அப்பா குஜராத்ல லோடு ரொம்ப dull ஆயிருச்சு போல😣🚚நான் போறேன் லோடு இறக்க நீங்க வீட்டுக்கு போங்க😎🚛

  Рет қаралды 24,574

Tamil Truck Vlogs

Tamil Truck Vlogs

Күн бұрын

#ttvfamily #automobile #tamil #trucking #driver #travel #crackers #sivakasi #cooking #diwali2024 #tamiltruckvlogs

Пікірлер: 197
@melamaruthappapurammuthusa5336
@melamaruthappapurammuthusa5336 5 күн бұрын
வணக்கம் நண்பா நான் டிரைவர் சார்ஷாவில் டிரைவராக உள்ளேன் எனது கால் இரண்டும் விபத்தால் ஸ்டீல் உள்ளது,நானும் எனக்கு ஊரில் வண்டி வாங்க ஆசை எனது கால் பலவீனத்தால் அந்த ஆசை தடை படும்,பஞ்சர் ஆனால் நம்ம எப்படி கழட்ட என நினைத்து பல நாள் கவலை பட்டேன்,உனது வீடியே பலருக்கு ஆனந்தம் வளர்க வளமுடன் உங்க அப்பா எனக்கு ரெம்ப பிடிக்கும் சீக்கிரம் நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய் வாழ்க
@Amarnath-hf9lm
@Amarnath-hf9lm 12 күн бұрын
I am happy guna anna my name சொன்னது thanks. Amarnath from குடியாத்தம்.
@loganthnaidu456
@loganthnaidu456 12 күн бұрын
குணா நீங்க பாக்குறதுக்கு ரோகித் சர்மா மாதிரியே இருக்கிறீங்க வண்டியும் நல்லா ஓட்டுறீங்க அப்பாவையும் நல்லா பாத்துக்கோங்க வாழ்த்துக்கள்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
🥰🚚
@ragawannair602
@ragawannair602 12 күн бұрын
மற்றவர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் எங்களுக்கு வேலை மற்றும் நிறைய சொல்ல வாய் உள்ளது
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
❤️🚚
@KanorajKusrat
@KanorajKusrat 12 күн бұрын
Daier.la.kalu Etuthikel kalu appurabaduhnka.
@syedameersyedameer6868
@syedameersyedameer6868 12 күн бұрын
தம்பி என் பெயர் சொல்லவில்லை சவுதி அரேபியா சையது
@user-S.s
@user-S.s 11 күн бұрын
I think this product did a great job. If they know the risk of tyre removal process in fully loaded truck then they will definitely understand it bro.
@shankarsr3403
@shankarsr3403 12 күн бұрын
Nanu nagpur la tha work bro enga November December January full panny peyyum bro romda kullur video lo ennodu Peru sollunga bro SHANKAR
@bkramesh4019
@bkramesh4019 12 күн бұрын
சில கேடு கெட்ட ஜென்மங்கள் ஆயிரம் புரளி பேசும் தம்பி அதையெல்லாம் புறந்தள்ளி உங்கள் வழக்கமான வேலை மற்றும் பயனுள்ள தகவல்கள் எப்போதும் போல வீடியோ போடுங்கள் தம்பி வாழ்த்துக்கள்🎉🎊
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
🥰🚚
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 13 күн бұрын
ஒருத்தஞ்சொல்றானு அதுக்கு பதில் சொல்லவேண்டாம்.சொறி புடுச்சவனுங்க விமர்சனம் அப்படித்தான் இருக்கும்.புகழ்ச்சியோ இகழ்ச்சியோ கண்டுக்காம போய்ட்டேஇரு.வவுத்தெரிச்சல் புடிச்சவங்க எல்லாத்துறையிலும் உண்டு.......
