அப்பாவுக்கு மகள் பாடும் வரிசை ஒப்பாரி பாடல் 📞7094579212🥺😭

  Рет қаралды 1,823,766

அதிரடி சங்கீத்

அதிரடி சங்கீத்

Күн бұрын

சங்கீத் பாடியே அப்பாவுக்கு மகள் எடுக்கும் ஒப்பாரி பாடல்

Пікірлер: 235
@priyapiu8143
@priyapiu8143 2 жыл бұрын
😭😭😭 அர்த்தங்கள் புரியும் வகையில் உங்கள் ஒப்பாரி பாடல்... கண்களில் தன்னை அறியாமல் கண்ணீர்.. வரவைத்துவிட்டீர்கள்
@olivarratchakar1283
@olivarratchakar1283 2 жыл бұрын
கடவுள் கொடுத்த அருமையான நல்ல குரல்வளம் உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரா இன்னும் உங்களுடைய புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும் மனதார வாழ்த்துகின்றேன் சகோதரா
@mallikakumaresan3506
@mallikakumaresan3506 Жыл бұрын
Veueuuw❤
@limatnasara4679
@limatnasara4679 2 жыл бұрын
ஒப்பாரி வச்சு அழுதால்.. மனம் கழுவ படும்... தமிழில் உள்ள அற்புதமான கலை
@UENShehanazbegamjaffar
@UENShehanazbegamjaffar Жыл бұрын
Anna oppariya ketkumbodhu bayama iruku Anna 🥺
@elumalaipachai316
@elumalaipachai316 5 ай бұрын
😊❤
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
அருமை அப்பாவை நினைத்து அழ வைத்தது இப்பாடல்
@palanin4378
@palanin4378 2 жыл бұрын
தந்தை இழந்த எவரும் கண்ணீர் சிந்தாமல் இந்த பாடலை கேட்க முடியாது அருமை
@kmcvk
@kmcvk 2 жыл бұрын
அர்த்தங்கள் புரியும் வகையில் உங்கள் ஒப்பாரி பாடல்... கண்களில் தன்னை அறியாமல் கண்ணீர்.. வரவைத்துவிட்டீர்கள்
@rameshr2880
@rameshr2880 2 жыл бұрын
இப்போது எல்லாம் எந்த உறவும் அழுவது இல்லை தங்கள் பாட்டு கேட்டால் எல்லாம் அழுவார்கள் இப்போதைக்கு நானும் அழுதேன் சகோ
@maruthashalammaruthashalam8594
@maruthashalammaruthashalam8594 2 жыл бұрын
ஃஃ
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
உண்மை சகோ🙏
@jeyabaskaranv4312
@jeyabaskaranv4312 2 жыл бұрын
உண்மை தான்.அழுவது குறைவு.இல்லை என்றே கூறலாம்.பெரியோர்களை கவனிப்பாரும் குறைவு தான்...
@rajeshs7321
@rajeshs7321 2 жыл бұрын
😭
@SENTHILKUMAR-tf1wg
@SENTHILKUMAR-tf1wg 2 жыл бұрын
Correct aa sonninga
@subramaninallasamy931
@subramaninallasamy931 2 жыл бұрын
இறைவன் இவருக்கு இந்த வயதில் இவ்வளவு குரல் வளம் மனவலிமை சொல்லாற்றல் செயலாற்றல் அனைத்தையும் கொடுத்து மக்களைச் சந்திக்க மறந்த உறவுகளை பாடல்களை மீட்டெடுக்க பாராமல் வந்த வசந்தம் அன்புடன் சுப்ரமணி பெருந்துறை பெருந்துறை ஈரோடு மாவட்டம்
@bubalanbubalan2496
@bubalanbubalan2496 2 жыл бұрын
இன்று எங்கள் 07/08/2022ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திம்மசமுத்திரம் கிராமத்தில்திருவிழாவிற்கு வருகை புரிந்து அருமையான மேலவாத்தியங்கள் வாசித்தார்கள் நன்றி நீங்கள் மேன்மேலும் சிறப்புடன் வாழ்க வேண்டும் 🙏
@barathkumarm6660
@barathkumarm6660 2 жыл бұрын
தம்பி தங்களின் பாடல் வரிகள் மிகவும் மனதை வருடுகின்றன.. தங்களின் ஒப்பாரி குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது... நன்றி
@skchandrasekaran6310
@skchandrasekaran6310 2 жыл бұрын
அருமை இந்த பாட்டை கேட்டாலே மனம் தாங்காது தம்பி நல்ல குரல்
@Tharshika16
@Tharshika16 2 жыл бұрын
அண்ணா உங்க குரல் அருமையாக உள்ளது.
