நல்லா சாப்பிடுங்க அப்பா...பொழுதுக்கும் வெயில்ல கஷ்டப்படுறீங்க.. நீங்கள் ஆரோக்கியமா இருக்கனும் அப்பா
@missuakkamegala238519 сағат бұрын
விவசாயிகளுக்கு தான் தெரியும் ஒரு வேலை சாப்பாட்டின் அருமை கஷ்டங்கள் இருந்தாலும் தான் விதைத்த விதை முளைத்து வளர வேண்டும் என்று தூக்கமில்லாமல் துடிக்கும் விவசாயிகளே 😢😢விவசாயத்தை காப்போம் ❤❤❤அப்பாவின் எதார்த்தனமான நகைச்சுவைக்கு நான் அடிமை 😂😂❤❤அப்பா மகன் வாழ்க ❤❤
@rajashanker836320 сағат бұрын
மக்களே இந்த வாழ்க்கை யாருக்கு கிடைக்கும் மரத்து நிழலில் உட்கார்ந்துகிட்டு ரேஷன் அரிசி சாதம் விறகடுப்பில் வெச்ச சாம்பார் தண்ணியா இருந்தாலும் சூப்பரா இருக்கும் மக்களே அத அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும் மக்களே அந்த சந்தோசம்
@SSuganya33315 сағат бұрын
ஆமாம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Jaganusha-s7s15 сағат бұрын
👌👌👌👌👌
@SSuganya33315 сағат бұрын
அப்பா உங்களுக்கு நாங்கள் எல்லோரும் சேர்ந்து தலை வணங்குகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
அப்பா மாதிரி கிடையாது.... சிரிச்சு கிட்டு அவங்க சொல்றதை ராசி. ஒவ்வொரு வீடியோவும் ரோமப் ரிலாக்ஸாக இருக்கிறது😂😂😂❤❤❤
@nadijothidammaduraisenthil86082 сағат бұрын
அப்பாவை பாக்கவே பாவமா இருக்கு தம்பி நல்லா பாத்துக்கோங்க அவங்க இருக்குறவரைக்கும் தான் நமக்கு எல்லாமே ❤
@vasukip328616 сағат бұрын
அப்பாவும் மகனும் எப்பொழுதும் சந்தோசமா இருங்கள்.
@shanmugams566120 сағат бұрын
பொட்டல் வயல்காடு ! பொழுதெல்லாம் உழைப்போடு ! பந்தி வரப்போடு ! இது விவசாயின் நிலைப்பாடு ! இளையசமுதாயம் கற்கட்டும் விவசாயம்
@arunmahendrakarthikramalin861214 сағат бұрын
Arumai innum continue saiyalam
@arunmahendrakarthikramalin861214 сағат бұрын
season la varatha kaigarigal niraya sappidungal , pavame nu iruku yenaku vilaivipavar Nengal dan
@DGLNAVEENVLOGS12 сағат бұрын
அருமை.....😊😊😊 மரத்துக்கு அடியில் உக்காந்து சாப்பிடுவது சுகமே தனி சுகம் 🥰🥰🥰
@Suganthi-p9r2 сағат бұрын
❤❤❤enakku indha Appava romba pudikkum ❤❤❤❤
@kubendirankubei60976 сағат бұрын
விவசாயக் கடவுள்
@MuruganSiva-d6b2 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ super அப்பா ❤❤❤❤ super
@janaraman71520 сағат бұрын
அப்பா நல்லா சாப்பிடுங்கள் ❤❤❤❤
@sudhasudhakar14182 сағат бұрын
சிரிப்பு வருது ❤❤
@sumathykuppuswamy52527 сағат бұрын
Appa oru fighter ❤❤
@Anju-vinoth18 сағат бұрын
I love appa❤
@sumathikuwait71048 сағат бұрын
சூப்பர் அப்பா தங்கமே ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@akashkumaar16 сағат бұрын
ஆகா என்ன ஆனந்தமான வாழ்கை ரொம்ப ஆசையா இருக்கு❤
@jacinthajacintha31692 сағат бұрын
Excellent 👌
@Kalpanaammu4315 сағат бұрын
விவசாய தெய்வம் அப்பா வாழ்க....❤❤ உங்களை பார்க்க ரொம்ப சந்தோஷமாக உள்ளது.
