காலை 6மணி முதல் 9 மணி வரை அம்மா வீட்டில் எங்களுடைய சுறுசுறுப்பான காலை வேலைகள்/MORNING ROUTING VLOG

  Рет қаралды 62,510

My Country Foods

My Country Foods

10 ай бұрын

காலை 6மணி முதல் 9 மணி வரை அம்மா வீட்டில் எங்களுடைய சுறுசுறுப்பான காலை வேலைகள்/MORNING ROUTING VLOG

Пікірлер: 102
@govindanpackiyaraj277
@govindanpackiyaraj277 8 ай бұрын
பிறந்தவீட்டுக்கு வந்து உட்கார்ந்து செல்லும் மக்கள் மத்தியில் அக்கா ஆனந்தி ஒரு சிறந்த பெண் ...உங்களுடைய எண்ணம் போல் கணவர் மாமியார்,மாமனார் என் சகோதரி போல் உணர்வேன்😊
@mycountryfoods
@mycountryfoods 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி💖💖🌷🙏💜💜
@govindanpackiyaraj277
@govindanpackiyaraj277 8 ай бұрын
@@mycountryfoods 😊🤝🙏
@behappyalways11
@behappyalways11 9 ай бұрын
மாட்டு மணி சத்தம், குயில் கூவும் ஓசை, 4 மணிக்கே எழுந்து வாசல் பெருக்கும் சத்தம் கேட்க இனிமையாக இருக்கு. கிராமத்து வாழ்க்கையே வாழ்க்கை தான்❤️
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி🙏💙💙💖🌷🌷🌷💜
@thasneemshahul5147
@thasneemshahul5147 9 ай бұрын
கிராமத்து வாழ்க்கை அது ஒரு தனி சுகம்...❤அருமையாக இருந்தது
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
💙💙🌷💖💖🙏💜💜💜
@meerajeyaraman5812
@meerajeyaraman5812 9 ай бұрын
ஒய்
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 9 ай бұрын
ஆகா என்ன வாழ்க்கை இது சொர்க்கம். அம்மா அப்பா படம் அருமை அழகு. உங்க அப்பா உங்க அண்ணா மற்றும் தர்ஷன் போல இருக்கிறார். குடும்பமே சேர்ந்து சின்னப்பிள்ளைகளும் சேர்ந்து பணி செய்கிறார்கள். உங்க ஊருக்கு ஆஸ்பத்திரி தேவையில்லை. உடல் உழைப்பிருக்கு. மூலிகைகள் இருக்கு. வாழ்க வளமுடன். ஷரத் உங்க வீடியோவை எடிற் செய்கிறது சூப்பர். சிறு வயதிலேயே திறமை அரைத்த பருப்பு சேர்த்த சாம்பார் அருமை. நானும் செய்து பார்க்கணும் எல்லாமே சூப்பர்
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
அருமையா சொன்னிங்க அக்கா💖💖🙏🌷🌷
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 9 ай бұрын
iraivanadipotri @ அழகிய உண்மையான பதிவு சகோதரி 👍🙏🏼
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 9 ай бұрын
@@VijayaLakshmi-tx8kc நன்றி நன்றி
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 9 ай бұрын
@@VijayaLakshmi-tx8kc ரொம்ப நன்றிம்மா உங்க நல்ல மனசுஉங்க கருத்துக்களில் தெரியுது🙏🙏🙏🙏🙏🙏
@jayaraj8617
@jayaraj8617 9 ай бұрын
கிராமத்து வாழ்க்கையே ஒரு தனி சுகம் தான் 😊
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
நிச்சயமாக🌷🙏💜💜💜
@radharvn4142
@radharvn4142 9 ай бұрын
அருமையான கிராமத்து வாழ்க்கை 🎉🎉🎉🎉🎉🎉
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி🌷🙏💖💜💜💜
@malarkodia4205
@malarkodia4205 9 ай бұрын
கிராமத்து வாழ்க்கை அனுபவம் உண்டு ஆனால் திருப்பி போகமுடியாது ஆனந்தி 🏚🏚🏚⚘⚘⚘
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
💙💙💜🌷🙏🙏💖💜💜
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 9 ай бұрын
கிராமத்து வாழ்க்கை அழகிய சொர்க்கம் ஆனந்தி..!! உங்க வாழ்க்கையை பார்த்து சந்தோஷம் ஒருபுறம்...🤗எங்களுக்கு கிடைக்காதது நினைத்து ஏக்கம் ஒருபுறம்.!!😢 இந்த 2023 லும் கிராமத்துவாழ்க்கை வாழும் உங்க வீட்டு பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள்..!!🤗👍 அனைவரும் ஒன்று சேர்ந்து வேலைகளை செய்வது பார்க்க நானும் உங்களுடன் இருப்பது போல் இருக்கு டியர்.!!😊 தங்கைகளுக்கு ஜடை பின்னியது போய்..13:48 இப்போ மகளுக்கு ஜடை பின்னுவது அருமை ராஜா தம்பி..!!👍🤗 மகிழ்ச்சி நிறைந்த காணொளி.!!❤❤🤗👍🤝🏡
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா💜🌷🌷💖💙💙🙏
@iyengarskitchen3808
@iyengarskitchen3808 4 ай бұрын
