அப்பாவுக்கு Wig மாட்டிவிட்டாச்சு🤩|Fun irukku 😅| Idhu Namma Route

  Рет қаралды 29,407

Idhu Namma Route

Idhu Namma Route

Күн бұрын

Пікірлер: 218
@missuakkamegala2385
@missuakkamegala2385 4 ай бұрын
அப்பா உண்மையா சூப்பரா இருக்கு அப்பா தம்பிய திட்டாதிங்க அவனுக்கு ஒரு ஆசை அப்பா மகன் வாழ்க ❤❤❤
@jaiganesh9690
@jaiganesh9690 4 ай бұрын
Ungalukkellam manasatchi irukka... Avar iyalba irukurathu thaan alagu... Yetho solanumae nu....
@missuakkamegala2385
@missuakkamegala2385 4 ай бұрын
@@jaiganesh9690 ஏன் நண்பரே நல்லாதா இருக்கு உண்மைய தான் சொன்னே தப்பாவும் சொல்லல ஏதாச்சும் சொல்லனுமுனு சொல்லல நீங்க எப்படி கேக்கலா அப்பாவின் இளமை காலத்தில் முடியோடு தானே இருந்திருப்பார் இருந்திருப்பார்கள் தயவு செய்து ஏதோ கமெண்ட் பண்ணனுமுனு பண்ணாதிங்க நண்பா
@durgasgarden6774
@durgasgarden6774 4 ай бұрын
நல்லா வீரப்பன் மாதிரி இருக்கீங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉
@prasannashadow4979
@prasannashadow4979 4 ай бұрын
அப்பா t shirt with pant la சூப்பரா இருக்கீங்க i love you❤❤❤❤ dad 75வயது தாத்தா க்கள் எல்லாம் ஜோடி சேர்ந்து திரையில் கூத்தடிக்கிறார்கள் ஆனால் நீங்கள் மகனின் ஆசையை தானே நிறைவவேற்றியுள்ளீர்கள். Don't shy dad🎉🎉🎉எவன் என்ன சொன்னா என்ன நமக்கு என்ன தோனுதோ அதைச் செய்ய வேண்டும் அவ்வளவே!!!! 🎉🎉 once more i love you❤❤❤❤❤ dad
@ravijohnpeters23
@ravijohnpeters23 3 ай бұрын
Supper.... நல்ல முயற்சி... அப்பா சூப்பரா இருக்கு.. வாழ்க வளமுடன்.... .
@rashrajesh7947
@rashrajesh7947 4 ай бұрын
Ungala Mari appa kedaika kuduthu vachirkanum ❤🎉
@samrajvoorhees
@samrajvoorhees 4 ай бұрын
நான் கடவுள் ராஜேந்திரன் மாதிரி இருக்காரு
@Muskfanboy
@Muskfanboy 4 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@SheelaAnand-th2rb
@SheelaAnand-th2rb 4 ай бұрын
😂😂
@jeni2828
@jeni2828 3 ай бұрын
Super appa ❤❤ appana hero than ❤❤
@amanizaha
@amanizaha 3 ай бұрын
இயற்கையான அழகுதான் அவருக்கு அழகு.
@rajanraja1680
@rajanraja1680 4 ай бұрын
looks like veerappan brother,,,,,,,,,,,,,,👍👍👍👍
@kiraj9519
@kiraj9519 4 ай бұрын
வேண்டாம் na .... Unga Videos Romba Reality ah Nalla Irukkum.... Just Media-காக Ippadi Panna Vendam.... அப்பா மீது அதீத மரியாதை உண்டு ❤...
