அப்படி Bullet-ல என்னதான் இருக்கு ? | Vaaganaviyal

  Рет қаралды 291,535

VAAGANAVIYAL

VAAGANAVIYAL

Күн бұрын

Пікірлер
@ChandraPrakash12320
@ChandraPrakash12320 Жыл бұрын
40+ years bullet வண்டியுடன் பயணிக்கும் ஜாஃபர் அண்ணன் அவர்களுக்கு வணக்கம்!! ஒரு என்ஃபீல்டு ஓல்ட் மாடல் வாங்கவேண்டும் என்பது என் ஆசை. நான் எப்பவுமே ஓல்ட் மாடல் புல்லட் ரசிகன். புல்லட் வங்கும் முன் உங்களை கண்டிப்பாக அணுக விரும்புகிறேன். ஒரு நல்ல புல்லட் exclusive mecanic avargalai அறிமுக படுத்திய வகானவியல் சேனல்க்கு நன்றி!!
@SKcpsps
@SKcpsps 7 ай бұрын
Yes..i want old model bullet...
@saravanans1873
@saravanans1873 Жыл бұрын
I am riding 1986 Bullet....The excitement never changed... though I brought it 23 years back...proud of being an owner of Royal Enfield Bullet.
@palaniappanmba
@palaniappanmba Жыл бұрын
3 முறை சிறு விபத்திலிருந்து என்னை சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் என்னை காப்பற்றியது என்னுடைய classic 350 தான்.
@SingaraveluSunitha
@SingaraveluSunitha 5 ай бұрын
நான் மாயவரத்தில் ஒரு 1984 மாடல் புல்லட்டை 1990 ல் வாங்கினேன். அந்த கால கட்டத்தில் மாயவரத்தில் ராஜேந்திரன் மற்றும் சேவியர் திருவாரூரில் சிக்கந்தர் திருச்சியில் அன்வர் பாய் ஆகியோர் புல்லட் எக்ஸ்பர்ட்டுகள். அதன் பின் 1991 ல் நான் சென்னைக்கு மாற்றலாகி வந்ததும் புதுப்பேட்டையில்‌ கேரேஜ் வைத்திருந்த திரு. ஜாபர் அவர்களிடமும் வண்டியை எடுத்துச்சென்றிருக்கிறேன். அப்போது அவருக்கு சுமார் 35 வயதிருக்கும் என நினைக்கிறேன். நல்ல திறமையானவர். இன்றுவரையிலும் அந்த புல்லட்டைதான் நான் பயன்படுத்தி வருகிறேன்.
@Kasamuthu
@Kasamuthu 4 ай бұрын
ஐயா கூறுவது உண்மை , புல்லட் வண்டியில் நம்பிக்கையுடன்500 km கூட செல்லலாம்
@tamilchelvam6151
@tamilchelvam6151 Жыл бұрын
அண்ணா திறந்த மனதுடன் பேசுகிறீர்கள். நன்றி!
@patrickshelley5929
@patrickshelley5929 Жыл бұрын
4:04, 'மெளனம் பேசியதே'.🔥🔥🔥🔥
@Fan-of-naayagan
@Fan-of-naayagan 10 ай бұрын
❤❤
@tiishwamouli3910
@tiishwamouli3910 Жыл бұрын
வாகனவியலுக்கு நன்றி... வெறும் வெறும் காணொளி காட்சியாக மட்டும் அல்லாமல் அடிப்படை தகவல்கள் பலரும் அறியும் வண்ணம் கொண்டு சேர்த்தமைக்கு நன்றி... JAF தோழருக்கு மிக்க நன்றிகள்...