@babua384014 сағат бұрын
Natural life சூப்பர்
@eswarieswari734814 сағат бұрын
எங்க அப்பா மாதிரி இருக்காரு என் அப்பா ஞாபகம் வருது
@sumathykuppuswamy52527 сағат бұрын
Same feeling ipa avar illa jealous irku
@balajip670120 сағат бұрын
Super sathaya bro.appa joke eppavum veraleval.🎉
@srisrilanka708720 сағат бұрын
❤🙏🌾வாழ்த்துக்கள் அப்பா குட்👏
@saraSabetha21 сағат бұрын
போன் தூக்கமுடியுது புல் தூக்கமுடியாதா😂😂😂
@1971rec19 сағат бұрын
Huge respect to Appa 😊
@sumathykuppuswamy52527 сағат бұрын
Appa son bonding super
@Jegadeshmadanfan18 сағат бұрын
Bro daily video upload pannunga, engaluku vivasayam pandrathu epdinu solli kudunga and ungalukkum subscribe count increase agum. So do more videos 😊
@DivyaS-fy5kw16 сағат бұрын
Unga ooru romba alaga irukgu bro.appava last video la pakga mutila.ipo happy appavota yetharththa pesurathathu super
@Manega58020 сағат бұрын
Enga appavum ongala poolathan appa ❤❤
@janagijanagi855120 сағат бұрын
Yen tambi appave eppadi paduthure pavem appa❤
@vijayakumarvijayakumar-nu4kt14 сағат бұрын
Timing comedy always best
@dharun_thedobermantamil120717 сағат бұрын
நினைவுக்கு வரும் பாடல்: மார்கழியில் குளித்து பாரு குளிரு பழகிப் போகும் மாதவனாய் வாழ்ந்து பாரு வறுமை பழகி போகும் உப்பில்லாமல் குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும் தாயில்லாமல் படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும் வறுமையோடு இருந்து பாரு வாழ்க்கை பழகிப் போகும் சந்தோஷத்தை வெறுத்து பாரு சாவு பழகிப் போகும் போதுமடா போதுமடா போதுமடா சாமி நான் சொன்னாக்கா வல இடமா சுத்தும் இந்த பூமி.....
எங்க அப்பா பேசுறத கேக்குற மாதிரி இருக்கு அப்பா I love you appa miss you 😂😂😂😂😂
@shankarchithra357018 сағат бұрын
நல்ல அப்பா
@rajeswarigopal67420 сағат бұрын
🙏👌🏻Abba
@KingRaja-j6e17 сағат бұрын
Appa nalla saaptunga
@KingRaja-j6e16 сағат бұрын
Nenga endha area bro
@jayalakshmik509018 сағат бұрын
ஏன் தம்பி அப்பாவுக்கு முழு முட்டையாக எடுத்து வந்திருக்கலாமே அல்லது முட்டையில்லாமல் கீரையை கொஞ்சம் அதிகமாக வைத்து எடுத்து வந்திருக்கலாமே.இதில் வீடியோ வேறு.அப்பா தனியாக எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார்.அப்பாவிற்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@vembuvembu615421 сағат бұрын
Super ❤❤❤❤❤
@dillirajaram165017 сағат бұрын
❤ super super super
@jerson466913 сағат бұрын
Thambei Appa va nalla paruth ko ma.
@AbiThangaraj-x5e17 сағат бұрын
Super appa
@Sunthary-v9d16 сағат бұрын
Good 👍 take care ❤
@ragavendhiraragavendhira655916 сағат бұрын
😊😊
@Mohana-v6s20 сағат бұрын
🙏🙏😉😉😉👍🤩🤩
@anadhanvidangan730921 сағат бұрын
Super❤❤❤❤❤❤❤
@janaraman71520 сағат бұрын
மீதி வைத்த சாப்பாடு அப்புறம் சாப்பிடும் போது கெட்டு போய் இருக்காதா ? ஒரு தட்டு எடுத்து வந்திருந்தால், பாதி சாப்பாடு தட்டில் போட்டு சாப்பிட்டு மீதி சாப்பாடு மூடி வைத்தால் அடுத்த முறை சாப்பிடும் போது நன்றாக இருக்கும்
@VimalaSureshorganic16 сағат бұрын
Super nanba
@ellappanellappan694820 сағат бұрын
TN21 🌾🌾🌾🌱
@PrakashDharmalingam-m6g12 сағат бұрын
Avoid plastic box for prevent from unwanted sick
@MAHIVILLAGEVIEWES20 сағат бұрын
அப்பா எப்படி இருக்கீங்க?
