😭அப்பாவிடம் அடிவாங்கிய அம்மா / அம்மா வீட்டில் எங்களுடைய மாலை வேலைகள் /EVENING ROUTING FAMILY VLOG

  Рет қаралды 47,123

My Country Foods

My Country Foods

Күн бұрын

அப்பாவிடம் அடிவாங்கிய அம்மாவின் கதை /அம்மா வீட்டில் எங்களுடைய மாலை வேலைகள் / EVENING ROUTING VLOG

Пікірлер: 73
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
அன்யோன்யமான தம்பதிகள் அப்பா +அம்மா.!!😍 எளிமையான கிராமத்து வாழ்வியல்.!!🏡🤗 4:20 முதல் 4:50 தாத்தா மற்றும் பேத்தி பேரன்களின் அன்பு பரிமாற்றத்தில் என் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது ஆனந்தி மா..!!🤗 இரவு உணவில் அனைவரும் ஒன்றினைந்த அருமையான உணவு.!! ஆனந்தி.. இளவயதில் சமையல் செய்த நினைவு வந்ததா..!!🌹🤔 வெகு தொலைவில் இருந்தாலும் எப்போதும் நானும் உங்களுடன் இருப்பது போல் ஒரு உணர்வு டியர் ❤ மாதவி சிரிக்கும் போது என் முகத்திலும் புன்னகை..☺🤗 என்றும் இந்த மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துக்கள் சொந்தங்களே..!!🌹🙏🏼🎉🎉👏👏
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
சிறப்பு லட்சுமி அக்கா💙💖🙏🙏🌷🌷
@chithraa4445
@chithraa4445 Жыл бұрын
எளிமையான வாழ்க்கை. அனைவரும் சந்தோஷமாக இப்படித்தான் இருக்க வேண்டும் வாழ்க்கை. உண்மையான அன்பு
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🌷🙏💖💙💙
@vimalas7973
@vimalas7973 Жыл бұрын
அருமை அருமை அருமை...
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
🌷💜💙💖🙏🙏
@akilesh9753
@akilesh9753 Жыл бұрын
❤❤❤❤super super akka
@indiradevi80
@indiradevi80 Жыл бұрын
Ananthi happy to see u with parents n siblings....en rombe weight loss penithingga..... take care dear....love u always...❤❤
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
💜💙💖🙏🙏🙏
@nagarajrajagopal9788
@nagarajrajagopal9788 Жыл бұрын
பாப்பாத்தி அம்மா ரொம்ப எதார்த்தம் இந்த மாதிரி நல்ல மனிதர்களை பார்ப்பது
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
🙏🙏💙💖💖💖💖
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
எதார்த்தமான மனிதர்கள்.பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.ஆனந்தி சிஸ்டர்.🎉🎉🎉🎉🎉🎉🎉
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💙💖🙏🌷🌷
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 Жыл бұрын
வீடே திருவிழாக்கோலம்போல இருக்கே. இத விட்டுபிரிய உங்களால எப்படி முடியுது ஆனந்தி. பார்க்கவும் நினைக்கவும் பரவசமாருக்கே. காலம் பூரா இப்படியே இருக்க ஆசையாயிருக்கே உங்க அண்ணிக்கு வெட்கம் போயிட்டுது. சுத்தமான கிராமத்து காய்,கறிகள் விறகடுப்பு சமையல் ஆகா அருமை. வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
உண்மைதான் அக்கா🌷💜💙💖🙏🙏🙏
@tnstudio9809
@tnstudio9809 Жыл бұрын
ஆனந்தி அக்கா உங்கள் வேலைகள் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் சோம்பேறி தனமாக இல்லமால் சுறு சுறுபாய் இருக்கிறீர்கள்
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💜🌷🙏💖💙💙
@arithar469
@arithar469 Жыл бұрын
Akka unga anni nega ponadhunala romba happy ya irrukaga pola adikadi poitu vaga avaga smile yennaku romba pudichi irruku
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏💖💙💜🌷🌷
@NirmaladeviU-pq7jq
@NirmaladeviU-pq7jq Жыл бұрын
சூப்பர் இட்லி கிரேவிஅம்மில அரைச்சு வச்சா டேஸ்டே தனி தான் இது எந்த ஊரு ஆனந்தி
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
குலமானிக்கம் அக்கா
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 Жыл бұрын
Vlog super akka
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
🌷💜💙💖💖
@behappyalways11
@behappyalways11 Жыл бұрын
ஆனந்தி அக்கா, உடம்புக்கு என்ன ஆச்சு? ரொம்ப இளைத்து விட்டீர்கள். Rest எடுங்க
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
🌷💜💙💖🙏🙏🙏
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
SUPERB SISTER MY COUNTRY FOODS THANKS YOURVIDEO ANANTHI AKKA THANKS KEEPITUP VANAKKAM NANIDI ❤❤❤❤❤🙏👌👍💐✋️✋️💐👍👌🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏💖💙💜🌷🌷
@LeenaRs
@LeenaRs 10 ай бұрын
Super ❤❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 10 ай бұрын
Big thanks
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 Жыл бұрын
