என்ன ஒரு அழகு....... வாழ்க வளமுடன் நலமுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன் கோபிநாத் அண்ணா
@தமிழ்தமிழ்-த6ய2 жыл бұрын
மகள் என்ற விருதே பெரிய விருது இதை மகளைப் பெற்றவருக்குதான் புரியும்
@priyadharshinibabu77272 жыл бұрын
S 😍
@sabeer62572 ай бұрын
Yes 👍
@AjayKumar-cm3td2 жыл бұрын
கோபி அண்ணாவை பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க......
@karthikamarimuthu576 Жыл бұрын
👍👍👍💐💐
@vani8322 Жыл бұрын
கோபி அண்ணாவை பயன் படுத்தினால் அதிக லைக் வரும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்க.
@RajeshRajesh-gv3qy Жыл бұрын
@@karthikamarimuthu57611:50
@sumathy-hj8jb8 ай бұрын
Ok@@vani8322
@meeraadbulla93682 жыл бұрын
சூப்பர் அருமை ஒரு அப்பாவுக்கு அப்பாவுக்கு இதைவிட பெரிய பரிசு வேறென்ன தன் மகள் கையால் வாங்கும் விருது அவர் வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு
@valarmathisachithanandhan48552 жыл бұрын
கோபி அண்ணா பேசுவதும் சிறப்பு பாடுவதும் சிறப்பு அப்பா மகள் உறவு இனிமை இனிமை
@murugesans38892 жыл бұрын
Congrats Gopinath sir
@meenameenatchi50272 жыл бұрын
ரொம்ப தெளிவான கொள்கை உடைய மனிதர்....
@kamaleshwarankalaiselvam Жыл бұрын
கோபி அண்ணாவின் அன்பும் உரிமையும் ரொம்ப பிடிக்கும்
@nandhakumar9632 Жыл бұрын
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் திரு. கோபிநாத் சார். அந்த சுட்டிக் குழந்தைக்கு பாராட்டுக்கள். நன்றி.
@devikhamag34262 жыл бұрын
அவரது பேச்சில் உண்மையான உணர்வும், தெளிவும், சிறு குழந்தை போல் வெளிப்படுத்தும் அழகும் மிகவும் அருமையான குணநலமாகும். மகள் கையால் விருது பெற்ற பெரும்பேறு தங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி
@mohammedalijinnah70872 жыл бұрын
🥰கோபிநாத் அண்ணா மரியாதைக்குரிய நபர் செலிபிரிட்டி எல்லாம் இல்ல அவங்க எங்க அண்ணா😍
@sivassiva78152 жыл бұрын
உலகில் அப்பாதான் முதன்மையான உறவு; அன்பான உறவு; உண்மையான உறவு; உயிரான உறவு; இமயத்திலும் உயர்ந்த உறவு; இதயமான உறவு;உயிர் மூச்சான உறவு.அப்பா அப்பப்பா
@chitradevishivani23612 жыл бұрын
O
@srividhyas6134 Жыл бұрын
Yes
@raghavirr75842 жыл бұрын
இவரது பேச்சுக்களை என் குழந்தைக்கு அடிக்கடி போட்டு காண்பிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
@babyshri20002 жыл бұрын
வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்பதற்கு (உ.ம்) Gopinath Sir. இவருடைய Speech எங்களுக்கு energy.🤝
@poornimadhu85632 жыл бұрын
Ppppppppp
@amuthaamutha27612 жыл бұрын
அப்பா வும் மகளும் உறவுக்கு அளவே இல்லை என்பது உண்மை
@sowndharyavarshini22792 жыл бұрын
ஈஓஓஓஓஓஓஓஓ
@sarananthisaran64462 жыл бұрын
எங்கள் குடும்பத்திற்கே அன்பும் பாசமும் நிறைந்த மனிதர் ஒருவர் என்றால் அவர் இவர் தான்
@raha_all_in_all2 жыл бұрын
கோபிநாத் அன்னாவின்அனைத்து நிகள்சியும் அருமை அவர்களின் ரசிகை நான் நானும் நியா நானாவில் பேச வாய்பு தாருன்கள்
@ThilagamGanesan-k1e11 ай бұрын
பெண் குழந்தைகள் பிறக்க கொடுத்து வைக்க வேண்டும்
@darin10b142 жыл бұрын
எல்லோராலும் நேசிக்கபடும் நண்பன் 😍😍😍
@bharathishan6168 Жыл бұрын
Ug
@balajer47942 жыл бұрын
Role model மனிதர்களில் ஒருவர்.வாழ்த்த்துக்கள் சகோதரரே.
