சதுரங்க வேட்டையின் Real Time Example..!! | பேராசை என்றுமே பெருநஷ்டம் தான்..!! -Anand Srinivasan

  Рет қаралды 319,526

Makkal Pechu

Makkal Pechu

Күн бұрын

Пікірлер: 1 100
@kavipriyasakthivel7534
@kavipriyasakthivel7534 2 жыл бұрын
ஐயா ஆடு கதை அருமை ! உங்கள் செல்லாடல் நகைச்சுவை தெரிக்கிறது! நன்றி வணக்கம் 🙏🏻
@jeyalakshmipalanichamy1690
@jeyalakshmipalanichamy1690 2 жыл бұрын
Public forum. So many people are following him by thinking him a good leader. He used this language for people. You are happy for this He is posting videos for people onlly
@dhana2.031
@dhana2.031 Жыл бұрын
9:00 video content starts here 😂😂 Network marketing 😂😂😂
@faishaazad2297
@faishaazad2297 2 жыл бұрын
I like the statement. 1991,2007,2017. About stock market. 100%true.
@kolanjinathanrajasekaran3309
@kolanjinathanrajasekaran3309 2 жыл бұрын
Sir, My father what he teaches me, that you have used the story about money. Really happy that you reminded again and again.
@anantharamanvaratharajulun8027
@anantharamanvaratharajulun8027 2 жыл бұрын
My dad also
@kuralvalavanpa9255
@kuralvalavanpa9255 2 жыл бұрын
Your comments about Amway business is baseless and without basic knowledge. Study well about amway business then pass comments.
@softgrowl
@softgrowl 2 жыл бұрын
@@kuralvalavanpa9255 I studied about ponzi schemes and i understood it. Did you
@sandipropertiesllc704
@sandipropertiesllc704 2 жыл бұрын
intha KURALVALAVAN mathiri Thevidiya pasanga thaan awareness illatha innocent people oda mindwash panni intha scheme la join panna vekkaradhu. Amway senja ennoda entha friends um vialngala. more than money, they lost their name, trust and relationship. One of my friend committed suicide.
@francon.s.2814
@francon.s.2814 2 жыл бұрын
Anandh sreenivasan sir your is fool......AMWAY is how great company you know.....plz go through it CHARITHRAM.......
@arpudharajsamidass5899
@arpudharajsamidass5899 9 ай бұрын
Hi to d team of sir's channel, pls make a video of accsys India.... Please its growing now....
@sureshsaravanan9053
@sureshsaravanan9053 2 жыл бұрын
Myv3ads ன் னு ஒரு company கிட்டத்தட்ட Amway company மாதிரி இருக்கு இதை you tube ல பார்த்தால் தெரியும் இந்த company பற்றி சொல்ல முடியுமா?
@leotigarffgod
@leotigarffgod 2 жыл бұрын
Left Wright um enaku oru doubt nenga rendu perum sema comedy jolly sema funny Moment Funny Boys left irukuravanga ஜால்ரா Va irukuraru ஆடு
@shivaKKumar-rn3db
@shivaKKumar-rn3db Жыл бұрын
உங்கள் தகவல்கள் மிகவும் அருமை... மக்களுடைய அறியாமை மற்றும் பேராசையை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.
@-thesaint6552
@-thesaint6552 2 жыл бұрын
At 2:40 சைதை தமிழ்ச்செல்வி தாக்கப்பட்டார். வாழ்த்துக்கள் ஐயா, அருமையான காணொளி.
@sairam239
@sairam239 2 жыл бұрын
கணவனும் மனைவியுமாக ஜோடிகள் வீட்டுக்கு வந்து பொருள்களை வாங்கவும் இதில் சேரவும் சொல்லி உயிரை எடுப்பார்கள்.காசட் கொடுப்பார்கள்.அதில் வெற்றிக்கதையெல்லாம் இருக்கும்.எனக்கு எப்போதுமே இந்த ஆள் பிடிக்கும் ஸ்கீம் சந்தேகம்.நான்,இவர்களிடம் இருந்து தப்பிக்க,ஒரு டூத் பிரஷ் செட் அல்லது வேறு ஏதாவது வாங்கிகிக்கொண்டு அனுப்பி விடுவேன்.பெரிய தொல்லையாக இருந்தது.நான் சந்தேக பட்டது சரி தான்.
@thiyagurajendran2922
@thiyagurajendran2922 2 жыл бұрын
Me too.
@selvamc75
@selvamc75 2 жыл бұрын
எனக்கும் இந்த அனுபவம் உண்டு
@sairam239
@sairam239 2 жыл бұрын
@@yourslovingly2012 மிக சரி சகோ!