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 2 жыл бұрын
நான் ஓட்டி பழகியதே புல்லட் தான், எங்கிட்ட 93 மாடல் வண்டி இருக்கு, அந்த வண்டி 95ல் செகண்ட் ஹேண்ட்டா வாங்கிய பின் இதுவரை 7 கார்கள் 5 ஸ்கூட்டர் வாங்கி பின்பு மாற்றி விட்டேன் , இப்ப கூட கார் எக்ஸ் சேஞ்ச் செய்து இன்னொவா ஹைகிராஸ் புக் செய்ய போறேன் ஆனால் 93 புல்லட் நான் உயிரோடு இருக்கும் வரை என்னுடன் இருக்கும்
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 2 жыл бұрын
Nice 👍👌
@thangampandiyan8012
@thangampandiyan8012 2 жыл бұрын
Super saho
@thangampandiyan8012
@thangampandiyan8012 2 жыл бұрын
Oru car engaluku ex change kudunga saho
@rageshp.u2382
@rageshp.u2382 Жыл бұрын
Same here bro I have 3 cars one whilly jeep 3 bikes but when I sit on bullet and kick I realise it’s gets life with a roar what an amazing machine ……2006 last production right side gear 4 stroke ……❤
@thangampandiyan8012
@thangampandiyan8012 Жыл бұрын
Bullet nale geththu thhan brother antha vandi ottidu vera vandi otta manasu varathu pudikkavum seyyathu 4 years a bullet use panren vera entha vandi ottunalaum antha comfort kedaikala.
@senthilkumar.r9724
@senthilkumar.r9724 Жыл бұрын
டைரக்டர் மணிரத்தினம் போலவே இருக்கார்.
@shafi.j
@shafi.j Жыл бұрын
முதல்ல அவர் தான் நினைச்சேன் நான்
@Karurkarz
@Karurkarz Жыл бұрын
அந்த சத்தம்......❤
@rishifarm3933
@rishifarm3933 3 ай бұрын
சார் வணக்கம் நானும் உங்கள் கஸ்டமர்களில் ஒருவன் 2014 மாடல் தண்டர்பேர்ட் 350 சிசி வைத்துள்ளேன் தங்களின் இந்த காணொளி சிறப்பானதாக இருந்தது வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி
@subramanianrajendran6183
@subramanianrajendran6183 Жыл бұрын
Bai good evening. Very happy to see in KZbin. I think you remember me only 30 mnts I spoke with you while I was in Chennai. I am a dearest friend of Anwar Bai trichi. He passed away. I am at Dindigul. Having 98 model. Thank you bai.my wishes to you all for a happy healthy life.
@woody_vlogs
@woody_vlogs Жыл бұрын
A big respect to your knowledge. Am an ex RE TB350 owner. adikadi battery check panradhu chain tension check panradhu indhamadhiri vishayame maintenance dhan sir. I changed the brake pads in my cbr250r on october 2021 and engine oil in february 2022 and still riding it even for long distances. This is what i call as maintenance free. Not what you said.
@woody_vlogs
@woody_vlogs 8 ай бұрын
@Jkbv52414 edhu last ah engine oil maathunadhu 2022 december ah. Sirapu🤣🤣
@woody_vlogs
@woody_vlogs 8 ай бұрын
@Jkbv52414 seri da😁
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh Жыл бұрын
2007-2009 la vantha last castor engine tha best uh Royal Enfield bullet with 5 speed gear box, low maintenance, athuku aprom vantha bullet elam waste uh tha. Romba high cost aguthu maintain panna, so now I use castor engine bullet
@vipin1003
@vipin1003 Жыл бұрын
It’s cast iron engine
@manivannang4863
@manivannang4863 Жыл бұрын
End card with bullet sound vera level... 💐
@rajirajeshwari719
@rajirajeshwari719 2 ай бұрын
நன்றி மிகச்சிறந்த விளக்கம் நான் 1956ல் துவங்கிய குடந்தை HM.சாமிநாதன். மேக்னட் ரீ ஜார்ஜ் செய்வார்கள். அனைத்து வெளிநாட்டு வாகனங்கள் பழுது நீக்கம் செய்வார்கள் அவரின் சிஷ்யன். வாழ்த்துக்கள்.
@topachieversclub3566
@topachieversclub3566 2 жыл бұрын
Thank God. I Have 1979 Model Bullet.
