தங்கமே இந்த அன்பு, அப்பாவின் கடைசிகாலம் வரை இருக்க வேண்டும் சாமி சரணம
@SanthoshKumar-kk8uw Жыл бұрын
ஹாய் 👋 சாப்பிட்டிங்கல.
@jothiramesh3689 Жыл бұрын
Sssss
@vm6433 Жыл бұрын
அதற்கு எதிர்காலத்தில் மனைவி என்னும் பேய் ஒழுங்கா இருக்கணும்..
@koothadi978 Жыл бұрын
@@vm6433 உண்மை
@jayalakshmirenganathan2140 Жыл бұрын
😂😂😂@@vm6433
@vinoths2684 Жыл бұрын
செல்லமே நீ கத்தரத பார்த்து கண்ணிர்ரே வருது பா
@RBKannan90 Жыл бұрын
பெற்றோர்கள் இது போன்ற இடத்திற்கு குழந்தைகளை கூட்டிச் செல்லும் போது கங்காரு தன் குட்டியை சுமப்பது போல் பாதுகாத்து அழைத்து செல்ல வேண்டும்😒 அவன் தன் தந்தையை பரிதவித்து தேடி கதறும் போது அந்த ஆறுதல் கைகள் 👍🏼👌🏽 சாமிசரணம் 🙏🏼
@ManiKandan-g6x4n Жыл бұрын
சரியாக சொன்னிங்கப்ரோ
@ponnusamytp3847 Жыл бұрын
Be u🎉
@babu-rr7jy Жыл бұрын
தவிர்ப்பது சிறப்பு
@santhiravi9687 Жыл бұрын
😊pa😊p😊apa😊😊pop
@santhiravi9687 Жыл бұрын
@anandrangasamy5349 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா அனைத்து பக்தர்களுக்கும் உன் தரிசனம் பாதுகாப்பாகவும் நல்ல முறையிலும் கிடைக்க வேண்டும் என்று மிகுந்த பக்தியுடன் வேண்டிக்கொள்கிறேன் சாமியே சரணம் ஐயப்பா
@@ramaprabharamaprabha7735தாயை விட அன்பான தகப்பன் உண்டு..பெற்ற குழந்தையை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு போகும் தாயும் இருக்கிறாள்..பெற்ற குழந்தையை கற்பழிக்கும் அப்பனுக்கும்,காமவெறியில் கள்ளக் காதலனோடு சேர்ந்து குழந்தையை கொல்லும் அம்மாவுக்கும் என்ன வித்தியாசம் bro?
@giriprasath2811 Жыл бұрын
அந்த பிஞ்சு கண்ணில் எவ்வளவு ஏக்கம் .கண்ணீர வரவச்சுட்ட செல்லம் நீடூழி வாழ சாமி அருள்புரிவார் நிச்சயமாக
@yuvarajayuva3625 Жыл бұрын
சுவாமி சரணம் ஐய்யப்பா சரணம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@SankarGame Жыл бұрын
அப்பா😢 அப்பா😢 சுவாமியே சரணம் அய்யப்பா
@penavinkural7129 Жыл бұрын
தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும்... தந்தைப் பாசம்.
இந்த வீடியோவை நான் எத்தனை முறை பார்த்தாலும் என் கண்கள் குளமாகி விடுகின்றன.
@saravanakumart3323 Жыл бұрын
மாலையுடன் சேர்த்து School id card கழுத்தில் கட்டி தொங்க விடுங்க கூட்டம் அதிகமாக இருக்கிறது அதில் நம்பர் விலாசம் அனைத்தும் வந்துவிடும் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்
@arunachalam9441 Жыл бұрын
இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ அலைகிறாய் ஞான தங்கமே. அவன் உள்ளத்தில் இருக்கிறான் அறிவாயடா.. அன்பே சிவம்.
@muruganmurugan590 Жыл бұрын
தயவுசெய்து பாதுகாப்பாகசெல்லுங்க.
