our cooking time channel has food cooking videos. 😜🧔அப்பா செய்துகொடுத்த 🍅தக்காளி ஊறுகாய் #tomatorecipe #tomatopickle #tomatochutney #tomatocurry
Пікірлер
@baspavibaspappy96275 ай бұрын
Appa amma peasurathu avulo 👌👌👌👌eruku dish pandratha vida neenga peasurathu alaga eruka
@MurugesanValli-l2e5 ай бұрын
நீங்கள் பொறுமையாக சொன்ன விதம் சூப்பர் சகோதரர் சகோதரி❤❤❤
@shantisoma54145 ай бұрын
Very understanding family. I Love to watch your video.
@BalajiBalaji-w4f3 ай бұрын
Amma appa cute 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😍😍👩❤️💋👨👩❤️💋👨👩❤️💋👨
@sindhusenthil315 ай бұрын
அப்பா பார்க்கும் போது காரம் அதிகமாக இருக்கும் போல தெரிகிறது காரம் அதிகமாக சேர்ப்பீர்களா அப்பா 🤔🤔👏👏👍👍👌👌
@IniyavankarthiTN595 ай бұрын
ஆமாம் எங்கள் ஊரில் எல்லோரும் உரப்பாக... சாப்பிடுவோம்..❤
@ramlakshmi53083 ай бұрын
Sssss
@lakshmiraja79185 ай бұрын
Evlo nalla bonding rendu perukum neega and unga family nalla irukanum stay blessed always with good health strength and happiness and prosperity ❤❤❤❤❤🙏🙏🙏🙏
@lakshmiraja79185 ай бұрын
Wife and husband na eppadi irukanum true love should be like this forever
@shanthivengadeshwari60705 ай бұрын
Super... Am from Pattiveeranpatti Oorukku poi vandha maadhiri irukkum unga videos paarthal
@LalithaNagarajan-j3e10 күн бұрын
I really like this family , everyone is respected. God bless them
@sindhusenthil315 ай бұрын
அப்பா தக்காளி ஊறுகாய் சூப்பர் வேற லெவல் சாப்பாட்டில் பிரட்டி சாப்பிட சூப்பராக இருக்கும் புது புதுசா ரெசிபி வீடியோ போடுங்கள் அப்பா 😊😊❤❤🎉🎉
@ga.vijaymuruganvijay96833 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌
@sulochanaiyer46675 ай бұрын
V good hubby how much caring n sharing he is. Good comany he gives you. V good life partner. V tasty n yummy dishes he prepares I will surely subscribe.
@SivamayamAnantham4 ай бұрын
Clear explanation super
@jeevithagowtham65044 ай бұрын
Super Appa Amma❤ God bless you both with good health and happiness forever
@chitrachi35935 ай бұрын
Ungal anbana pechu super Anna Anni nalla recipy nangalum ippadithan redi pannuvom Engal appa tomato kadai than50varudama vachi irunthanga. 👌👍
@AkAk-tk5xz5 ай бұрын
Full video podunga inimel ❤❤❤unga videos ellamey super 👌👌👌👌👌👌💥💥
@a.a.r.99334 ай бұрын
பழைய பட காமெடியில் உப்புமா செய்ய சொல்லிதருவாங்க🎉🎉🎉🎉😂😂😂😂😂தங்கவேலு டி.எஸ் மதுரம்
@AMITSingle-j7b3 ай бұрын
Nice to watch all ur family videos
@infantcharlet54475 ай бұрын
Your explanation was very good easy to cook
@v.santhoshv.santhosh13495 ай бұрын
அம்மா அதிகமா வேலை செய்றாங்க❤❤❤
@KL2023-kl4 ай бұрын
Recently started watching your channel.