@velvizhijayamoorthi9102
@velvizhijayamoorthi9102 Ай бұрын
Thank you sir
@narayanasamyramamoorthi8311
@narayanasamyramamoorthi8311 2 жыл бұрын
LIKE பண்ணுங்க COMMENT பண்ணுங்க SUBSCRIBE பண்ணுங்க இதுவும் ஒரு MLM தானே 😀😀😀
@prabhakaran3809
@prabhakaran3809 2 жыл бұрын
100% correct bro ,ara kora knowledge la pesuran
@funwithfriends7211
@funwithfriends7211 2 жыл бұрын
na like pana...enoda account la irundhu kasu pogathu...na like panrathala na emara porathu illa...
@businessopportunity5735
@businessopportunity5735 2 ай бұрын
S bro ivaru mattum arivalinu peasuvaru
@vmsvestigewishyouwellth1409
@vmsvestigewishyouwellth1409 2 жыл бұрын
June 12 ஜவஹர்லால் நேரு அரங்கம் வந்தது பாருங்ள் vestige awards. Function.
@agniputhirantvm5581
@agniputhirantvm5581 Жыл бұрын
July 27 crompet accsys India office please welcome 🙏👍🔥
@rajamanirajagopal7931
@rajamanirajagopal7931 Жыл бұрын
​@@agniputhirantvm5581l. chal H
@kalirajan1054
@kalirajan1054 Жыл бұрын
😢😢😢
@citizenofindiacoiamgra
@citizenofindiacoiamgra 2 жыл бұрын
UMS NOW KRPTO CURRENCY CHEATING STARTED IN TAMILNADU WILL THIS COME TO LIMELIGHT AFTER THEY CHEATED
@theerajprakash1626
@theerajprakash1626 2 жыл бұрын
அய்யோ பாவம் ஆனந்த் நீங்க, உங்கள அறிவாளின்னு நினைச்சிட்டு இருந்தேன். உங்களுக்கு ஓகேன்னா நான் உங்களுக்கு இதை பற்றி சொல்லித்தரேன்.
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 2 жыл бұрын
ஹௌ ப்ரோ..யூ ..வெரி க்யூட் ரா செல்லம்... சூப்பர் ஓ சூப்பர் கண்ணா...
@newwingsgroup3973
@newwingsgroup3973 2 жыл бұрын
உன்ன ரொம்ப பெரிய ஆள் மதிச்சது ரொம்ப தப்பு இப்பதான் புரியுது
@sambandamravi3286
@sambandamravi3286 6 ай бұрын
Option trade marketing pannalama?
@soundarramesh751
@soundarramesh751 2 жыл бұрын
சார் ஒன்றும் தெளிவா சொல்லவில்லை. சரியா தெரியாமல் தப்பு தப்பா சொல்கிறார்.
@arjunprasanna.3484
@arjunprasanna.3484 3 ай бұрын
Mlm fraud
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 жыл бұрын
ஆடு, ஆடு, ஆடு..அருமை சார்..
@raguls364
@raguls364 2 жыл бұрын
ஏமாறுகிறவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்
@Dhananjayan735
@Dhananjayan735 2 жыл бұрын
Vestige la irkiya da paithiyam?
@Dhananjayan735
@Dhananjayan735 2 жыл бұрын
😂
@ajkrishna8062
@ajkrishna8062 2 жыл бұрын
ரொம்ப நன்றி ஜி.nethu தா interview poitu வந்த இந்த மாதிரி கம்பனிக்கு
@Ts-or3zt
@Ts-or3zt 2 жыл бұрын
எது ப்ரமீடு SCHEME ஆஆஆ🤣🤣👌...சோக்கா ஜோக் பண்ற தாத்தா
@Nk.333
@Nk.333 Жыл бұрын
Sir myv3 ads patri koncham solluga eppothu nadamurail ullathu... Pls 🙏🙏
@Kirz_kinanna
@Kirz_kinanna 11 ай бұрын
Nala company dha bro government approved 🔥
@narayanan4064
@narayanan4064 2 жыл бұрын
நான் ஆம்வே செயலை ஆதரிக்க வில்லை ஆனால் நீங்கள் தெரிவித்த தகவல்கள் பல தவறான தகவல்.நீங்கள் பேசிய தகவல் நீங்கள் சொல்வது மட்டும்தான் நியமனம் என்று ஒரு தலை பட்சமாக உள்ளது.
@khmfareedmohamed354
@khmfareedmohamed354 2 жыл бұрын
நீக வேற எதும் MLM பண்றிங்க போல
@goodness.-1
@goodness.-1 2 ай бұрын
அதாவது இந்த பொருட்கள் இயற்கையாக உற்பத்தி செய்பவை. பூச்சி மருந்துகள் போடவில்லை. என்று அதன் சப்ளிமெண்ட் விற்பனை செய்கிறார்கள்.nutrilite. அவர் சோப்பு சீப்பு மட்டும் தான் தெரிந்திருக்கிறது. நியூட்ரி லைட்ஸ் நன்றாக இருக்கிறது. நான் இதை இரண்டு வருடமாக செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நல்ல கமிஷன் வருகிறது வாழ்க அம்பே நியூட் லைட்
@umamageswari6247
@umamageswari6247 6 ай бұрын
Sir, MI life style product pathi sollungalean.....