@kohilat5643
@kohilat5643 4 ай бұрын
ஏன் தம்பி உனக்கே இது நியாயமா இருக்கா அப்பா இயல்பான இருக்கிறதுதான் அழகு
@saraSabetha
@saraSabetha 4 ай бұрын
😂😂😂நல்லாயிக்கு விக்😂😂😂😂பேண்ட் சட்டை சூப்பர் 🎉🎉🎉❤❤❤55 age ஒரு விசயமா😂😂😂
@70090441
@70090441 4 ай бұрын
Appa don’t scold thambi 🙏🏼Appa really you looking gorgeous and very young ❤️❤️❤️ Even sometimes l do for my grandma too Appa😀age just a number,be happy Appa🥰 Lots of love from 🇦🇺
@DjMDYt
@DjMDYt 3 ай бұрын
தம்பி.உன்நயவிட அப்பாவிங்குசுப்பார இருக்கு.❤❤❤❤❤❤
@KaviyaSangari36
@KaviyaSangari36 3 ай бұрын
அப்பா👌 இருக்காங்க ♥️ அப்பா இப்படி உங்களை அழகு படுத்தி பார்க்கும் பிள்ளை கிடைக்க கொடுத்து வைத்து இருக்க vendum❤❤❤❤💞சூப்பர் ♥️♥️
@valarmathi6172
@valarmathi6172 4 ай бұрын
நல்லா இருக்கு எதற்கு கோபம் பையன் ஆசை நிறைவேறியது சந்தோஷம்
@nandiniprakash6851
@nandiniprakash6851 4 ай бұрын
Appa is smart in real His makeover was really amazing But his true words always wins so no fake getup to him He is a super hero ever always❤
@jerson4669
@jerson4669 4 ай бұрын
Appa really nallaruku ppa😊
@Saraswathikandasamy-df3fp
@Saraswathikandasamy-df3fp Ай бұрын
Nalla appa Anka appa ippade than thetuvar en thambi serecitu than irrupan very nice appa nengal paserathu karaitthan ulaipale 💪🐯🐯❤
@perumalpmlovely3781
@perumalpmlovely3781 4 ай бұрын
Vera level dad❤....neenga
@SupramaniyanKsupramaniyan
@SupramaniyanKsupramaniyan 4 ай бұрын
இயற்கை தோற்றம் எப்போதும் super
@Art_komez
@Art_komez 4 ай бұрын
Photoshoot Nala iruku 😊 .... Love from Russia ❤ ... regularaa video papom bro.... Unga videoslam Nala iruku bro
@sivanyasubha3779
@sivanyasubha3779 Ай бұрын
அவர் அவரமாதிரி இருந்தாதான் அழகா இருக்கு
@rajitharaveendran7921
@rajitharaveendran7921 3 ай бұрын
Meesai irunthaal veerappan maathiri iruppaaru appaa 😂😂😂
@KovaiFamily2020
@KovaiFamily2020 4 ай бұрын
Appa ku super ah iruku . Main think photo shoot ❤❤ superoooo super🎉🎉🎉
@P_RC_P_J
@P_RC_P_J 4 ай бұрын
அருமையான அன்பு மகன்.....
@kamalathayaparan3126
@kamalathayaparan3126 4 ай бұрын
Original appa naturally handsome
@premajeeva5684
@premajeeva5684 4 ай бұрын
Wigநல்லாவே இல்லை இயல்பான தோற்றம் அழகோ அழகு அப்பா வ கோமாளி ஆக்காத தம்பி
@jesusdeva9274
@jesusdeva9274 4 ай бұрын
Appa neenga supera irukukinga thampya tidatinga❤🎉🎉🎉god bless you
@SKalitheerththan
@SKalitheerththan Ай бұрын
எப்பவுமே அப்பதான் ஹீரோ❤❤❤
@nagarajannagarajan9310
@nagarajannagarajan9310 3 ай бұрын
Dad is Looking like hero❤🎉🎉
@sabapathisaba7353
@sabapathisaba7353 4 ай бұрын
இயற்கைக்கு முன் இது அழகு ❤
@shanmugam.s6557
@shanmugam.s6557 4 ай бұрын
Super appa very cute ❤
@deepadeepa5584
@deepadeepa5584 4 ай бұрын
அப்பா ரொம்ப சூப்பரா இருக்கிங்க😂😂😂🎉🎉🎉இளம் சத்தியராஜ் தம்பி போலவே🎉🎉🎉
@nraji7462
@nraji7462 4 ай бұрын
Summa hero mathiri irukapala🎉🎉❤
@Cleara-fz6ep
@Cleara-fz6ep 4 ай бұрын
Super ha irukkaru appa
@saigurusai2791
@saigurusai2791 4 ай бұрын
Last pics👌😂😂😂😅
@rathiyamurugesan2317
@rathiyamurugesan2317 4 ай бұрын
Final standing pose Vera level...😂😂😂❤❤ From kovileasani...visiri..
@pravinpravin4161
@pravinpravin4161 4 ай бұрын
இப்போ அப்பா வேரமாரி தலைவா😂😂😂🔥🔥🔥
@shanmugasundaram.ssundar7250
@shanmugasundaram.ssundar7250 4 ай бұрын
Super pa nalla irukku 🎉❤❤❤ i Like you
@selvabharathi2636
@selvabharathi2636 4 ай бұрын
Appa superaa irukkupa.eppavum irukkara appathaan itha vida super🎉🎉❤❤❤iyarkaithaan azhaku.aamaa bro neenga thalaimudi een ippati.vachirukkeenga
@kumaresanmarimuthu07
@kumaresanmarimuthu07 3 ай бұрын
semma ya irukaru da thambi
@aravindyashwanth
@aravindyashwanth 4 ай бұрын
அவர் உங்கள திட்டுறது ஜாலியா இருக்கு
@Saravinart
@Saravinart 4 ай бұрын
Super ❤ appa ❤❤❤
@HarshaNagul
@HarshaNagul 4 ай бұрын
Appa thitradhu romba pidichiruku....
@samuelalfred7581
@samuelalfred7581 4 ай бұрын
London marathon Ku ready agittar... Old athletes mathurri irukkar..
@VijayKumar-wi1mn
@VijayKumar-wi1mn 4 ай бұрын
உண்மையிலே நல்லா இருக்கு அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌
@Jerrysk-p4y
@Jerrysk-p4y 3 ай бұрын
Semma❤
@loguloganathan6867
@loguloganathan6867 Ай бұрын
அருமை தம்பி
@kamalanataraj7373
@kamalanataraj7373 4 ай бұрын
அருமை நண்பரே போட்டோ சூட் செமயா இருக்கு அப்பாவுக்கு
@balajip6701
@balajip6701 4 ай бұрын
Sathiya bro daily video poodunga with father.👌👍
@mannaichozhan4325
@mannaichozhan4325 4 ай бұрын
ஏன் அப்பாவின் அழகுக்கு என்னா குறைச்சல், நல்லாத்தான் இருக்கார்
@thamizhmaran2901
@thamizhmaran2901 4 ай бұрын
Great. Lot of fun😂😂😂😂
@ajeemkhan1907
@ajeemkhan1907 4 ай бұрын
Super 👌 ah irukkaru iya valka
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 4 ай бұрын
Super👋👋👋👋👋appa❤
@Kavin_Kavisudar
@Kavin_Kavisudar 4 ай бұрын
❤❤ Alaga iruku 😅😅 brother
@srinit6071
@srinit6071 4 ай бұрын
அப்பாக்கு மேக்கப் ஸூப்பர்❤
@Sunthary-v9d
@Sunthary-v9d 13 күн бұрын
Very nice 👌 👍 👏 😀 ❤from Malaysia 🇲🇾
@கார்த்திக்தனபால்
@கார்த்திக்தனபால் 4 ай бұрын
அருமை
@RajaSekar-xs3fh
@RajaSekar-xs3fh 4 ай бұрын
அப்பா அண்ணனுக்கு தம்பி மாருதி இருந்து வாத்துகள்
@gmsaquamachines17
@gmsaquamachines17 4 ай бұрын
Super appa❤❤❤
@SelviSelvaraj-t4j
@SelviSelvaraj-t4j 4 ай бұрын
Appa romba chinna paiyana aagitaru❤by selvi
@Manikandan-5045
@Manikandan-5045 4 ай бұрын
Superb ah iruku
@Thilagavathi-j2h
@Thilagavathi-j2h 4 ай бұрын
Aopa superb ❤❤❤
@RajaDaisy-n6l
@RajaDaisy-n6l 4 ай бұрын
சூப்பர் அப்பா
@prabhavathiprabhavathi3026
@prabhavathiprabhavathi3026 4 ай бұрын
சூப்பரா இருக்கிறார்
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 4 ай бұрын
தம்பி அப்பா உனக்கு தம்பி மாதிரி இருக்காங்க ங்க
@PaviSeka-uk4cp
@PaviSeka-uk4cp 3 ай бұрын
Appa super ❤
@shakthivelshakthivel8780
@shakthivelshakthivel8780 4 ай бұрын
Hi bro my first comment from Bangalore appa super 😂
@MariMari-cq8cy
@MariMari-cq8cy 4 ай бұрын
ரொம்ப சூப்பர்
@GeethaRamaniVelupillai
@GeethaRamaniVelupillai 4 ай бұрын
appa super
@kamalamg8241
@kamalamg8241 4 ай бұрын
Appa acting super
@SharmilaParveen-e1i
@SharmilaParveen-e1i 4 ай бұрын
அப்பா நல்லா இருக்கு பா
@puducherryeventsandfesti-ie5fr
@puducherryeventsandfesti-ie5fr 4 ай бұрын
தலைவரை உங்களோட. BIG FAN மென்ட்டல் ஆஸ்பத்திரியில் இருந்து.
@msvengateshmsvengatesh6079
@msvengateshmsvengatesh6079 4 ай бұрын
Appa on fire ❤
@vijilakshimi6383
@vijilakshimi6383 4 ай бұрын
Vera Mari vera Mari ❤🎉
@VimalaANNADURAI-w6j
@VimalaANNADURAI-w6j 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super ra iruku
@BalajiChiinaraja
@BalajiChiinaraja 4 ай бұрын
உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா 🎉😂😂😂😅😅 பொறாமையா இருக்கு சகோ உங்க ரெண்டு பேரையும் பார்த்து😢
@malathikalaichannel71
@malathikalaichannel71 4 ай бұрын
Appa superrrrrr🎉🎉🎉
@rangarajmuniyappan6279
@rangarajmuniyappan6279 3 ай бұрын
கண்ணாடி போட்ட சூப்பர்👍👏
@MononmaniAkila
@MononmaniAkila 3 ай бұрын
semma 😍
@vellaisamy113
@vellaisamy113 4 ай бұрын
Super.appa
@DivyaDivya-ec2xr
@DivyaDivya-ec2xr 4 ай бұрын
அப்பா நீங்க நல்லதா இருக்கீங்க
@subasree9002
@subasree9002 3 ай бұрын
Age yellam oru visayam illa appa kitta sollunga appa pesurathu enaku rompa pudikkum rompa casual la erugu video ku pesura mathiri illama v2tula yeppati pesitu eruga mathiritha erugum please appa kitta sollunga Nan appa oda periya fan
@sathiyasathiya9739
@sathiyasathiya9739 4 ай бұрын
நெஜமா நல்லா இருக்கு ❤❤❤❤❤
@JanAki-x6u
@JanAki-x6u 4 ай бұрын
Nallairukku pa
@paraniparani7434
@paraniparani7434 4 ай бұрын
Vera level appa
@sundaravadanisrinivasan7324
@sundaravadanisrinivasan7324 4 ай бұрын
Pant shart supar avaruku pazhak@m ellathathala asigs padara veg vachathum 10 vayadu kuranchi pochi uzhaipavaruku yrthuuom zhaguthan ❤❤❤❤❤
@surya.6
@surya.6 4 ай бұрын
super young man 🥳
@MahendranMahendra-t9e
@MahendranMahendra-t9e 4 ай бұрын
சூப்பர்தல வாழ்க
@punithavathigopal5363
@punithavathigopal5363 3 ай бұрын
Unna mathiri mudi surutaiya iruntha nalla irukum
@maryshylaprasad9081
@maryshylaprasad9081 4 ай бұрын
Old style is good..let him live normaly
@abitharaghavan1549
@abitharaghavan1549 12 күн бұрын
Without wig super
@thiyagurajan1082
@thiyagurajan1082 4 ай бұрын
Super❤
@pappugukanpappugukan-cb4ns
@pappugukanpappugukan-cb4ns 4 ай бұрын
சூப்பர் ❤
@Kishor420K
@Kishor420K 4 ай бұрын
Super dad
@SathiyaRavi-t5u
@SathiyaRavi-t5u 4 ай бұрын
55வயது பெரிய வயது கிடையாது. 85வயது தான் பெரிய வயது நல்லா இருக்காரு 👌
@PavithraArulEdwin
@PavithraArulEdwin 4 ай бұрын
❤❤super
@Goodmorning-on4zj
@Goodmorning-on4zj 4 ай бұрын
வீரப்பன் போல இருக்கு
@villageYuvaPriyaFamily
@villageYuvaPriyaFamily 4 ай бұрын
super 👍👍👌👌👌
@MelbaMelba-w8s
@MelbaMelba-w8s 4 ай бұрын
Super iya
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН