செல்போனை உரிய ஒப்படைக்க வேண்டும் இதுதான் கோயில் நிர்வாகத்துக்கு அழகு
@sethuramanveerappan320613 сағат бұрын
கைபேசி தவறவிட்ட து தவறு என்றாலும், அதிகாரிகள் சொல்வது சரியில்லை,,,,,,! உரியவரிடம் கொடுப்பதுதான். சரி. ! செல்போனை அவர் காணிக்கை செலுத்தவில்லை, தவற விட்டுள்ளார்,,,,,!
@margaretammal569016 сағат бұрын
தவறி விழுந்த செல்போன் உரிய நபரிடம் ஒப்படைப்பதே நல்லது. குழந்தைத் தவறி விழுந்தால் பெற்றோரிடம் பிள்ளையை ஒப்படைக்கமாட்டார்களா. எந்த கபவுள் சட்டம் எழுதினார்.
ஏன்டா அக்கிரமம் பன்னுறீங்க....உங்களால தான்டா பலபேர் கோயில் பக்கமே போறதில்ல..😂😂😂😂😂
@Veeramani-in9mn15 сағат бұрын
கவலைப்படாதிங்க அடுத்த முறை கோவிலுக்கு வரும்போது ஐ ஃபோன் வாங்கிட்டு போவிங்க முருகர் கொணுப்பார்... கருணைக் கடலே கந்தா போற்றி...🎉❤
@மணம்மண்-மணர13 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@மணம்மண்-மணர13 сағат бұрын
ஆனால் நிர்வாகம் போனை அவரிடம் கொடுக்காத போது அவங்க மேல கோபப்படாமல் முருகன் மீது அவர் கோபப்பட வாய்ப்பு இருக்கு
@ErodeMaMedia12 сағат бұрын
Athuve iPhone Thaan Paarunga
@prabhakarankrishnan771015 сағат бұрын
கடவுள் காசை நீங்க யாரும் செலவுபன்னமாட்டீங்க....அப்படித்தானே..நம்பித்தான் ஆகனும்..😅😅😅😅😂😂😂😂😂😂😂
@saradhagopalan721713 сағат бұрын
முருகன் பேரைச்சொல்லி இப்படி அடாவடியா
@user-bz6hp4fi1q7 сағат бұрын
இத என் அப்பன் முருகனே விரும்ப மாட்டார்.... அந்த போன அப்படியே முருகர் பாதத்துல கொண்டு போய் வைக்க போறீங்களா... நீங்க யாரோ ஒருத்தர் எடுத்துட்டு போவிங்க...இதலாம் நல்லதுக்கு இல்ல
@kalaiselvi453511 сағат бұрын
இப்படியெல்லாமா அநியாயம் பண்ணுவாங்க.காணிக்கையாக துணியோடு கட்டப்பட்டு வரும் காசுகளை துணியோடு வைத்துக்கொள்வார்களா?😢😢😢😢😢😢😢
@palanivelshidhar977210 сағат бұрын
வேண்டுமென்றே நடக்கவில்லை. தவறுதலாக நடந்துள்ளது. ஆகையால் தவறை மண்ணித்து உரிய நபருக்கு கொடுப்பதுதான். சட்டப்படி நியாயம். ஒரு இன்னொசென்ட் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் சட்டம். நிர்வாகம் சொல்வது அனைத்தும் சட்டம் என்று ஏற்க்கமுடியாது.
@padmarajasimhan681513 сағат бұрын
உண்டியலில் தவறி விழுந்தவுடன் நிர்வாகத்திடம் சொல்லி இருக்கலாம். இருந்தாலும் கொடுத்திருக்கலாம்
@padmarajasimhan681512 сағат бұрын
நன்றி
@ashokkumar-kl5ms16 сағат бұрын
Thiruttu payaluga neengala yen da Kovil la irukinga😢
Yenda dei murugan peyara solli neenga yaro mobile use panna poringanu nalla theriyuthu 😂😑
@umapadhmanaban49179 сағат бұрын
Who will take tat then ....it's wrong tat guy shd approach court
@devendrana60211 сағат бұрын
செல் போனை என்ன செய்ய போகிறார்கள். அடையாளம் சரியாக இருந்தால் ஏதாவது பணம் வாங்கி கொண்டு (1000 ரூபாய்) அவரிடம் கொடுப்பதே கடவுளுக்கு நீங்கள் செய்யும் உதவி.