@FREEDOM_OF_21st_CENTURY
@FREEDOM_OF_21st_CENTURY 2 жыл бұрын
Sir... Pls tell about IDSA DETAILS... AND THERE FUNCTION...
@akshsilambam297
@akshsilambam297 Жыл бұрын
Sir, CENTRIO ஒரு குரூப் இருக்கு, அதை பத்தி கொஞ்சம் விசாரித்து சொல்லவும்... pls pepole are more distubing for invesment in centrio
@manojkumarseshan5630
@manojkumarseshan5630 2 жыл бұрын
Sir please tell arudhura finance where if we deposit 1lakh they will 25K for 15months. Can you please advise about this?
@velvas20059
@velvas20059 2 жыл бұрын
Pattai Namam agidum, pls careful
@varadhanraja9182
@varadhanraja9182 2 жыл бұрын
Yes.... can please explain this..!
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 2 жыл бұрын
த்தா ஏமாத்தரான். ஏமாறாதே நண்பா.
@Anonymous-xy6nh
@Anonymous-xy6nh Жыл бұрын
Did you watched News Today about Aarudhra finance 🤣🤣🤣
@gokulmaster75
@gokulmaster75 Жыл бұрын
Dewsoft Pathi yaravathu sollunga
@வளமாய்வாழ்வோம்-ற8ஞ
@வளமாய்வாழ்வோம்-ற8ஞ 2 жыл бұрын
அய்யாவுக்கு பொருளாதார அறிவு அதிகம் மகிழ்ச்சி.ஆனால் பொருட்கள் பற்றிய அறிவு பூஜ்யம் .நன்றாக தெரிகிறது. "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு"
@saivedachalam3439
@saivedachalam3439 2 жыл бұрын
IThink y r that goat
@வளமாய்வாழ்வோம்-ற8ஞ
@வளமாய்வாழ்வோம்-ற8ஞ 2 жыл бұрын
@@saivedachalam3439 Yes bro, iam that goat.proudly
@BALAKRISHNAN-pg9qx
@BALAKRISHNAN-pg9qx 2 жыл бұрын
Neenga Amway irukengala
@jagadishkumar4989
@jagadishkumar4989 2 жыл бұрын
Hello dear ! Amway is not the manufacturer of the products. They are only marketers. Just see the address of the manufacturers. It is somewhere in a remote place of Mohali,etc,etc. Moreover, the DO s, Agents, and their higher ups knowledge of product,its ingredients, chemical compositions is TOTAL ZERO. I attended a couple of their DOs meetings. I became the centre of attraction. As I intervened the speech of DO and put some questions to him about the products manufacturing process. He was dumb. I have worked as senior manager in various soap,oil,cosmetic,chemicals units in Gujarat and Chennai. Then I explained the spectators everything about the product. And also questioned the exhorbitant cost of theprodyc which is not worth. The DO concluded the meeting and ran away.
@yogimail
@yogimail 2 жыл бұрын
@@jagadishkumar4989 what is DO?
@ferosekhan1704
@ferosekhan1704 2 жыл бұрын
neo max group pathi ungal karutha sollunga
@mrbull3636
@mrbull3636 2 жыл бұрын
Sir அப்படியே PACL scam பற்றி சொல்லுங்கள்
@mssujikutty5186
@mssujikutty5186 Жыл бұрын
Tranzindia 10000 ku amount bro tranzindia pathi video podunga bro network marketing
@kumarram7036
@kumarram7036 2 жыл бұрын
You know I am in pharma industry I know what is the cost of medicine while manufacturing and what price they are selling you know the difference you people can't image. Who is enjoying such difference margin
@vigneshvicky851
@vigneshvicky851 2 жыл бұрын
*Qnet pathi oru video podunga....* Adhula irundhu eppadi veliya varamudium....?
@perumalloganathan9543
@perumalloganathan9543 2 жыл бұрын
Hi Sir, Can help us same kind of protein powder Herbal life is a genuine product, they also does the same, if bring someone will get discounts for 2 customers.
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
Daily சாம்பார் சுண்டல் முட்டை சிக்கன் போன்ற இயற்கை உணவு சாப்பிட்டால் நோ நீட் ஃபார் புரோடின் பவுடர்.
@jayaramanradhakrishnan1620
@jayaramanradhakrishnan1620 2 жыл бұрын
Long usage of Herbal life products may lead to kidney disorder . Be careful சொந்த காசுல சூன்யம்
@swaagraj7515
@swaagraj7515 Жыл бұрын
S sir, same doubt.. But my mom still use
@ramyabalaji
@ramyabalaji Жыл бұрын
I am also herbal life customer but rate is high it is cheated in discount then protein powder sapidama vitta weight gain or weight loss agum energy level poidum na 2years use pani iruken i have spent 2 Lakhs
@iam_Raavanan
@iam_Raavanan 2 жыл бұрын
Nostalgia for me. 😂😂 Thankfully, I didn't enter into after that. Hopefully this would be informative for future folks and one who don't come across those fake schemes 👌🏼
@pradbssi
@pradbssi 2 жыл бұрын
Me too
@doit8950
@doit8950 2 жыл бұрын
@@pradbssi dei unna yarda kupita
@alphonsamary7323
@alphonsamary7323 Жыл бұрын
Q😊
@vadivelelamaran7492
@vadivelelamaran7492 2 ай бұрын
Asort company paththi solunga
@k.senthil8523
@k.senthil8523 2 жыл бұрын
அய்யா ஆம்வே ல இதுவரை டீ வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@muthupkt5788
@muthupkt5788 2 жыл бұрын
😁
@ramsey4387
@ramsey4387 2 жыл бұрын
Without knowledge la pesuraanga bro ......
@brostime4433
@brostime4433 2 ай бұрын
Yes bro, someone should do clear research before commenting on any product or company. The one should understand the intention behind it, just they shouldn’t share what came across their way. Everyone one knows we have freedom to speak and technologies are there to share our thoughts and our opinions to others quickly at the same time it’s the responsibility of the speaker to ensure they are conveying right message to the society so that it would be helpful for all instead of speaking randomly. Thanks
@brostime4433
@brostime4433 2 ай бұрын
Yes bro, someone should do clear research before commenting on any product or company. The one should understand the intention behind it, just they shouldn’t share what came across their way. Everyone one knows we have freedom to speak and technologies are there to share our thoughts and our opinions to others quickly at the same time it’s the responsibility of the speaker to ensure they are conveying right message to the society so that it would be helpful for all instead of speaking randomly. Thanks
@anandaj1353
@anandaj1353 2 жыл бұрын
Crt Sir, Indha MY TOCKEN App Paadhium pesuna pa.
@selvamssr4752
@selvamssr4752 2 жыл бұрын
அய்யா நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!
@rajanfaustin2453
@rajanfaustin2453 2 жыл бұрын
நீ உழைச்சு சாப்டியா சிரிப்புத்தான் வருது
@drselvendran
@drselvendran 2 жыл бұрын
இப்ப என்ன தான் problem எனக்கு ஒன்றுமே புரியல வெளிநாட்டில் இருக்கும் இரண்டு முதலாலிக்கு செல்கிறது என குற்றம் சாட்டிவிட்டு Colgate, Suzuki motors, Hyundai, Volkswagen, Skoda etc etc நிருவனங்களின் லாப பணம் எங்கே செல்லும் ? ஒரு company ஒரு பொருளை குறிப்பிட்ட விலைக்கு விற்கிறான் . பிடித்தவன் வாங்குவான் , பிடிக்காதவன் வாங்கமாட்டான். அவ்வளவு தானே . இதில் என்ன சிக்கல் இருக்கு. மேலும் கண்டிப்பாக ஆட்களை சேர்த்தே ஆக வேண்டும் என கட்டாயம் இருப்பதாக தெரியவில்லை.
@joeengg1813
@joeengg1813 2 жыл бұрын
Correct. They have a well developed, proven products. If the price is not affordable to you , don't buy. Thats all. Buy what you can afford. I really don't know why people compare Alto and Mercedes S class.
@arjunprasanna.3484
@arjunprasanna.3484 3 ай бұрын
Fraud mlm
@vivekrp7059
@vivekrp7059 2 жыл бұрын
Sir is product good quality??
@veeraaassociates4038
@veeraaassociates4038 2 жыл бұрын
Good comedy show ,Anand sir world top intelligent
@sivaprasath5786
@sivaprasath5786 Жыл бұрын
Can anyone explain about this multi level marketing?
@doit8950
@doit8950 2 жыл бұрын
ஆம்வே யில் பணம் இழக்க 100% வாய்ப்பு இல்லை..... வேடிக்கை பார்ப்பவனுக்கும் ... 21 வருட ம அதில் ஈடுபாடு காட்டும் எனக்கு தெரியும்...
@vestigesquarefriends5083
@vestigesquarefriends5083 2 жыл бұрын
சரி நண்பா...
@மண்வாசனைசேனல்
@மண்வாசனைசேனல் 2 жыл бұрын
நான் 15 வருட காலமாக ஆம்வேயில் இருக்கின்றேன்
@palaniv-mm9nz
@palaniv-mm9nz 4 ай бұрын
10rs product they sell 100rs or above this is right or wrong? i lost 5000/rs 17 years before. i cont join any one. so they did scam.
@jeeva2973
@jeeva2973 Ай бұрын
Qnet pathi konjam peasunga sir please. Many people are scammed and suffered by this Qnet MLM sir. Thanks
@srikrishnametal4681
@srikrishnametal4681 2 жыл бұрын
Sir, CENTRIO ஒரு குரூப் இருக்கு, அதை பத்தி கொஞ்சம் விசாரித்து சொல்லவும்...
@nssubramaniyan6361
@nssubramaniyan6361 Жыл бұрын
எவ்வளவு நாள் தாக்குபிடிக்கும் என்று பார்ப்போம்
@parthibanvijaybabu4853
@parthibanvijaybabu4853 Ай бұрын
Suppliment nu solli namaku health ku thevayanatha vangura madiri amway la oru scheme iruku adu epadi sir
@marudhuchikko8087
@marudhuchikko8087 2 жыл бұрын
இவை அரசாங்க அனுமதி பெற்று வருகிறதா என்று தெரியவில்லை அதில் நானும் முயற்சி செய்கிறேன் இப்போது நினைத்தாலும் அறியாமையை நினைத்து கேவலமாக இருக்கிறது
@Nagercoilnetworkers
@Nagercoilnetworkers Жыл бұрын
Appo avan kitta pooi nalla sambalathukku nalla job paathu kuduppaaru network a pathi puriyaathavan thappathaa pesuvaan ajith a pathi Vijay rasigan nallavaa pesuvaan
@Nagercoilnetworkers
@Nagercoilnetworkers Жыл бұрын
Oru hotel la food nalla illanu ella hotel a um Thapa pesurathu thapputhaana sir neenka network pannunka Etha pathi theriyaatha madayargal thappathaa solluvaanuva
@coolguykrr
@coolguykrr Жыл бұрын
I don't support any unrealistic businesses, like MLM. But i have a question. Amway sold products by false claims over other products. If that is a crime, how about those other FMCG products advertised with unrealistic claims?
@satellitetrackerradiosigna6722
@satellitetrackerradiosigna6722 2 жыл бұрын
Amway is a good product ,iam using toothpaste,sa8 agriculture product,face cream are good product s,omega 3 is excellent product
@ranjan.r7199
@ranjan.r7199 2 жыл бұрын
product is not noticable , amount of the product is noticable
@satellitetrackerradiosigna6722
@satellitetrackerradiosigna6722 2 жыл бұрын
@@ranjan.r7199 for that it's worth,A 10 years mango tree in my home,no single mango s in it,growth is also less,i put many manure,but no use,one mango land owner in salem told to me to use SA8 Amway product,rs 1000 ,1 litre,i used after 6 months i got manoges from tree,its true,promise to my god.till now iam using,and getting manoges
@harinip7356
@harinip7356 2 жыл бұрын
Mi life-nu oru company erukea atha pathiyum sollunga sir. approach pannuranga athuvum fraud thana ??? Ketta semya sambathikuramnu solluranga ethuvum product sale than sir. Commission bank account-la add akumnu solluranga unmaya sir????
@selestinssr4916
@selestinssr4916 2 жыл бұрын
Bro...apadiye antha Mi Life Style Marketing company ah pathi interview edunga Bro...
@kavinkavin2382
@kavinkavin2382 Жыл бұрын
Hlo mi lifestyle nalla company anga wellness products tha irukku so yellam ore mari pakathinga
@jrajasekaranj221
@jrajasekaranj221 2 жыл бұрын
Pl explain about treditional market .Actors recomend some sops and masala products who's money's were used for adding pl answer
@thusnavis
@thusnavis 2 жыл бұрын
வணக்கம் நான் உங்களோட வீடியோ முழுவதும் டாக்டர்கிட்ட போய் வீடு கட்டுவதற்கு ஐடியா கேட்ட மாதிரி இருக்கு அந்தந்தத் துறையில் உள்ள விஷயங்களை பற்றி அந்தந்தத் துறையில் உள்ளவர்கள் பதில் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் ஆனால் டைரக்ட் மார்க்கெட்டிங் பற்றி தெரியாத ஒருவர் பதில் கூறுவது வேடிக்கை யாக உள்ளது
@ganapathyramasamy9812
@ganapathyramasamy9812 2 жыл бұрын
Exactly correct information
@multimixvedio
@multimixvedio 2 жыл бұрын
Yes it's True
@smallboss2024
@smallboss2024 2 жыл бұрын
Please Discuss about Qnet
@sudhamanimarandharmapuri8121
@sudhamanimarandharmapuri8121 2 жыл бұрын
Amway products are good quality cant compare any product available here..
