Wow, what a great easy receipe. First time I watched your channel, measurements, explanation are great. Step by step you explained very well. I am looking more easy receipe s from you. I have been trying different receipe s, seems to be yours look easy to remember .Thank you.
@MahiAbiSamayal2 жыл бұрын
Thank you so much 🙂
@dilminidilmini18722 жыл бұрын
@@MahiAbiSamayal b
@shakithabeevi28392 жыл бұрын
@@MahiAbiSamayal ..
@MohamedHassan-hj7ci Жыл бұрын
@@MahiAbiSamayalQno
@mahmoodfasmin1226 Жыл бұрын
@@MahiAbiSamayal😊
@kirupajohn262110 ай бұрын
விழக்கமாக பேசி செய்முறை அழகாகக்காட்டிநீர்கள். நன்றி சகோதரி
@MahiAbiSamayal10 ай бұрын
மிகவும் நன்றி🙏🏼
@sotheswarysivapragasam29676 ай бұрын
நல்ல யாழ்ப்பாண பேச்சு வழக்கு ஊரில் பக்கத்துவீட்டு அம்மா சொல்வதுபோல் இருக்கு புலம்பெயர்நாட்டிலிருந்து கேட்கும்போது சந்தோஷமாக இருக்கு
@MahiAbiSamayal6 ай бұрын
தங்கள் அன்பான ஊக்கிவிப்பான வார்த்தைகளிற்கு நன்றி சகோதரி😊
@suruthynrajah-qz4cy Жыл бұрын
நன்றி அம்மா ...... உங்களின் உதவியில் இன்று சுவையான அப்பம் சாப்பிட முடிந்தது 🙏🏻❤️
@MahiAbiSamayal Жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி
@theepannirotheepanniro3189 Жыл бұрын
Amma Neenga Sonna Muraila Naan Appam Seithan Wow Super ah Vanthichu Thank U so much ma
@MahiAbiSamayal Жыл бұрын
thank you so much amma
@satharubansatharuban-be7dm3 ай бұрын
🎉❤Good afternoon valthukal god’s blessings you Taste Appam valthukal nanriekal vanakam Great works valthukal 🎉❤
@MahiAbiSamayal3 ай бұрын
Thank you so much sister 😊
@samayalqueen93104 ай бұрын
இன்று அப்பம் செய்தேன். மிக அருமையாக இருந்தது. நன்றி அம்மா👍🏻
@MahiAbiSamayal3 ай бұрын
Thanksma ❤️
@alfreddamayanthy41263 жыл бұрын
அருமையான முறையில் அப்பம் 👍👍👍👍
@MahiAbiSamayal3 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி
@tharunigan7164 ай бұрын
சூப்பராக இருக்கிறது அப்பம்
@MahiAbiSamayal4 ай бұрын
மிகவும் நன்றி🙏🏻
@RaniRani-w1yАй бұрын
சூப்பரா இருக்கும் நாங்களும் முயற்சி செய்து பார்ப்போம் 😂🎉🎉😢😮😮😅
@MahiAbiSamayalАй бұрын
நன்றி சகோதரி😊
@ShanthinyShanthi-yn2cb Жыл бұрын
நல்ல விளக்கம் இதனால் சுட்டுப் பார்கவேணும்என்று தோன்றுகிறது நன்றி அம்மா
@MahiAbiSamayal Жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@mahapara172228 күн бұрын
சுப்பராக சுப்பராக இருக்கின்றன.
@MahiAbiSamayal27 күн бұрын
மிகவும் நன்றி❤️❤️🙏🏻
@kenjay9183 Жыл бұрын
Looking good I will try your method. Kerala Appa method also good.2-cup’s white rice, 2-cup’s of c nut & pinch of yeast ( must )