சூப்பர் நீங்க நல்லதை சொல்லி கொடுத்திருக்கீங்க குடிப்பழக்கம் மிகவும் கெட்டது இதை சொல்லிக் கொடுத்தங்கிள மிகவும் நன்றி ஆன்ட்டி
@SindukamatSuriya-go9pf26 күн бұрын
Thappu ella deepa akka❤❤❤❤❤❤❤
@KirstinaKirstina-f3yАй бұрын
Nice 😢
@DeepaRajendran-d7c3 ай бұрын
Theivamagal bgm❤❤❤❤❤❤❤❤
@bhavaninagarajan390520 күн бұрын
Nice concept. Everybody should watch. You have given a nice moral. No need of misunderstanding you. All should realise🙏
@muthukumari29754 ай бұрын
Super cute story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saravanangopal36024 ай бұрын
வணக்கம் புது ஐடியா யூடியூப் சேனல் அம்மா பொண்ணு சென்டிமென்ட் வீடியோ சூப்பரா இருந்தது இந்த வீடியோ சென்டிமென்ட் நிறைய விஷயம் கத்துக்க கூடியதா இருந்தது கண்டிப்பா தீபா சிஸ்டருக்கு பொன்னாக நடிச்ச சிஸ்டருக்கு கும் கண்டிப்பா நெஞ்சார்ந்த நன்றிகள் தீபா சிஸ்டம் பொன்னாக நடித்த சிஸ்டம் சூப்பரா நடிச்சிருந்தாங்க குறிப்பா இரண்டு சித்தர்களும் அந்த எமோஷனல் ஓட அவங்களுடைய ஆக்சிஜனை வெளிப்படுத்தினார்கள் கார்த்திக் ப்ரோ அப்பா வேற லெவல் அவர் ஒரு குடிகாரனாக நடித்தார் தற்பொழுது சமூகத்தில் நடக்கக்கூடிய இந்த வீடியோ கண்டிப்பா எங்களுக்கெல்லாம் ஒரு சமர்ப்பணம் என்னாட்டம் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு இந்த வீடியோ ஒரு விழிப்புணர்வு வீடியோவும் இருந்தது சார் மேடம் குடிகாரனா இருக்கக்கூடிய அப்பா அவங்களுக்கு இந்த வீடியோ கண்டிப்பா ஒரு அர்ப்பணிப்பு இந்த வீடியோல நான் நிறைய விஷயம் கத்துக்கிட்டேன் நான் அது மாதிரி தவறான ரூட்டுக்கு எல்லாம் போக கூட மாட்டேன் மறுபடியும் சொல்றேன் சார் மேடம் தீபா சிஸ்டர் பொன்னாக நடித்த சிஸ்டர் கார்த்திக் ப்ரோ அவர்களுக்கு மிக்க நெஞ்சார்ந்த நன்றிகள் ஒருத்தருடைய கஷ்டத்தை இந்த வீடியோ வெளிப்படுத்து அம்மா பாடக்கூடிய கஷ்டத்தை வெளிப்படுத்துவது குடிகாரனா இருக்கக்கூடிய அப்பாக்களுக்கு இந்த வீடியோ கண்டிப்பா ஒரு சமர்ப்பணம் வாழ்க வளர்க உங்களது யூடியூப் சேனல் நன்றிகள்