@goaheadtamizha9202
@goaheadtamizha9202 2 жыл бұрын
Sir 1st neenga enna vela seiringa...yosichu parunga.neengalu aalu(aadu) tha sir pudikkiringa.... 😂😂😂😂😂
@a.harikumar2579
@a.harikumar2579 2 жыл бұрын
மிக சேரியா சொன்னிங்க அய்யா, அதே போல் இப்போது நடைமுறையில் உள்ள crypto (Beldex)currency பற்றி ஒரு video போடுங்க...
@angulakshmi876
@angulakshmi876 2 жыл бұрын
Yes sir payangara luxarya suthikittu kadupethranga ithu scama trueva padikatha people eamanduvanga
@தமிழனுக்காக
@தமிழனுக்காக 2 жыл бұрын
*சரியாக
@Jennifer-qu7zo
@Jennifer-qu7zo Жыл бұрын
Pls explain about MODI CARE DIRECT SELLING
@pacebala525
@pacebala525 2 жыл бұрын
ஐயா ஒரு துறையைப் பற்றி விமர்சனம் செய்யும் அதைப்பற்றி உங்களுக்கு தெரிஞ்சு இருக்கணும் இன்னும் இந்ந இண்டஸ்ட்ரி பற்றி உங்களுக்கு ஜீரோ தான் தெரியுது அப்படிங்கறது எனக்கு புரியுது யாராவது மைக்கை கொண்டு வந்து நீட்டினாள் ஏதாவது உளறி கிட்டு இருக்க கூடாது 😂
@coc_tamil_crazy
@coc_tamil_crazy 2 жыл бұрын
Which app is good for use in index fund
@princemanisha7480
@princemanisha7480 2 жыл бұрын
Anandh Sir, Sorry to Say this ☑️ You are a Great Economist I love your videos about financial decisions but regarding this video I think you are telling that a company who sells products at high cost are fraud so shall we close Rolls Royce, Apple, Lamborghini, etc etc because they are the big scammers will you agree with this because you are also a iPhone users! No Explanation to people who speak against Network bcz in future you will realize your own words. First Respect Every Industry ☑️
@vestigesquarefriends5083
@vestigesquarefriends5083 2 жыл бұрын
Great friend
@chelladurairamesh3526
@chelladurairamesh3526 2 жыл бұрын
He is comparing the quality of the consumer product which is sold to the public at exorbitant rates when the same product with better quality are available at far cheaper rates. Is it not cheating to fill the pockets of few at the expense of the larger consumers?
@princemanisha7480
@princemanisha7480 2 жыл бұрын
@@chelladurairamesh3526 It's Consumers choice ☑️ If you need to buy IPhone you have to pay above one lakh rupees if you are not capable to purchase that product you should go somewhere according to your budget, it's not advisable to complain any Company, Products or Industry bcz of our lack of interest 👍💯
@softgrowl
@softgrowl 2 жыл бұрын
@@princemanisha7480 you read about ponzi schemes. Ponzi schemes are scams. Apple, lamborgini, etc are selling products and not running a ponzi scheme. All the best😂👍
@meenaskisundaram2622
@meenaskisundaram2622 2 жыл бұрын
Talk about direct selling industry, network marketing, ..why it is quoted in the MBA marketing Book ...you don't know what is pyramid scheme, MLM, Amway is not a pyramid scheme...
@rajamadankirajamadanki1993
@rajamadankirajamadanki1993 2 жыл бұрын
Sir tablet yellam doctor Mathiri kudukkaranga sir. 7000rs KY tablet vankittu ponanga sir. KodumAi.
@UnbiasedThamizhan
@UnbiasedThamizhan 2 жыл бұрын
I am not in Amway. But i like their products. Amway selling model is same as Retail business... it's not for everyone, only ppl with good ppl skills can do it
@mariappans7214
@mariappans7214 2 жыл бұрын
Innum konjam nalla piriyira mathiri antha naiku sollunga
@zerotosuccessor6845
@zerotosuccessor6845 2 жыл бұрын
@@mariappans7214 😂🤣
@mr.accsysindian
@mr.accsysindian 2 жыл бұрын
True
@soundarshanthi
@soundarshanthi Жыл бұрын
Amway protin powder & omega 3 ,good product for BP.
@vickylightspeed2750
@vickylightspeed2750 Жыл бұрын
thirundatha jenmam....it is not a good skill if you use it to scam poor people into buying high priced products
@jammie5546
@jammie5546 2 жыл бұрын
Hindustan Lever also has got a MLM business model. Is it legible?
@ranjanis1189
@ranjanis1189 10 ай бұрын
Talk about accsysindia...newly they have started now
@ramasubramanianv3886
@ramasubramanianv3886 2 жыл бұрын
Not paying proper interest on savings and much below Inflation rate is also scam which RBI and Govt of India are perpetuating on common Indians!. Please talk about the same!.