@srisurabhischoolofcommerce7203
@srisurabhischoolofcommerce7203 2 жыл бұрын
என் தந்தை நினைவு வந்தது... இப்பொது காசு கொடுத்து ஒப்பாரி வைக்க சொல்றாங்க... 😞😞😞
@kaverikalahrithik2271
@kaverikalahrithik2271 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை கண்கள் கலங்குகின்றன சகோதரா 😭😭😭😭😭😭
@dhandapani5606
@dhandapani5606 Жыл бұрын
அருமையான குரல் வளம் . ஒருவன் கடைசியில் கேட்கும் பாடல் மற்றும் மேளம் இந்த பாடலை கேட்டதும் கண்ணில் தானாக கண்ணீர் வருது நண்பா மேன்மேலும் வளருக
@user-cr3zl3gc7i
@user-cr3zl3gc7i 5 ай бұрын
அண்ணா எனக்கு எங்க அப்பா ரெம்ப பிடிக்கும் பாட்டு கேட்டதும் எனக்கு அழுகை வந்துவிட்டது. பாட்டு நல்ல இருக்கு 🎉🎉🎉🎉🎉 🎉 my hero my Dad❤❤
@kaviyakalai1342
@kaviyakalai1342 Жыл бұрын
Iyyo Anna thonda adaikudhu Anna ... Azhundhuta ... Vera Mari eruku Anna ninga padunadhu ... ❤❤
@r.nandhinipupskkp.5897
@r.nandhinipupskkp.5897 2 жыл бұрын
ஒட்டு மொத்த நினைவுகளையும் ஒரு பாட்டில் கொண்டு வந்ததுக்கு நன்றி 🙏🏻😭😭😭😭😭
@dhasnamurthy7636
@dhasnamurthy7636 2 жыл бұрын
அற்புதமான குரல் வளம் நண்பா
@RajaRaja-cd4nz
@RajaRaja-cd4nz Жыл бұрын
மனம் மிகவும் வலிக்கிறது அற்புதமான வரிகள்
@gajendrangajendran4351
@gajendrangajendran4351 2 жыл бұрын
செம தம்பி
@manivannang8846
@manivannang8846 2 жыл бұрын
அருமையான பாடல் உங்கள் குரல் வளம் சூப்பர்
@rathnae3890
@rathnae3890 2 жыл бұрын
Enakku enga Appa knapagam vanduchu unga song semma super
@kaviyachanalcraftandslime6930
@kaviyachanalcraftandslime6930 2 жыл бұрын
கடவுள் அருள் கிடைக்கும்
@PraveenKumar-fm3hx
@PraveenKumar-fm3hx 2 жыл бұрын
மிகவும் அருமையான குரல் நண்பா
@rajamanickam2359
@rajamanickam2359 2 жыл бұрын
அருமையான குரல் தம்பி. வாழ்த்துக்கள்
@sureshraina2491
@sureshraina2491 2 жыл бұрын
Vera Lavel song
@naginim6532
@naginim6532 2 жыл бұрын
Ninga padunathum yenga appa neyapagam vanthuduchi bro.miss you my appa😭😭😭
@mr___2k___choco___boy___258
@mr___2k___choco___boy___258 2 жыл бұрын
அருமையான குரல்வளம்
@vetrivel7587
@vetrivel7587 5 ай бұрын
நண்பா உங்க குரல் அருமை...❤❤❤
@pavithranravichandran8564
@pavithranravichandran8564 2 жыл бұрын
Goosebumps to hear😭miss u pa😭
@veera5521
@veera5521 2 жыл бұрын
கண்களில் கண்ணீர்
@malathisharan3850
@malathisharan3850 2 жыл бұрын
Chinavauasula ivlo arumaiyaana varigal pa congrats.. ipo lam vayasana pattigalum ilai oopariyum ilai
@ajithv1814
@ajithv1814 2 жыл бұрын
Super sangeeth 👌👏
@rajavalliponnambalam4128
@rajavalliponnambalam4128 5 ай бұрын
இப்போ எங்க ஊரில் எங்க தாத்தா வீட்டுக்கு பாட வந்து, நல்லா பாடுனீங்க, கடைசியாக எனக்கு அழுக வந்து விட்டது
@amulraj755
@amulraj755 Жыл бұрын
.சூபபர் அண்ணா
@kalaivanivani6328
@kalaivanivani6328 2 жыл бұрын
