கை தவறி கைக்குழந்தை உண்டியலில் விழுந்து விட்டால் யாருக்கு சொந்தம் அந்த குழந்தையை அறநிலைத்துறை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுமா இல்லை ஆனால் அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுமா
@lourthuVelusamyСағат бұрын
சூப்பர்
@jameslathajameslatha32736 сағат бұрын
அவர் போன் கொடுக்க வேண்டியது தானே. உண்டியல் வந்தது சாமிக்கு சொந்தம் என்று சொல்லி பூசாரி எடுத்து கொள்வான். 😂
@Roserose-824 сағат бұрын
முருகர் cell phone ku asaipada matar
@samratsamrat6595Сағат бұрын
அடேய் என் அப்பன் முருகன் உங்களைய (கோவில் நிர்வாகத்தை )மன்னிக்கமாட்டார்...
@sowmiyamagathsaye5449Сағат бұрын
Super muruga
@VP4484Nagarajan5 сағат бұрын
சாமிக்கு எதுக்கு செல்போன்....பூசாரிக்கு வேணா தேவைப்படும்