@chennaiboy8465
@chennaiboy8465 2 жыл бұрын
How about advance for house, high rent, cheating without taxes. பொடா டேய். பெரிய இவரு
@chennaiboy8465
@chennaiboy8465 2 жыл бұрын
போய் உழை. வட்டி வேனுமாம். Mutual funds வாங்கு
@ARP797
@ARP797 2 жыл бұрын
!!
@yugadev669
@yugadev669 Жыл бұрын
What about Tupperware sir?
@newworld4228
@newworld4228 2 жыл бұрын
ஐயா ஒருத்தன் ஒரு துறையில் சிறப்பாக சொல்றான்னா அது வரவேற்கத் தகுந்தது ஆனா... அது என்னன்னு அது என்ன மாதிரி நடக்குது அது என்ன மாதிரி பொருட்கள் என்ன மாதிரி வியாபாரம் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாமலே இந்த லூசு சொல்றதை எல்லாம் நம்ம கேட்க வேண்டி இருக்கு
@Ts-or3zt
@Ts-or3zt 2 жыл бұрын
🤣🤣
@balubalu2668gmail
@balubalu2668gmail 10 ай бұрын
Accsys business pathi soluunga sr
@SURESHKUMAR-ks7er
@SURESHKUMAR-ks7er 2 жыл бұрын
ஒரே phone number வச்சு (my and wife name.la) 2 zerodha demat account open பண்ண முடியுமா sir?
@kumarg7272
@kumarg7272 2 жыл бұрын
Neomax max pathi sollunga sir...
@jeevanak4718
@jeevanak4718 2 жыл бұрын
Yes neomax pathi podunga
@VasanthKumar-bf9je
@VasanthKumar-bf9je 2 жыл бұрын
Neomax products vachu business ilaye bro athu real estate etc antha Mari thana. It's good only bro
@rajanfaustin2453
@rajanfaustin2453 2 жыл бұрын
Niomax pathi enna sollanum
@kumarg7272
@kumarg7272 2 жыл бұрын
@@rajanfaustin2453 neo max business details 45% return kodukka mudiyuma nu
@chandrun3855
@chandrun3855 Жыл бұрын
Ama sir neomax pathi sollunga.
@kamalanathansandanar5265
@kamalanathansandanar5265 Жыл бұрын
Sir you so great. You have special guts to speak about this ..great . Please talk about Herbalife
@jayakumarsubramanian3485
@jayakumarsubramanian3485 2 жыл бұрын
Sir Amway started the business in India in 1998..during the congress period ..you are not mentioning about that..
@jayakumarsubramanian3485
@jayakumarsubramanian3485 2 жыл бұрын
In 1995 they were established in India..which government allowed them in India to establish a company?? We are now debating after 27years...
@m.dineshkumar3980
@m.dineshkumar3980 2 жыл бұрын
Sir pls tell abt gold investment like aruthra ifc. Are all fake r real?
@RajaSingh-rh7wk
@RajaSingh-rh7wk 2 жыл бұрын
எப்படியாவது அடுத்தவர்களை ஏமாற்றி வாழவேண்டும் என்ற குறிக்கொழில் வாழ்கிறார்கள். எத்தனை பேரிடமிருந்து எப்படி தப்பித்தாலும் யாராவது ஒருவன் ஏமிற்றிவிடுகிறான்.
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 2 жыл бұрын
உண்மை. இந்த மாதிரி டுபாகூர் கம்பெனிகளை அரசாங்கம் ஏன் தடை செய்யவில்லை. மக்களை விழிப்புணர்வும் செய்ய வில்லை. மக்களை காப்பாற்றவும் எந்த அரசும் முன் வருவதில்லை. மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
@selvaselva3646
@selvaselva3646 2 жыл бұрын
உண்மை
@kathirtharun8541
@kathirtharun8541 2 жыл бұрын
Now a days vestige is popular.. is this MLM company good?.
@solaikumarsrinivasan3931
@solaikumarsrinivasan3931 2 жыл бұрын
can't stop laughing about tea incident...it's really true Anand sir....most of the people have gone through such situation...
@doit8950
@doit8950 2 жыл бұрын
Adada ore siripu unnaku ... U r unfit
@swayy7298
@swayy7298 8 ай бұрын
Yaara ne mental😂😂😂​@@doit8950
@CSE__JamesJ
@CSE__JamesJ 2 жыл бұрын
Dislike count aa ethuku shown panna ma vaichirukeenga???
@s.gnanamanoharan7921
@s.gnanamanoharan7921 2 жыл бұрын
Anand sir the time will come to know the meaning of scam.
@kumaresans4387
@kumaresans4387 2 жыл бұрын
Amway worldwide. number one direct selling company. Big history.