@SuryaBabu-p1q Жыл бұрын
அந்த ஹரிஹர சுதன்.... தன் வளர்ப்பு அப்பா ராஜசேகர மன்னனை பிரிந்து வாடுவது போலவே இருக்கிறது 😢😢😢😢😢😢ஸ்வாமியே சரணம் ஐயப்பா
. kutty chellam dont cry da. your father is safe god bless you da kutty ma
@NagarajS-o4n Жыл бұрын
பாசம் புரிகிறது
@LaxmanLaxman-xq8uq Жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா ❤❤❤❤
@ssr6731 Жыл бұрын
He is soo small ..I cried like crazy seeing him lost his mother
@farashahsv9699 Жыл бұрын
குழந்தைகள் மிகவும் கூட்டமான நேரத்தில் கூட்டி செல்வதை தவிர்க்கலாம்
@karuthu_kannaiyaram Жыл бұрын
சாமிக்கு மாலை போட்டிருந்த பையனுக்கு தன் அப்பா தான் சாமி என உணர்ந்துள்ளான்"நமக்கும் உணர்த்தியுள்ளார்"
@arunachalam9441 Жыл бұрын
காடு மேடு அழிலை ந்து திரிந்து . தேடி அலையும் மாந்தர்காள். அன்பு தான் அவனென்று அறிந்து கொள்.
@puravitharaj6672 Жыл бұрын
அழாதே தங்கம்
@M.bhuvanesh-p6k Жыл бұрын
Thanks you police sir safely to help the people's 😊
@sundardevavarshan2stdbmoor335 Жыл бұрын
Good police good son❤
@arunachalam9441 Жыл бұрын
எதுக்கு சின்ன பிள்ளைகளை கூட்டிட்டு போறீங்க இந்த கூட்டத்தில. அறிவு இருக்கா?
@sathish1813 Жыл бұрын
அறிவு இருந்தால் எதுக்கு கூட்டிட்டு போக போறாங்க 😂
@fructus2284 Жыл бұрын
ஐயப்பா காப்பாற்று
@sathiyaseelana4112 Жыл бұрын
இறைவா நின் பாத கருணை
@radhikavrao2628 Жыл бұрын
Childrens be safe always
@vivekananthanas3487 Жыл бұрын
சுவாமி சரணம் ஐயப்பா
@vijayabaskar3258 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉❤
@mathimathimathieswaran1751 Жыл бұрын
I love u da chellam
@shunmugamuthupandi5652 Жыл бұрын
திருநெல்வேலி டவுண் நெல்லையப்பர் கோவில் அருகில் தேர் அருகில் காந்திமதி அம்மன் நூலகம் அடுத்து புலிமேல் அமர்ந்த கற்பகிரக ஐயப்ப மணிகண்ட சாஸ்தா சிறு கோவிலாக உள்ளார். அதே போல காந்திமதி அம்மன் கோவிலில் முருகன் வள்ளி கோவில் எதிரிலும் கற்ப கிரக ஐயப்ப மணிகண்ட சாஸ்தா சிறு கோவிலில் உள்ளார்.
@UmaraniUmarani-q3n Жыл бұрын
அய்யாப்பன்துனையிருப்பர்
@kanagakalyan6481 Жыл бұрын
Thank God 🙏🙏🙏
@Dselvakumar-b1e Жыл бұрын
தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள கடவுளை வணங்கினால் போதும்
@botinfoentertainmentchanne6559 Жыл бұрын
Muslims yen arabu kadavula vazhipadraanga? Christian yen american kadavula vazhipadraanga? Badhil sollu daa su**😂
Respected 🙏 sir kindly don't take so rush do pooja Chennai iappa temple itself sir especially children sir following in future years sir
@balajiradhakrishnan7013 Жыл бұрын
நல்ல மனம் உங்களில் இருந்தால் கடவுள் thedaadey. Avan உன்னிடம் உறைந்து இருக்கிறார் புரியாமல் .... searching.