@SoloKingSp
@SoloKingSp 12 күн бұрын
Bro Ennoda name Solunga Name Surya City . Sathya mangalam Next Video la sollunga Bro
@Vishnu-ix2ll
@Vishnu-ix2ll 12 күн бұрын
Delhi to mansa punjab 4 hrs train la neega sonna mathiri than bathroom pakkam irunthu travel panni iruken....😢 ..Ippothu iraq la work pannuran.......vishnu- rajapalayam...
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 12 күн бұрын
உங்கள் வீடியோக்களை பார்ப்பதே அப்பாவும் நீங்களும் பேசுவதை கேட்க நான் வாழ்த்துக்கள்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
❤️🚚
@vishvavignesh9421
@vishvavignesh9421 12 күн бұрын
குணா நீங்க பாக்க ரோகித் சர்மா மாதிரியே இருக்கீங்க. 😊
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
😅
@ThangathduraikDurai
@ThangathduraikDurai 12 күн бұрын
Hello iam from oddanchtram. Vegetable. U. Ok
@JumboJet5233
@JumboJet5233 12 күн бұрын
Ungga family pathi soluga bro!…
@udaysi1722
@udaysi1722 12 күн бұрын
Bro, I am interested to travel in truck for a long trip. Can I join with you for one long trip? I will be a new experience to me.
@udaysi1722
@udaysi1722 12 күн бұрын
Bro, how to contact you?
@NAVEEN-bt4et
@NAVEEN-bt4et 12 күн бұрын
Anna I from rasipuram, vennadur
@rajaniyer6144
@rajaniyer6144 7 күн бұрын
Thambi,Why are you bothering abt others.Even If you promote some products,No One Can do anything.Pls ignore the Negative comments.. You always do yr work as usual.Go Ahead
@nihitsaicharan3910
@nihitsaicharan3910 12 күн бұрын
I like your dressing sense How he always maintain s White shirt and pant iron ed always I served as a professor I used to go to the university well dressed always Now i am retired professor I am aged 76 now Your presentation about various landscape is excellent God bless you
@rithikroshan.n64
@rithikroshan.n64 10 күн бұрын
அண்ணா உங்க லாரி லோடு எத்தனை டன் புடிக்கும் அண்ணா
@Manikandan-5045
@Manikandan-5045 12 күн бұрын
Superb bro sidharkovil Manikandan name varathanu ...wait pannen twist last ah sollitinga nandri
@venkatrajadayalan4601
@venkatrajadayalan4601 10 күн бұрын
Bro oru trip ungaloda vara mudiuma..? Chance iruka..
@revanthreyzz9719
@revanthreyzz9719 7 күн бұрын
Mention my name revanth Namakkal....wrk at jeeva alignment ❤
@vigneshe7583
@vigneshe7583 12 күн бұрын
Delhi la irunthu Vicky
@aravinthselvaraj5966
@aravinthselvaraj5966 12 күн бұрын
For the last 3 months i continuing watch your videos daily ❤
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
❤️🚚
@SenthilKumar-sj5xo
@SenthilKumar-sj5xo 10 күн бұрын
Soulluraavainga soullete irukatum bro Neeinga aathukellam feel pannatheeinga Avoid pannetu poite iruinga
@தாய்.தமிழ்இனிய.தமிழ்
@தாய்.தமிழ்இனிய.தமிழ் 12 күн бұрын
குணா. ஆயிரம்பேர் ஆயிரஞ்சொல்லுவான் அதெல்லாம்கவனத்தில்கொள்ளவேண்டாம் you.. are. allright
