அப்பா அண்ணன் பேச்சை கேட்காமல், அம்மா தயவில் 60 வயது அனில் அம்பானி - நடந்தது என்ன? - Anand Srinivasan

  Рет қаралды 204,712

Makkal Pechu

Makkal Pechu

2 жыл бұрын

#AnandSrinivasan #Arasiyal #Seithigal #Therthal #SamugaSevai #TamilNaduArasiyal #TamilNaduVivadangal #TamilArasiyal #IndiyaSamugam #DesiyaSeithigal #PoliticalInsights #PolicyDiscussion #ArasiyalAlasal #SamugaVilaiyattu #PorulatharaVivadangal #Kalvi #Uzhaippu #Vivasayam #SamugaNeedhimurai #DMK #AIADMK #BJPIndia #CongressParty #Therthal2024 #JananayakaTherthal #VakkuUruthi #ArasiyalPudhir #TamilNadu #IndianGovernment #IndianDemocracy #PoliticalNewsIndia #IndianElections #IndiaPolicy #IndianSocialIssues #EconomicPolicyIndia #IndianPoliticalDebate #IndianEconomicNews #IndiaGlobalAffairs
அப்பா அண்ணன் பேச்சை கேட்காமல், அம்மா தயவில் 60 வயது அனில் அம்பானி - நடந்தது என்ன? - Anand Srinivasan
Follow us on Facebook: / makkalpechu

Пікірлер: 543
@ACviews145
@ACviews145 2 жыл бұрын
தனிமனிதனுக்கான பாடத்தையும், நாட்டிற்கான பாடத்தையும் அழகா, நகைச்சுவையா இந்த நேர்காணலில் சொல்லிட்டீங்க...
@victorr6556
@victorr6556 2 жыл бұрын
அம்பானி கதையில் மோடிக்கு கேள்வி கணை எழுப்பிய தங்களுக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
@thillaivallal1680
@thillaivallal1680 2 жыл бұрын
இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்துள்ளீர்கள் உங்கள் திறமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா
@K.MANIVANNAN
@K.MANIVANNAN 2 жыл бұрын
😀
@KarthiKeyan-wf6rq
@KarthiKeyan-wf6rq 2 жыл бұрын
Thinamunum seithi thaal vasinga ungalukum vishiyam theriyum
@guruzinbox
@guruzinbox 2 жыл бұрын
இதெல்லாம் ஆங்கில செய்தி தாள்களை, ஆங்கில செய்தி இணைய தளங்களை ஒழுங்காக படித்தால் தெரியும். இதெல்லாம் பலருக்கும் தெரியும்.
@palio470
@palio470 Жыл бұрын
@@guruzinbox படிக்காம எப்படி தெரியும்..
@deivamp564
@deivamp564 2 жыл бұрын
அருமை யான பதில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் 🙏
@victorr6556
@victorr6556 2 жыл бұрын
கேள்விகள் இன்னும் நன்றாக கேட்டிருந்தால் 200% இன்னும் அதிகமான தகவல்கள் கொடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
@raajkaanth
@raajkaanth 2 жыл бұрын
இந்தப் பெரிய அனுபவசாலியை கேள்வி கேட்க ஒரு தகுதி வேண்டும். அது இந்த 2K கிட்ஸ் ஆல முடியாது. கேள்வி கேட்கமுடியாத அளவுக்கு விளக்கமாக பேசி உள்ளார்.
@indian_realestate_videos
@indian_realestate_videos 2 жыл бұрын
Lvb முடிச்சதே உன் தலைவன் சிதம்பரம்தானே
@JayaKumar-je7nf
@JayaKumar-je7nf 2 жыл бұрын
மோடியை கேள்வி கேட்குற உங்கள் தையரியத்தை பாராட்டுகிறேன் சார்...இந்த பேட்டியை பொருத்த வரை பொருளாதாரத்தை மட்டுமே பேசமால் நிகழ் கால அரசியல் ஊழல் போன்றவற்றை புட்டு வைக்கிறீங்க சார்..அருமை விழிப்புணர்வு பதிவுகள் தொடரட்டும்..உங்கள் கருத்துக்களை உள்வாங்கி மேலும் பல தகவல்களை கேள்விகள் முலம் வெளி கொண்டு வரும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு பேட்டி கொடுக்கவும்..
