வெள்ள பூசானிக்காய் சம்பார் சூப்பரா இருக்கும் ❤❤❤ congratulations
@vasanthyraguСағат бұрын
Congratulations for the ward Amma kku kandippa kidaikkum.❤🎉😊Vazhga Valamudan 👍 👏 🙌 😀 God bless you 🙏 😊
@anuradhakailash4652Сағат бұрын
Supera irukkum and kadalai paruppu, thiniya milagai thengai oru moody, Perungayam konjam varuthu ariathu kadaisil vidavendum and konjam paruppu pottu thakkali, puli normal kuzhambu pol than ❤
@aarthisaibaba76302 сағат бұрын
Congratulations for the award.. amma ku nichayam award kidaikum... vote for amma ❤
@suganyarangasamy868722 минут бұрын
Deepan good boy Amma super
@sairohith79224 сағат бұрын
அம்மா சுப்பர் இருக்கு👍👍👍👍👍👍👍👍👍👍👍
@indirasakthilifestyle43675 сағат бұрын
வெண்பூசணி ஜூஸ் பண்ணி குடிங்க உடம்புக்கு ரொம்ப நல்லது ஹெல்த்தியானது, அல்சர்க்கு, இதயத்துக்கு, மலச்சிக்கலுக்கு வெண்பூசணியோடு, 5ந்து 6 மிளகு, அதோடு கருவப் பிள்ளை (அ) கொத்தமல்லி (அ) புதினா போட்டு அரைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்
@GayathriPunya292 сағат бұрын
இந்தத் தகவலுக்கு ரொம்ப நன்றி ❤❤❤
@umaseshasai85225 сағат бұрын
Morkuzhambu vellai poosani le pannalam.... Aviyal pola coconut oil add panni cook pannalam
@lakshmikaruppiah83052 сағат бұрын
Poosanikkai sambar superairrukkum halwa seyalam
@nilavathinilavathi2030Сағат бұрын
தயிர் குழம்பு வைக்கவும் கடலைப்பருப்பு கூட்டு வைத்துப் பாருங்கள் நன்றாக இருக்கும்
@satheeshkumargopanna50354 сағат бұрын
Congratulations amma ❤❤❤
@vetriselvirajasekarnvetris81343 сағат бұрын
காசி அல்வா செய்யுங்க சூப்பராக இருக்கும்
@vijayakumare41775 сағат бұрын
Vella poosanika sambar, morkulambu. Kootu. Poriyal ki CV hadi ellam pannalam Keralavil Ella dishum pannuvom try panni parunga
@subhashinid26103 сағат бұрын
Ven pusani romba healthy. Juice potu morela mix pane kudechaka sugar control aagem amma. Kongem try panunga amma. Health very important amma. Neenga unga health familyku romba mukeyam amma. ❤❤