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
❤️🚚
@AbdhulKhadhar-q8r
@AbdhulKhadhar-q8r 11 күн бұрын
எங்க கடை கூட இந்த டூல் இருக்கு ரொம்ப உபயோக இருக்கு வெளியே வண்டி பஞ்சர் ஆனா யூஸ் பன்னுவோம் நல்ல உபயோகமான டூல் வாய் கொழுத்தவங்க பேச்சைக்கேட்டு வருத்தபடவேண்டாம்
@hairyt1913
@hairyt1913 12 күн бұрын
அவங்க பெரிய புத்திசாலி மாதிரி தான் பேசிட்டு இருப்பாங்க நிறைய பேரு
@pandiyarajan760
@pandiyarajan760 12 күн бұрын
Bro ennoda name sollunga bro Pandiyarajan dgl vedasandur
@GOVINDARAJGOVINDARAJ-ok7kv
@GOVINDARAJGOVINDARAJ-ok7kv 10 күн бұрын
தாச வாடகை எவ்வளவு சொல்லுங்க பாஸ்
@தாய்.தமிழ்இனிய.தமிழ்
@தாய்.தமிழ்இனிய.தமிழ் 12 күн бұрын
வணக்கம். குணா. குணாஅப்பா திருச்செங்கோடு. நாமக்கல் தரிசனம( வெள்ளிக்கிழமை) செய்யவந்திருந்தேன். வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன்🙏🙏 ங
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
நன்றிங்க❤️🚚
@t.m.5083
@t.m.5083 12 күн бұрын
சபரிஸ்வரன் கோபிசெட்டிபாளையம்
@pradeepchandran3420
@pradeepchandran3420 11 күн бұрын
Anney vandi AC panna mudiyatha. Pls fix ac
@PulsarVivek
@PulsarVivek 11 күн бұрын
Marriage solluga Anna kandipa vaara
@manojkumar-mh7wj
@manojkumar-mh7wj 2 күн бұрын
അഭിനന്ദനങ്ങൾ !! സ്നേഹപൂർവ്വം കേരളത്തിൽ നിന്നും മനോജ്
@shanmugamsharak2187
@shanmugamsharak2187 11 күн бұрын
Hai bro I'm in hiriyur oru nal meet pannulam👍
@gayathrigaya-gg5qi
@gayathrigaya-gg5qi 12 күн бұрын
தம்பி சோசியல் மீடியாவில் இருந்தால் இந்த மாதிரி கமெண்ட்ஸ் ஏத்துக்கனும் ஒன்னும் பண்ண முடியாது
@PulsarVivek
@PulsarVivek 11 күн бұрын
Anna enn pasu sonnadhu Romba happy anna ❤❤❤
@shanu121100
@shanu121100 12 күн бұрын
Vaadaga details podunga bro 17 ton.
@yeathothonuchu
@yeathothonuchu 12 күн бұрын
Nenga sonna antha varthaigal vachu yenaku yenna thonuthu na hardworking ku smart work ku difference thriyathavanga brother take it easy nenga smart work panrathuku vangirukinga oru chinna kambila nikumbothu slip aguchuna main part adivangidum nenga safe a erukathukum smart work kaga vangirukinga avlo tha
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
Sure bro ❤️🚚
@manojvadivel3948
@manojvadivel3948 12 күн бұрын
Unga videos la papan nalla iruku bro ❤️‍🔥
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 9 күн бұрын
Hii..குணா..ரொம்ப..ரொம்ப..சூப்பர்..தூள்..எப்படி..இருக்கிஙக வாழ்த்துக்கள்..🌾🌿🌴💯💯💯👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏🙏👌🏿👌👌👌👌👌👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽⚘️⚘️🍃🍃..நன்றி..💐💐💐
@Travel_With_Sachin
@Travel_With_Sachin 11 күн бұрын
Unga vandi owner name Sollunga
@GanapathiGanapathi.l
@GanapathiGanapathi.l 13 күн бұрын
Boss sonnavangal draivar illa boss no fell pannathinga
@moorthyganeshganesh1160
@moorthyganeshganesh1160 13 күн бұрын
