முதலில் பேசிய பாட்டி யதார்த்தமான உண்மையை உரைத்தார்.நன்றி பாட்டி ❤
@90348ramram18 минут бұрын
Yes
@mygame136611 сағат бұрын
பாட்டிக்கு கோடான கோடி நன்றிகள் இந்த வயதிலும் என்ன தெளிவான பேச்சு
@jacquelinemiranda370810 сағат бұрын
This is the truth bro. I endorse what you're saying ! This old lady is in the knowledge of the goings on in Thamizh Nadu 🖤❤
@jagadeesanr45869 сағат бұрын
NANTRY AMMAN
@Mariyadass-c7e9 сағат бұрын
அருமை நல்ல தெளிவான பேச்சு அம்மா
@murugesanm52469 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subasree65416 сағат бұрын
அம்மா நீங்க எங்க அம்மா மாதிரி பேசு ரிங்க❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍❤️❤️
@arumugaswamyp951210 сағат бұрын
முதலில் பேசிய பாட்டியின் பதிவு மிக அருமை. 🎉
@KKBRCHENNINDIA11 сағат бұрын
சூப்பர் பாட்டி மா..❤❤❤நன்றாக சொன்னீர்கள்.
@eraiahduraisamy834910 сағат бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கான பிரதிநிதி போல அந்த பாட்டியம்மாவின் குரல் ஒலித்துள்ளது..பாராட்டுவோம்
@r.vijayakumarramasamy393611 сағат бұрын
First பேசிய அம்மா அருமையான பேச்சு.
@s.devanlogeshwaran809510 сағат бұрын
முதலில் பேசிய அம்மா அவர்களுக்கு வணக்கம். தெளிவான அருமையான, ஆழமான கருத்து. நன்றிம்மா❤
@shankarg646111 сағат бұрын
அருமை தமிழகத்தின் நிறந்த முதல்வர் ஸ்டாலின்
@SivaKumara-t1z5 сағат бұрын
தமிழ்நாடு நிரந்தர
@paulrajvenkadasamy369311 сағат бұрын
சூப்பர் பாட்டியம்மா நல்ல புரிதல்
@gsekar-sd3mj7 сағат бұрын
பாட்டிக்கும் கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉
@kannanponnusamy373712 сағат бұрын
பாட்டியம்மாவுக்கு இருக்கும் ஆழமான அறிவு கூட படித்தேன் என்று சொல்லும் ஆளுநருக்கு இல்லை
@kandaswamy322311 сағат бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் .
@Kalai-r1y7 сағат бұрын
பாட்டியம்மா உங்கள் புரிதல் அனைவருக்கும் வேண்டும். சிந்திப்போம் - சூப்பர்
@129thanishmohanj611 сағат бұрын
பாட்டி super...🎉all are awesome
@mohamedshamsoudine102710 сағат бұрын
முதலில் பேசிய பாட்டிக்கு அருமையான கருத்து கோடான கோடி நன்றியும் பாராட்டும்.. உலகம் முழுவதும் தமிழ் தாய் தான் கவுரவம்...
@kannusamy921412 сағат бұрын
எதார்த்தமான பதிவு
@kannanponnusamy373712 сағат бұрын
பேட்டி அளித்த அனைவரும் அருமையாக தெளிவாக தெரிவித்ததற்கு நன்றி
@pavamathimn11 сағат бұрын
நன்றிபாட்டி
@இந்தியன்-ட2ய7 сағат бұрын
@pavamathimn😮 சரியான சர்டிபிகேட் கொடுத்த இன்னுமொரு பாட்டி இருக்கிறார். அவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கும் நன்றி சொல்லலாமே!
@annoorchannel6729 сағат бұрын
அந்த தாயின் பேச்சு அருமையான பேச்சு நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள்
@JeyaBalan-gi7xi9 сағат бұрын
வயதான அம்மாவிற்கு உள்ள ஆளுமை சூப்பர் அம்மாவின் பேச்சை ரவியே பார். தமிழச்சியின் வீரம்🙏
@samikannusadanandam131710 сағат бұрын
முதலில் பேசிய முதிய பெண்மணியின் பேச்சுமற்றும் தமிழ் உச்சரிப்பு மிக தெளிவாக உள்ளது. வாழ்க தமிழ் வளர்க நாடு.
