அப்பா, அம்மா , மாமி மூவரும் சேர்ந்து செய்த கிராமத்து கோதுமை ( லட்டு) உருண்டை மாலை நேரத்துக்கு ஏற்றது
Пікірлер: 337
@VijayaLakshmi-tx8kc3 жыл бұрын
ஆஹா.. ஆரோக்கியமான கிராமத்து கோதுமை உருண்டை (லட்டு).!!😋😋 அம்மா, மாமி செய்யும் கைப்பக்குவம் பார்க்கவே ஆசையா இருக்கு மா..! அதுவும் மண்சட்டியில் வறுத்து.. அம்மியில் அரைத்து.. சுவை+ ஆரோக்கியம் கெடாமல் செய்வதே உங்கள் சமையலின் தனிச்சிறப்பு.!!👏👏👏 லட்டு கிராமத்து முறையில் ஆவியில் வேகவைத்து எடுப்பதை முதன் முறையாக தெரிந்து கொண்டேன்.!!👏👌👍🤗 இப்படி மாமி கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஆனந்தி.!!🤗🤗😍🤩 இயற்கையின் சூழலின் பலன் உங்களுக்கு மட்டுமல்ல.. உங்கள் அத்தான் வீட்டு பசு, ஆடுகளுக்கும் (பச்சை புல்)கிடைப்பது மகிழ்ச்சி மா...🌿🌳🌱 மொத்தத்தில் இன்றைய காணொளியும் என் மனதை நெகிழச்செய்து விட்டது.!!🤗😢😍 அம்மா+அப்பா, மாமி+மாமா இதேபோல் என்றும் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியமாக வாழ கடவுளை வேண்டுகிறேன்.!!🙏🙏🙏❤
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா💖💐💐🙏💕💕💕
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா💖💐💐🙏💕💕💕
@merlinkandhan59263 жыл бұрын
நேர் பக்கம்
@VijayaLakshmi-tx8kc3 жыл бұрын
@@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி.!! எப்போது இந்த தொற்று முடியும்.. எப்போது உங்களை வந்து பார்ப்பேன் என இருக்கிறது மா🤗
@mathialaganchelliah22613 жыл бұрын
ஆனந்தி சகோதரி உங்கள் வீடியோ பதிவில் பிடித்தது ஒற்றுமைதான் சமையல் சூப்பர் இது எல்லா குடும்பத்திலும் இருக்காது என்றும் இது போல பாசத்தில் சேர்ந்து வாழ வாழ்த்துக்கள்
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா💖💐💕
@manjulakannan19643 жыл бұрын
வித்தியாசமான கோதுமை லட்டு ஆவியில் வேகவைத்து செய்தது மிக அருமை ஆனந்தி உன் பெயரை போலவே ஆனந்தம் விளையாடும் வீடாக அனைவருக்கும் ஆண்டவன் அருள் ஆசி என்றென்றும் உண்டு வாழ்த்துக்கள் மகளே 🕉️🙌👍🙂💐
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💐💕🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Malak-dx2cp3 жыл бұрын
வீடியோ பாக்கும் முன் லைக்கு பண்ணிட்டேன் மகள் வீடில் வேலை பார்க்கும் அப்பா அம்மா இருவரும் சூப்பர் 👌👌
@mycountryfoods3 жыл бұрын
💖💐💐🙏💕💕
@nithyavikram24843 жыл бұрын
தாத்தாவின் ரசிகை நான், தாத்தா சொன்ன அனைத்து கருத்துக்களும் மிக அருமை, அடிக்கடி தாத்தா வரட்டும் , அவர் பேசுவது மிகவும் ரசிக்க வைக்கின்றன.
@mycountryfoods3 жыл бұрын
💐💐🙏🏼🙏🏼💐💐💐
@helenvictorhelenvictor2103 жыл бұрын
உங்க தோட்டம் சூப்பர் அழகான இயற்க்கை காற்று, சத்தான சமையல், ஆனந்தி சகோதரி சீக்கிரமா குணமடைய வேண்டுகிறேன் 💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💖💐💐🙏💕💕
@malaiseenapuramperundurai61043 жыл бұрын
இரண்டு அம்மாக்களும் எனக்கு மிகவும் விருப்பம்
@mycountryfoods3 жыл бұрын
💖💖💐💐💕🙏🏼🙏🏼🙏
@sundaramvalliappan30633 жыл бұрын
சம்பந்தி கள் இருவருக்கும் திருஷ்டி சுற்றிப் போடுங்கள் 😍😍❤❤
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼💕🙏💐💐
@malaiseenapuramperundurai61043 жыл бұрын
அம்மா பாட்டிகள் செய்யும் சமையல் எனக்கு மிகவும் பார்க்க சந்தோஷம் கோதுமை லட்டு சூப்பர் அம்மா.