@vijayakumar-rf4ml2 жыл бұрын
zztzz
@vijayakumar-rf4ml2 жыл бұрын
yt U7 and I say EiiÎr and leave out YeYOUUÎIuziuui many a Sootyii 8zIIzisuUay andrY Z C is more Eu izî E Ijui this e Oee 7UÎRTI Îy of ZIÎÎ UIUzyÚ many Ussiya that a Wir Yji IT is this 7eeyiyi 7UÛyIyO A 8ஒ zuiii77ÎUI 8சி அய்யு And யு and ஐ இந்த 8uz8iúIU இன் அஜ் UUYÎIzi என்று கேட்டேன் அது Úi இது
@--Asha-- Жыл бұрын
But daughter is comfortable in english.🤣😅
@ar.riyaappu46452 жыл бұрын
அப்பாவின் பாசத்துக்கும் அவரின் அன்பான முத்தத்திற்கும் நிகர் ஏதுமில்லை
@sivachella21712 жыл бұрын
உண்மையில் கண்ணீர் வழிந்துவிட்டது
@marshaljamap2 жыл бұрын
Yes ennakum bro😭
@geethakumar7602 жыл бұрын
தந்தைக்கும் மகளுக்குமான ஆழமான அன்பான உறவு
@sivapanch13432 жыл бұрын
ப பிரியா
@malarazhagiri24292 жыл бұрын
வாழ்த்துக்கள் கோபி சார் எனக்கு மிகவும் பிடித்த நபர்
@Mutharaallinall2 жыл бұрын
நீயா?நானா? கோபி.... இது உங்க பொண்ணு தானா? உங்கள மாதிரியே இருக்கா. வாழ்த்துகள் My fav
@mohammedthameem22812 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் உங்க இருவருக்கும் அருள் புரியட்டும் aamen
@sureshksureshk49212 жыл бұрын
கோபி அண்ணா இந்த பாட்டு 👌👌👌👌வேற leval வாழ்க வளமுடன்
@chandradass8852 жыл бұрын
சாகோதரா வாழ்த்துக்கள்
@aasimani56732 жыл бұрын
Gopi sir, unga face nambikkai and kallamkabadamillaa appearance. Good hearted person.
@saraswathis69302 жыл бұрын
This is the most valuable treasure moment in dads life
@lathaanbu42952 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த மனிதர் கோபிநாத்
@maheswarimahendiran81452 жыл бұрын
கோபி அண்ணா எத்தனை முறை பார்த்தாலும் பாக்கணும் போல இருக்கு அண்ணா
@sathusathu94202 жыл бұрын
காதலை பற்றி மிகவும் அருமையாக சொல்லி இருக்கிறார்
@s.buvaneshwariamu81652 жыл бұрын
Hi I am a fan of Gopinath sir when ever I listen this song 😭😭😭tears in my eyes hat's of to Na muthukumar sir No one else can describe father daughter feelings 🙏 we miss you sir
@geethamanij65712 жыл бұрын
எதை செய்தாலும் சொன்னாலும் தெளிவாக சொல்பவர் கோபி அண்ணா 🙏👍
@jayanthibalakrishnan68482 жыл бұрын
கோபிநாத்அவர்களுக்குவாழ்த்துக்கள்
@gayu14782 жыл бұрын
Eavalo peru pesanalum oru time rendu time pesum pothu salichu poeirum... but neenga eathana time pesanalum kettukite irukanum pola irukum eanna avalo energy neenga avalo motivation super sir😍😍😍
@SELVISELVI-uw4tk2 жыл бұрын
விஜய் டிவி யில் செய்தி வாசிப்பாளராக இருந்த காலத்திலிருந்தே கோபிநாத் அவர்களை எனக்கு பிடிக்கும். அவர்கள் நிகழ்ச்சி நடத்தும் பாங்கு (நீயா, நானா) அருமையாக இருக்கும்.
