மிகவும் எம் மக்களுக்கு அவசியமான ஒரு நல்லதொரு உபகரணம் இதை கண்டு பிடித்தவர் நம் இலங்கையில் ஒரு தழிழர் என்பதில் பெரும் மகிழ்ச்சி இதை கண்டு பிடித்த எங்கள் ராசி அண்ணனுக்கு நன்றிகள். இது போன்று இன்னும் நிறைய உபகரணங்களை கண்டுபிடித்து இன்னும் இன்னும் தாங்கள் வளர வாழ்த்துகிறேன்.😊😊
@creation92753 ай бұрын
மிகச்சிறப்பு! அவசியமான விடயம் பகிருங்கள் நண்பர்களே!