@mycountryfoods3 жыл бұрын
💖💐💐🙏🙏🙏💕💕
@suryalavi74733 жыл бұрын
சொந்தங்கள் சூழ உணவு சமைத்து சாப்பிடுவதும் ஒரு வரம் தான்
@mycountryfoods3 жыл бұрын
💖💐💐🙏🙏💕💕😴😴
@suseerangoli55123 жыл бұрын
எல்லோரும் இணைந்து செய்வதை பார்க்கவே அருமையாக உள்ளது. ❤️❤️❤️
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💕💐💐💐🙏🙏🙏🏼
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மாமார்கள் மற்றும் அம்மாமார்கள். ஆனந்தி பூரண குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். Congratulations from Netherlands Stay Safe All
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🏼🙏🙏💐💐💕❤️
@VijayaLakshmi-tt9wp3 жыл бұрын
Amma,Godumai urundai Super Ma.Neenga iruvarum seydha vidham parkka arvamaga irundhadhu.😍😍
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼💐💕💕❤️❤️❤️❤️
@sivadharshi25973 жыл бұрын
Thatha Papathi nu soldrathu rmb Nala iruku, kekum pothu
@mycountryfoods3 жыл бұрын
❤️💐💐🙏🙏🙏
@fathimaimani51633 жыл бұрын
உங்கள் ஊர் அழகாக உள்ளது.எனக்கு வர ஆசையாக இருக்கு.❤🇱🇰
@SriSwarnaKuralkitchen3 жыл бұрын
சத்தான குழந்தைகளுக்கு ஏற்ற உருண்டை மா.இது போன்று புது விதமாய் சிந்திக்கவும் சமைக்கவும் உங்களால் மட்டுமே முடியும்.வாழ்க நலமுடன்.
@mycountryfoods3 жыл бұрын
💖💐💐💕💕🙏🏼🙏🙏👌
@tanaesther95703 жыл бұрын
Take care Ananthi. Pray you will recover soon. Thanks to the aunties and uncles for help you Ananthi 🌹💕❤️🌸🌺
@mycountryfoods3 жыл бұрын
💖💐💐💕💕💕🙏🏼👌
@eswariperumal59683 жыл бұрын
வித்தியாசமான லட்டு வகைகள் உங்களால் மட்டுமே செய்ய முடியும் ஆனந்தி..! உங்களைப்பார்த்ததில் மகிழ்ச்சி.. அம்மா இருவரும் கலக்கல் சமையல்.. கோதுமை மாவில் லட்டு ... இதேபோல் நானும் செய்து பார்க்கிறேன் அம்மா.. ஆனந்தி சகோதரி .. மிக்க நன்றி 🙏🙏..
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா
@saraswathydjearam90683 жыл бұрын
Healthy recipe thankyou vazhga pallandu 🙏👌💗
@sathiyavathip52443 жыл бұрын
உங்கள் சாப்பாட்டை விட ,உங்கள் அன்பான குடும்பம் பார்க்கவும் ரசிக்கவும் தான் அதிக ஆர்வம்,.கடவுள் உங்களை என்றென்றும் ஆசீர்வாதம் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.🙏
@mycountryfoods3 жыл бұрын
💕💐🙏🏼🙏🏼🙏🏼
@mahudeswaran46163 жыл бұрын
உங்க சமையல் சூவையை விட உங்கள் சொந்தங்கள் ஒற்றுமையும் உழைப்பும் மிகவும் அற்புநம்
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💐🙏🏼💕
@packrisamy70513 жыл бұрын
I like it appa &amma so good 👴👵💞💞
@mycountryfoods3 жыл бұрын
💖💐💐🙏🙏💕💕👌
@akshayadharshini7853 жыл бұрын
வாழ்கவளமுடன்.சென்னைல் சமையல் செய்வாங்க மேக்கப் போட்டு எல்லோரும் செய்றவேலைகளை பதிவு போடுவாங்க ஆனா இந்த கிராமத்து சமையலில் சத்தான பயனுள்ள பதிவுகளை போட்டு பார்க்க ஆசையாக உள்ளது.
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💖💐💐🙏🙏💕💕
@selvekannan77303 жыл бұрын
காமெடி அத்தானின் பேச்சை கேட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடிக்கடி வீடியோக்கு வாங்க.