Evano ennamo pesittu poranuga mental naaikal vidunga thambi..... 👍👍👍👍👍,,,,, na Coimbatore, karumathampatti,,,,, som👌,,,,,, share auto driver,,,,,, 👌👌👌👌👌
@Dhenabharathi56
@Dhenabharathi56 12 күн бұрын
Bro I will travel to u driving to one day all episode please help iam Chennai advocate in press
@VijayVijay-oz5ip
@VijayVijay-oz5ip 12 күн бұрын
அண்ணா பாண்டிச்சேரி பக்கம் வாங்க meet Pannalal
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
Ok bro
@sachinsubramaniyan1464
@sachinsubramaniyan1464 13 күн бұрын
நண்பா விரும்பத் தகாத கருத்துக்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் மறப்போம் மன்னிப்போம்
@jaisgeorge3059
@jaisgeorge3059 7 күн бұрын
💲uper ♈log 💯 💫❤💚💙💫 { I'm a big fan of yours from KERALA }
@MurugeshWaran-ji6sf
@MurugeshWaran-ji6sf 12 күн бұрын
நல்ல பதிவு
@hairyt1913
@hairyt1913 12 күн бұрын
இந்த மாதிரி தேவையில்லாதது நிறைய பேர் இந்த மாதிரி தான் பேட் கமெண்ட் பண்ணிட்டு தான் இருப்பாங்க அதை பத்தி நம்ம கண்டுக்கவே கூடாது
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
❤️🚚
@vkumarvkumar7239
@vkumarvkumar7239 11 күн бұрын
குணா வருத்தம் வேண்டாம்
@hariharan3848
@hariharan3848 13 күн бұрын
"Ignore Negativity Spread Positivity" Bro "Barking Dogs Never Bites"
@MonishMonish-gd8cq
@MonishMonish-gd8cq 13 күн бұрын
உன்னுடைய வேற லெவல் ப்ரோ பதில் சொல்றதெல்லாம் மற்றும் யார் இந்த மாதிரி விளக்கம் பதில் சொல்லவில்லை குணா சூப்பர் மிக்க நன்றி குணா
@krishnanm9364
@krishnanm9364 12 күн бұрын
என் பேரு ஏன் சொல்ல ப்ரோ கிருஷ்ணன் நங்கவல்லி
@கருப்புசாமி-ன2ய
@கருப்புசாமி-ன2ய 12 күн бұрын
குணா தம்பி வேடசந்தூர் இல் எந்த மில் என்று சொல்லவும் நான் அதே ஊர் தான்
@thaladhoni6534
@thaladhoni6534 12 күн бұрын
Pickup vandi celener varan bro yarachum irundha sollunga
@MuthamilMuthamil-k7q
@MuthamilMuthamil-k7q 12 күн бұрын
நல்லா இருக்கீங்களா தம்பி உங்கள் வீடியோவை ரெகுலரா பார்க்கிறோம் அப்பாவை உங்களை பாக்குறதுக்கு அவ்வளவு சூப்பர் இருக்கு அம்மா கிட்ட சொல்லி சுத்தி போடுங்க வாழ்க வளமுடன்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
🥰🚚
@sivak4786
@sivak4786 12 күн бұрын
Bro vandiya niritthu name sollunga bro
@lomangrg9518
@lomangrg9518 12 күн бұрын
Like lorry truck Tamil super loman gurung Nepal pokhara before Chennai ambattur Dunlop ti🕉️☸️🪯🌟🌠✨🛺🌍🌏🌎🇳🇵🇮🇳🌺🌹💐
@MuthuMARIYAPPAN-qi4st
@MuthuMARIYAPPAN-qi4st 9 күн бұрын
உங்கள் வீடியோ பார்ப்பது ரொம்ப விளம்பரம் வருது
@krishnanm9364
@krishnanm9364 12 күн бұрын
ஐயோ சாமி எனக்கு எப்பவுமே லாரில போற ஆசையே இல்லை ஏன்னா ஒரு தடவை லை டேங்க் வண்டி ஏத்திக்கிட்டு கார்வேர் போயிட்டு படாத போட்டுட்டேன்
@abhisheklakshmipathy1994
@abhisheklakshmipathy1994 13 күн бұрын
நான் உங்களுக்கு எத்தனை முறை கருத்து தெரிவித்திருக்கிறேன், என் பெயரை உங்களால் படிக்க முடியவில்லை,,
@dillibabu64reshma54
@dillibabu64reshma54 7 күн бұрын