@hemalatharaveendar3 сағат бұрын
🎉🎉🎉🎉❤❤❤
@PathamaPriyan-og2rl17 сағат бұрын
❤
@korakkarsamy27084 сағат бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤
@r.thamizhinian58912 сағат бұрын
கவுண்டமணி செந்தில் மாதிரி இருக்கு உங்கலோட விடியோ
@kohilasakthi808315 сағат бұрын
உங்கள் தந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி தந்தை சொல் பேச்சு கேட்டு நல்ல வேலைக்கு சென்று தந்தை உயிரோடு இருக்கும் போதே நல்ல நிலைக்கு வரபாருங்கள்
Anna oru plate kondu vanga aparam sapadu plastic box kondu vara vendam bro
@Alaguponnu-dz7sc18 сағат бұрын
30 years back Nangalum Idthe mathura sapduvum
@Megalaskitchen3 сағат бұрын
பருத்தி ya
@thangasubra419814 сағат бұрын
உங்க மகன் முட்டை வெள்ளைக் கருவில் சத்து ஒன்றும் இல்லை அப்பா மஞ்சல் கருவில் தான் நிறைவான சத்து இருக்கிறது அதைத்தான் மகன் உங்களுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
@LakshmiLakshmi-f1r7 сағат бұрын
Yenakku appa illa yen appa ninayvu varuthu🙏😭😭😭😭😭
@PrasathmaliniPrasathmalini16 сағат бұрын
Hi appa
@PrasathmaliniPrasathmalini16 сағат бұрын
En frnd விசித்திர அப்பா
@UmaSundar-w9q19 сағат бұрын
Yen pa soru poruma konjama iruku uzakaira manushan pavama iruku
@khari119120 сағат бұрын
Thambi IT la lacks la sambarichalum intha happy kedaikathu ...anubavichiko
@haripriya579718 сағат бұрын
Well said, yes IT ah, adhelaam everyday naraga vaalkai sago. This is a life where truth always resides&no need to always wear a fake mask&act 24/7🙏
@mrasy151319 сағат бұрын
😅😅😅😅
@thaarroad27892 сағат бұрын
Ama kollai naa? Enna?
@basstudio753315 сағат бұрын
Why plastic box
@rajashanker836320 сағат бұрын
தம்பி இப்பதான் உங்களை நினைச்சேன் நீங்களே வீடியோ போட்டுட்டீங்க தம்பி இரண்டாம் தேதி அரியலூரில் ஒரு கல்யாணம் அதான் உங்க ஊரையும் நினைச்சுகிட்டேன்
@k.venkatachalampoovendan496617 сағат бұрын
மஞ்சள் கரு கொடுத்து விட்டு அதையும் கேட்டால் எப்படி? சாப்பிடக்கொடுத்தால் திரும்ப கேட்கக்கூடாது, வாங்கியவர் நிம்மதியாக சாப்பிடட்டும் விடுபா வணக்கம் நண்பரே😊
@ajayKumar-qg7tt19 сағат бұрын
தம்பி தயிர் கொண்டு வந்து இருக்கலாம்
@VinothJuliet-d1s21 сағат бұрын
Bro intha video yentha mobile la yetuthinga sollunga???
@Manega58020 сағат бұрын
En kekurega
@kaatrinmozhli16 сағат бұрын
Use stainless steel tiffin box, & water bottle. Not good for health
@SivakumarKumar-lp2ug17 сағат бұрын
அப்பாஎனக்குரொம்பபிடிக்கும்❤❤❤❤❤
@SupramaniyanKsupramaniyan17 сағат бұрын
சாப்பிடும் போது. கைலி அவித்து விட்டு சாப்பிடவும்
@khari119120 сағат бұрын
Ooru name solluga bro nangalum varuvomla
@dillirajaram165017 сағат бұрын
I love appa❤🎉🎉🎉🎉
@STamilarasan-u1k16 сағат бұрын
அப்பாவ ஏன்டா தம்பி கோவப்படுத்துற
@RajKumar-ec6jt18 сағат бұрын
அப்பா உங்களை ரொம்ப பிடிக்கும்
@Chithra-sr2mz19 сағат бұрын
அது என்ன மிஷன்
@podadai476Сағат бұрын
Kali mesn
@srnurseryjkm13 сағат бұрын
Hi சகோ நானும் அரியலூர் தான்...புதிதாக நர்சரி தொடங்கியுள்ளேன்... promotion panuvengala