அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டு அப்பா உங்க நாமத்தில் வல்லமை உண்டு உங்க நாமமே என் பட்டயம் உங்க நாமமே எனக்கு கேடகம் உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம் உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம் 1. கோடி கோடி நாமங்கள் வேல்ட்ல உண்டு ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே ஜீவன் தந்து இரட்சிப்ப தந்து வாழ வச்சது உங்க நாமமே 2. பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்து பலவானை வீழ்த்தியது உங்க நாமமே எளிமைக்கென்று பந்தி ஒன்ற ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே 3. உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது அறிக்கையிட்டு பாட பாட பவர் பெருகுது சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடக்கச் செய்தது உங்க நாமமே
@rajusebastian777 Жыл бұрын
அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டு அப்பா உங்க நாமத்தில் வல்லமை உண்டு உங்க நாமமே என் பட்டயம் உங்க நாமமே எனக்கு கேடகம் உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம் உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம் கோடி கோடி நாமங்கள் வேல்ட்ல உண்டு ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே ஜீவன் தந்து இரட்சிப்ப தந்து வாழ வச்சது உங்க நாமமே பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்து பலவானை வீழ்த்தியது உங்க நாமமே எளிமைக்கென்று பந்தி ஒன்ற ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது அறிக்கையிட்டு பாட பாட பவர் பெருகுது சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடக்கச் செய்தது உங்க நாமமே
@GladiShine-br8zg Жыл бұрын
Unga namam power ulla namam jesus appa I love you appaaaaa❤️❤️
@VelKarpagam-oj5zd Жыл бұрын
Hi
@almightylordchannel804710 ай бұрын
Glory to god
@anbudanmark62292 ай бұрын
உங்கள் ஊழியத்தை கர்த்தர் அளவில்லாமல் ஆசிர்வதிப்பாராக!!! மனதார வாழ்த்துகிறேன் ஆமென்❤❤❤❤❤❤
@KRajeswari-wi4bg28 күн бұрын
என் தகப்பனுக்கு நன்றி. இந்த பாடல் அருமை. ❤❤❤❤ உங்க பாடலை கேட்டாலே மனதுக்கு சமாதானம் தனிமையில் இருக்கும் எனக்கும். என் பிள்ளை கள். இருவருக்கும் ஆறுதலாகவும் இருக்கின்றது நன்றி ஏசப்பா. தகப்பன் இல்லாத. என் இரு மகன்களுக்காக. ஜெபிக்க வேண்டும் நாங்கள் மூன்று. பேரும் கர்த்தருக்கு. சாட்சி யா வாழ வேண்டும் நன்றி ஏசப்பா ஆமைன்❤❤❤❤❤❤
@shivakumarsam30087 ай бұрын
Amen Yes Daddy Helluaiha Thank you Jesus ✝️❣️🙌🙌👏👏👏🙏🙏🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
@kalyanimohan6525 Жыл бұрын
சரளா பரிமளா ரஞ்சீதா குறை கூறி பணிபுரியுமிடத்தில் ஆளூகை மாற்றும் ஆமென்அ
@yonokkuilayan3 ай бұрын
இயேசுவின் நாமத்தில் மகத்துவம் நிச்சயம் உண்டு ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
@stellamary3361 Жыл бұрын
காலையில் இருந்து இப்போது வரை இன்று மட்டும் பத்து முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன் ❤❤❤
@AkraMuthu Жыл бұрын
💯✝✝✝🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🎉
@ManiK-cp9ix Жыл бұрын
@@AkraMuthu😊😊😊😊😊😊😊😊😊😊😊
@anthonystephenanthonysteph5143 Жыл бұрын
Please pray for my family and loan problem prise the lord 🙏🙏🙏🙏🙏🙏 Maria vazhga 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@jessicapriya9838 Жыл бұрын
appaa unga naamaththil makaththuvam unndu appaa unga naamaththil vallamai unndu unga naamamae en pattayam unga naamamae enakku kaedakam unga naamaththil viduthalai nichchayam unga naamaththil vetti nichchayam koti koti naamangal vaeltla unndu aanaalum unga naamam speshal naamamae jeevan thanthu iratchippa thanthu vaala vachchathu unga naamamae paraakkiramasaalikal mael aalukai thanthu palavaanai veelththiyathu unga naamamae elimaikkentu panthi onta aayaththam pannnum unga naamamae unga naamam solla solla paeykal oduthu arikkaiyittu paada paada pavar perukuthu singaththin maelum paampin maelum nadakkach seythathu unga naamama
@durgadurgadevi8 ай бұрын
சும்மா எனக்கு யூரின் நல்லா வரணும் பயத்தை எடுத்து போடுங்கள் ஆமென் அல்லேலூயா
@muruganganesan66384 ай бұрын
உங்க பாடல் லில் வல்லமை இருக்கு
@durgadurgadevi8 ай бұрын
அப்பா எனக்கு யூரின் நல்லா வரணும் இயேசப்பா அல்லேலூயா ஆமென்
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் சகோதரர்கலே
@devaanbu1548Ай бұрын
Amen 😊 🙏 🤴 Amen 😊 🙏 🤴 Amen 😊 🙏 🤴 psalm 27.10 fully isaiah 62 .2 fully psalm 128fully Pslam 103 fully 🙏 brother 🙏 brother brother pastor thanks again Amen 🙏 Jesus he King 🇮🇳 India 🇮🇳 kasimadu cheenai where are always happy with God with you me us 🤴 coming cheenai my India 🇮🇳 kasimadu cheenai India cheenai coming Singapore 🇸🇬 staying God with me 28 years ago 19 😢😢😢😢😢 we pary for me brother pastor thanks again Amen 🙏 Jesus he King 🇮🇳 ✝️ 🤴 blessings ✝️ us 🤴
Appa unga namathil Vetri nichayam Hamen Na Le Liya
@GanapathiGanapathik2 ай бұрын
Enskku kalyan ventum
@cristymannya532411 ай бұрын
Music very extream level l ❤ ❤❤❤❤❤❤
@simeonrajyovanofficial10 ай бұрын
Glory to God
@karunamedia2492 Жыл бұрын
உண்மையாக இயேசுவின் நாமத்தில் சொன்னாலே அற்புதங்கள் நடக்கும்
@denialrajdenialraj Жыл бұрын
❤seen😂qa
@cristymannya532411 ай бұрын
Lyrics also semma vera level bro.❤❤❤❤❤consolling myself
@simeonrajyovanofficial10 ай бұрын
Glory to God
@stellamary3361 Жыл бұрын
God bless you brother அருமையான பாடல் அப்பா நாமம் மட்டுமே ஒரு மனிதனை மனிதனாக வாழ வைக்க முடியும் ❤
@stellamary3361 Жыл бұрын
அருமையான ஆராதனை
@stellamary3361 Жыл бұрын
Amen❤❤❤❤
@gunawathigunawathi94078 ай бұрын
🙏🙏amen🙏🙏amen🙏🙏amen🙏🙏
@sivaethan5365 Жыл бұрын
Paster praise the lord 🙏 neathu neenga enga church ku vanthurunthinga vannikonendel church pastor unga msg super keattukittea irukkalam Pola irunthathu thiruppi one time enga church ku nenga kandippa varanum