அருமை அருமை நண்பா வாழ்த்துக்கள் நான் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பக்கத்தில் கல்லாயி சொரத்தூர் கிராமம்
@shankarkarigai71444 жыл бұрын
அருமை மனதை தொடும் ஒப்பாரி பாடல். இதே போன்று ஒப்பாரி பாடலோடு சமூகத்தில் மக்கள் சந்திக்கும் சமூக, பொருளாதார பிரச்சனைகளை மெட்டமைத்து நாட்டு புற இசையுடன் வழங்கினால் இந்த குழுவின் வளர்ச்சிக்கும் கேட்பவர்களும் பார்ப்பவர்களும் புதுய அணுபவத்தை கொடுக்கும் என நான் எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள் நன்றி