Sammanthiya anni anni nu kupputum unga mamiyar Vera level ananthi akka. Kotuthu vachavinga ananthi akka. Unga mamiyaruku kovil katti kumpatanum
@mycountryfoods3 жыл бұрын
💖💖💐🙏🙏💕💕💕
@NiviyaFoodMaker3 жыл бұрын
எல்லோரும் சேர்ந்து இருந்தால் நிறைய நிறைய சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும். இப்படியே இருங்க 👏👏
@mycountryfoods3 жыл бұрын
👌🙏🙏💐🙏🏼🙏🏼💕
@BhavaniKannanChennai3 жыл бұрын
அக்கா நீங்க முதல் முதலில் ஆரம்பித்து வைத்த சமையல் இன்று தங்கள் அம்மா முதல் அரி வரை கலக்குகிறார்கள்.... இருந்தாலும் நீங்கள் இல்லாத குறை நீங்கவில்லை... விரைவில் குணமாகி வாருங்கள்... Prayers for you ka...
U r so lucky aananthi,maamiyaarum ammavum epdi azhaga pesaranga..Annee annee nu koopitu...angaye irunga..village life best..How r u ma?? Tkcr.stay safe ma..kids and elders romba crfla paathukongapa..
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💕💕🙏🏼💐💐
@priyaparthiban74103 жыл бұрын
இப்படி பட்ட மாமனார் மாமியார் கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் சந்தோசம்
@mycountryfoods3 жыл бұрын
💖💐💐🙏🙏💕💕
@ramab75913 жыл бұрын
Ananthi amma,appa,momi,mama.super your s easy method sweet God,bless yours family..
@mycountryfoods3 жыл бұрын
🙏💐💐💐💕💕❤️🙏🏼🙏🏼
@shaunaprasad47773 жыл бұрын
அருமையான , ஆரோக்கியமான கோதுமை லட்டு . 💪
@selvimuthu513 жыл бұрын
சூப்பர் அம்மா மாமி ஆனந்தி ரொம்ப நல்லா இருக்கும்மா பார்க்க இந்த லட்டு தின்ன ஆசையா இருக்கு அசத்துங்க
@mycountryfoods3 жыл бұрын
💖💐💐🙏💕💕💕💕💕
@svshanthi61373 жыл бұрын
சூப்பர் மாமி மற்றும் அம்மா கோதுமையை வறுத்து அம்மியில் அரைத்து மாமியின் கைபக்குவத்தில் தித்திக்கும் கோதுமை உருண்டை பார்க்கவே அருமையாக இருக்கிறது சூப்பர் வித்தியாசமான ஆரோக்கியமான கோதுமை உருண்டை அருமை சூப்பர்
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சாந்தி அக்கா
@jayashripotla20833 жыл бұрын
Different recepie.your parents are so good,your mother in law also
@mycountryfoods3 жыл бұрын
🙏🙏🙏🏼💕💐💐💖
@thangammani30233 жыл бұрын
சூப்பர் அருமையான லட்டு இயற்கை முறையில் செய்து சாப்பிடுவது சூப்பர்🌻🌻🌻🌻
Hi... Ananthi how are you keeping Ma? Mother-law, Ammh n Appa so cooperative n loving. This should be the way a family should be, giving support to an ailing daughter n daughter in law. With this love n support definitely, you will recover fast n through God's grace n blessing. Healthy cooking. Keep safe n take care.GB 🙏
@mycountryfoods3 жыл бұрын
💖💖💐💐🙏🙏🙏💕💕💕👌👌🙏🏼🙏🏼🙏🏼
@sanjanasubash77983 жыл бұрын
👌👌👌👌👌👍👍👍 super family 😀😀😀
@sivanammalveni2313 жыл бұрын
சுப்பர் அம்மாஅம்மா அப்பா
@jagadhapsy16453 жыл бұрын
Really ur mami is great unga parentsa nalla pathukarnga. Some homla one hour kuda allow panamatnga. But mami is very adujustable person. Keep it up
பெரிய தான் பேசறது ரொம்ப நல்லா இருக்கு ஆனந்தி அக்கா
@mycountryfoods3 жыл бұрын
💖💐💐🙏💕💕💕💕
@margaretrani80683 жыл бұрын
Arumaiyana pative ananthi akka.i will try this menu.mami amma super.arumaiya panuranga akka.ituketan. Periyavange vittil irukanun solvangge.akka helth taken care pamnungge.byeakka.