@mohammedquthpudin133
@mohammedquthpudin133 2 жыл бұрын
25:15 நண்பர்கள் ஆட்சியில் இருந்தா நாம என்ன வேணாலும் செய்யலாம்....super
@bharanidaranj7001
@bharanidaranj7001 2 жыл бұрын
நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம் 👍👍👍
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.. ✅👌✔️சரியான💯✨ பழ மொழி...
@sanjayyum8620
@sanjayyum8620 2 жыл бұрын
அப்படியெல்லாம் இல்ல தலைவரே
@dhineshkumare8633
@dhineshkumare8633 2 жыл бұрын
ஐய்யா வின் சிறப்பான அறிவுரை
@jananesundar6910
@jananesundar6910 2 жыл бұрын
திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களை காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கலாம்
@johnbritto3037
@johnbritto3037 2 жыл бұрын
Yes, that true... he speaks the reality...
@rama1662
@rama1662 2 жыл бұрын
Congress won't do this kind of good work... They will propose Thangabalu kind of useless people...
@mathisumathi1597
@mathisumathi1597 2 жыл бұрын
Yes congress Brooker
@joker-he3ww
@joker-he3ww Жыл бұрын
Athuku avar chibaram payana irrukunum
@rsssasikumarsuba7647
@rsssasikumarsuba7647 Жыл бұрын
இன்று உங்கள் நிலமை
@sukumarana9720
@sukumarana9720 2 жыл бұрын
சரியான Comedy இருக்கு சிரிப்ப அடக்கமுடியல 😉
@vankashamen4353
@vankashamen4353 2 жыл бұрын
Dai sugu ennada comedy sariyanana speech and super comment
@narasingaraovibhakaranrao8223
@narasingaraovibhakaranrao8223 2 жыл бұрын
Nee anil pathi sonnadu ok.govt pathi solla unakku enna yoggidai irukku ? Modi pathi complain pantry in direct? Poda pannada.unakku dharyam irundha case podu modi mela,apparently teriyaki unn vandavalam.unakku naaku irukku Ena yeduvanalum pesuviya.? Modi got.unnai maathiri pannadaigalanga tax Kattan vatchi ozunga business panna, unakku eriyuda soothla.you donot hv any rights to say all wrong things on govt. Be careful while you comment on PM
@vankashamen4353
@vankashamen4353 2 жыл бұрын
@@narasingaraovibhakaranrao8223 rao okay rao
@murugananthampillai3852
@murugananthampillai3852 2 жыл бұрын
சீனிவாசன் சார் உங்கள் கட்சி ராகுல்காந்தி நினைத்தால் பார்லிமெண்ட் டில் இதை பெரிய அளவில் பேசலாம் ஏன் அமைதி
@KPadmasini
@KPadmasini Жыл бұрын
டட
@KPadmasini
@KPadmasini Жыл бұрын
டடடடட
@KPadmasini
@KPadmasini Жыл бұрын
டடட்டட்டடடடடடடடடட்டடடடடடடட
@Arunkumar_
@Arunkumar_ 2 жыл бұрын
Allegation, அந்த ஒரு வார்த்தைய சொன்னது ஒரு குத்தமா.. 😂 😂 😂
@insureandensurewellness1489
@insureandensurewellness1489 2 жыл бұрын
ஊழல் யார் செய்தாலும் தவறு தவறுதான் இதில் அரசியல் கூடாது
@mohamedkamarudeenkamarudee8910
@mohamedkamarudeenkamarudee8910 2 жыл бұрын
Excellent interview ,Thank you for your team.
@comenman2109
@comenman2109 2 жыл бұрын
ஆனநத் 2G ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் இதைப்பற்றி எல்லாம் பேசலாமே !