Hii brother my favorite channel love you family every time your video seeing very happy god bless your family nice super rrrrrrr video ❤️ ❤❤❤❤🎉🎉🎉🎉watching from coimbatore subscriber
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🌷🙏🙏💖💙💜
@novelandme6427
@novelandme6427 Жыл бұрын
மகிழ்ச்சியான குடும்பம் 😊
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
💜💙💖🙏🌷🌷
@selvee6669
@selvee6669 Жыл бұрын
Super dinner Ananthi Family 👌👌👌😋😋❤❤❤ Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
🌷🙏💖💙💙💜
@arshiyaarshiya2549
@arshiyaarshiya2549 Жыл бұрын
Unga tangachi varliya akka
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
இல்லை தங்கச்சி
@hemagopal8043
@hemagopal8043 Жыл бұрын
Enjoy ananthi
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
🙏💖💙🌷
@puvanalogini9866
@puvanalogini9866 Жыл бұрын
Nice family 👍🇱🇰
@seethaelavarasan7820
@seethaelavarasan7820 Жыл бұрын
Healtha pathukonga sister 😍 romba weight loss agitinga
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
💜💙💖🙏🙏
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 Жыл бұрын
அருமையான அமைதியான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@mycountryfoods
@mycountryfoods 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி🙏💖🌷💜💜
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Nice family
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
Thank you 😊
@SushmaThangachamy-td6bu
@SushmaThangachamy-td6bu Жыл бұрын
Akka unga anni KZbin channel name enna
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
புரியவில்லை
@SubashBabu-uk3px
@SubashBabu-uk3px Жыл бұрын
Mass
@JayaVeeramani-ck9zk
@JayaVeeramani-ck9zk Жыл бұрын
Super akka❤
@umaviswanathan3795
@umaviswanathan3795 Жыл бұрын
Super thatha yella gransonkum ooti vidranga 🎉🎉🎉❤❤❤
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
🌷🙏💖💙💜💜
@nuraishah1184
@nuraishah1184 Жыл бұрын
Hi Anandthi, it is a pleasure to watch you having a wonderful time with your parents, your siblings and your children with their cousins. It is always a great pleasure for a woman to visit her parents and siblings. Have a wonderful time enjoying a meal of meal maker gravy, fish gravy, snake gourd stir fried with 'idlies' and 'thosa'. All the best. God bless. With lots of love😍💕💕💕
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஆயிஷா அக்கா🙏💖💙💜🌷🌷
@fabiolapereira5398
@fabiolapereira5398 Жыл бұрын
Happy family , so united. Pray that this unity and love will always prevail. Down right simple and loving family. God bless you and family Ananthi. All the best.🙏
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏💖💙💜💜
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 Жыл бұрын
👌
@shantishirke8916
@shantishirke8916 Жыл бұрын
Super night dinner 👍👍
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
💖🙏🌷🌷🌷
@MangaiyarkarasiA-x7h
@MangaiyarkarasiA-x7h Жыл бұрын
👌👌👌
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 Жыл бұрын
Wow mouth watering recipe s super 👌 👍🏻 😍
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
💜💙💖🙏🌷🌷
@PreethiPreethi-zc6ol
@PreethiPreethi-zc6ol Жыл бұрын
akka 1 day routine vlog poduanga
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
நிச்சயமாக
@ilamathiravi3188
@ilamathiravi3188 Жыл бұрын
Anandhi akka kootur pakkam irukra kulamanikama
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
ஆமாம் அக்கா
@umasrinith2276
@umasrinith2276 Жыл бұрын
Arumaiyana family
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
🙏💖💙💜🌷🌷
@deivanaip3443
@deivanaip3443 Жыл бұрын
😁😁😁😁
@indiraramar1674
@indiraramar1674 Жыл бұрын
Village eneving vlog video super ananthi sister 🥰🥰🥰
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி இந்திரா🌷🙏💖💙💙
@lilymj2358
@lilymj2358 Жыл бұрын
Amma veedu white wash panni kunka
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,1 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 97 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 37 МЛН