@raghuraman736210 сағат бұрын
அந்த தாயின் வாழ்த்தே தளபதியை வாழ்த்தும் அந்த பாட்டியின் political knowledge and presentation is amazing தாடிக்காரன் பிள்ளைகள் சும்மாவா தளபதியின் ஆட்சி சுபிட்சமாக உள்ளது வாழ்க கலைஞர் வளர்க தளபதி எங்க அண்ணன்
@ranielango1688 сағат бұрын
அந்த அம்மா அவர்கள் எவ்வளவு அறிவு பூர்வமாக பேசுகிறார்கள். இது தான் தமிழன்,தமிழச்சி என்பதன் அடையாளம். உண்மையை உரக்கச் சொன்ன அம்மா அவர்களுக்கு நன்றி. முதல்வர் அவர்கள் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து ,மக்கள் சேவையை தொடர வேண்டும்.
@IsraelDaniel19669 сағат бұрын
என் தமிழ் இனமான மக்கள் தெளிவானவர்கள் இதை பார்த்து கவர்னர் அவரே வெளியேர வேண்டு்ம்
@kalaiselvis640011 сағат бұрын
பாட்டி அருமையான பதில் ❤❤❤
@RubanJeyanthi10 сағат бұрын
நான் அறிந்த வரை ஸ்டாலின் மிகமிக சிறந்த தலைவர்.... வாழ்த்துக்கள்..
@neenerinathansanjeevi462110 сағат бұрын
தமிழக மக்கள் அறிவாற்றல் உண்மைஅச்சமின்றி தம் கருத்துகளை கூறுபவர்கள் முதலில் பேட்டிஅளித்த பாட்டிதெளிவாகப் பேசியது சிறப்பாக இருந்தது
@venugopalv319812 сағат бұрын
Real . Super!!
@anandakumart75902 сағат бұрын
பாட்டியின் பதிவு அருமையான பதிவு தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்க கூடியவர்கள்
@shanmugam399110 сағат бұрын
Liberty சொந்தகளுக்கு இனிய பொங்கல நல்வாழ்த்துகள்!
@murugesant41210 сағат бұрын
சொன்னவனுக்கு தான். ஆனவம்.அகம்பாவம்.திமிர் அவ்வளவும் ஒருங்கே பெற்றவன்.தமிழகத்தின் சாபக்கேடு கவர்னர்
@christopherj381710 сағат бұрын
ஆணவம் பிடித்தவன் ஆளுநர் தான்.
@mosesebenezer802410 сағат бұрын
சூப்பர் அம்மா நல்லா சொன்னீங்க.
@ThaqwaReadymade-kp2em8 сағат бұрын
பாட்டிமாள் பேச்சு அருமை 😊😊😊வாழ்த்துக்கள் 💐💐
@AP-ii5on5 сағат бұрын
பாட்டிமா வாழ்த்துக்கள் கோடி நன்றிம்மா
@erkrishchennai11 сағат бұрын
முதலில் ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை ஆனவக்காரர் என்று விமர்சிப்பது மக்கள் விரோத,ஜனநாயக விரோத செயல்.முதல்வர் சரியில்லை என்று மக்கள் நினைத்தால் அவரை ஜனநாயக முறையில் தண்டிப்பார்கள்.ஆளுநருக்கு இதெல்லாம் தேவை இல்லாத வேலை.😊
@SamuelSinclair-cx5kc3 сағат бұрын
ரம்மி ரவிக்கு எதிராக தமிழ்நாட்டை விட்டு அகற்ற மக்கள் போராட்டமாக கையில் எடுக்கனும்.எங்கள் முதல்வரை ஆணவம் உள்ளவர் என எப்படி இந்த ஆளு சொல்வது.?
@LakshmiD-ki8qk7 сағат бұрын
🎉அனைவரிடம் இருந்தும் , சரியான புரிதலுடன் -- தெளிவான பதில் 🎉
@IsraelDaniel19669 сағат бұрын
பாட்டிக்கு மிகவும் நன்றி
@kowsalyamani76198 сағат бұрын
இந்த நாளில் நம்ப முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் குடும்பம் மற்றும் அனைவரும் நல்ல ஆரோக்கியத்தோடு பல்லாண்டு வாழ்க வளமுடன் என்றும்
@rosyjoe31689 сағат бұрын
Super pattima....🎉🎉
@venkatesanr282811 сағат бұрын
Super super
@k.thamaraikannan96609 сағат бұрын
நல்ல தெளிவு அம்மா
@NavinSanmugavall6 сағат бұрын
வேற லெவல்❤❤❤❤❤❤❤❤
@farookabdulmajeed8511 сағат бұрын
ஆளுநர் மக்களின் வெறுப்பை ஏற்படுத்தி இருப்பதால் தமிழக மக்களின் அமோக ஆதரவு ஸ்டாலின் அவர்கள் தான் நிரந்தர முதல்வர் இந்த ஆளுநர் இருந்தால் திமுக அனைத்து தேர்தலில் வெற்றி பெற்ற முடியும்
@arumugaswamyp951211 сағат бұрын
Yes, Yes, YES.
@muthukumaran.a76582 сағат бұрын
Governer power theriumaa
@rathinavelukaveri427511 сағат бұрын
Good Reply
@raghuraghuk248610 сағат бұрын
பொறுபற்ற ஆளுநர் இதை மக்கள் இவ்வளவு தெளிவாக தெரிவித்தப் பின்னும் மத்தியில் ஆளும் ஜனாதிபதி தான் முடிவெடுக்கவேண்டும்
@thilakeswarangovindhan569310 сағат бұрын
தமிழ் தாய் வாழ்த்துக்கு தான் முதல் மரியாதை இது தான் சட்டசபை மரபாக கடைபிடிக்க படுகிறது இது தெரியாதவருக்கு தான் ஆனவம்,🌄👆
@selvachristhurajan73919 сағат бұрын
வாழ்த்துக்கள் 👏👏👏👏அம்மா
@selvarajr3749 сағат бұрын
இப்பாட்டிக்கு மனதுக்கு இதமான கண்ணியமான பேச்சு உண்மைஉணர்ச்சிகரமான பேச்சு மக்களை சிந்திக்க வைக்கும்.அரசு எந்திரத்தை மிக வும் தரமாக நடத்த கூடிய இந்தியாவின் முதன்மையான முதலமைய்யர்
ஆளுநர் செய்வது அனைத்துமே ஆணவத்தால் செயவதுதான். ஆனால் அவர் நம் முதலமைச்சரை ஆணவம் என்று சொல்வது சிரிப்புத்தான் வருகிறது.😂😂😂
@AnithaAnitha-s5v7g3 сағат бұрын
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி முக ஸ்டாலின் அவர்களின் வழியில் 🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤
@davidcecil953610 сағат бұрын
ஆளுநருக்கு எந்தவிதத்திலும் முழு அதிகாரம் கிடையாது இதை உணர்ந்து அவர் செயல்படவேண்டும்
@gk_gladiedits10 сағат бұрын
பாட்டி 🎉❤🎉🎉🎉❤
@isaacsunder646010 сағат бұрын
தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த ஆணவம்
@ummarcbe10 сағат бұрын
முதலில் பேசிய அம்மாவுக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉 தெளிவான அரசியல் புரிதல். பெரியாரின் பகுத்தறிவுக்கு, பெண்ணியதிர்க்கு எடுத்துக்காட்டு. அந்த அம்மாவிடம் அரசியல் குறித்து நேர்காணல் கூட எடுக்கலாம்.
@SamuelSinclair-cx5kc3 сағат бұрын
சூப்பர் அம்மா..வாழ்த்துக்கள்🎉❤🎉
@subbiahsubbiah518911 сағат бұрын
ஒரு மூத்தட்டிக்கு இருக்கும் அறிவு ரவிக்குயில்லை.
@kowsalyamani76198 сағат бұрын
முதலில் பேசிய அந்த பெரிய அம்மாவுக்கு ரொம்ப நன்றி சாதர்ணமனுசி அவர்களுக்கே தெரியும் போது இந்த i.a.s. அதிகாரி இவருக்கு தெரியாத அந்த அம்மாக்கு கோடி நன்றி
முதல் நபர் அம்மா சொன்னது உண்மை❤ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@KKBRCHENNINDIA11 сағат бұрын
தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஆளுநர் R.N.Ravi.
@arumugaswamyp951211 сағат бұрын
👌👌👌👌👌👌
@sakthivel.m684010 сағат бұрын
Love you Amma 🎉🎉🎉🎉 My TN peoples are well educated . 🎉🎉🎉🎉
@abdulrahim-oo7lf9 сағат бұрын
Very nice comments
@GopiM-h9x11 сағат бұрын
நான் பணிபுரியும் இடத்தில் பணி செய்யாமல் இருந்தால் எனக்கு சம்பளம் தர மாட்டார்கள். ஆனால் ஆளுநருக்கு வேலை செய்யாமல் சம்பளம் தரக்கூடாது.
@srilakshmiengg75308 сағат бұрын
Ooooo. Cçccc
@ayubkhannaseeba63099 сағат бұрын
Great reply
@tamilvananvanan670110 сағат бұрын
முதலில் பேசிய பாட்டி அம்மாவுக்கு வணக்கம் எனது தமிழ் மக்கள் அரசியல் அறிவு மிகுந்தவர்கள் பிறந்த குழந்தை முதல் முதிய பாட்டி வரை இங்கே அரசியல் அறிவு மிகுந்தவர்கள்
@cskps676710 сағат бұрын
அதை நியமன பதவியில் இருக்கும் ஆரிய ரவி பேசலாமா???
@perumalvelumayil155311 сағат бұрын
Mr Stalin is gentle, simple and always maintain calm. Long vision about Tamils Tamil Nadu is very strong. Never speak so for lie in public as compared to other political leaders in India or even in world. Never do cheap politics. Mr.M.K.Stalin's strength is calmness. We respect him and live safely joyfully in years to come.
@S.Muthu2310 сағат бұрын
Tamil nadu makkal 👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍🙏
@Mariyadass-c7e9 сағат бұрын
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மக்கள் அனைவராலும் போற்றக் கூடியவர் ஆளுநர் அவர்கள் கூறுவது ஏற்புடையது அல்ல
@solar_youtube_channel20037 сағат бұрын
அந்த பாட்டியம்மாவிற்கு இருக்கிற ஞானம் கூட ஆளுனருக்கு இல்லைட
@uthayasamya425011 сағат бұрын
திமிர்பிடித்த ஆளுநர்
@arumugaswamyp951211 сағат бұрын
👌👌👌👌👌👌👌
@albertr6069 сағат бұрын
இது தான் தமிழ் மக்கள் பகுத்தறிவு
@iyyappang-334511 сағат бұрын
அருமையான பதிலடி உண்மையை சொன்னால் ஆளுநருக்கு சம்பளம் தமிழக அரசு கொடுக்கக் கூடாது அரசு மரியாதை தரக்கூடாது தன்னால ரீசன் செய்வார்😅😅😢
@clemehope677810 сағат бұрын
Good Grandma..
@anwarkabir973410 сағат бұрын
Nandri pathi
@anugrahaa28043 сағат бұрын
முதலில் பேசிய பாட்டின் கருத்து மிக சரியான நெத்தியடி பதில்.🎉🎉🎉
@GousAhamed11 сағат бұрын
Ethu Thamil naduda 🎉
@chandrank528310 сағат бұрын
Our CM is makkal CM
@r.vijayakumarramasamy393611 сағат бұрын
Ravi தனது ஆனவதையும் திமிரையும் முதல்வர் மீது பேசுகிறான்
@Vasantha-cu5nhСағат бұрын
Ammavin Speech very good great Amma Vaazthukal 👍👍👍🌷🌷🌷
@johnpanneerselvam46409 сағат бұрын
ஆத்தாடியோவ். வாவ் பாட்டீ🎉
@devadhashepsibai76935 сағат бұрын
Amma talk supper
@saralravichandran85629 сағат бұрын
Super aachi ungal speech Arumai 🎉🎉🎉❤❤
@AP-ii5on5 сағат бұрын
நல்லா படிச்சம்மா வாழ்த்துக்கள்
@NarendraKumar-q5d8 сағат бұрын
Nice... Amma... Thanku.. You
@k.cdhandapani687511 сағат бұрын
Nanriunarvudan pesukirar
@anandharaj87314 сағат бұрын
GOOD SURVEY. Liberty Tamil. Super ❤
@paramasivammaruthanayagam24409 сағат бұрын
ஆளுநர் செயல்பாடுகளை எல்லாம் கவனித்து பார்க்கும்போது, அவரை நேர்மையானவராகவோ, கண்ணியமானவராகவோ, தம் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுபவராகவோ தெரியவில்லை. மாறாக, அரசியல் உள்நோக்கோடு, ஆளுகின்ற கட்சியிடம் மல்லுக்கு நின்று, மாநில மக்களையும் அரசையும் பழிவாங்குபவர் என்றே தோன்றுகிறது. அவர் நினைத்த வழியில் அரசு அடிபணிந்து செயல்பட வேண்டும் என்று கருத்துக்களை சொல்லுவது அவர் பதவிக்கு பொருத்தமானதில்லை.