@aarogyamlab1489
@aarogyamlab1489 2 жыл бұрын
vera level vera leval super
@rajaam620
@rajaam620 2 жыл бұрын
Sir, you're an asset to TN.
@gillida7064
@gillida7064 2 жыл бұрын
குருநாதா செத்தான் அம்பானி 😳🙄😂😀இதை மட்டும் பார்த்தான் குடும்பத்தோட மருந்தை குடுச்சுறுவான் ஐயோ பாவம் 🙄😳😀😂😀
@JAI53k
@JAI53k 2 жыл бұрын
அம்பானியை எவனாலையும் என்னும் பண்ண முடியாது நண்பா....
@nachiappann4317
@nachiappann4317 2 жыл бұрын
Excellent interview !!! Congratulations Sir !!!
@murugesans8554
@murugesans8554 2 жыл бұрын
ராகுல் பூந்தி எங்கே ஓடிவிட்டது சார்??? 😂😂
@ebenezerudhayakumar2469
@ebenezerudhayakumar2469 2 жыл бұрын
அருமையான பதிவு.
@rafeeqbasha1571
@rafeeqbasha1571 2 жыл бұрын
Super super super anandh Srinivasan
@subramaniyan4099
@subramaniyan4099 2 жыл бұрын
சிதம்பரமே துணை
@TMohan-rq9dj
@TMohan-rq9dj 2 жыл бұрын
கேள்வி கேட்கும் பையனின் தலை முடியை trim செய்துவிட்டு interview shoot செய்திருக்க வேண்டும்.
@sridineshwaran2000
@sridineshwaran2000 2 жыл бұрын
நம்மக்கு எதுக்கு அரசியல் சாமி நமம்பல Anti INDIAN சொல்லுவார்கள்
@narayanan1290
@narayanan1290 2 жыл бұрын
70 ஆண்டுகள் ராமராஜ்யம் நடந்தது சார். தேனும் பாலும் ஓடிற்று. ஊழல் என்ற பேச்சுக்கு இடமே இருந்ததில்லை
@sbselvan100
@sbselvan100 2 жыл бұрын
👇🏼 If you *don't agree*, you are an - Hindu - Indian If you *agree*, you are an - Anti-Modi - Anti-Indian - Anti-National - Kangressi - Urban Naxal - Comie - Communist - Udan Pirava - Dravida Kai Kooli - Arai Vekkadu - Pakistani - Paid Media Presstitutes - Robert, Joseph, Sebastian, Daniel,... - Twister - Pessimist - Pavadai - Tudke Tudke Gang - Khalistani . . . 👆🏼
@sukoo24061961
@sukoo24061961 2 жыл бұрын
Well done sir what a courageous person you are.
@gopalakrishnagokkalev6583
@gopalakrishnagokkalev6583 2 жыл бұрын
அருமை சூப்பர் தேங்க்ஸ்
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
நல்ல பகிர்வு.நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
@jayendravenkataraman9474
@jayendravenkataraman9474 2 жыл бұрын
Anand Sir is speaking as if BJP has been ruling India since 1971
@rrr-pc6rm
@rrr-pc6rm 2 жыл бұрын
No sir he is frustrated that why BJP hasn't taken any action, if BJP is happy to reap the seeds which congress sowed, why doesn't it enforce its power to collect the debts created by Congress even after gaining single majority
@anand1882000
@anand1882000 2 жыл бұрын
@ jeyendra Venkataraman don’t support BJP blindly… if congress loot money. It doesn’t mean that BJP also can do.
@sundararajk8646
@sundararajk8646 2 жыл бұрын
He himself told that out of 8000 crores of Vijay mallaya 6000 crores collected. Bankruptcy act brought in and that is why , crores of NPA RECOVERED. Almost all Media is with the Opposition parties including COMMUNISTS. Where are the NAXALS and their money power now. MR.ANAND is highly knowledable and keeping all the facts and figures in his finger tips. His knowledge is commendable in analysing the issues in every aspect.Let him compare and summrise HONESTLY the volume of BAD DEBTS and recovery thereon in BOTH THE Regime. How Dhirubai Ambani minted money. How he used the loop holes and which REGIME HELPED HIM FOR HIS GLORY. LET ALL READ the THEN India express ISSUES. WHAT HAPPENED TO THE IT RAIDS ON RELIANCE.It was on news for JUST ONE DAY. FROM next day onwards No media except EXPRESS TALK ABT IT. LET HIM GIVE THE REASONS.