Sarath kutty paavam😅 So cute
@shantishirke8916
@shantishirke8916 9 ай бұрын
Very nice to see working together with family ❤
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி🌷🙏💖💜💜
@NirmaladeviU-pq7jq
@NirmaladeviU-pq7jq 9 ай бұрын
சூப்பர் கிராமம் சாம்பார் சப்பாத்தி சூப்பர் நாங்களும் பருத்தி மார்ல விறகு எரிச்சிருக்கோம் ஊர்ல அது ஒரு தனி சுகம் விறகு அடுபபுல எந்த குழம்பு வைத்தாலும் அருமையா இருக்கும் சூப்பர் ஆனந்தி என்ஜாய் பன்னுங்க இந்த மாதிரி வீடியோ போடுங்க .
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி🌷🙏🙏🙏💖💖🙏🌷🌷💜💜
@gowsalyadhanapal1509
@gowsalyadhanapal1509 9 ай бұрын
I love for ur channal routine videos நிறைய போடுங்க I love it no words ossam ❤❤❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
நிச்சயமாக அக்கா💙🌷🌷💜🙏🙏💖
@mycrafts8139
@mycrafts8139 9 ай бұрын
👌
@govindanpackiyaraj277
@govindanpackiyaraj277 8 ай бұрын
பிறர் கஷ்டத்தை உணர்ந்த சகோதரி...😅😊❤ கூட பிறக்காத சகோதரி
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 9 ай бұрын
WOW SUPERB SISTER MY COUNTRY FOODS SISTER ANANTHI AKKA THANKS FOR YOUR VIDEO VALTHUKKAL WELCOME VANAKKAM 🙏👍🤘✌🤲👌🤲💘💚💚💜🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி🌷🙏💖💜💜
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 9 ай бұрын
SUPERB SISTER MY COUNTRY FOODS SISTER ANNATHI AKKA YOUR VIDEO VERY NICE KEEPITUP VALTHUKKAL WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANIDI VANAKKAM OAKY SISTER ANNANTHI AKKA OAKY ❤❤❤❤❤❤❤🙏✋️👌👍💐💐👍👌✋️🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
மிக்க நன்றி🌷🌷🙏💖💜💜💜
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 9 ай бұрын
கிராமத்தில் வாழ்க்கை மிகவும் அருமை
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
🙏🙏💙💖🌷💜
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 9 ай бұрын
அருமையான கலகலப்பான காணோளி அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி💖🙏💙🌷💜💜
@niranjanpaul2176
@niranjanpaul2176 9 ай бұрын
🌞nalla satthana kuzhambu 🌞
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி🌷🙏💖💜💜💜
@selvee6669
@selvee6669 9 ай бұрын
Village Video Super Super Ananthi 👍👍👍❤️❤️❤️❤️ Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
💜🌷💖💙💙🙏🙏
@jayanthigowtham5333
@jayanthigowtham5333 9 ай бұрын
Super kulambu Anandhi. ஆனா சப்பாத்தி ஓரத்துல மாவா இருக்குற மாதிரி இருக்கு.
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
ஆமாம் அக்கா🙏🙏🙏🙏
@jayanthigowtham5333
@jayanthigowtham5333 9 ай бұрын
அதுக்கு நீங்க ஒரு துணிய வெச்சு சுத்தி அமுக்கி விட்டு கிட்டே இருந்தா நல்லா வரும்.
@srisubs3504
@srisubs3504 9 ай бұрын
Super ananthi akka ....❤
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
🌷🙏💖💜💜💜
@indiraramar1674
@indiraramar1674 9 ай бұрын
Village Vlog video super ananthi sister 🥰🥰🥰
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
மிக்க நன்றி இந்திரா🙏💖💜💜💙
@krishnakumarb9837
@krishnakumarb9837 9 ай бұрын
Joint aa vela pakumbothu romba easy aa irukkum... Happy aa irukkum ❤ From Kerala ❤
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
உண்மை 💜💜🌷🌷🙏💖💖💖
@akilesh9753
@akilesh9753 9 ай бұрын
Very nice🎉🎉🎉🎉🎉❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
💜🌷💖💖💙🙏🙏🙏
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 9 ай бұрын
Amazing video super rrrrrrr brother 👍🏻 your mame ur u very nice 👍🏻 👌 ❤❤❤❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி💙💙💜🌷💖🙏🙏
