வணக்கம் தம்பி குணா நானும் மோட்டார் குடும்பத்தில் பிறந்தவன் உங்கள் அப்பாவும் நீங்களும் பேசிக்கொள்வது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தலைமுறை கடந்தும் தொழில் செய்வது மிக அபூர்வம் எங்கள் குடும்பத்தில் எனது தாத்தா அப்பா அண்ணன் ஆகியோர் லாரி தொழிலாளர் செய்தார்கள் நானும் லாரி தொழிலில் மிகவும் ஆர்வம் உள்ளவன் நான் காலத்தின் கட்டாயம் தொழிலை விட்டு ஒதுங்கும் நிலையில் வந்து விட்டேன் உங்கள் இருவரையும் பார்க்கும் போது எங்கள் அப்பாவும் அண்ணனும் பேசிக்கொள்வது போல தெரிகிறது மிக மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் நமது தொழிலை மென்மேலும் சிறப்பாக செயல்படுத்த முடிந்த அளவு ஏதேனும் ஒரு கருத்து சொல்ல விரும்புகிறேன் அப்பாவிடம் பழைய அனுபவங்களை கேட்டு அதை பதிவிடவும் வெறுமனே மத்த மத்த விஷயத்தை பேசி நேரத்தை வீணடிக்காமல் காணொளி ஒலித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே அப்பாவோட பழைய அனுபவங்களை எங்களோடு பதிவு சொல்லுங்கள் நீங்கள் அவர் வாழ அவர் மூலமாக கேட்டு எங்களுக்கு சொல்லுங்கள் அப்பாவா அப்பாவாக சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போதே அப்பா அப்படி சொன்னால் நல்லா இருக்கும் அவரோட பழைய அனுபவங்கள் அதை கேட்டுக்கொள்ள நாங்கள் மிக ஆர்வமாக உள்ளோம் நாங்களெல்லாம் 90களில் இருந்தே தொழிலில் நன்றாக ஆர்வமாக இருந்து உள்ளோம் தற்போது பேசுவது கூட ஆள் இல்லை ஏனென்றால் தொழிலை விட்டு நெடுதோறும் சென்று விட்டோம் அதற்கு உண்டான சாத்தியமும் இங்கு அமைவதற்கு உண்டான வாய்ப்புகள் இல்லை உங்களை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது அப்பாவோட பழைய அனுபவங்களை அந்த ஊர் எப்படி இருந்தது இப்போது எப்படி உள்ளது அந்த ரோடு போவது எப்படி உள்ளது அப்போது எவ்வளவு சிரமப்பட்டு மோட்டார் ஓட்டினார்கள் வாடகை எவ்வளவு அருமையாக இருந்தது ஆனால் வண்டி ஓட்டும் போது ஏற்பட்ட சிரமங்கள் அதுகளை பகிர்ந்து கொண்டால் மிகவும் சந்தோசமாக இருக்கும் மேலும் பார்க்க ஆவலாக உள்ளோம் நன்றி வணக்கம் எனது பெயர் ஆசாத் மைதீன் பெரியகுளம் தேனி மாவட்டம் முடிந்தால் எனது பெயரை அறிவிக்கவும் உங்களோடு கலந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன் உங்களோட தொலைபேசி எண்ண பதிவிடவும் மிகவும் ஆர்மாக ஆர்வமாக உள்ளேன் நன்றி வணக்கம்
அண்ணா நானும் அப்பாவுடன் லோடுக்கு போவேன் திருச்சி to பீஜாப்பூர் மாதுளை லோடுக்கு இப்போ சீசன் முடிந்தது அதனால் உங்கள் வீடியோ பார்க்கும்போது அதே நியாபகம் வருகிறது ❤😊
@israelallwin154514 күн бұрын
குணா அது திருநெல்வேலி டு நாகர்கோவில் நாகர்கோவில் ரோடு நாங்குநேரி அருகில் அந்த இடம்
@manickampugalendhi772014 күн бұрын
உங்க வீடியோ காட்சிகள் பார்க்கும் போது , இந்த லாரி கும்கி , படத்தில் மாணிக்கம் யானையை போல கம்பீரமாக இருக்கிறது, மாணிக்கத்தை பத்திரமாக பாத்துக்க தம்பி 🎉🎉🎉🎉
@cjsiva2914 күн бұрын
கண்டிப்பா 😍
@pulsarmunish900513 күн бұрын
💯 Correct 💯