@lalithaustin7238
@lalithaustin7238 Жыл бұрын
Very nice speach and good information sir... You explained more about Royal Enfield
@SenthilKumar-wg1go
@SenthilKumar-wg1go 28 күн бұрын
Electra 350 2004 model kick start model second hand vangalama
@maangamandai
@maangamandai Жыл бұрын
Knowledgeable gentleman. Thanks for reminding the youngsters to wear helmet.
@SakthiVel-bz5ky
@SakthiVel-bz5ky 3 ай бұрын
சொகுசு 💯💯💯👍👍👍
@pandiank8445
@pandiank8445 Жыл бұрын
Very safe vehicle.low maintenance.I have 1977 model bullet.I purchased 2 nd hand 1985. Thank u good explanation.
@srikanthravi367
@srikanthravi367 10 ай бұрын
Such an informative video for RE fans 👍🏽
@johnsonfernandezamerrill2022
@johnsonfernandezamerrill2022 2 жыл бұрын
Bullet Doctor Jaffer Sir Thanks for the video 💐💐
@mangalamsampath4194
@mangalamsampath4194 3 күн бұрын
Sir crusader bike restoration psnnikatunga neenga good mechanickunu othukiren
@praywithpaul2462
@praywithpaul2462 Жыл бұрын
I am 61 years old. I am ri ding Royal Enfield Meteor 350. It's 13 months old. It's the best Vehicle with low maintenance
@prabutamil6974
@prabutamil6974 Жыл бұрын
திருச்சி அல்லது இலால்குடி பகுதியில் புல்லட் மெக்கானிக் இருந்தால் சொல்லூங்கா bro .2000 மாடல் புல்லட் இருக்கு
@rajmohankanagaraj4124
@rajmohankanagaraj4124 Жыл бұрын
Lalgudi Angarai Venkatesh Bullet Mechanic Near Kalyani gas
@csdhananjaycs820
@csdhananjaycs820 Жыл бұрын
Ayya romba nalla pesuneenga romba nandri ennoda bullet 1982 model 1998 la vangunadhu adhu Tamilnadu registration la irukku naan ippo karnataka state kolar district la irukken KA registration pannanum adhukku enna seiyavendum sollunga ayya
@saranaabraham5858
@saranaabraham5858 Жыл бұрын
அருமையான பதிவு👍
@elangoelango849
@elangoelango849 Жыл бұрын
Good information from RE legend proud to hear the info
@Karthik95007
@Karthik95007 3 ай бұрын
Sir ..... Diesel bullet patri koncham solla mudiyuma?
@manivasagamkrishnaswamy9637
@manivasagamkrishnaswamy9637 Жыл бұрын
Very good speech and Informative shows his experience. I am Ex service engineer of Enfield India.
@rexmatthew5543
@rexmatthew5543 Жыл бұрын
I too have 1979 model bullet....old bullet tha venum nu vetula adam pidichu vanganen 🥰🥰
@Rafiqssss
@Rafiqssss Жыл бұрын
Bro Old jawa mechanism video podunka
@madasamy8927
@madasamy8927 2 жыл бұрын
Thala Jan 5th vintage bike ride eruku vaunthu vidunga appadiya nama bullet doctor sir rayum kutituvanga
@ggsartistic2053
@ggsartistic2053 Ай бұрын
Gurusaador bike irukka anna
@praywithpaul2462
@praywithpaul2462 Жыл бұрын
Thank you so much for your demonstration. God bless you jafar
@pandiank8445
@pandiank8445 4 ай бұрын
I have 1976 model bullet.i want to add self starter
@jaijp9992
@jaijp9992 Жыл бұрын
Crt sir last week heavy skidding larunthu kapathuchu hunter .. dual disc braku salute amd the stability of the bike was awesome.. i liked the stability very well.. even in small gap i go stability is chanceless..
@rajakaif.m5593
@rajakaif.m5593 3 ай бұрын
I have ola s1. I feel sound and vibration from the head but no solution from the company side. No spare at Nagercoil service point.My vehicle 's Reg. No. is TN 72 CV 5445. Will the company help me.
@parthibanparthiban345
@parthibanparthiban345 Жыл бұрын
Hi Sir I want to buy the bullet standered 350 Kindly suggest me pls
@samysaji8346
@samysaji8346 Жыл бұрын
Sir en kitta meteor Irukku Yeppadi maintain pannurathu? Battery yeppadi check pannurathu?