@manu9966119 сағат бұрын
Vivek comedy than niyabagam varuthu
@mugila478614 сағат бұрын
Phone ah vachu enna pannapora, athu avarkitaiye kodukalam illa kovil la irukavan evanavathu eduthu use pannuvan
@laxmanang850611 сағат бұрын
கடவுளுக்கு காணிக்கைனு சொல்ற நீங்க விரைவு தரிசனம் என்ற பெயரில் ஏன் காசு வாங்கறீங்க இது உங்களுக்கே நியாயமா
@sureshkarthick653011 сағат бұрын
Nalaiku EO PONNU THALI....OR KOVIL AYYAR PONNU THALI,KOLANTHAI ULLA VILUNTHA KOVILKU THAASIYA VITRUVANGALA
@SubramaniVenkatesan-hb9ov5 сағат бұрын
Enga area thiruporur❤
@prajendranprajendran11 сағат бұрын
இது ஏமாத்தி பிழைக்கிற கூட்டம்
@vanitha3339 сағат бұрын
இது என்னது? செல்போன் தவறவிட்டவரின் விருப்பமான காணிக்கையை பெற்றுக்கொண்டு, போனை திருப்பி தர வேண்டிய தானே .தவறு
@IndiraMuthu6 сағат бұрын
அந்த போனை முருகர் கிட்ட வச்சிருங்க நான் அடிக்கடி முருகரிடம் பேசனும் நம்பர் ப்ளீஸ்
@prabhavathyc22328 сағат бұрын
சாமி கேட்டுச்சா இதெல்லாம் ஓவர்.... எவன் சொன்னாரோ அவன் செல்போனும் விழட்டும்...உண்டியலில்
@venkatakrishnantk928815 сағат бұрын
How the temple refuse to return the mobile. He has to provide proof of ownership and sim card in his name
@Ksrudrapranav93077 сағат бұрын
Athu epdi theriyame poduvanga
@nanjundananjunda166216 сағат бұрын
Romba nallavanga
@SosA-xs8op12 сағат бұрын
Katukattavanka
@tvarun793212 сағат бұрын
Appo adil ulla. Money appo
@mugila478614 сағат бұрын
Yenda ippadi pannuringa
@gamewithraw22196 сағат бұрын
இது என்ன பகல் கொள்ளையா இருக்கு
@palaniappans.r.747413 сағат бұрын
E.O of temple refusing to return the phone is foolish without common sense
@babyraghu844614 сағат бұрын
Entha goel la emathi thnravana veda athuku gondo poi gotaranungala avanungathan mutolkal
@gowthamana816212 сағат бұрын
Vivek comedy mari nambalum undi la uluvalam pola irukae
Edulam tapu avanga poru avngalauku koduinga da.... sami onu sol matru
@JaganathanJagan-iy2im15 сағат бұрын
Muruga enakku kodunga70
@pathiban693915 сағат бұрын
Yentha kadavallum manithare kappatha porothile yethukapa sami sami allaiyarango
@மணம்மண்-மணர13 сағат бұрын
கடவுள் இல்லாமல் கடுகு அளவு அசையாது புரிந்து கொள்ளுங்கள் கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது கடவுள் இருப்பது உண்மையே நிர்வாகம் செய்த தவறுக்கு கடவுள் மீது ஏன் கோபப்படுகிறீர்கள்
@Shanmugam-m2b13 сағат бұрын
கோயில் முழுதும் கண்டேன் உயர் கோபுரம் ஏறி கண்டேன் தேவாதி தேவனை கண்டிலனே...தெப்ப குளம் கண்டேன் தேரோடும் வீதியை கண்டேன் அங்கேயும் கண்டிலன்... தூப தீப மெடுத்தல் கண்டேன் அங்கேயும் கண்டிழனே...மனதினை அலயவிட்டு பண்ணிடும் பூசையால் பயன் இல்லை 🎉🧐🤔
@pathiban693913 сағат бұрын
@மணம்மண்-மணர kovilluku ponna bhakthargal onu tha vip onu tha samiki theriyatha apparam ye avangaluku mattum Thani meriyathe 3mani neram kathirrupan anal vip ki 10mins sami dharasanam kasuku velai poiyuducha sami
@pathiban69399 сағат бұрын
@மணம்மண்-மணர 3mani neram bhakthargal kathirakan anal vip ki 10mins dharasanam kasuku velai poiyuducha sami