Ennakkum Romba pidikkum pattu keettukittu samayal seiya pidikkum.sister Super samayal.Vazhga Valamudan God bless you 🙏 ❤️ 😊
@pranesh.s662412 күн бұрын
IndhA amma seiyarathea thapu ipdi seiyamathaga samikiravagaluku all lady's kum therium ..indha amma panara samayal nalavea irukathu
@manikandanrsons228912 күн бұрын
Don't watch
@kavyasivakumar200512 күн бұрын
பருப்பு வேக போட்டு தண்ணீரை தனியாக எடுத்து வைத்தவுடன் வெங்காயம் பச்சை மிளகாய் அறுத்து சீரகம் கடுகு கருவேப்பிலை கொத்துமல்லி பூண்டு வறுத்து பருப்புடன் கலந்து கடைய வேண்டும் ஆட்டக் கூடாது எங்கள் ஊர் பக்கம் இப்படித்தான் செய்வோம் பருப்பு என்போம் காய்கறி போட்டால் சாம்பார் இது பருப்பு கடையல் வெறும் பருப்பு என்போம்❤
@pranesh.s662412 күн бұрын
A video varuthu video vadha parpom comment pauvom unmaiya sona kovam varum pola...don't watch nu yarum Sola theavai ila .. comment panuga like poduga subscribe panuga nu a solariga solathiga apdina
நானும் பாட்டு கேட்டுக் கொண்டுதான் வேலை செய்வேன் அம்மா❤
@sumathir796912 күн бұрын
தலைமுடி சீக்கிரம் கழிந்து விடும். எங்கள் வீட்டில் அப்படி தான் ஆகிவிட்டது
@prabhaprabha337812 күн бұрын
Hi Amma ❤️❤️❤️❤️
@rajenvanathi346312 күн бұрын
தேங்காய் எண்ணெய் cholesterol
@LolliPop-pg8gi11 күн бұрын
Mula vanda 🥔 potato sapida kudathu. Its poison
@manjulaprasad716212 күн бұрын
இது ஒரு சமையல் 😂😂😂
@umarfarook672712 күн бұрын
Happy 1st month birthday ❤❤❤❤❤❤chellam❤❤❤❤❤
@chitrachinnasamy344012 күн бұрын
முளைத்த உருளைக்கிழங்கு பாய்சன். இவங்க வீடியோவை என்ஜாய் பண்ணுங்க. சமைக்க பயன்படுத்தும் சில பொருள் புதியதாக இல்லை. அதனால் சமையலை பின்பற்ற வேண்டாம்.வீடியோ மட்டும் பாருங்க
@ushasugumaran606012 күн бұрын
Super vlog
@tamilselviramachanthiran912 күн бұрын
Ungala parkum pothu manasuku santhosama iruku ma
@santhisalemrangasamy508312 күн бұрын
Yes ma❤
@selvisano511312 күн бұрын
Yenka uru santhai la 30 rubai oru kuru kalaiyela 😮
@shanthisrinivasan29712 күн бұрын
Hi deepan miss you in last vedio
@tamilfoodzone12 күн бұрын
Keerai masiyal , mor kulambhu, kuruma kulambhu, veg or non veg soup kulambhu,Nandhu kulambhu, prawn kulambhu, idhupola varities try panlaam ma.Theriyala na you tube paathu try pannunga nalla irukkum.Amma mulai vandha potato saapida koodadhu. Health ku nalladhu illa. Man( sand) urulai vaangi seinga. Indha urulai nalla irukkadhu
@ammu3008912 күн бұрын
Paavam marumagalungala kondu vandhu evanga enna sogatha anubavichaanga oru pillai naalum delivery ayirukku Chennai la erukkanga ok innoruthi kondu vandhu oru use um ella dhayavusenju ponnunga yaarum ippadi pannadhinga pls andha paavam nammalayum namma sandhadhiyai yum dhaan vandhu serum amma appa va paakave kashtama erukku 😢
@arunashankar736012 күн бұрын
Avanga veetukulla enna nadandhathunu ungalukku theriuma summa ethavadhu comment pannadhinga adhu avanda personal
@ammu3008912 күн бұрын
@arunashankar7360 personal edhuva erundhaalum avangala thaniya vida koodadhu ponnunga manasa vacha andha amma appa va thaniya vitrukka ninaika maatanga atleast weekly once aachum poitu paathuttu vandhurukalam dhayavusenju ippadi motivate pannadhinga avangala
@muthulakshmi823812 күн бұрын
மருமகளை கொண்டுவந்தால் மட்டும் போதாது.வயதில் பெரியவர்களான இந்த வேணி அம்மா மருமகள்கள் தப்பு பண்ணினாலும் அரவணைத்து போகவேண்டுமில்லா. அதைவிட்டுட்டு மருமகன்களை குறை சொல்றீங்களே.மகன்களுக்குள் தான் சண்டையினு நினைக்கிறேன். எப்போதும் கூடவே இருக்கிற பிள்ளைகளுக்கு மரியாதை குறைவுதான்.
@pranesh.s662412 күн бұрын
S crt ipo irukira ponuga Ela sama tallent avagaluku therium ena pananum nu....inum andha kaalm ila ..ipo Ela ponugaaluku therium epdi family kondhu poganum.nu.avagaluku mamiyar support panuna panatum ila avagala parthuguvaga