Hard work father and son good future bro
@RajeshR-jw1us
@RajeshR-jw1us 12 күн бұрын
அண்ணா இன்று உங்கள் வீடியோ பார்த்தேன் அதில் நீங்கள் பெயர் வாசிக்கும் பட்டியலில் எனது பெயரை முதலில் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் எங்கள் வீட்டில் நான் அப்பா அம்மா எல்லோரிடமும் சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன் அண்ணா பார்த்து பத்திரமாக டிரவ் பண்ணுங்க அப்பாவை பத்திரமாக பார்த்து கொள்ளுங்குகள் அப்பாவை ஒரு முறை என் பெயரை அப்பா அவர்களை பெயர் சொல்ல சொல்லுங்க கடின உழைப்பு விடாமுயற்சி தன்னம்பிக்கை தரும் நீங்கள் என்றும் நன்றாக இருப்பீர்கள் கவலை படாதீங்க டயத்க்கு சாப்பிடுங்க இப்படிக்கு உங்கள் ரசிகன் திருச்சியில் இருந்து ர.ராஜேஷ் கண்ணன்
@bharath4252
@bharath4252 12 күн бұрын
Hi bro❤ iam Salem
@rajaramkanagaraj
@rajaramkanagaraj 12 күн бұрын
Thanks for the explanation (for removing the stones) Bro! 😍🙏Much appreciated. நம்ம பேர் எல்லாம் சொல்லுவீங்களா ப்ரோ ? உங்கள ஒரு நாள் திடீர்னு வழியில (as a surprise) பார்த்து பேசும் வாய்ப்புகாக வெயிட் பண்றேன் ப்ரோ .. Regards, Kanagu, UK.. 😊
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
❤️🚚
@rajaramkanagaraj
@rajaramkanagaraj 7 күн бұрын
பிரதர், என்னோட பேரை சொல்லவே இல்லீங்களே? லண்டன் ஆளுங்கள எல்லாம் கண்டுக்கமாட்டிங்களா?
@lijinjs749
@lijinjs749 12 күн бұрын
Thiruvananthapuram..Lijin.oru Hi cholluma.
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
Hi bro ❤️🚚
@lijinjs749
@lijinjs749 12 күн бұрын
Appavude kayy eppadi .Vali kuranjitta
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
S bro
@KUMARN-m9b
@KUMARN-m9b 12 күн бұрын
👍
@krishnanm9364
@krishnanm9364 12 күн бұрын
குணா அண்ணா ஏற்கனவே அப்பா சுத்தி அடிபட்டி செல்ல நீங்க தான் சுத்துறது
@ViruFFOffice
@ViruFFOffice 13 күн бұрын
Pro first viewer and first comment pro pin my ❤ comment pro Madurai la iruntha
@HariKrishnanVe
@HariKrishnanVe 13 күн бұрын
negativity ku react athigama pannathinga bro. Socialmedia is like that
@AshokAshok-dg9ob
@AshokAshok-dg9ob 12 күн бұрын
Super bro ❤
@k.m.s.balajimuthusamy.5113
@k.m.s.balajimuthusamy.5113 13 күн бұрын
Brother nenga enna sonnalum kavala patathinga naga irrukom ungalukku support Panna
@manojvadivel3948
@manojvadivel3948 12 күн бұрын
Bro na unga kuda vandiku varan bro vandi kathu kudunga
@ArunKumar-w3c2j
@ArunKumar-w3c2j 12 күн бұрын
அருண்குமார் ஃப்ரம் ஹைதராபாத்
@Dhenabharathi56
@Dhenabharathi56 12 күн бұрын
I will travel free I will come to next loads please bro my name DHAYALAN advocate in Chennai please reply me
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
12 days aagum bro one trip ku..stay panrathu kastam lorry la
@Dhenabharathi56
@Dhenabharathi56 12 күн бұрын
@@TamilTruckVlogs it’s ok
@KarthikKaruppaiya-fn6sn
@KarthikKaruppaiya-fn6sn 13 күн бұрын
