்கை படிங்க.. முருகர் பாடல் தான்.. ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்..
@kirankumaru9532Ай бұрын
முருகன் அருளால் நன்மக்கட்பேறு பெற்று பிள்ளைகளால் பெருமை பெற்று வாழ்வாங்கு வாழ்வீர்கள்...!
@ganapathid4851Ай бұрын
கண்டிப்பா உங்களக்கு குழந்தை செல்வம் பிறக்கும் ஐய்யா, ஓம் நமசிவாய வாழ்க ஓம் முருகா
@kanaiyazhi9379Ай бұрын
கந்தன் உங்களுக்கு குழந்தை செல்வம் தந்து மகிழ்விப்பான். நல்லதே செய்யுங்கள்.நல்லதே நடக்கும்.
@aravindanm2548Ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா உன்னைப் போற்றி வழிபடுகின்ற அனைவரையும் கோரிக்கைகளும் ஏற்று வேண்டிய வரங்களும் கண்டிப்பாக அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ramasamypalaniappan39662 ай бұрын
பிணிகள் அனைத்தும் நீங்கி அனைவரும் நலமுடன் வாழ வழி செய்வாய் முருகா!!
முருகா என் ஐயனே கோடான கோடி மக்கள் உன் சன்னதியில் பிணியினால் அழுது கொண்டிருக்கின்றனர் அவர்கள் அனைவரையும் பிணியில் இருந்து நீ தான் காத்தருள வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rgkrishna73554 ай бұрын
Om Saravana bava
@pandirajendran72804 ай бұрын
ஒம்சரவணபவ
@anisekar47794 ай бұрын
Om Saravana bava❤
@KeerthuKeerthu-mm3zd3 ай бұрын
வேலுண்டு வினை இல்லை வேலவன் இருக்க பயமில்லை🙏🙏🙏🔱🔱🔱🦚🦚🦚
@amuthaponnu26963 ай бұрын
Yes
@katturajaSanthiya1042 ай бұрын
எனக்கு இருக்கும் ஒரே சந்தோசம் என் முருகன் மட்டும் தான் ஓம் சரவணா பவா 🙏🙏🙏🙏🙏
@ananthiananthi744929 күн бұрын
என்னோட உடல்நிலை நல்ல நிலையை அடைய நீங்க தான் அருள் புறியனும்🙏🙏🙏
@vijipanneer71504 ай бұрын
என் உடலில் உள்ள நோய் நீங்கி பூரண நலம் பெற அருள்வாய் முருகா
@kalarani68088 ай бұрын
முதன் முதலாக கேட்கிறேன். எனது மருமகள் நலம் காக்கும் கவசம். என் குலதெய்வம் குன்றாடும் குமரன் காக்க எவரையும்.
@atchayanyogi731813 күн бұрын
மருமகளுக்காக பேசும் அன்னைக்கு என்நன்றிதாயே பேயாக உள்ள மாமியார் இருக்கிறார்கள் நன்றி
@gururadha38405 ай бұрын
முருகா திருமணமாகமால் உள்ள ஆண் பெண் இருவருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டும் முருகா
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நன்மை நடக்கவேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு என்றும் முருகன் அருள் உண்டு....
@Saiappa-k5f3 ай бұрын
Om murugà❤
@kirankumaru9532Ай бұрын
பிறருக்காக வேண்டும் உங்கள் நல்ல உள்ளத்திற்காக முருகன் உங்களை வாழ்வில் உயர்த்துவார்...!
@narayananharishnarayananha290 Жыл бұрын
🌏உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@UmaDevi-fv8zl Жыл бұрын
Nice
@rajiraji469010 ай бұрын
❤
@kumaragurukabilar27098 ай бұрын
wow
@nadimuthu4224 күн бұрын
Praying for earl cure of left knee point which was recently operated upon
@RamaChand-y6p2 ай бұрын
கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் முருகா. அப்பனே நீதான் காப்பாற்ற முடியும். நன்றி🙏💕 முருகா.
@deepa14453 ай бұрын
முருகா என் மகன் திக்கி திக்கி பேசுவது சரியாக வேண்டும் முத்து முத்தாக பேச வேண்டும் நீயே துணை முருகா 🙏🙏🙏
@ArunR9159BalajiHanuman3 ай бұрын
ஸ்வாமிமலை கார்திகேயர் ஷஷ்டி கவசம் படியுங்கள் .சரி ஆகி விடும் .
