உங்கள் சமையல் எல்லாம் பார்ப்பேன். மிகவும் அருமை.அதைவிட எல்லோருக்கும் பதில் சொல்லுகிறீங்களே அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கு.வாழ்க வழமுடன்.
@om8387 Жыл бұрын
மிக சுலபமாக மொரு மொருஅப்பம் சுட்டெடுக்கும் முறையிது இதை மிக அருமையாகவும் பொறுமையாகவும் எடுத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி
@satheesentertainment Жыл бұрын
நன்றி😊
@blackflower5345 Жыл бұрын
நன்றி சதீஷ் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகிறேன் அவசரத்திற்கு உதவும் தேவையான அருமையான பதிவு நன்றி
@satheesentertainment Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊
@jeewahema3264 Жыл бұрын
Mekavum arumayana appam thank you very much may God bless you
@satheesentertainment Жыл бұрын
Thank you 😊
@j3f00at6 ай бұрын
Thank you for sharing 👍❤️❤️
@Kuyilpattupadayppagam11 ай бұрын
வணக்கம்! ஓர் அருமையான தகவல்! மிக்க நன்றி சகோதரா🤝💐😍
@rifayaramzee2472 Жыл бұрын
Excellent masahallah really nice
@tulasiamahayer5518 Жыл бұрын
I made appam yesterday .... It turns very well n soft on the middle....tq for the recipe...
@conseletacyrilnadaraja4697 Жыл бұрын
அருமை ஈஸியான முறையில் ஆப்பம் எப்படி செய்வது என்று சொல்லிக் கொடுப்பதற்கு ரொம்ப நன்றி
@satheesentertainment Жыл бұрын
மகிழ்ச்சி😊
@shanazshaashanazshaa5821 Жыл бұрын
Hi fantastic appam really I lik it bless you always
@satheesentertainment Жыл бұрын
Thank you so much
@thevaranithevarasa1162 Жыл бұрын
Very nice Anna varuththa arisi maava. Ungaludaiya paal rotti seithen first time may nalla vanthathu Thank you
@jeewahema3264 Жыл бұрын
Mekavum arumai mahaney pramatham god bless you
@satheesentertainment Жыл бұрын
Thank you 😊
@rajinikumar2607 Жыл бұрын
மிகவும் நன்றி தம்பி. பார்க்க super ஆக இருக்கிறது. நானும் ஒரு முறை செய்து பார்க்கின்றேன்.
@satheesentertainment Жыл бұрын
மகிழ்ச்சி😊
@naleer7554 ай бұрын
Super anna👌 ungade recipe paathu try panninen alagane appem vanthuchi thanks a lot ❤❤❤❤❤😊😊😊
@stkvlog6653 Жыл бұрын
இண்டைக்கு எனக்கு அப்பம் பிழைச்சிட்டு . உங்களின் வீடியோ இப்ப தான் பார்க்கிறன். முதலே பாத்திருந்தா வடிவா செய்திருப்பன் thank you so much ♥️🙏🙏♥️♥️♥️♥️♥️
@satheesentertainment Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊
@vadrcookingvlog Жыл бұрын
அருமையாக உள்ளது அண்ணா
@satheesentertainment Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊
@fathimarisviya1972 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@satheesentertainment Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊
@antonyjosephine494 Жыл бұрын
Arumai...
@VAISU12 Жыл бұрын
Unkada seimuraijai paaththuthan nanka seijirananka rompa super a varuthu annna ❤😍
@satheesentertainment Жыл бұрын
Thanks for sharing 😊
@jeewahema3264 Жыл бұрын
Mekavum arumayana appam thanks may god bless you
@satheesentertainment Жыл бұрын
Thanks 😊
@Tamil2002-k1i Жыл бұрын
உங்கள் அப்பத்தை 👀 பார்த்தேன் நல்லாய் இருக்கிறது நன்றி வணக்கம் 🙏👌
@satheesentertainment Жыл бұрын
மகிழ்ச்சி😊
@sarangichaaru Жыл бұрын
Super
@kohilavanirmmuthurajah1907 Жыл бұрын
Very informative. Thank you.