@tamildesan837
@tamildesan837 3 ай бұрын
These days the battery used are sealed and maintenance free battery. What he is talking about is old model where you have to top up with water, etc. similar to your UPS or inverter battery
@mygraceisenoughforyou2797
@mygraceisenoughforyou2797 2 ай бұрын
your speech is very good 💗💗💗
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 2 ай бұрын
2013 ராயல் என்பீல்டு 500cc Classic Chrome Maroon வைத்திருக்கேன். அப்படி ஒன்னும் செலவு வைக்கவில்லை. நானே oil, filter மாத்திடுவேன். Cable மாத்திடுவேன்.
@jayanthisuresh7215
@jayanthisuresh7215 Жыл бұрын
Sir 89 original part bullet wth RC AND INSURANCE. current.என்ன ரேட் போகும்.RED COLOR. விற்க போறோம்
@santhanamkumar5255
@santhanamkumar5255 Жыл бұрын
Contact number send me
@francisanthony100
@francisanthony100 Жыл бұрын
அருமையான தகவல்.
@pulsarprakash5487
@pulsarprakash5487 Жыл бұрын
நன்று.....
@sudhagar6953
@sudhagar6953 3 ай бұрын
Not only tamil nadu, you are famous international
@ramk2739
@ramk2739 Жыл бұрын
நன்றி.👆👍☑️🙏
@venkatts7919
@venkatts7919 Жыл бұрын
.தங்களின் முகவரி வேண்டும்
@SanthoshKumar-yq6yu
@SanthoshKumar-yq6yu Жыл бұрын
Address please
@shanthanushan6750
@shanthanushan6750 Жыл бұрын
Hi sir any old model point bullet avaible for sale?
@FromWestMambalam
@FromWestMambalam Жыл бұрын
Silver plus 1987.. Restore பன்னனும்... யாராவது இருந்தால் சொல்லவும்
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Жыл бұрын
Nandrigal Kodi Ayya 🙏👍❤️
@prapas7233
@prapas7233 Жыл бұрын
அருமை😊
@Devil-oe4rn
@Devil-oe4rn 4 ай бұрын
Shop location
@ANISHNISHAR
@ANISHNISHAR Жыл бұрын
ராயல் புல்லட் ஜி2 மாடல் இருந்தா எனக்கு வேண்டும் சொல்லுங்க ப்ரோ இருக்குமா ப்ரோ
@aljalil5449
@aljalil5449 Жыл бұрын
Although the Royal Enfield Bullet doesn't have the future that other bikes have, but the Bullet is great for the riding experience 🎉
@rajagovindan4563
@rajagovindan4563 2 жыл бұрын
Sir miga arumai Your speech very classic and super sir
@fareetha2330
@fareetha2330 Жыл бұрын
பழைய இங்கிலாந்து கார் மோடல்கள் தெரியும் அத இப்பவும் தயாரித்து விற்பனை செய்ய முடியாது அதே நிறுவனங்கள் காலத்திற்கு ஏற்ப அழகா இப்பவும் வாகனம் தயாரித்து விற்காங்க அதே போல் அழகான பைக்கள் வந்துட்ட இந்த காலத்தில் நாகரிகம் வளராத ஆரம்ப நாள் மோடலான இந்த பைக்களை எப்படி விரும்புறாங்க அத தான் புரிந்து கொள்ள முடியவில்லை!
@tamildesan837
@tamildesan837 3 ай бұрын
கற்காலத்தில் ஓட்டிய குதிரைகளை ஓட்ட விரும்புபவர்கள் இன்றும் உண்டு. இந்த பைக்குகளை விரும்புவதற்கு ஆணாகவோ அல்லது ஆண் மனம் கொண்ட பெண்ணாகவோ இருந்தால் மட்டுமே புரியும். 200கிலோ கொண்ட இந்த பைக்குகள் ஒரு குழந்தையைப் போல மாறி ஓட்டுபவர் சொல்வதைப் போல ஓடும் அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. விவரிக்க தேவையும் இல்லாதது.