@niranjanpaul2176
@niranjanpaul2176 9 ай бұрын
✅✔my country food's 🙋🙌
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
🌷🙏💖💜💜💜
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 9 ай бұрын
சூப்பர் சிஸ்டர்👌
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
💙💙💜🌷💖🙏🙏🙏🙏💖🌷💙💙
@govindanpackiyaraj277
@govindanpackiyaraj277 8 ай бұрын
இவர்கள் போன்று நினைத்தால் ஆயுள் முழுக்க பிறந்த வீடு நிலைக்கும்...
@mycountryfoods
@mycountryfoods 8 ай бұрын
💜🙏🙏🌷💖💖💖
@govindanpackiyaraj277
@govindanpackiyaraj277 8 ай бұрын
@@mycountryfoods ❤️🤝🙏
@b.avadaivalli4608
@b.avadaivalli4608 9 ай бұрын
சூப்பர் ❤️
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
🙏💖💖🌷💜💜💙
@AbiRami-xn8md
@AbiRami-xn8md 9 ай бұрын
Super ma ❤
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
💜🌷🌷💖🙏
@deivanaip3443
@deivanaip3443 9 ай бұрын
சூப்பர்
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
🌷🌷💖🙏💜💙💙💙💙
@samykumar7731
@samykumar7731 9 ай бұрын
Akka...unga udampu waight low akuthu....udampa care panni parthukonga........
@roseletrajan4127
@roseletrajan4127 9 ай бұрын
Super
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
💜🌷🌷💖🙏💙💙
@umasrinith2276
@umasrinith2276 9 ай бұрын
Super Anandhi
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
🌷💙💜💖🙏🙏🙏🙏
@PreethiPreethi-zc6ol
@PreethiPreethi-zc6ol 9 ай бұрын
akka daily routine poduanga
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
நிச்சயமாக
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 9 ай бұрын
Super akka 🥰
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
🙏🙏💖🌷💜💜💙💙
@KathirKathir-qj3lf
@KathirKathir-qj3lf 9 ай бұрын
Super akka ❤
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
💜💖💖🙏🙏🙏🌷🌷
@aisha5080
@aisha5080 9 ай бұрын
ஆண்களும் பெண்களும் எல்லா வேலைகளையும் செய்யும் போது சம உரிமை சாத்தியமாகிறது கிராமங்களில்.
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
உண்மை அக்கா🌷🙏💖💜💜💜💜
@naguking8206
@naguking8206 9 ай бұрын
Super 👌👌👌
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
💙💙🙏💖🌷💜💜
@arundevi1971
@arundevi1971 9 ай бұрын
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
💙💙💜🙏🙏🙏💜💙💙
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 9 ай бұрын
அருமையான ப‌திவு
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
🙏🙏💖💜💙💙🌷🌷
@gifta3727
@gifta3727 9 ай бұрын
Photo la irukurathu yaru explain pannunga
@niranjanpaul2176
@niranjanpaul2176 9 ай бұрын
Yes . ✔✅
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
எங்க அம்மா அப்பா🌷🙏💖💜💜
@kennyraj1999
@kennyraj1999 9 ай бұрын
Super sister
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
💙💙💜🙏💖💖💖
@ThasayineThatsi
@ThasayineThatsi 9 ай бұрын
சொர்கம்
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
🙏🙏💖💖🌷💜💜
@sarojamurugesan5423
@sarojamurugesan5423 9 ай бұрын
❤❤❤❤❤❤இ
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
💙💙💜💜🙏🙏💖🌷🌷🌷
@niranjanpaul2176
@niranjanpaul2176 9 ай бұрын
🐂🐃✔✅🐂🐃
@kumarank8387
@kumarank8387 9 ай бұрын
😢😢😢😢😢😢😂😂😂😂🎉🎉
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
🙏💖🙏
@KupendhiranKupendhiran
@KupendhiranKupendhiran 9 ай бұрын
Super
@mycountryfoods
@mycountryfoods 9 ай бұрын
🌷🙏🙏💖💜💜💜
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 86 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 506 М.
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32