@muhammedghouse13 күн бұрын
தம்பி குணா இந்த முறை வீடியோ பற்றி ஒன்றும் கூறபோவதில்லை ஒரு கேள்வி கேட்க வேண்டும் இது உங்கள் அப்பா மற்றும் இருவருக்கும் நான் பல பேரிடம் கேட்டு விட்டேன் தகுந்த பதில் யாரும் தரவில்லை நீங்கள் என்ன பதில் தருகிறீர்கள் நான் கிளினராக இருந்து டிரைவராகி வெளிநாட்டில் தோஹா கத்தார் என்ற நாட்டில் வேலை செய்கிறேன் கேள்வி தற்போது ஏன் கிளினர் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை விரும்புவதும் இல்லை தெளிவாக கூறவும் நன்றி ❤❤❤❤❤❤
@karthickraja192713 күн бұрын
Happy Pongal dear brother ❤ and cute dad ❤❤
@jayakarthi903314 күн бұрын
Happy Pongal
@OhmaaSursh14 күн бұрын
Super bro nanga srilanka jaffna videos pakuram appA va kadatha solunga good luck
@SankarSankar-w7h14 күн бұрын
நண்பர் குணா அவர்களுக்கும்அப்பா அவர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்வீடியோ சூப்பர்❤
@angelpandianangel510714 күн бұрын
Super video valthukkal❤❤❤🎉🎉🎉
@manirajimaniraji531414 күн бұрын
குணா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தம்பி
@SubramaniS-v6c14 күн бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... சுப்பிரமணி. டிரைவர்🎉🎉🎉🎉
@iniyachild686314 күн бұрын
Congratulations 🎊 👏 💐 bro 60 k subscribers
@NairRagawanКүн бұрын
❤❤😊😊
@raghuvignesh272214 күн бұрын
Hello Anna 👋 ungaluku Pongal VAZHTHUKKAL 🎉🎉
@vijayanandrajagopal568714 күн бұрын
அப்பாவுக்கும்,தம்பி குனாவுக்கும் வணக்கம். பத்திரமாக இந்த tripன் கடைசி இலக்கை சென்று அடைந்து விட்டிற்கள் மிக்க மகிழ்ச்சி, அடுத்த்லோடு உடனேஅமைய வாழ்த்துக்கள், விடியோ மிக அருமை, அதைவிட subscriber ஆசைகளை நிறைவேற்றிவைப்பது, தங்களும், தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள், 💐வாழ்க வளமுடன் 💐 💐பயணங்கள் முடிவதில்லை💐 💐வீடியோ பணி தொடரட்டும்💐 தங்களும், தங்களது அன்புகுடும்பமும்,தொழிலும் வாழ்க வளமுடன்💐 வாழ்க வளமுடன் 💐 வாழ்க வளமுடன் 💐
Hello bro😊, முழு டிரக் சுமையை எப்படி கயிறு கட்டுவது இந்த கனமான சுமை போன்ற ஒரு உண்மையான நேர விளக்கத்தை எனக்கு கொடுங்கள் Need Live demo of video next time.....remember to do this Bye from Josh Chennai
@sankarraji325510 күн бұрын
இனிய பொங்கல் வாழ்த்துகள்🌺🌺
@nallamuthunallamuthu154412 күн бұрын
அண்ணா அது திருநெல்வேலி to நாகர்கோவில் ரோடு அந்த இடத்தின் பெயர் ரெட்டியார் பட்டி மலை
@srinivasansrinivasan938714 күн бұрын
Happy Pongal Kuna TN52 👍
@pandianethiraj502614 күн бұрын
Welcome to Madurai iam Madurai pandian welcome to துங்கா நகரம்
@all_india_jegan5 күн бұрын
ஒரு நாள் எங்கள் ஊர் சரஸ்வதி கோயிலுக்கு வாங்க கூத்தனூர் திருவாரூர் மாவட்டம்😊
@madhanm880712 күн бұрын
Ungal appavai paarthadhum naan oru mudivukku vandhuvitten inimel en pasangala vada podaanu thittamatten.