Sola varthai ilaaa enga manasula ena thonumoo atha apadiye padringaaaa😭😭😭😭😭
@dubaidubai1538
@dubaidubai1538 2 жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்ல பா சொல்ல வார்த்தையே இல்ல ஃ
@swathiallwinswathi8214
@swathiallwinswathi8214 2 жыл бұрын
Semma voice bro
@poopiriyass6743
@poopiriyass6743 2 жыл бұрын
Arumaiyaga irunthathu padal varigal anna voice rompa nalla iruku
@GopiGopi-fc7fb
@GopiGopi-fc7fb 2 жыл бұрын
அருமையான ஒப்பாரி....
@kavikavi6741
@kavikavi6741 Жыл бұрын
Miss you so much pa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@santhik6390
@santhik6390 2 жыл бұрын
Lirks arumai
@kannans2718
@kannans2718 Жыл бұрын
En appa ninaivu vanthu vittathu miss you appa😭😭😭😭😭😭😭😭
@BrokenTamizha
@BrokenTamizha 2 жыл бұрын
Vera level anna
@nalliyagoundarm3333
@nalliyagoundarm3333 2 жыл бұрын
Semmma Voice thambi valthukal PA unaku
@nanagovintham7531
@nanagovintham7531 Жыл бұрын
Super Anna 😭😭😭😭😭
@pvsdbs5594
@pvsdbs5594 2 жыл бұрын
Super anna azugaiya eruku
@manikalpana801
@manikalpana801 Жыл бұрын
Super bro
@vijayakumarl3536
@vijayakumarl3536 2 жыл бұрын
I can't control my tears Vera level bro
@lawrancel.dhinakaran2497
@lawrancel.dhinakaran2497 2 жыл бұрын
மிகச்சிறப்பு சகோ....
@mathigowsi3072
@mathigowsi3072 2 жыл бұрын
Anna ungaluku inimaiyana kuralvalam menmelum valara valthuzhal anna
@arasampattiayyanar9729
@arasampattiayyanar9729 2 жыл бұрын
செம்ம தலைவா
@mabisri2579
@mabisri2579 2 жыл бұрын
Anna supera paranga Anna enakku appa va romba pudikkum enakku Anna
@elaiappavannila8703
@elaiappavannila8703 8 ай бұрын
அருமை சகோ
@bsjeeva8401
@bsjeeva8401 2 жыл бұрын
Eannagu appa eilla eintha pattu kayttathu rompa kastama eirugu bro😔😔😭😭😭😭😭😭😭😭😭😭
@anjusanju3792
@anjusanju3792 Жыл бұрын
Anna unmaiya ninga Vera level
@chevvandhi1
@chevvandhi1 2 жыл бұрын
Just view your video kanu kalangiyachi bro nice
@villagetailoring8545
@villagetailoring8545 2 жыл бұрын
ஆருமையானகுரல்
@madrassilverspoon8410
@madrassilverspoon8410 Жыл бұрын
Appa ne ellama na kekura pattu edhu appa appa ne enga eruka appa 😭
@20jothi.niiiughistoryem9
@20jothi.niiiughistoryem9 2 жыл бұрын
Semma anna 😔😞😭😭
@vikeypendora451
@vikeypendora451 2 жыл бұрын
Malum valara valthukal anna keep rocking anna 💐👌
@avadaiavadai5164
@avadaiavadai5164 2 жыл бұрын
Hi Anna unga voice Vera leval
@SelvaKumar-lu1is
@SelvaKumar-lu1is 2 жыл бұрын
தம்பி அருமையான பதிவு
@karuvachiifraudpapa8927
@karuvachiifraudpapa8927 2 жыл бұрын
Vera level bro....😭😭😭😭😭😭😭
@kannanmama2837
@kannanmama2837 2 жыл бұрын
❤️❤️❤️😭😭😭 super voice bro
@ramachandranr1355
@ramachandranr1355 2 жыл бұрын