@satheesentertainment Жыл бұрын
Thank you!!🙏🏻
@Dvtamilsongs Жыл бұрын
இலகுவான முறை ❤நன்றி
@satheesentertainment Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊
@uoosaithambykirupairetnam7574 Жыл бұрын
@@satheesentertainment6
@roshinigeethi6407 Жыл бұрын
Fantastic.Thanks a lot.very tasty.Just tried.
@satheesentertainment Жыл бұрын
Thanks 😊
@vesunthakrishnan3887 Жыл бұрын
Very nice super thanks
@satheesentertainment Жыл бұрын
Welcome 😊
@kamaladevirajah7920 Жыл бұрын
Very nice appam
@satheesentertainment Жыл бұрын
Thanks 😊
@muhammedahnaf9792 Жыл бұрын
Super brother
@mithilajeba9349 Жыл бұрын
Excellent bro👌🏻👌🏻😗😗
@lathakuganeshwaran3150 Жыл бұрын
😊 சூப்பராக வந்தது நன்றி தம்பி
@satheesentertainment Жыл бұрын
Thanks 😊
@SanthamMoorthy-ki8ek10 ай бұрын
supper.suppar
@satheesentertainment10 ай бұрын
Thanks ☺️
@kishanakandasamy1936 Жыл бұрын
Super 🤩
@satheesentertainment Жыл бұрын
Thank you 😊
@jeyasriratnavel4864 Жыл бұрын
Is it roasted idiyappa rice???? Kodumai ma steamed one??? For coconut milk, can we use Aroy coconut liquid milk that you have on your counter or better use powder milk? Which one better
@surijamani3261 Жыл бұрын
Super anna unka samayal eppavum super than
@satheesentertainment Жыл бұрын
Thank you 😊
@ratnambalyogaeswaran8502 Жыл бұрын
நன்றி பயனுள்ள பதிவு நன்றி வாழ்க இனிய நல் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024 😂😂😂
@satheesentertainment Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊🙏🏻
@sarassmuthu8011 Жыл бұрын
Just happened to see your video. Easy receipe .Thanks for sharing 🙏🙏 I will try it out very soon Canada
@satheesentertainment Жыл бұрын
Thank you so much 👍
@kirupaarul9657 Жыл бұрын
Easy hoppers
@sutharshinysuthany1917 Жыл бұрын
Supper anna.
@satheesentertainment Жыл бұрын
Keep watching😊
@thuskarangnaneswaran222 Жыл бұрын
Very nice 👌👌
@satheesentertainment Жыл бұрын
Thanks a lot😊
@babyravi7956 Жыл бұрын
தம்பி சமையல் சரியாக தெரியாத எல்லா அம்மாமாரும் உங்கள் வீடியோ பார்த்தால் நல்லாக சமைப்பார்கள்.வாழ்த்துக்கள்.
@satheesentertainment Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊
@pathminipathumanithy8303 Жыл бұрын
9
@juhardeenamith4073 Жыл бұрын
P]
@beatricechristopher2079 Жыл бұрын
@j
@ushaakilan4716 Жыл бұрын
Kothumai ma aviththatha pchcha mava?
@BathurNisha-wm4muАй бұрын
Appa soda odallaya
@majilthangamАй бұрын
கோதுமைமா அவித்த மாவா அல்லது அவிக்காத மாவா
@rajanitha11Ай бұрын
Avikatha maa
@magaragithayaparan11 ай бұрын
Arisi ma varutha maa va anna
@joydeva6385 Жыл бұрын
Hi sathees I make last week very perfectly come out thank you so much
@mohamedanaz7085 Жыл бұрын
Excellent 👌👌
@satheesentertainment Жыл бұрын
Thank you! Cheers! 😊
@NusnuzaifNusnuzaif8 ай бұрын
Bread kattayam sekka venumaa
@vesunthakrishnan3887 Жыл бұрын
Amazing appam
@satheesentertainment Жыл бұрын
மகிழ்ச்சி 😊
@joydeva6385 Жыл бұрын
On very simple way lots of people said but your video very clearly understand thanks I will make and feed back give you
@satheesentertainment Жыл бұрын
Nice 👍
@srishiva4330 Жыл бұрын
Very super
@satheesentertainment Жыл бұрын
Thank you😊
@shalu636 Жыл бұрын
I made this appam today and it was super delicious. It was also my first time. Thank you so much for this recipe 😊
வணக்கம் தம்பி, அப்uம் supper தம்பி அப்பத்தின் கரை மொறு மொறு என்று இருக்க என்ன போட வேணும் இலங்கை அக்கா, கனடாவிலிருந்து, நன்றி
@selvaraniramachandran8292 Жыл бұрын
How nany Appam we will get from this measurement. I hv 10 in the fmly.