@gokulakjg
@gokulakjg 2 жыл бұрын
Looting in India is going on from centuries
@sbselvan100
@sbselvan100 2 жыл бұрын
👇🏼 If you *don't agree*, you are an - Hindu - Indian If you *agree*, you are an - Anti-Modi - Anti-Indian - Anti-National - Kangressi - Urban Naxal - Comie - Communist - Udan Pirava - Dravida Kai Kooli - Arai Vekkadu - Pakistani - Paid Media Presstitutes - Robert, Joseph, Sebastian, Daniel,... - Twister - Pessimist - Pavadai - Tudke Tudke Gang - Khalistani . . . 👆🏼
@thirumuruganvelu641
@thirumuruganvelu641 2 жыл бұрын
Good speech anand sinivasan well done 👏 ✔ 👍
@Mani-rn6zo
@Mani-rn6zo 2 жыл бұрын
Superb 👏
@thillaivallal1680
@thillaivallal1680 2 жыл бұрын
நல்ல தகவல் வாழ்த்துக்கள்
@daisyrani4615
@daisyrani4615 2 жыл бұрын
லட்சக்கணக்கான கோடி பணத்தை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கொடுத்து வாராக் கடன் என்று தள்ளுபடி செய்துள்ள இந்த அரசாங்கம் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் உள்ள கடன்களை வாராக் கடன் என்று தள்ளுபடி செய்யவேண்டும் இதுதான் மக்களுக்குச் செய்யும் நன்மையாக இருக்கும்
@srisrinivasaexim1342
@srisrinivasaexim1342 2 жыл бұрын
Excellent sir
@Lucky36911
@Lucky36911 2 жыл бұрын
Sir you are Great. What you said is 💯 percentage correct
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Superb daringly said.
@VijayRaj-fq9js
@VijayRaj-fq9js 2 жыл бұрын
Useful information
@MrFam786
@MrFam786 2 жыл бұрын
Bold and Truth speech is not against of it is a truth. I appreciate your acceptance that i am not so successful. Few people have such an attitude.
@thillaivallal1680
@thillaivallal1680 2 жыл бұрын
நீங்கள் நலமோடு வாழவேண்டும்
@vinothkumar-du2mh
@vinothkumar-du2mh 2 жыл бұрын
A lost my dad... Though you guide me from front as like my dad... I keep up ur words.. try to keep as much as i can.. thank you soo much...
@jeyachandranramasamy3814
@jeyachandranramasamy3814 2 жыл бұрын
Anand sir..... Super
@ACviews145
@ACviews145 2 жыл бұрын
Super interview.....
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg 2 жыл бұрын
அய்யா வணக்கம்.தங்கள் கூறும் நிகழ்வுகளை மக்கள் கவணிக்கிறாா்கள்.நன்றி.
@radhikakannan2147
@radhikakannan2147 2 жыл бұрын
Nethi adi Srinivasan sir.👏👏
@zafrullahrazak4520
@zafrullahrazak4520 2 жыл бұрын
Taught an excellent lesson to the entire humanity through KESAV May Allah bless Anand Srinivasan Sir
@chandrasekar8111
@chandrasekar8111 2 жыл бұрын
Well said you again proved your knowledge very very informative.people who voted must realise this.
@kmanojkumar28992
@kmanojkumar28992 2 жыл бұрын
Superb sir
@samannababyrani6594
@samannababyrani6594 Жыл бұрын
உண்மை தெளிவு அற்புதம்
@apounraj1844
@apounraj1844 2 жыл бұрын
Super and brave talk AS
@harshacg4723
@harshacg4723 2 жыл бұрын
Sir pls also speak about 21000crore unclaimed LIC funds how is this possible,why LIC cannot make it public and settle the claims
@Subbu1811
@Subbu1811 2 жыл бұрын
Whatever Sir days is 100% correct.