@VadivuV-nz4dq5 ай бұрын
Entha mari husband wife pakkurapa santhosama erukku ❤😊😊
@VadivuV-nz4dq5 ай бұрын
Hai super duper family dailyum video poduga❤❤❤
@RaghavendraGurunathan3 ай бұрын
Very good cooking sir
@KaviKavi-hx1yd5 ай бұрын
Super Appa, Amma, and gud family, God bless ur family and Leo ❤
@selvasanthi79145 ай бұрын
I love to watching amma pa family ❤❤❤ lovely family
@mahamohan20663 ай бұрын
For salty borewater you can use backwash filter to purify the water
@CG_17-san5 ай бұрын
Super recipe 🤤
@vikram66935 ай бұрын
Super semma taste ❤❤❤❤
@harivarsha7634 ай бұрын
Super recipe
@divyap41675 ай бұрын
Amma papa samayal senjaley super ahh erukum manaiviyin nelai purinthu nadakum appa
@vinovinoth19615 ай бұрын
Nonveg ethavathu defrendah pannuga❤
@gokul.keerthana99415 ай бұрын
Anna video super irruku
@vallemunusamy67835 ай бұрын
Super Amma app
@gayatrinadar6thdiamond6465 ай бұрын
Super 👌
@Thirupathiiii5 ай бұрын
Serial pore... Unga chennal nala eryku🎉
@Abitailor1245 ай бұрын
அண்ணாஅண்ணி நாங்க பழனியை சேர்ந்தவர்கள் தக்காளி தொக்கு இப்படித்தான் செய்வோம் எங்கள் அண்ணி திருவாரூரை சேர்ந்தவர் கூட எலுமிச்சை அளவு புலி சேர்த்து செய்வார் அதுவும் நன்றாகத்தான் இருக்கும் பத்து நாளைக்கு இருக்கட்டும் என்று செய்வோம். ஆனா பிள்ளைகள் இரண்டு ஒரு நாள் தீர்த்து விடுவார்கள் அதுதான் சந்தோசம் 🥰🥰🥰
@mahesmurugesan58285 ай бұрын
Water softener install pannunga. Life long ise aagum
எங்க மாமா அத்தை அவர்களுக்கும் உங்களைப் போன்ற இரண்டு மகன்கள் 😅 ஏங்க மாமாவும் ஓவியர் தன்❤
@BalajiBalaji-w4f3 ай бұрын
👩❤️💋👨👩❤️💋👨👩❤️💋👨👩❤️💋👨
@sindhusenthil315 ай бұрын
அப்பா அக்காவுக்கு வாயில் ஊட்டி விடுங்கள் 😊😊
@ParamaSivam-rd7mg5 ай бұрын
👌💓😂
@AryanrashmiAryanrashmiPLL5 ай бұрын
Appa amma unga family super ❤
@vigneshwaranvikevignesh83925 ай бұрын
திண்டுக்கல் கரூர் திருப்பூர் மக்கள் பாவம் நான் என் தங்கை வீட்டில் (கரூரில்) நான் 1 மாதம் அனுபவித்தவன்...
@90skidcinema5 ай бұрын
1st comment 1st view outlr families
@BalamuruganKamala5 ай бұрын
Sandhya ragam
@iloveherbalproduct88585 ай бұрын
Poondu fridge la vaikka kudathu amma
@PKudiarasi5 ай бұрын
Hi bro, sister. Naan unga migaperiya fan. Nan dindigul thaan. Gtn college pakkam. Sister naan ungala ponavaaram friday kottai maariyamman kovilil pathen. Yennala pesa mudiyala. Naan vandila kelambitten. Payangara koottam. Erangi ungakitta pesa mudiyala. Naan romba feell pannen. Unga no kudunga. Ungala vetla vanthu pakkanumunu aasaipaduren. Pls no kudunga 😂😂😂😂
@Kavitha1Kavi-on5hl5 ай бұрын
நீங்கள் பணம்சேர்த்த போல நாங்களும் சேர்தேன் 3500
@AgnesG-g5i4 ай бұрын
Wow the outcome is super love it great cook
@KawashkarKgm5 ай бұрын
āppā ŋęŋgā ęŋţђā ooŗųų ųŋgālā pāŋķāŋų āppā🎉
@nandhakumarnandhakumar78615 ай бұрын
Pavada atha akka ku kara thaka mudela
@sindhusenthil315 ай бұрын
அப்பா பார்க்கும் போது மணம் வருகிறது நீங்கள் வைப்பதால் சூப்பர் வாயில் ஜொல்லு வடிகிறது 🌹🌹💐💐👌👌👌⭐⭐⭐😁🙂🥳🥰😊😘😍🙏🙏
@sreeragavendarachannel25244 ай бұрын
இப்படி ஒரு குடும்பம் எனக்கு இல்லை என்று ஏக்கம் தான்.பணம் சம்பாதித்து விடலாம்.பாசம் மனைவியிடம் தானக வர வேண்டும்.இதை தான் எல்லா பெண்களும் எதிர் பார்கிறார்கள்.ஆனால்சிலருக்கு ??????😂😂😂
@AgnesG-g5i4 ай бұрын
Alot of salt
@asifhafeez33515 ай бұрын
Deepak padikiriyada
@DeepakGamingYT-e6c5 ай бұрын
😂😂😂
@Vyuvrajrani5 ай бұрын
இந்த உரையாடலோடு வீடியோ பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது. அந்த பொடி தயார் செய்வதையும் இப்படி உரையாடலோடு வுடியோவாக போடுங்கள். ஆவலுடன் காத்திரூக்கோம்🙏
@AgnesG-g5i4 ай бұрын
Not easy cause we had a puppy before he bite phone wire and so on
@Kalavathy-f4c4 ай бұрын
அக்கா பூண்ட பிரிஜ் வைக்க கூடாது
@AgnesG-g5i4 ай бұрын
Wow that's a lot of oil
@Kavitha1Kavi-on5hl5 ай бұрын
அப்பா நீங்கள் செய்தஊறுகாய் மிகவும் நன்றகாக இருந்தது, நான் கன்னிவாடி திருமணம் நடந்தது ஆனால் இப்போது கணவருடன் இல்லை
@fazetg16225 ай бұрын
One advice: use drinking water for drinking purpose. It's for all in common. Scarcity of water💯🙏