@Anjsana Жыл бұрын
Yummy 😋 😋
@satheesentertainment Жыл бұрын
Thank you 😊
@sudhahinithirunavukkarasu1314 Жыл бұрын
Easy method 👌
@satheesentertainment Жыл бұрын
Thanks a lot😊
@nirmaladevyyogeswaran8706 Жыл бұрын
அப்பம் நன்றாக வந்தது நன்றி
@satheesentertainment Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊
@sdsdd3566 Жыл бұрын
Superbe anna
@satheesentertainment Жыл бұрын
Thanks 😊
@suvathitharma5759 Жыл бұрын
இந்த அப்பத்துக்கு அரிசி கஞ்சி சேர்க்கலாமா
@anparasynithiyananthasivam1776 Жыл бұрын
super appam
@satheesentertainment Жыл бұрын
Thanks 😊
@thaabishchammi3408 Жыл бұрын
Bread kattayam serkanuma???
@selvaraniramachandran8292 Жыл бұрын
Wheat flour means atta mavu. Is it
@sutharsansunthareswaran3565 Жыл бұрын
வணக்கம் கோதுமை மா அவித்த மாவா?
@ratnamvarsaa1644 Жыл бұрын
அருமை
@satheesentertainment Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊
@dayanadaya1081Ай бұрын
Thank you so much Anna
@pmafamily Жыл бұрын
Nice sharing bro
@satheesentertainment Жыл бұрын
Thanks for the visit😊
@suthan5714 Жыл бұрын
Tasty
@satheesentertainment Жыл бұрын
Thanks a lot😊
@nesahshareef723 Жыл бұрын
Wheat flour is atta or maida
@jeyarajahvictor3868 Жыл бұрын
Super 👍
@satheesentertainment Жыл бұрын
Thanks 🙏🏻
@sinnathuraimanoranjan-sj2bf Жыл бұрын
👌❤️❤️
@satheesentertainment Жыл бұрын
😊
@kumudiniesivarajah3582 Жыл бұрын
அரிசி மாவு வறுத்தமாவா அல்லது வறுக்காதமாவா பாவிப்பது
@bonniesivakumar1630 Жыл бұрын
Excellent appam, very nice, thanks so much for sharing this recipe Sathees. We made it and it's so delicious. We kept the batter in the fridge and made it the next day too. It came out as fresh.
@vijayaselvaratnam6133 Жыл бұрын
👍👍👍. Well done. Thanks.
@satheesentertainment Жыл бұрын
Thank you too!😊
@queenindra Жыл бұрын
Original tengai pal ithe alavu serkalama.tq
@satheesentertainment Жыл бұрын
Yes 👍
@NismaNisma-k1k Жыл бұрын
Bro Appa soda pottal paravilaya tel me plz🤔
@satheesentertainment Жыл бұрын
Yes 👍
@NismaNisma-k1k Жыл бұрын
@@satheesentertainment tnx bro
@sahathsahath6971 Жыл бұрын
👍🏻😊
@PaviPavi-rd9jf11 ай бұрын
சைவ..அப்பம்..எப்படி..செய்கிறது
@shafrinamohideen5905 Жыл бұрын
Bread illama seiyalama
@vathsalatheva8517 Жыл бұрын
Hi Anna, It's a very useful video. Is that velai pacha arisi ma that you used? Thanks.
@satheesentertainment Жыл бұрын
Yes, correct 👍
@anjaliananthan2423 Жыл бұрын
மிக்க நன்றி! இலகுவான செய்முறை. வறுத்த வெள்ளை அரிசி மாவா? நீங்கள் சொன்ன அளவுக்கு அண்ணளவாக எத்தனை அப்பங்கள் வரும்? அப்பத்தின் சுவை நன்றாக இருந்ததா?