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great sir
@bashaadam5914
@bashaadam5914 2 жыл бұрын
Anand sir mass 😎👌👍
@sevivazhicinema7539
@sevivazhicinema7539 2 жыл бұрын
Srinivasan sir Your Simply Sooper👋👋👋Hatsoff to you
@K.MANIVANNAN
@K.MANIVANNAN 2 жыл бұрын
ஏம்பா கேஷவா.... உன்னுடைய ஆடியோ ல ஒரு கண் வெய்டாம்பி.........
@subbustar
@subbustar 2 жыл бұрын
Srinivasan Sir Asking questions and questions to Keshav. All those questions are precisely valid. Anand Sir always rocking. Keshav caught with all questions.
@durgadevialagarswamy3026
@durgadevialagarswamy3026 2 жыл бұрын
Super 👌
@sivaprasanthsivaprasanth6535
@sivaprasanthsivaprasanth6535 2 жыл бұрын
ஐய்யா உங்களது பேச்சு அருமையாக இருக்கு
@doraiswamylokeswaran8272
@doraiswamylokeswaran8272 Жыл бұрын
Useful information. Fantastic
@SASIKUMAR-bv9rl
@SASIKUMAR-bv9rl 2 жыл бұрын
Vaalthukkal sarey
@saravanababukrishnan776
@saravanababukrishnan776 2 жыл бұрын
Great sir.
@shaikfarithfarith5084
@shaikfarithfarith5084 2 жыл бұрын
Super sir
@rajadurai5095
@rajadurai5095 2 жыл бұрын
Anand sir+immanuel combination ku aprom Ipo Anand sir+kesav 🤣🤣
@doraiswamylokeswaran8272
@doraiswamylokeswaran8272 Жыл бұрын
Excellent information Mr.Srivasan
@rajprabagnanam5967
@rajprabagnanam5967 2 жыл бұрын
Sir you are great, 🙏
@ezhilarasanvel7687
@ezhilarasanvel7687 2 жыл бұрын
Very good talk.
@easwaraa1
@easwaraa1 2 жыл бұрын
Editing Super Information also Sir thanks Team
@johnbritto3037
@johnbritto3037 2 жыл бұрын
Yes why not... Excellent Mr. Anand Srinivasan for sharing facts and figures appropriately.... 👏👏👏👌👌👌👌This is the country we live... The justice has has buried deep down... Once again thanks and keep posting your bold and honest statements.... 🙏😊
@JAI53k
@JAI53k 2 жыл бұрын
No chance bro. Ambani is ambani bro
@vijayanand2106
@vijayanand2106 2 жыл бұрын
Sir please bring out facts like this and open the eyes of understanding of youngsters. Indha maadhiri kollaikku vidivu kaalamae illaya Sir. Evan Gandhi aatchi senjaalum kollaiyadikirathukku than varaan. Varungaala sandhathi romba paavum Sir. God bless you and your family. Thanks Sir.
@mohamediqbal2441
@mohamediqbal2441 2 жыл бұрын
All matters..will come out point to point.. . Weldon sir....
@buvanendirang4702
@buvanendirang4702 2 жыл бұрын
ஒரு காலத்தில் அருண் ஷோரி காங்கிரஸ் கண்ணில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் விரலை விட்டு ஆட்டினார்.இவர் ஏன் ஊடகங்கள் மூலம் இதனைச் செய்ய கூடாது?
@sivasami.k9284
@sivasami.k9284 2 жыл бұрын
Very clear explain sir. 👍🙏
@lalithan874
@lalithan874 2 жыл бұрын
Sir I will support you.
@akshykumar6372
@akshykumar6372 2 жыл бұрын
Great sir👍
@kaviyavv6469
@kaviyavv6469 2 жыл бұрын
Super sir very nice
@dhanaponnusamy3762
@dhanaponnusamy3762 2 жыл бұрын
Good speech
@chirankrishna2125
@chirankrishna2125 2 жыл бұрын
Q&A session ultimate sir... U ask questions continuesly then the silent break once
@antonyamaldas4406
@antonyamaldas4406 2 жыл бұрын
Anand sir Ur speech is very usefull for noted about ambanis business world
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
💖💓💖 touching speeches interviews and presentation.
@askvasan9735
@askvasan9735 2 жыл бұрын
Thala Vera level......Vachi Seai
@kevinsmith-ky6se
@kevinsmith-ky6se 2 жыл бұрын
Super ma....
@nadhinipriya1155
@nadhinipriya1155 2 жыл бұрын
Ananth sir, u always guide us into good things.
@lakshanalak7823
@lakshanalak7823 2 жыл бұрын
Super interview
@iam-madrasi
@iam-madrasi 2 жыл бұрын
I feel like he's just sitting at my house and discussing. A very light and easy explanation. May be you should put a better knowledgeable host to balance with Sir.
@capsparrys2330
@capsparrys2330 2 жыл бұрын
Absolutely
@ganeshanand8362
@ganeshanand8362 2 жыл бұрын
Ananda sir 🙏 devaimay kalakuringa
@indian_realestate_videos
@indian_realestate_videos 2 жыл бұрын
அனில் அம்பானியை ஒழிச்சதே உன் தலைவன் சிதம்பரம்தானே தம்பி
@umashankar34
@umashankar34 2 жыл бұрын
👏👏👏 Super sir
@vilango9762
@vilango9762 2 жыл бұрын
Super,Ananth sir.
@keeva1860
@keeva1860 2 жыл бұрын
Good spech
@abdulbasith6023
@abdulbasith6023 2 жыл бұрын
Very nice
@venkiram88
@venkiram88 2 жыл бұрын
Vanakkam da Kesava. நம்ம தலைவர் Special dialogue
@k.chanderanchander2181
@k.chanderanchander2181 2 жыл бұрын
GREAT SIR
@karki_dilip_
@karki_dilip_ 2 жыл бұрын
Veralevel interview sir
@ezhilarasanvel7687
@ezhilarasanvel7687 2 жыл бұрын
Informative
@kannakanna9212
@kannakanna9212 2 жыл бұрын
தயாநிதி மாறனை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
@sbselvan100
@sbselvan100 2 жыл бұрын
👇🏼 If you *don't agree*, you are an - Hindu - Indian If you *agree*, you are an - Anti-Modi - Anti-Indian - Anti-National - Kangressi - Urban Naxal - Comie - Communist - Udan Pirava - Dravida Kai Kooli - Arai Vekkadu - Pakistani - Paid Media Presstitutes - Robert, Joseph, Sebastian, Daniel,... - Twister - Pessimist - Pavadai - Tudke Tudke Gang - Khalistani . . . 👆🏼
@srinivasanchandrasekharan8363
@srinivasanchandrasekharan8363 7 күн бұрын
Dayanidhi maranai pathi edhivum sollamattar. Sonnal avaruku Gooooondaaas uley pottu boots kalil Police udhaikum. Avan oru three square.
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 2 жыл бұрын
Well said sir 👏
@rsssasikumarsuba7647
@rsssasikumarsuba7647 Жыл бұрын
அருமை பதிவு ஆட்டு மந்தைகள் எத்தனை கடவுள் வந்தாலும் ஆட்டு மந்தைகள் மந்தைளே 😂😂😂 இது கலிகாலம் இன்னும் நிறைய இருக்கிறது 😂😂😂
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 44 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 7 МЛН
КАРОЧЕ НЕУДОБНАЯ СИТУАЦИЯ😱🔥 #shorts
0:45
ПОПОВИЧИ
Рет қаралды 7 МЛН
Притворилась БЕРЕМЕННОЙ 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 5 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
0:30
FASH
Рет қаралды 25 МЛН
КАРОЧЕ НЕУДОБНАЯ СИТУАЦИЯ😱🔥 #shorts
0:45
ПОПОВИЧИ
Рет қаралды 7 МЛН