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ராணி
@karthikamuthuvinayagam96253 жыл бұрын
Super Super.......🤤
@Thegigglegang.13 жыл бұрын
Super laddu, enakku venum
@hajashaik57873 жыл бұрын
Enaku unga veetuku vandhu ungaloda irukanumnu aasaiya iruku unga gramatha paakanum
@pannirselvi31823 жыл бұрын
Happy family Romba happya eruku ananthi sister Unga familya pakke...everyone one is hard working
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💕🙏💐🙏🏼🙏🏼❤️
@senevasansenevasan81693 жыл бұрын
Super Amma 👍
@mouleeshwaran28733 жыл бұрын
Super Annanthi akka....
@chitrababu10723 жыл бұрын
கூட்டு குடும்பம் அழகான குடும்பம் வாழ்க வளமுடன்
@mycountryfoods3 жыл бұрын
🙏❤️💕💕🙏🏼
@sartunisasartunisa74403 жыл бұрын
ஆனந்தி அக்கா நல்லா இருக்கீங்களா உங்கள் குடும்பம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💖💖💐🙏🙏💕💕
@eswarisaravanan16753 жыл бұрын
சூப்பர்
@selvee66693 жыл бұрын
Laddu Super Ananthi 👍👍❤️❤️ Selvee 🇲🇾
@mycountryfoods3 жыл бұрын
💖💐💐🙏🙏💕😴😴
@aabdeenismina18003 жыл бұрын
Love you Akka Im srilanka Allah blz you your family Akka
@mycountryfoods3 жыл бұрын
💕🙏🏼💐❤️❤️❤️❤️
@rekharekha34073 жыл бұрын
அக்கா உங்க வீடியோ எல்லாம் மிகவும் யாதர்த்தமா இருக்கு சூப்பர் குடுபம்👌👌👌👌
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ரேகா
@rekharekha34073 жыл бұрын
@@mycountryfoods 🙏🙏
@royalpaintsmrfapplicator96483 жыл бұрын
Good job.
@aabidrazeen56633 жыл бұрын
அம்மா மாமி அப்பா எல்லோரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்🙏🙏🙏🙏
@mycountryfoods3 жыл бұрын
❤️🙏🏼💐💐🙏🙏💕
@arularokiyasamysoosaimanic13023 жыл бұрын
Super I like your family
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼💕💐❤️❤️
@narayanakaniem52863 жыл бұрын
Am from Kerala Romba Azaka erukkth paakrache
@mycountryfoods3 жыл бұрын
💐💐🙏🏼💕💕❤️
@umaselvamani33793 жыл бұрын
Big aththan kamade super 👍👍👍👍👍
@mycountryfoods3 жыл бұрын
❤️❤️💕💕💐🙏🙏
@maniparameswari84363 жыл бұрын
Neenga vera levalma puthusu puthusa try pandringa👌👌👌
@mycountryfoods3 жыл бұрын
💖💐💐🙏🙏💕💕
@indiraraghavan36323 жыл бұрын
Supersuper
@gengalakshmir16683 жыл бұрын
அக்கா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் ஆ இருக்கு
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி கங்கா
@ziaullahkhan32293 жыл бұрын
China athaan kanam akka wheat laddu super amma mami
@mycountryfoods3 жыл бұрын
💕💕🙏🏼👌🙏🙏🙏💐
@mercykanagasundari16843 жыл бұрын
எங்க ஆனந்தி உங்க அத்தானக் காணோம் நல்ல சத்தான லட்டு.
@mycountryfoods3 жыл бұрын
💖💐💐🙏🙏💕
@maheshmathavan4133 жыл бұрын
Very nice ananthi akka
@thenathalthenathal36453 жыл бұрын
Very super
@rajak22493 жыл бұрын
Super amma appa mama 🌹🌹🌹
@vishalvichu63403 жыл бұрын
Nice 😊👍🏻
@tamilselvam88083 жыл бұрын
Super super 👍👌 👌😋😋
@thilagavathythilagavathy7533 жыл бұрын
Annanthesupar
@jayaprabhujaya29333 жыл бұрын
How is your health akaa
@mycountryfoods3 жыл бұрын
இப்போ பரவாயில்லை ஜெயா
@LOVELY...SRI...LOVELY3 жыл бұрын
சூப்பர்👌👌👌😋😋😋
@sharmilav27073 жыл бұрын
Super akka
@ghaniani64683 жыл бұрын
👍👌🥰
@aswiniaswini61213 жыл бұрын
God bless you anadhi akka
@mycountryfoods3 жыл бұрын
💕🙏🙏🙏💐💐🙏🏼❤️
@palapala12383 жыл бұрын
Super Amma super ❤️
@newcitygarden31833 жыл бұрын
Super 👍👍
@sethueswaran11493 жыл бұрын
Super Akka 👍
@barthibarthi62153 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@மணிகண்டன்-ன4ன3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏🙏🙏