கேபிணத் அவர் அவருக்கு அனுபவ படிப்பு அதிகம் 🤝🤝🤝🤝🤝👍👍👍👍
@kum81082 жыл бұрын
அழகாய் இருக்கிறது பார்க்க ஆசையாக இருக்கிறது
@murugaiyanmalaikkanu70172 жыл бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும்
@sowkethkhan32672 жыл бұрын
I'm really crying❤ Very very Happy Gift
@jayapriya68382 жыл бұрын
Great anna... I am jayapriya from Aranthangi... Ennorujenmam erunthal ungala mathiri appa enaggu vanum... Realy great
@irshadahamed629 ай бұрын
ஏன் என்று தெரியவில்லை கணகளில் கண்ணீர். கோபிநாத் சார் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க...
@indiraraghavan36322 жыл бұрын
Lovable dad and daughter
@meenaperumal56422 жыл бұрын
Nice moment😍 unga lovely moment im also crying 😭😭
@anandhgopal84292 жыл бұрын
Kaathal ku Ninga Gopinath Anna Kodutha Explanation Really superb Anna
@anthuvanbalakumar2 жыл бұрын
இந்த ஒரு நொடி போதும் தகப்பனாய் பிறந்த பலனை அடைந்துவிட்டார் . கோபிநாத் அண்ணா. உங்கள் பெண்குழந்தை போல எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும். விரைவில் திருமணம் ஆகப்போகிறது.
@priyadharshinibabu77272 жыл бұрын
Congratulations na.. 🥰✨ niga aasaipata mari girl baby porakum..😚
@brundhacharu15502 жыл бұрын
Intha mathiri appa la ye ponnungaluku illa peruku irukaru 😥😥
@jbalaji92022 жыл бұрын
Congratulations Gopinath sir 🎉🎉. As soon as he sees his daughter, his face brightens like 1000 watts light.
@rathanasankar95022 жыл бұрын
HTTPftp🔝
@yogeshkumar-qc4cp2 жыл бұрын
Gopi anna vera level manusan love you anna 😍😍
@Vikhasini2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி
@ahamadalaxendar31292 жыл бұрын
Perumbalana Kudumbangalil Ivarum Oru Thavirkka Mudiyatha Nabar . Aththudan Ninda Kala Thodarbum Kuda . Long Live Gobi Sir . God Bless UR Family .
@rajinas40242 жыл бұрын
You are the most adorable person sir. Wish you all the very best for your future endeavours
@k.m.n19982 жыл бұрын
தொழிலில் நேர்மையாக திறமைமிக்க புரிந்துகொண்டு செயல் புரிந்தவர் கோபி
@rushilacasinathen37002 жыл бұрын
God bless Gobinath family.I love his program 👍👍👍👍🙏🙏
@vinogikaranv72062 жыл бұрын
வேற லெவல் கோபிநாத் அண்ணா அவார்ட் சூப்பர்
@rajathithamizhanban99168 ай бұрын
அண்ணா உங்கள் முன்னேற்றம் எனக்கு அதிகம் பிடிக்கும். God bless.🎉🎉🎉🎉🎉
@palanivelukandasamy937311 ай бұрын
கோபிநாத் தம்பி அவார்டு கொடுத்தது உங்கள் மகள் இல்லை உங்களை பெற்ற (தாய்) அம்மா. வாழ்த்துக்கள்.
@jvms0072 жыл бұрын
என்னோட ரோல் மாடல் அன்பு அண்ணா...