@sathyanarayanasamy9856 Жыл бұрын
Iyappa plz send his father plz
@samrajsriraman2921 Жыл бұрын
மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான பக்தி.
@Rajathiraja40 Жыл бұрын
என்ன சம்மந்தமே இல்லாம உளர்ற
@samrajsriraman2921 Жыл бұрын
@@Rajathiraja40 நீ சம்மந்தத்தோட உளரு
@duraiwater1506 Жыл бұрын
அறிவு கெட்டவன் samraj 😠😡😠
@samrajsriraman2921 Жыл бұрын
@@duraiwater1506 ஏற்கனவே அறிவுகெட்ட துரைதண்ணி1506 இதை சொல்ல தகுதியற்றவன்.
@rosalibaskaran5534 Жыл бұрын
❤❤❤
@vyshnavikarthik5270 Жыл бұрын
Swamiye saranam ayyapa
@Ramyasudhakar843 Жыл бұрын
Thangam
@sivanarultv1639 Жыл бұрын
தயவுசெய்து இது போன்ற குழந்தைகளை கூட்டிப் செல்ல வேண்டும் நம்ம ஊரிலேயே ஐயப்பன் சாமி இருக்கும் போது ஏன் கேரளா செல்ல வேண்டும் இனிமேல் கேரளா செல்லும் நண்பர்களுக்கு பெரிய ஆபத்து இருக்கும்
Doesn't matter how religious you're , your first responsibility is the people who depends on you..
@manjulamanju8193 Жыл бұрын
Please kandupudinga indha son appa.
@rajip5462 Жыл бұрын
Itha paakum podhu azhugaya adaka mudiyala😢
@vijayshankar1819 Жыл бұрын
😮😮😮
@chinnapaiyan7521 Жыл бұрын
Avar sruvan ella avar than kadavul iyyappan kandipa thandiparu
@arikrishnanarikrishnan8158 Жыл бұрын
🥺
@infantaromio8480 Жыл бұрын
My question is what is the need for them to take kids in such a small age? My husband is a Hindu too and my son is 6 years old but I would rather not prefer to send him in such an early age where few dad’s won’t have a control of their kids in such a crowded place.
நீங்க போய் சாவுங்கடா குழந்தைகளை எதுக்கைடா அழைச்சிட்டு போறீங்க
@Thanappan-ki6uu Жыл бұрын
சிறுவர்களின் அழைப்பு பரிசீலனை செய்யவும் தமிழனே...
@rajaramanjayaraman2775 Жыл бұрын
அய்யோ அய்யோ அய்யோப்பா😁😁😁😅
@littlejohn559710 ай бұрын
Ne entha katchi ku karanuku soothu kaluvura.
@thangarajtailor573 Жыл бұрын
கேரள அரசு என்னதான் செய்கிறது கூட்டத்தை சரியாக சமாளிக்கிறதா கேரள தமிழக எல்லையான புளியரை அதி காலை ஒன்றரை மணிக்கு ட்ராபிக் எட்டு மணிக்கு தான் தீர்வு கிடைத்தது ஒரு வண்டி விடாமல் பிச்சை எடுக்கும் காவல்துறை ஒருவன் கூட வரவில்லை தமிழக போக்குவரத்து காவல்துறை என்னத்தாத்தான் புடுங்குதோ
@revathisundaramrevathisund779 Жыл бұрын
Antha payan appava kantu pudijacha please
@GayathriRengasamy-zn2pe Жыл бұрын
Intha paiya appa pathutana illai
@vykn80s Жыл бұрын
daily 1 lakh people ???? ... apdi yennada koootathula poi saaami kummudu reenga - kovil pooi kadavula mana amaidhiyaa pray pannanum - porumaiyaa silentaa irukkanum - thirupathi balaji and keral iyappan both same issue - bhakthi is ok but not under soooo much crowd and pressure ....