vera level
@RAJKUMAR-AED4
@RAJKUMAR-AED4 2 жыл бұрын
Super bro 😊😊
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
கண்களில் கண்ணீர் ..... என்ன சொல்வது🙏🙏🙏
@veera5521
@veera5521 2 жыл бұрын
மிகவும் திறமையானவர்
@FF.GAMEING46
@FF.GAMEING46 Жыл бұрын
I love you bro
@murugand1821
@murugand1821 3 ай бұрын
அருமையான பாக
@thirumalais7418
@thirumalais7418 Жыл бұрын
Sangeeth arumai 😭
@vimal.1438
@vimal.1438 2 жыл бұрын
Anna na melandal ungala enakku erkanve theriyum unga voice suppara erukku god place 🙌💯 you
@ajithkumar9800
@ajithkumar9800 Жыл бұрын
Amazing voice..... 🙏
@SivaKumar-lw8zj
@SivaKumar-lw8zj 2 жыл бұрын
😭😭😭I miss you appa
@arumugamarumugam790
@arumugamarumugam790 2 жыл бұрын
நன்றி...சகோ
@babukumarasamy6074
@babukumarasamy6074 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼😪😪😪😪😪
@sundaresansunoppri94
@sundaresansunoppri94 2 жыл бұрын
👌அண்ணா 🔥
@apjro6401
@apjro6401 9 ай бұрын
மிஸ் யூ மை அப்பா
@madhanm2455
@madhanm2455 2 жыл бұрын
சூப்பர் அண்ணா சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏
@bala_Vlogg
@bala_Vlogg 2 жыл бұрын
Semaya padra bro love you
@hajanijamuddin4030
@hajanijamuddin4030 Жыл бұрын
Very heart touching song
@dhayalini5293
@dhayalini5293 2 жыл бұрын
அருமையான ஒப்பாரி பாடல்
@vinitha4729
@vinitha4729 2 жыл бұрын
Vera level bro
@sumathiselvaraj1345
@sumathiselvaraj1345 2 жыл бұрын
Voice 👌bro
@tamizhselvan1210
@tamizhselvan1210 2 жыл бұрын
சூப்பர் மை ப்ரியன்
@rajeshb5800
@rajeshb5800 2 жыл бұрын
Thala vera level
@samsalinimidhun246
@samsalinimidhun246 2 жыл бұрын
Superb
@manojrstamilangaming8583
@manojrstamilangaming8583 2 жыл бұрын
Yanna vooru thalaiva
@vickeyabaranavickey5347
@vickeyabaranavickey5347 2 жыл бұрын
நீங்கள் எந்த ஊர் நன்பா
@Sfire777
@Sfire777 Жыл бұрын
émouvant-Adama
@MsdilipSMadhavanMsdilip
@MsdilipSMadhavanMsdilip 2 жыл бұрын
Super thambi
@malarvizhi5797
@malarvizhi5797 2 жыл бұрын
There is no words to say brother
@m.thiyagum.thiyagu674
@m.thiyagum.thiyagu674 2 жыл бұрын
Ungal mugavai
@mullaisatheesh9297
@mullaisatheesh9297 2 жыл бұрын
Nanba super pa
@prathepprathep5589
@prathepprathep5589 2 жыл бұрын
Super
@abhitham5387
@abhitham5387 2 жыл бұрын
Nice voice anna
@mekala1160
@mekala1160 2 жыл бұрын
Thambi god bless u
@kayalpapu814
@kayalpapu814 2 жыл бұрын
control panna mudila...😭😭😭miss you my appa
@neethir7594
@neethir7594 2 жыл бұрын
Super anna🙂
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 27 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 65 МЛН
கிணற்றில் மண்ணு அல்லும்
0:28
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 27 МЛН