அப்பா எல்லா வேலையும் கத்துக்கிட்டா தம்பி நீ மட்டும் வீடியோ காத்து கிட்ட தேங்க்ஸ் தம்பி
@ayyapanbilla93295 ай бұрын
நா கருக விடாம பாத்துக்கிறேன் நீ தட்ல இல்லாம பாத்துக்கோ 🤣🤣🤣
@lalitharamaswamy5 ай бұрын
அப்பா சகலகலா வல்லவர்
@kumarkishore25585 ай бұрын
இந்த காலத்தில் பிறந்ததற்கு உங்க காலத்தில் பிறந்திருக்கலாம் என்ற யோசனை வரும் அளவிற்கு சொல்கிறார்கள் ❤.வடபாயாசம் அருமை 😘
@DharshiniSoosaiАй бұрын
Appa Magan both l like
@RevathiPandi-o9m14 күн бұрын
என் அப்பா அம்மா இருவரும் இறந்து இரண்டு வருடம் ஆயிருச்சு உங்களை பாத்த என் அப்பா அம்மா மாதிரி இருக்கு I love you my appa amma 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢
@rithikarithika77865 ай бұрын
அப்பா உங்களே எனக்கு மிகவும் பிடிக்கும் அப்பா
@23320045 ай бұрын
கிராமத்து வாழ்க்கை விறகு அடுப்பு சமையல்
@ValhaVaiyagam4 ай бұрын
அப்பா, சூப்பர், அறிவா பேசுறார் .. என் சித்தப்பா மாதிரி இருக்கார்..
@selvamselvam84885 ай бұрын
அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் நேரில் வந்து சந்திக்கிறேன் இப்பொழுது வெளிநாட்டில் இருப்பதால் கண்டிப்பாக ஊருக்கு வரும் பொழுது அன்பு அப்பாவை நேரில் வந்து பார்க்க வேண்டும்
@ThereseSesu28 күн бұрын
❤appa ungalla rompa pudikkum neega real la super ra pesuviga ega appa eppadithan egalla thittovaru
@J.saraswathiJ.saraswathi27 күн бұрын
Appa supara pesurenga s❤❤❤🎉🎉🎉
@hariprasath7355 ай бұрын
உண்மை. இருக்கும் போது சாப்பிட முடியவில்லை
@shankarchithra35705 ай бұрын
அருமையான அப்பா இதை பார்க்கும் போது எக்கம்மாக இருக்கு
@selvabharathi26365 ай бұрын
Appa eppavume super thaan🎉🎉❤❤
@Aishu2015-cp7npАй бұрын
ஒளிய வச்சி சாப்பிடறது 70s 80s 90s காலங்கள் நிஜமாகவே இந்த காலத்தில் எல்லாம் சுலபமாக கிடைக்கிறது ஆனால் அந்த அளவிற்கு ஆசையாக சாப்பிட முடியவில்லை ,அப்பா சொன்னதுபோல்
@subaanburaj68153 ай бұрын
Ahaa ahaa enaku appa sutta Vada vendum 😊😊😊 nice dad
@laxshmiabirami71575 ай бұрын
தம்பி அப்பாகிட்ட சோள ரொட்டி எப்படி செய்யனும் கேட்டு வீடியோ போடுங்க மறந்தவிடாதீங்க.உங்க வீடியோவ என்னோட எல்லா தோழிகளுக்கு ம் அனுப்பி உள்ளேன்.சுமார் ஒரு ஐம்பதுபேருக்கு
@MdAmin-jb3xj4 ай бұрын
I love you appa❤❤❤❤❤
@kamalamg82415 ай бұрын
God bless you family Appa super
@ArulGk-pc7ff5 ай бұрын
உங்க அப்பா சுட்டது வடை அல்ல அது போண்டா சுட்டி இருக்கிறார் அம்மா சுட்ட தான் ஒரிஜினலா வடை இருந்தாலும் அவர் அந்த காலத்துல சாப்பாடு வகைகளை விதமாக சொன்னாரு அது வரவேற்கத்தக்கது அவர் நீண்ட கால வாழ்த்துக்கள்
@Radhaikolam91435 ай бұрын
அப்பா பேசுறது சூப்பர் எங்க அப்பா எனக்கு நியாபகம் வருகிறது ஆனா அவர் இறந்து 33 வருடம் ஆகிறது என்னுடைய 2 வயதிலேயே அவர் இறந்து விட்டார் அவர் ஜாடை அப்படியே இருக்கிறீங்க
@sona.r16624 ай бұрын
2vayasula pathathu ungalku nabagam iruka
@pramodnaidu92265 ай бұрын
Anna village tour podunga please 🥺🥺🥺🥺
@rajmohanalamelu12435 ай бұрын
Yes Anna
@GiriGirithar5 ай бұрын
இவர்கள் எங்கள் ஊர்தான் அரியலூர் மாவட்டம் கீழவண்ணம் கிராமம்
@krisakka70485 ай бұрын
Keep Appa happy, he is a clever and smart
@rajhdstatus1635 ай бұрын
பெருசா போட்ட நீ 5 தான் கொடுத்தனு சொல்லுவ சின்னதா போட்ட 15 ஜா கொடுத்துடுவன் 😂
@DhoniVirat-jk9hp5 ай бұрын
😂😂😂😂😂😂
@PradishkumarSelvam16 күн бұрын
நீங்க எந்த ஊரு
@KdAmmu-cx3ns5 ай бұрын
Oru nall vaalthalum uggaloda oruthar ah vaalanum pa❤
@elakkiyaarivalagan72315 ай бұрын
Appa suppara pesurenga❤
@sivasankarimanicame75744 ай бұрын
Appa ❤
@gangadevi69555 ай бұрын
God bless your family