@muthukandasamy228813 күн бұрын
Happy pongal ungalukum and appakum
@Vickymadurai14 күн бұрын
22:07 paravai market 😁😁Mankaiyarkarasi college 😁😁
@prabakaranraju561814 күн бұрын
பாதுகாப்பு காரணம் கருதி நாம் நினைத்த மாதிரி அனுமதிக்க மாட்டார்கள்
@lackshannavideos126413 күн бұрын
Bro thank you so much bro கோதுமை பயிரை காமிச்சதுக்கு 😊😊😊
@all_india_jegan5 күн бұрын
Bro one day poonthottam vaga
@ARUNKUMAR-lr9qz14 күн бұрын
hello anna hello appa epdi irukinga ..oru requst anna nenga nxt time gujaratha pogumpothu dwaraka krishna kovila oru video eduthu podunga enaku romba naala anga poganumnu aasa but chance kidaikala atlest unga videola ya kirsnara pathu dharisanam panikuren...pls marakadhinga anna appa
@prabakaranraju561814 күн бұрын
கோதுமை நம் தமிழ்நாட்டு காரர்கள் பார்திருஜமாஸ்டோம்
@SIVATAMIL-200714 күн бұрын
அண்ணா 22:10 இது எங்க ஊரு பரவை மார்க்கெட் 🎉கவனமாக பயணம் மேற்கொள்ளுங்கள் ❤ நன்றி அண்ணா 🙏
@UmaNair-c7k14 күн бұрын
Good afternoon guys from pune
@ramesh.bbalraj134214 күн бұрын
Happy pongal. 🎉🎉
@Anilkumar-u6e9s14 күн бұрын
Good afternoon ❤❤❤❤
@kennedykumar280014 күн бұрын
Today is anniversary of Late. Lal Bagadhur Sasthri, the Proud P.M of India. ❤
@nirmalrajpandiyan500214 күн бұрын
Welcome to madurai
@VasakarP14 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரர்
@manirajimaniraji531414 күн бұрын
கோதுமை பயிர்
@saravanapandi289014 күн бұрын
Happy Pongal anna
@esakkisivaramalingam14 күн бұрын
Next video laa sollugaa please
@Assir9314 күн бұрын
Lorry sound romba kammiya kekuthu lorry sound and unga voice mix ah irunthadhan nalla iruku
@rocksundhar.gtamilyoutuber907614 күн бұрын
Kattuva romba alachal athigam vanguna theku katta vangunga anna athu tha nallathu anna
@karthikeyan.s12914 күн бұрын
Nanga oru madurai from vadipatti
@maniy47514 күн бұрын
Supper
@Urumisaththam14 күн бұрын
🙋🏻🙋🏻🙋🏻🙋🏻
@ramakrishnansethuraman206814 күн бұрын
Nice
@TNSniperGod-m8e14 күн бұрын
ADVANCE HAPPY PONGAL
@Vickymadurai14 күн бұрын
Enga ooru madurai 💥💥 mathiyam 12;30 pola na periyar la tha iruppen bus ku wait pannittu
@MGS83714 күн бұрын
Maduraila irunthu kaylambitingala
@MGS83714 күн бұрын
Virudunagar sivakasi loading varuvi gala
@KaniishJothi14 күн бұрын
Happy pongal kuna ana .apa
@vishnusagarak14 күн бұрын
Welcome to Indore Madhya Pradesh brother
@warrioryt046214 күн бұрын
Hi bro❤
@B.Apattathariviyavsay14 күн бұрын
Bro இது உங்கள் வண்டியா இல்ல கம்பெனி வண்டியா சொல்லுங்க❤❤
@ajithamirtharajcreation497414 күн бұрын
Tirunelveli to kanyakumari road is singam movie shooting road
@MGS83714 күн бұрын
I will come and meet you
@rocksundhar.gtamilyoutuber907614 күн бұрын
Kattuva maram la podathinga
@kpsri883214 күн бұрын
Ama bro madurai la ipolam traffic kammi aga 11.30pm ayduthu ...
Hi bro i am running a agri commodity company now i am supplying inside tamilnadu now plan to expand to other state i need your contact for trasport support plz🎉🎉🎉