@coffeetea8484
@coffeetea8484 2 жыл бұрын
When I check the fact it seems Amway is operating over 100 countries. If it is illegal how 100+ countries are allowing it??? 🤔🤔🤔
@prabhakaran3809
@prabhakaran3809 2 жыл бұрын
Ur correct ,they don't know about this
@venkatesann6850
@venkatesann6850 2 жыл бұрын
Anand Sir Telling that 100+ Countries Government Allowed Amway to sell their products without knowledge of they are scam..!!!😁
@deepakdevellore
@deepakdevellore 9 ай бұрын
Because multi level marketing is legal ! Ellam fate
@changutuvaanmani1720
@changutuvaanmani1720 2 жыл бұрын
Hello this is food supplimentary surely health challalenge product are you know I am still healthy
@vivekerode
@vivekerode 2 жыл бұрын
குறைந்த முதலீட்டில் பொருளாதார சுதந்திரம் பெற வைத்த நிறுவனம் ஆம்வே ஆனந்த் சீனிவாசன் பொருளாதார அறிவு அவ்வளவு தான்
@TVSPhowlraj
@TVSPhowlraj 2 жыл бұрын
Yes
@mcrangaswamy6909
@mcrangaswamy6909 2 жыл бұрын
அதுக்கு எத்தன பேர் தலையில மிளகாய் அரைச்சிருப்பீங்க என் தலையில 3000
@BALAKRISHNAN-pg9qx
@BALAKRISHNAN-pg9qx 2 жыл бұрын
Ungaketa sernthavan picikarana ageduvan
@madhankumar5963
@madhankumar5963 3 ай бұрын
Sir oriens company marketting pathi konjam sollunge sir
@antiindian8333
@antiindian8333 2 жыл бұрын
Qnet na loss anavanga raise your hand 🙋‍♀️
@antiindian8333
@antiindian8333 2 жыл бұрын
Pls come to guys Entha team nu solunga
@nazhimm7623
@nazhimm7623 2 жыл бұрын
What about HerbalLife Nutrition?
@rkgdhana
@rkgdhana 2 жыл бұрын
நேரடி வர்த்தகத்தின் வாய்ப்பு எத்தகையது என்பது பாவம் இவருக்கே தெரியவில்லை இந்தியாவில் மிகப்பெரிய தொழில் வாய்ப்பு இதுதான்
@santhoshnetworker537
@santhoshnetworker537 2 жыл бұрын
Sir antha kelattu payaluku onnume theriyama pesuraan .. loosu maathuri 😂😂
@kavinkavin2382
@kavinkavin2382 Жыл бұрын
Ama sir ...inga best company naraya irukku.. onnu loss agum pothu yella company um compare pandranga
@TamilLifestyleVLogs
@TamilLifestyleVLogs Жыл бұрын
3nu kiruku thevdiyakal comment seidha poludhu 😂😂
@createincrorepaties6623
@createincrorepaties6623 Жыл бұрын
Yes sir ... 🔥💯💯💯💯🔥🔥
@jayakumars2118
@jayakumars2118 Жыл бұрын
Amway ஒ௫ ஏமா ற்று கம் ெபனி
@antonyjayaraj95
@antonyjayaraj95 2 жыл бұрын
மிக்க நன்றி ஆனந்த் சார்
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 2 жыл бұрын
Pearivine பற்றி தயவுசெய்து பதிவிடுங்கள்
@HolisticFolks
@HolisticFolks 2 жыл бұрын
What about Herbalife MLM?
@kesavant3944
@kesavant3944 2 жыл бұрын
எதைப் பேசினாலும் ஒரு விஷயத்தை முழுசா தெரிந்துகொண்டு பேசுங்கள் இல்லையென்றால் பேசாதீர்கள் அதுவே மிகவும் நல்லது
@nishanthak2918
@nishanthak2918 5 ай бұрын
Keshav you are a good Anchor.
@k.senthil8523
@k.senthil8523 2 жыл бұрын
அய்யா ஆம்வே ல இருபது வருடங்களாக இருக்கேன் நீங்கள் சொல்வது தவறு உங்களுக்கு வாய்பிருந்தால் இந்நிறுவனத்தில் சேர்ந்து உண்மைய தெரிந்து கொள்ளுங்கள்
@SenthilKumar-tw5of
@SenthilKumar-tw5of 2 жыл бұрын
Have you sent any alarm to people before..???? After the problem everyone will speak which is normal.
@solaiappana7822
@solaiappana7822 2 жыл бұрын
MLM or NWM i nambi nalle valvai yilendhor paleper Athil nanum oruvan. Central govt job i resign panninen, millionaire ahenum yengire mayaiyil veelndhu, nalle vudyohathai, yilendhu nadu theruvukku vandhethudhan micham, thanks to Anand ji for his awareness talk and how American Way(AMWAY) does work, but fladdi mad Amway distributor will not accept
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,7 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 87 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,6 МЛН