@MadhanKumar-j3z
@MadhanKumar-j3z 3 ай бұрын
அண்ணா வணக்கம் நானு கோயம்புத்தூர் காரணங்க எனக்கு 350cc பழைய புல்லட் வேணுங்க
@truthordare9267
@truthordare9267 Жыл бұрын
diesel bullet pathi podunga
@santoverse4031
@santoverse4031 Жыл бұрын
Adaan nanum kekren!! apdi enna iruku.. onnumey illa. Konjam thuru pudicha irumbu.. maintanenceku neraya kaasu
@ragupathiloganathan4706
@ragupathiloganathan4706 2 жыл бұрын
Antha sathammm erukeeee ...😍
@IsmailKhan-qc6ex
@IsmailKhan-qc6ex 7 ай бұрын
Location sir
@tamilchelvam6151
@tamilchelvam6151 Жыл бұрын
அண்ணா உங்கள் உரையாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்கள் மொபைல் எண் முகவரி தெரிவிக்கவும்.
@vinodterry2212
@vinodterry2212 Жыл бұрын
Wow sonnathu anaithum 100% unmai ! Enkitayum 1986 model irukku.
@RaviChandran-by8gx
@RaviChandran-by8gx Жыл бұрын
Rayal Enfield electric bike launch date in india?
@இளங்கோமணி
@இளங்கோமணி Жыл бұрын
வாழ்த்துக்கள்
@prabuprabu771
@prabuprabu771 Жыл бұрын
Best bike 110c bike sollunga
@kirubagaran9875
@kirubagaran9875 3 ай бұрын
Safe bike bullet classic 350மிக மிக உண்மை இது என்னுடைய அனுபவம் . அவசரமாகஅடித்த பிரேக்கில் break shoo 8 துண்டுகளாக ஆகி எங்களுடைய உயிரை காப்பாற்றிய தருணத்தை நினைக்கிறேன் 2000 ல்
@JeanBaptisteXIV
@JeanBaptisteXIV 2 жыл бұрын
Hello… pudhu channel ah. Great work👍
@redrose2059
@redrose2059 Жыл бұрын
மணிரத்தினம் சாயலில் பாத்திங்கன்னா என்று அடிக்கடி சொல்கிறார், மற்றபடி ராயல் என்பீல்டு பற்றிய புரிதல் நன்றாக இருந்தது.
@meganathanperumal5580
@meganathanperumal5580 5 ай бұрын
J
@ganeshaanesh2733
@ganeshaanesh2733 Жыл бұрын
Plz send a full assamble video sir
@harishking5563
@harishking5563 Жыл бұрын
Sir engitta mini 200 irukku
@shakthiprabhub9714
@shakthiprabhub9714 Жыл бұрын
Proud to be Royal Enfieldian🔥💯
@hishamulhaq
@hishamulhaq Жыл бұрын
Ur location
@moneymoneymoney5075
@moneymoneymoney5075 Жыл бұрын
CHROMIUM PLATING IS SPECIALITY. ONE POLISHER FROM JAFFERKHAN PET BEHIND INDRA THEATER SPECIALISED IN CHROME FOR BULLETT. BULLEET IS A CHILD.
@gosh1975
@gosh1975 Жыл бұрын
Superior By super bullet man Super
@venkataswamyg4151
@venkataswamyg4151 Ай бұрын
I have R E 535 g t continental.2018 model.
@Ajay-cf7gd
@Ajay-cf7gd Жыл бұрын
I love 💕 royal Enfield...💖💖💖
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
Royal Enfield Bullet favourite
@konganar9915
@konganar9915 2 жыл бұрын
அருமை அருமை
@kanchanakmoorthy6106
@kanchanakmoorthy6106 Жыл бұрын
Jaffar sir Eppadi Irukkeenga
@bhaskara2452
@bhaskara2452 Жыл бұрын
I am having 1997 old model bullet and 2003 Thunderbird AVL engine
@srimathifashionjewellery4191
@srimathifashionjewellery4191 2 жыл бұрын
Super information sir... Last month i bought standard 350cc sir....ks model...look weight 200kg and can manage easily in highways pleasant ride...