@Premamuniyaraja3 ай бұрын
😊😊uu😅ü😊😊😊😊😊😊ü0:02 😊😊@@ArunR9159BalajiHanuman
@DanushRajluАй бұрын
வேலூர் திருவன்னாமலை.வழியில் உள்ள கண்ணமங்கலம் அருகே வாய் பேசவைக்கம் பெருமாள் கோவில் உள்ளது அங்கு சென்று மருந்து தருவார்கள்
@NagarajA-eg9rp7 ай бұрын
நான் என் வாழ்நாளில் முருகன் அருளால் தான் தீராத நோய்களிலிருந்து மீண்டு வந்து தற் எழுபது வயது தாண்டியும் காசு பணம் இல்லாமல் இருந்தாலும் இந்த கவிதையை தினமும் கேட்டு நலமாக உள்ளேன்.ஓம் சரவண பவ
என் குழந்தைகளுக்கு நோய் வராமல் காகக வேண்டும் முருகா. என் மகன் அஸ்வின் காச நோய் வந்து ரொம்ப கஷ்டம் பட்டான் அவன் கழுத்தில் உள்ள அனைத்து தழும்புகள் மறைந்து போக வேண்டும் முருகா அவனை இன்று வரை காப்பது உங்கள் அருளால் தான் முருகா என் தெய்வமே நீங்கள் எப்பவும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா போற்றி🙏🙏🙏🙏
@Rajeswari-dt8rf8 ай бұрын
😊
@gayugayu64867 ай бұрын
Om saravan bhava
@JEGADHEESWARANVS7 ай бұрын
முருகன் திருவருளால் விரைவில் பரிபூரணமாக குணமடைவார். 🙏🙏👌
@HariDass-j7j7 ай бұрын
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் முருகனருள் முன் நின்று காக்கும்
@MuthuradhaRaja-ql4cv7 ай бұрын
தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள் சீக்கிரம் குணமாகிவிடும்
@sneha.r8348 ай бұрын
En ammaku rmba odambu mudiyama erukanga entha kavasam 2 days kekuranga muruga en ammaku vanthathu apdiye poidanum 🙏ne koodavey en ammaku thunaiya erunthu kapathi kudu muruga 🙏
@sivagamisivagami6602 ай бұрын
தாய்க்காக ஒருவர் தெய்வத்திடம் வேண்டுதல் என்பதெல்லாம் இப்போது அதிசயம்😢😢😢❤❤❤❤❤❤❤❤ அம்மா நலம்பெற வேண்டுகிறேன் அம்மா❤❤❤❤❤❤❤
@sumathisumathi-tb9jg2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏seekram murugan arulaal Amma kunamadaivaar🙏🙏🙏
@devikasrinivasandevikasriivasaАй бұрын
Sikkiram kunnam pearanum muruga🙏🙏🙏
@MuthamilSelvi-l2cАй бұрын
முருகன் அப்பா என் வீட்டுக்கு வம்சம் விருத்தி அடைய உங்கள் அருளால் என் மகனை என் வயிற்றில் பிறக்க அருளால் நடத்தி வையுங்கள் முருகா என் உடம்பி ல் இருக்கு ம் பிரச்னை யை வெற்றி வேலால் சரி செய்து குடுங்க முருகா திருசிந்தூர் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த ஏல குடும்பத் த முருகன் அருளால் மிட்டு குடுங்க முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭🌹🌹🌹🌹✨️✨️✨️✨️✨️✨️
@anujasharmiliАй бұрын
முருகன் அருள் புரிவார்
@devikasrinivasandevikasriivasaАй бұрын
Murugan vanthu pirrapar🙏🙏🙏
@bala-d2x9mАй бұрын
Murugan vanthu perappar
@thadshakethees6670Ай бұрын
🙏 🙏 🙏
@vijayasanthi6530Ай бұрын
என் போல் நோயல் அவதி படும் அத்தனை பேருக்கும் நீ தான் கந்தா அனைத்தையும் குணப்படுத்தி காக்க வேண்டும் 😢🙏🏼🙏🏼🙏🏼 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகமே 🙏🏼
@AzhageswariThangaswamy-rt5hu20 күн бұрын
48 நாட்கள் தொடர்ந்து சண்முகம் கவசம் படிங்க. நோய்கள் ஓடிவிடும்
@kokilanavaneethan118510 ай бұрын
நான் நிறைய கோவிலுக்கு செல்ல வேண்டும் முருகா
@MuthuradhaRaja-ql4cv7 ай бұрын
தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்
@Gnanajothi-g9w3 ай бұрын
வருடம் தோரும் ஆறுபடை முருகப்பெருமான் களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகப் பெருமானே.
முருகா எனது வியாதிகள் அனைத்தையும் நீக்கி ஆரோக்யமாக வாழ அருள் புரிவாய் ஆண்டவா. எஞ்சிய வாழ்நாளில் நின் புகழ் பாட என்னை வழிநடத்த வேண்டும் ஐயனே. முருகா சரணம் .
@RajiKutty-r7q29 күн бұрын
ஓம் சரவணபவ முருகா எனக்கு நீங்க தான் துணை முருகா கந்தா கடம்பா கதிர்வேலன்.....❤❤❤ என் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்கான்னு முருகா ❤❤❤❤❤❤❤
@SarasaGanesh2 ай бұрын
முருகா எனக்கு ஆரோக்கியத்தை கொடுங்க ஆண்டவா
@vickyselvam14437 ай бұрын
முருகன் இல்லன்னா நான் இல்ல எனக்கு என் வாழ்க்கையை கொடுத்து உயிரை கொடுத்து இரண்டு குழந்தைகளை கொடுத்து கவுரவமான வேலையை கொடுத்து மன மகிழ்ச்சியா வாழ வைக்கிறது என் முருகன் தான் முருகா என்ன பண்ணாலும் அது நன்மைக்கே வேல் முருகா வீரவேல் முருகா வேலு மயிலும் சேவல் கொடியும் துணை
@vinchiru4 ай бұрын
He has given 2 at once but taken away 1baby within 1month😭
@vinothkumar-kv1zd2 ай бұрын
Anna.... என்னோட மனது என்னோடன் இல்லை.... எதோ எதோ தவறானத்தை நினைக்கிறது... மன நிலை பாதிக்க பட்டு வருகிறது... இருக்கிற ஒரு வாழ்க்கையில் நான் நல் வழி செல்ல வேண்டும்.... நல்லதை நினைக்க வேண்டும்..... என் வாழ்க்கையே கேள்விகுறியாக உள்ளது. எதிரிகள் தொல்லை.... ஏழ்மை.... சரி இதுலாம் இருக்கட்டும்.... என்னோட மனது நல்லது நினைத்தால் போதும்...முருகன் உங்களை காப்பாத்தினர் சொன்னிங்க...உங்களுக்கு தெரிந்த வழி சொல்லுங்க.... 🙏 ஓம் சரவணபவ 🙏
@barathia75094 ай бұрын
முருகர் அய்யா கடன் இல்லாத நிலை வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rubanakanagaraj34595 ай бұрын
முருகா,என் உடல் பிரச்சினையை முழுவதும் சரி செய்து எனக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை தந்து அருள் செய்யுங்கள் முருகா
@Sundar64-w2o3 ай бұрын
இன்று போல் என்றும் நான் அமைதியுடன் இருந்து உன்னையே நினைத்து இருக்க முருகா உன் அருள் எப்போதும் வேண்டும்
@rathinamr60112 ай бұрын
எனது முழங்கால் இடுப்பு வலி குணமடைய வேண்டி கொள்கிறேன்
@vananthi58010 ай бұрын
என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா
@selvakumarj95585 ай бұрын
முருகா என் பேரன் ந ல்லா இருக்கணும் அவனுக்கு எந்த குறையும் இருக்க கூடா து.. முருகா முருகா முருகா முருகா சரணம்7:33
@VishalSanjay-gl5cu3 ай бұрын
முருகனை நம்பினோர் கைவிடப்பட மாட்டார் உங்கள் குழந்தை விரைவில் நடப்பார் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ
@hi-fashion3 ай бұрын
விரைவில் 🎉 குழந்தை❤பாக்கியம் தந்தருள் முருகா...
@xyz140111 ай бұрын
என் மகனுக்கு முப்பது வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்படுகிறான் .அவனுடைய நோயை நிரந்தரமாக தீர்த்து விடு முருகா முருகா முருகா
@aquariumfishramk790211 ай бұрын
பாம்பன் சாமி கோவில் போய் வேண்டிக்கோங்க நல்லதே நடக்கும்
@xyz140111 ай бұрын
நன்றி ஐயா
@anandhrajan483510 ай бұрын
பச்ச பயிர், புதன் கிழமை அன்று தானம் செய்யுங்கள்.. சுண்டல் செய்தும் அவர் தானம் செய்யலாம்..
@xyz140110 ай бұрын
@@anandhrajan4835 மிகவும் நன்றி ஐயா
@abimaniabimani333310 ай бұрын
அருள்வான் முருகன்
@MuraliY-wi9nm11 ай бұрын
இனி வரும் காலங்கள் நோய்கள் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதுபோன்ற கவசங்களை படித்தோ,காதால் கேட்டோ நம்மை காத்து கொள்ள வேண்டுகிறேன். முருகனுக்கு அரோகரா❤
@prabhuc63369 ай бұрын
Correct bro
@sankarib82286 ай бұрын
நூறு சதவீதம் உண்மை
@vijayalakshmivijayalakshmi7271 Жыл бұрын
என் பேத்தி பயங்கர மனகஷ்டத்தில் இருந்தாள் சண்முகவசம் படித்தாலள் இப்போது கல்யாணம் ஆகிசந்தோக்ஷமா இருக்கா எல்லாம்முருகன்அருள்
@@sangeethasathish9709 என் தாய், தகப்பன், மகன் மகள் எல்லா சொந்தமும் என் முதலாளி எனக்கும் எல்லாம் என் முருகனே.....
@ChandraSekaran-x4u7 ай бұрын
@@sangeethasathish9709 அனுதினம் என் சிந்தனை எல்லாம் அவனே
@ManikandanManikandan-vd1mu5 ай бұрын
எனக்கு கடன் பிரச்சினை இல்லாத வாழ்க்கை வேண்டும் ஐயனே. முருகா போற்றி ❤❤❤
@artandcraft1234.Ай бұрын
முருக்க என் பிள்ளைகளை நல்லா பாத்துக்கோ அப்பா உன்ன நம்பி விட்டு வந்துருக்கான் அப்பனே 🙏🙏🙏🙏🙏🙏
@JothikaJo-pg3yo2 күн бұрын
எங்க அப்பாக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது 🥹நாங்கள் 2 பெண் குழந்தை இருக்கிறோம் அம்மாக்கு சுகர் பிபி எல்லாம் இருக்கிறது இருவரும் உடல் நலம் குறுபாடு இவங்களுக்கு உடல் நலம் குணம் அடையவேண்டும் என்று அனைவரும் வேண்டிக்கோங்க 🙏 ஓம் முருகா உன்ன வி ட்டா எங்களுக்கு யாரும் இல்லை அப்பா 🥹😭
@maiyappansp65545 ай бұрын
1984வருடத்திலிருந்து மருந்து உட்கொண்டுவருகின்றென் இனி தினமும் காலை மாலை சண்முக கவசம் பாராயணம் செய்கின்றேன் எனது உடல்நலம் சரியாக வேண்டும் முருகா முருகா சரணம் கந்தா கடம்பா கார்த்திகேயா செந்தில் நாதா முத்துக்குமாரா என் உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் அய்யனே
@VijayaLakshmi-bo4sl5 ай бұрын
முருகா என் உடலில் உள்ள நோய் எல்லாம் குணமாக வேண்டும் முருகா என்னோடு என்றும்இருக்க வேண்டும் முருகா
@Sadagopan-v6x9 ай бұрын
வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலையில்லை முருகா முருகா
@kiriyoga3925Ай бұрын
முருகா என் மன உளைச்சல் போக்கிடுவாய்
@shivaalingamkasi70844 ай бұрын
முருகா உன்னுடைய எங்களின் திருமணம் விரைவில் நடைபெற வழிவகை செய்து தாரும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@shivaalingamkasi7084Ай бұрын
திருமுருகன் திருவருளால் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்
@karunakaranramachandran5 ай бұрын
முருகன் அருளால் என்னுடைய இதய பிரச்சினை நல்ல படியாக சரியாக வேண்டுகிறேன்
என் அப்பன் முருகா என் முழங்கால் சவ்வு சரியாகி நான் சீக்கிரம் வேலைக்கு செல்ல வேண்டும்
@jayaprakashkk9062 ай бұрын
அனைவருக்கும் நீழ் ஆயுள் குறைவில்லா ஆரோக்யம் நல்குவாய் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@shanthipandian75972 ай бұрын
எங்கள் மருமகளுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் முருகா தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் முருகா
@yamunabai86777 ай бұрын
என் தங்கை பார்வதி புற்றுநோய் சிகிச்சையில் குணமாகி வர முருகன் கருணை புரிய வேண்டுகிறேன் அவர் முருகன் பக்தை
@musoka52267 ай бұрын
விரைவில் பரிபூரணமாக நலம் பெறுவார்.
@musoka52267 ай бұрын
ராம்சீதா பழம் வாங்கி சாப்பிடவும். மாம்பழம் சைசில் வெளித்தோற்றம் முள்ளு முள்ளு ஆக இருக்கும்
@Skr72227 ай бұрын
முள் சீதா பலம் மற்றும் அதன் இலையை சாப்பிடவும்
@Govind111227 ай бұрын
மகா பெரியவா பரிந்துரைத்த ஸ்ரீமத் நாராயணீயம் நூலில் உள்ள *அஸ்மின் பராத்மன்* எனத் தொடங்கும் பாடலை பாராயணம் செய்ய நல்ல பலன் நிச்சயம். Net ல் தேடினால் பாடல் கிடைக்கும்
@KokilaSreenath5 ай бұрын
வேல்மாறலை பாராயணம் பண்ணச் சொல்லுங்க. சத்தியமாக குணமாகும். அதற்கு உயிருள்ள சாட்சி நான். முருகன் இருக்க பயமேன்? வேல்மாறல் இருக்க கவலை எதற்கு?