@rajvasanth8442 жыл бұрын
My motivation only for gobinath Anna 💓💓💓
@palanisamysowmi11032 жыл бұрын
இவருக்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள்
@vasukiprabhu5812 Жыл бұрын
Gopinath anna is so special❤
@paramupoongodi89962 жыл бұрын
Non stop correct speaker... Ethilayumae nalla visayatha mattumae eduthu pesa kudiyavar....
@kannar24182 жыл бұрын
Cute nd cool baby. நீ நல்லாருக்கணும்டா 💐💕
@NaliniAlaguraja5 ай бұрын
Gopi sir always good person❤
@karthi90172 жыл бұрын
நீங்கள் நிறைய எழுத வேண்டும். உங்கள் ஞானம் இந்த சமுதாயம் பெறவேண்டும்..
@pandianrdm90602 жыл бұрын
⁰37yfk
@chithrabharathidasan61448 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்தமானவர் எங்கள் கோபி அண்ணா
@shalinijsativil18954 ай бұрын
Such a beautiful relationship Gopinath Anna ur an amazing soul
@zumrajmunshif5709 Жыл бұрын
That smile on his face....
@kavitakaviya3587 Жыл бұрын
என்ன ஒரு தன்னடக்கம்🤗
@neelavathykrishnamurthy11862 жыл бұрын
உறவுக்காரராய் உணர வைப்பவர் கோபிநாத் அண்ணாதான்..செலிபிரட்டியெல்லாம் இல்லை..👍🙏🙏
@samsungsmart52282 жыл бұрын
Yes
@jayasudha54742 жыл бұрын
Respectful and our lovable person... Thanks for your powerful service. 🙏🙏🙏🙏🙌🙌🌹🌹🌹👍👍
@kumarasamyduraisamy6032 жыл бұрын
Best moment in Gopinath's life.
@krishbaby6858 Жыл бұрын
P
@charudesna29952 жыл бұрын
Iam a biggest fan of Gopinath anna.i like you so much na❤️❤️❤️
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்
@Suriya_The_Boss2 жыл бұрын
Ultimate 👍
@mahesm44992 жыл бұрын
நீயா நானா ப்ரோக்ராம் ரொம்ப சூப்பரா இருக்கும்
@krishalakshita11522 жыл бұрын
my favorite anchor 🥰🥰🥰
@kandhagiri-ps5ul11 ай бұрын
அப்பா மகள் உறவு மிகவும்❤🎉
@gokuleshs61102 жыл бұрын
Sir ur speech very powerful gopinath
@bluedoll_72912 жыл бұрын
Speech king💥️🔥
@ambalavanans7780 Жыл бұрын
கோபிஅண்ணா என்உயிர்❤😊
@romeosivoplay6864 Жыл бұрын
அழகான குட்டி உங்கள் மகள்❤🙌👌😍
@sameembanu25502 жыл бұрын
Gopinath sir 💐
@ammuammu99182 жыл бұрын
Congratulations 🎊 👏 Gopi Anna
@shinushinu54812 жыл бұрын
நல்ல மனிதர் 👌
@jasminesamson4442 жыл бұрын
Congratulations Gopi Sir🎆👏👏 Stay blessed always 💖
@sivalingamd35232 жыл бұрын
அழகு செல்லக் குழந்தை.
@premamithra48132 жыл бұрын
Real hero gopinath💐💐💐
@sasikalaprabhu81118 ай бұрын
I love 💕 gobinath sir and neeya naana very much
@bunprabhu2 жыл бұрын
Proud of you Gobinath Sir
@vembusuriya6785 Жыл бұрын
மகிழ்ச்சி அருமை பாசமிகு அண்ணன் திரு கோபிநாத்சந்திரன் அவர்களுக்கு விருது வழங்கும் குடும்ப மாதர் குலவிளக்கு செல்வி. வெண்பாகோபிநாத் இதயம்❤கனிந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு உங்கள் அன்புடன். காம்ரேட் சித்திரவேல் குத்தாலம் ஒன்றியம் மயிலாடுதுறை மாவட்டம்.