@uthayakumarnadaraja7104 ай бұрын
Congratulations thampy & father
@JeyaMalathi-h7q3 ай бұрын
Appa unga veedu rompa putijsurukku
@shanthajohn9455 ай бұрын
அப்பா ஒரு ஆல்ரவுண்டர்
@padmavathir63813 ай бұрын
Nalla appa
@700904415 ай бұрын
Enjoy Appa and Thambi👍🏻👍🏻
@QatarQatar-yu7mm4 ай бұрын
Appasuper❤❤❤
@kavithasubhashrao69814 ай бұрын
Open life style super
@aminasabi42875 ай бұрын
Admaspher super❤
@Vj_Rajkumar5 ай бұрын
Bro.. camera pakkam vanthu sapdatha bro...karru murrunu soundu varudhu 😆🤣😆🤣🤣 Engalukkum sapdanum nu thonudhu 😢
@hamnahamna79425 ай бұрын
Anna unnga home & garden tour vedios podunga anna
@svsgroup44674 ай бұрын
Final touch நான் அடிக்கிற மட்டும் காட்ட மாட்ற 😂😂😂
@korakkarsamy27084 ай бұрын
வாழ்த்துக்கள்
@saraSabetha5 ай бұрын
அரியலூர் வடையா😂😂😂😂மாவு எடுப்பதற்க்கு முன்னால் தண்ணீரை கையில் தொட்டுக்கொள்ளனும்😂😂😂😂நாங்கலாம் வடை மாவுலதான் பக்கோடா செய்வோம் 😂😂😂😂❤🎉
@yadhavamani21614 ай бұрын
ச்சே என்ன வாழ்க்கை பார்க்கும் போது பொறாமை பொங்குது எனக்கு எதற்கும் சுத்திபோட்டுக்கோங்க அப்பாவின் அப்பா காலம் வடை பலகாரம் என்றால் எங்கள் வாழ்விலும் அப்படித்தான் வாழ்க எங்கள் தமிழ் உறவே
@TamilSelvi-jesus5 ай бұрын
Appa ungala pathu pesanumnu aasai
@gnanasoundari91854 ай бұрын
உங்கள் அம்மா சகோதரி காட்டுங்கள் ❤
@AmbikaAmbika-ue2ov5 ай бұрын
Super appa😊😊😊
@lalitharamaswamy5 ай бұрын
அப்பா வடை parcel please 🎉😂
@Raj-fe1vw5 ай бұрын
I like ur father bro...I want to see ur father
@ganapathiraju52223 ай бұрын
Missing daddy
@monishachinnasamy17065 ай бұрын
Appa super
@bhuvaneshwaribhuvaneshwari91343 ай бұрын
Nalla valipadaya pasuriga appa
@sadhasivamsivam72405 ай бұрын
சூப்பர் பா 👍👍👍👍👍👍👌👌👌😘😘😘i😂😂❤️❤️❤️
@sarmilasadiq25774 ай бұрын
Nice🎉🎉🎉🎉
@SanthoshKumar-r8z5 ай бұрын
❤
@roshnarose82155 ай бұрын
நான் அப்பாகாகதான் வீடியோ பாக்குறேன். திட்றதுக்காகது அப்பா வேணும். எனக்கு அப்பா பாசம் என்றாலே எப்படி இருக்கும்னு தெரில. எனக்கு 12 வயது இருக்கும் போது இறந்து விட்டார்.
@joywithjai5 ай бұрын
வட சுட்டாச்சு பாத்துக்கோங்க😂😂😂😂
@KalaiSelvi-js1ct5 ай бұрын
Hi appa Anna ❤❤❤
@vickydharshini86385 ай бұрын
சூப்பர் 💓💗💗💓
@ramj17024 ай бұрын
Enna oil use panringa
@MECH_worldservice5 ай бұрын
தலைவா உங்க அப்பனாச்சும் வடை சுட்டு தருகிறேன் என்று சந்தோஷப்படுங்க எங்க வீட்ல எதுவும் கிடையாது சரிங்களா
@sulochanagunaratnam5 ай бұрын
❤❤❤😂😂😂
@ajeemkhan19075 ай бұрын
Super 👌
@medinn99155 ай бұрын
Bro sound illa bro
@Funnymemes-f5j5 ай бұрын
4:23 😂
@medinn99155 ай бұрын
Super bro
@shanmugamjayarajan2155 ай бұрын
👌👍
@sekarramachandr5 ай бұрын
enga naina ippo illa bro.... enga naina madriye thitturaaru...same character..... adippaaru apram sapda solluvaaru...avara paakura madriye irukku...tq u so much......appa poi solliyirukkaara illaya life la ...kelunga bro plss ..aacharyama irukku😊
Bro unga annaku ippo marriage Achu avanga enga irukanga avangala kattunga
@lalitharamaswamy5 ай бұрын
உனக்கு அதுவும் போட தெரியாது😂
@logesh99082 ай бұрын
அப்பா நீங்க சூட்டது போண்டா ...
@selvaranisocrates44895 ай бұрын
மாவில் தண்ணீர் அதிகம்
@rajuraja43565 ай бұрын
தம்பி உனக்கு அப்பா கிடைத்த வரம் இதை ஏன் உனக்கு சொல்ல ன்னா இதெப்பொல் என் அப்பாவும் என்ன பேசுவாங்க ஆனா அவு ங்க இல்லை ஏன்னா நான் சவூதி அரேபியாவில் இழந்தேன் என்னால் அப்பாவை காப்பாத்த முடியவில்லை இதை ஏன் உனக்கு சொல்கிறேன் அப்பாவை பார்த்துகொல் நல்லது