@dinud71
@dinud71 2 жыл бұрын
Royal Enfield 2 stroke வந்து இருக்கா? பயனுள்ள தகவல் ♥️ நன்றி
@anbuselvana708
@anbuselvana708 Жыл бұрын
Just it's a craze , you cannot compare with Japanese and European bikes Royal Enfield needs a lot of R&D in order to compete in the international market
@anbuselvana708
@anbuselvana708 8 ай бұрын
Jkbv52414 Hello Mr goood Re was locked out long ago in Britain and it's brand is acquired and developed by BSA Cycles in Chennai remember it
@anbuselvana708
@anbuselvana708 8 ай бұрын
@Jkbv52414 who told you to talk to me, Go and get a metallurgy class so that you will self educated
@mimaraikayar7268
@mimaraikayar7268 Жыл бұрын
🌷🌷🌷Masha ALLAH🌷🌷🌷
@robertrichard7688
@robertrichard7688 Жыл бұрын
அருமையான விளக்கம் ஆன எனக்கு புள்ளட் சுத்தம புடிக்காது 350சிசிக்க பவர் இல்ல Vibration
@rajirajeshwari719
@rajirajeshwari719 2 ай бұрын
புல்லட் யானை மற்ற வாகனங்கள் குதிரை அதன்படி தான் வேகம் இருக்கும்.
@moneymoneymoney5075
@moneymoneymoney5075 Жыл бұрын
THERE IS A SMALL LEVER NEAR THE STAND AND AND YOU JUST PRESS AND STAND IS COMPLETED. I STILL REMEMBER VARIIOUS RIBBON NER THROTTLE AND MY DHOTI AND COTTON WHILE SHIRT AND RUNNING AROUND HAMILTON BRIDGE (NOW I AM 72 AND STILL I CAN DRIVE CRUSADER WHICH I HOLD EVEN TODAY-BULLETT GIVEN OUT
@aravindpannerselvam6755
@aravindpannerselvam6755 2 жыл бұрын
I love vintage bullet...❤ I no jaffer auto puthupet... 👌
@Hari-vi4do
@Hari-vi4do Жыл бұрын
I am Proud to be a ROYAL ENFIELDER
@ravichandranseenuvasan2710
@ravichandranseenuvasan2710 Жыл бұрын
பழைய புல்லட் வண்டியில் அமுல் கார்பரேட்டரில் கிடைக்கும் பிக்கப் இப்ப வண்டியில் கிடைக்குமா
@UntamedSince
@UntamedSince 2 жыл бұрын
Jafar bhai..come to the vintage bikers get together happening at Besant nagar. Awaiting for a meet up with you as well
@moneymoneymoney5075
@moneymoneymoney5075 Жыл бұрын
RESPECT FOR RIDER DUE TO BULLET- I STILL HAVE CRUSADER IN RUNNING CONDITION (TMY ---24) CRUSADER 150-RED ENFIELD IS 200 CC TO CHALLENGE JAWA AND YESDI-RAJDOOT IS NOT MANLY
@mohanbabu7213
@mohanbabu7213 2 жыл бұрын
Pls share your address for service.
@velmanikandan8280
@velmanikandan8280 2 жыл бұрын
ROYAL ENFIELD BULLET IS AN EMOTIONAL VEHILE SIR😍😍🥰
@babubabu-bd4ne
@babubabu-bd4ne 2 жыл бұрын
Fantastic,
@1985vinothkumar
@1985vinothkumar Ай бұрын
14வருசத்துக்கு முன்ன இவர்கிட்ட bike service கேட்டேன் 1மாதம் கழிச்சி வா என்று சொன்னவர் அவ்ளோ busy தன்னை அடையாளம் காட்டும் அடாவடி பேர்வழி அல்ட்டர்ரேஷன் செய்யறதுக்கு 2010 1.6லட்சம் கேட்டவர் # pudupet jaf இவரை போலவே taramani sekar
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Diesel Bullet | Can you buy one Today ?
13:03
Arun Ennum Naan
Рет қаралды 140 М.
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.