அடுத்த முறை எனது பெயரை சொல்லுங்கள் சவுதி அரேபியாவில் இருந்து கார்த்திக்
@VenodRaddi
@VenodRaddi 12 күн бұрын
Naga madurai work Karnataka my name Vinoth name sollunga bro ❤❤
@mohanrao7089
@mohanrao7089 13 күн бұрын
Great narration, feel free to comment, it's your birth right
@ajithkumar7298
@ajithkumar7298 13 күн бұрын
First view and first comment 🎉❤
@annamalaithirumeni9093
@annamalaithirumeni9093 12 күн бұрын
Guru car ku andha rool use pannalama
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
S bro
@IMeMyself-b2y
@IMeMyself-b2y 12 күн бұрын
சகோ.. 20 வருடத்துக்கு முன் டிரைவராக , இருந்து, இப்போது 2 குழ‌ந்தை‌க்கு அப்பாவான நான் , ஒரு சகோதரராக , சொல்கிறேன், பெரும்பாலும் அப்பா கூடவே செல்ல பிள்ளையாக இருக்கிறீர்கள், , இந்த மாதிரியான கமெண்ட்களை தள்ளிவிடும்...
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
🥰🚚
@comedyguru3367
@comedyguru3367 12 күн бұрын
Nanum vedasandur bro
@vishva.12
@vishva.12 13 күн бұрын
Edhu china vandi bada dost ku use pannalam broo
@sreekanthag2164
@sreekanthag2164 13 күн бұрын
Anna Ahmedabad Offic Neyem Kerala sreekanth video super ❤❤❤❤❤❤❤
@gopivedachalam8414
@gopivedachalam8414 12 күн бұрын
Best wishes brother! Texas - USA
@myway4144
@myway4144 12 күн бұрын
அருமை தம்பி பெயர் சொல்வது மிகவும் நல்லது..அதில் தான் பாசம் உள்ளது..குவைத்தில் இருந்து உங்கள் காணொளியை தவறாமல் பார்க்கிறேன்..
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
❤️🚚
@MalathiDhanyasri
@MalathiDhanyasri 13 күн бұрын
Name soluga Dharaneesh
@mjaganathan2267
@mjaganathan2267 12 күн бұрын
நண்பா அசோக் லேலண்ட் மற்றும் டாடா லாரிகள் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும், தமிழ்நாட்டில் ஏன் அதிகளவு அசோக் லேலண்ட் லாரிகள் ஓடுகின்றன என்பதை பற்றியும் அப்பாவின் அனுபவத்துடன் கேட்டு வீடியோ போடவும்.
@KalimuthuSP
@KalimuthuSP 12 күн бұрын
Tampi kamandla yen par yan solakuda tha yan
@karthikkkr5013
@karthikkkr5013 12 күн бұрын
Bro chinna tyre pathi oru video podunga 6 wheel lorry milege romba drop akuthu pump nossil work pandra place slunga thiruchengode or sankari Salem
@karthikkkr5013
@karthikkkr5013 12 күн бұрын
Please for this
@AllINDIATRUCKVLOGS-i2h
@AllINDIATRUCKVLOGS-i2h 13 күн бұрын
First like first commet first view
@karventhanks5629
@karventhanks5629 13 күн бұрын
Anna na unga school friend Arun oda thambi tha na pls reply Pannuga
@praveentravellertempo22
@praveentravellertempo22 11 күн бұрын
Super
@velmuruganvelmurugan4178
@velmuruganvelmurugan4178 12 күн бұрын
Super
@sivak4786
@sivak4786 12 күн бұрын
Ignore negativity bro neenga safe ride pannuga bro avanagala kandhukadinga 👍
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 12 күн бұрын
❤️🚚
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 70 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН