அப்பப்பா பீத்துற பீத்த பாருங்க😂😂

  Рет қаралды 216,582

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 369
@rajeswaris5571
@rajeswaris5571 2 жыл бұрын
ரெண்டு பேரும் அழகு பேச்சு சிரிப்பு நீங்க எல்லோரையும் ரிலாக்ஸ் பண்றீங்க வாழ்க வளமுடன் 😂👍🙏
@kamalanataraj7373
@kamalanataraj7373 2 жыл бұрын
முத்து சிரிக்கும் போது முகத்தை மூடி சிரிக்கும் அழகேதனி
@boomikar8122
@boomikar8122 2 жыл бұрын
நீங்கள் இருவரும் எப்பொழுதும் சிரித்த முகத்தோடு பேசுவது பார்க்க அழகாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
@maithreyiekv9973
@maithreyiekv9973 2 жыл бұрын
சாந்தா பேச்சு இனிமை இனிமை நீ கொடுத்து வச்சவன் தம்பி இருவருடைய பேச்சும் சிரிப்பும் அருமை அருமை
@rajkumar-ry6qu
@rajkumar-ry6qu 2 жыл бұрын
அண்ணா எதார்த்தமான பேச்சி சூப்பர் நம்பிக்கையே வாழ்கை அண்ணா
@kannansubban4697
@kannansubban4697 Жыл бұрын
Hi
@singsboys7574
@singsboys7574 2 жыл бұрын
அக்கா அண்ணன் சூப்பர் 😁😁 உங்கள் பேச்சும் அருமை உங்கள் காமெடி தொடர்ந்து போடுங்கள் 👍😂😂😂 வாழ்த்துக்கள் 💐mate for each athar
@muthuselvi8786
@muthuselvi8786 2 жыл бұрын
Love marriagelayum ivlo nal happya irukenga kannu patrum.god bless u akka anna .
@sivasamys8493
@sivasamys8493 Жыл бұрын
நீங்க அஜித் மாதிரியும் அவங்க அர்ச்சனா மாதிரியும் இருக்கீங்க இருவருக்கும் award வாங்குற திறமை இருக்கு.
@radhamani.a6585
@radhamani.a6585 2 жыл бұрын
அடுத்த நிஷாக்கா நீங்கதா 💐
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 2 жыл бұрын
சரியான Business partner. Anna. Ungalukku
@ganeshstephanganeshstephan9704
@ganeshstephanganeshstephan9704 2 жыл бұрын
சிஸ்டர் உங்க பேச்சு எதார்த்தமாக உள்ளது keep it up sister
@pugazh7906
@pugazh7906 2 жыл бұрын
சாலையில் ஒரமாக நின்று வீடியோ போடுங்கள்... சாலையில் விழிப்புணர்வுடன் இருங்க அண்ணன் அக்கா...
@selvamshanmugam9098
@selvamshanmugam9098 2 жыл бұрын
இலங்கை சந்துரு மேனகாவின் channel ல் ஒரு நண்பர் இலங்கைக்கு ஒரு மேனகா தமிழ்நாட்டுக்கு ஒரு சாந்தா என comment போட்டுள்ளார். அவர்களை போல் நீங்களும் சிறப்பாக வளர வேண்டும் வாழ்த்துக்கள் .
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam 2 жыл бұрын
நன்றி🙏🙏🙏
@vidyashree4247
@vidyashree4247 2 жыл бұрын
வேலைக்கு வேலை .ஊரும் சுத்தி பார்த்தமாதிரி.enjoy.
@Mutharaallinall
@Mutharaallinall 2 жыл бұрын
நானும் அப்படித்தான் சாந்தா . பேசக்கூடாதுன்னு நினைப்பேன். ஆனால் பேச்சி இல்லைனா மூச்சி இல்லை. இது எந்த இடம் சாந்தா. அழகா இருக்கு. நாஞ்சில் பக்கம் மாதிரி இருக்கு.
@kishorej.e.r.2414
@kishorej.e.r.2414 2 жыл бұрын
அக்கா சமீப காலமாக உங்கள் வீடியோவை பார்கிறேன் அருமை உங்கள் ஊர் எது அக்கா என்ன வியாபாரம் பண்ணுகிறார்கள் பதில் please Alkaline please Akka
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam 2 жыл бұрын
சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம். இப்போ இருப்பது கேரளா வயநாடு🙏🙏
@அன்பு-ழ9ர
@அன்பு-ழ9ர 2 жыл бұрын
@@AadukaaliKudumbam அண்ணா சிவகங்கையா நாங்களும் சிவகங்கை நாட்டரசன்கோட்டை தான் நீங்க.. இருப்பது கேரளா ஆழப்புழை ஹரிப்பாடு.. எங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமானா உங்க வீடியோக்களை..
@AKASH-us6wy
@AKASH-us6wy 2 жыл бұрын
அக்கா எனக்கு உங்கள ரொம்ப பிடீக்கும்
@manikandan-mx9of
@manikandan-mx9of 2 жыл бұрын
Akka nanga palakad akka
@arifunissaa2502
@arifunissaa2502 2 жыл бұрын
Yenn Kerala la
@kithermohamed7869
@kithermohamed7869 2 жыл бұрын
கலக்கல் காமெடி நன்றாக இருக்கிறது உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது
@anithapanneerselvam9760
@anithapanneerselvam9760 2 жыл бұрын
Original mudi ..dailogue semma by raja anna
@prabakaranm1309
@prabakaranm1309 2 жыл бұрын
உங்கள் எல்லா வீடியோவையம் பாதத்தாச்சு. நிறைய வீடியோ போடுங்க.. போர் அடிக்குது...
@thenmozhi8255
@thenmozhi8255 2 жыл бұрын
💐🙏 Hi Brother &Sister Videos Ellame Nalla iruku👌👌👌👍 Ana Neenga Road Side La Video Endukuthanga Pls
@dhanalakshmianandarajan4452
@dhanalakshmianandarajan4452 2 жыл бұрын
எதார்த்தமாகத் தான் இருக்கு சாந்தா மா.ஆனாலும் என் தம்பி பாவம் தான். உங்ககிட்ட மாட்டிட்டுடாங்க.
@ravichandransivanayan2689
@ravichandransivanayan2689 2 жыл бұрын
Super,ungal love story super family children
@selvamselvam1712
@selvamselvam1712 2 жыл бұрын
தங்கச்சி நடிப்பு அருமை சினிமாவில் வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். மச்சான அடிக்காத தங்கச்சி பாவம் மச்சான்.
@aishwaryaantony5377
@aishwaryaantony5377 2 жыл бұрын
Akkavukku vai illana naiye thookitu poiyerum.
@padmavathi3127
@padmavathi3127 2 жыл бұрын
அன்பாக அடிப்பது. வலிக்காது.
@masamasa7064
@masamasa7064 2 жыл бұрын
சொல்லிட்டு சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன்னா என்னம்மா அர்த்தம் என்னம்மா இப்படி பண்றீங்களேமா இப்படியே சந்தோசமா இருங்க
@melleammasamayal2331
@melleammasamayal2331 2 жыл бұрын
சார் சாந்தா சந்தோஷமா இருக்கட்டும். இருவரும் சந்தோஷமா இருங்க 🌹👍🏼
@supersinger2921
@supersinger2921 2 жыл бұрын
Main road பக்கத்தில நின்னு வீடியோ எடுக்கும்போது பத்திரம்... நிறைய பேர் கவனகுறைவா தான் வண்டிய ஓட்டுறாங்க..
@fathimaabbas7601
@fathimaabbas7601 2 жыл бұрын
SemaYa. அண்ணானை கலையக்கிறிங்க அக்கா Super அண்ணான் சிரிப்பு கள்ளகபடமில்ல சிரிப்பு..❤❤
@jessyantony5353
@jessyantony5353 2 жыл бұрын
Recent ah unga video lam neraiya pathutu eruken romba nalla eruku🔥🔥🥰😘🤩😍
@priyam3239
@priyam3239 2 жыл бұрын
சாந்தா முத்து சார் வீடியோ பார்க்கிறேன் கொஞ்ச நாளா ரொம்ப பிடிச்சிருக்கு அன்பு இருக்கிற இடத்துல தான் சண்டைஅதிகமா இருக்கும் உங்க வீடியோ என்னை கண்கலங்க வைக்கிறது சாந்தா உங்களின் வெகுளித்தனம் உண்மையான பாசம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்கள் இருவரும் உங்கள் இரு குழந்தைகள் சந்தோசமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி சாந்தா உங்கள் தோழி ப்ரியா
@umaravi2416
@umaravi2416 2 жыл бұрын
Unga actions chance e illa athilum body language vadi velu pola renduberthum irruku Santha sema
@SelvaKumar-bx7or
@SelvaKumar-bx7or 2 жыл бұрын
நம்ம ஊர் எந்த ஊர் அண்ணன் அண்ணி இப்ப ஒரு வாரம் தான் பார்க்கிறேன் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@kavithamarimuthu4800
@kavithamarimuthu4800 2 жыл бұрын
Ama entha oouru Anna akka
@usharajeswari8714
@usharajeswari8714 2 жыл бұрын
Sema super. Very innocent and frank speech. Long live.
@kangalneeyechannel6301
@kangalneeyechannel6301 2 жыл бұрын
அண்ணா அக்கா உங்க வீடியோ பார்க்கும் போதெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்புறம் இந்த மாதிரி குடும்பத்துக்கு ரகசியத்தை எல்லாம் நீங்க உடைக்கலாமா மாறி மாறி இரண்டு பேரும் மாத்தி மாத்தி உண்மையை சொல்லிகிட்டே இருக்கீங்களே
@geethasivasundar5371
@geethasivasundar5371 2 жыл бұрын
Kadaisiyaa oru vaarthai solli neengale iraivaa pesittenga super jodi.Jodi no one vachaa neengadhan title winner.pechudhaan soru podudhu bhaagam6 kku waiting
@vijaysarravanan7647
@vijaysarravanan7647 2 жыл бұрын
கா நமக்கு இனத விட நல்ல அரச அடினம கினடக்காது கா
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam 2 жыл бұрын
😂😂😂😂
@Mygoldentime26
@Mygoldentime26 2 жыл бұрын
நல்ல பிள்ளைகள்
@ajisajiss3613
@ajisajiss3613 2 жыл бұрын
நிஷமான பேச்சு மிகவும் அருமை
@imissyoushin-chanthambi1521
@imissyoushin-chanthambi1521 2 жыл бұрын
சாந்தாக்கா நீங்க ரொம்ப கை நீட்டினா அண்ணன்
@kavithamohan8594
@kavithamohan8594 2 жыл бұрын
அக்கா, அண்ணா அருமை keep rocking 💚💚💚💚💚💪💪💪
@thavakanna1322
@thavakanna1322 2 жыл бұрын
Super comedy..Anne and sister both of you...beauty and handsome always...don't feel bad....Agam alagagayirunthale pothum...Yenna Nan solrathu..ok va
@lalakutty3812
@lalakutty3812 2 жыл бұрын
Nanaum sivagangai mavattam.... Kalaiyarkovil.... Slnk parthathum nenachan
@one.wheelrider
@one.wheelrider 2 жыл бұрын
முத்து அண்ணா சந்தா அக்கா உங்கா பேச்சு அழகு நீஙகா நாள்ளா இருக்காநும் அண்ணா அக்கா தம்பி இரண்டு பெரும் நல்லா இருக்கங்களா உங்கா விடியொ நள்ளா இருக்கு எனக்கு எழுத தெரியது குரைய்ருந்தா 👏👏👏👏👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖
@sakinabanu2360
@sakinabanu2360 2 жыл бұрын
Supera pesineenga kaalaiyile sirrika vaichiteenga nalla super
@Tiruvannamalaiadmk
@Tiruvannamalaiadmk 2 жыл бұрын
Neenga tvm vanda vetuku vanga . Ungala avalo pidikum adhuvum unga smile neriya time yenaku unga video dhan stress relief . Unga video dhan yenaku what's up status
@mehnazahmed2234
@mehnazahmed2234 2 жыл бұрын
Both of your comedy is innocent comedy about yourself both of you are simple & do comedy by teasing each other so it is awesome super
@baskalin3760
@baskalin3760 2 жыл бұрын
ரொம்ப அழகாதூன் இருக்ககீங்க டான்ஸ் ஆடுங்க
@tamil22tn
@tamil22tn 2 жыл бұрын
Thhititu அடிச்சிட்டு நான் apdilam செய்வேனா .... 😂
@tamilarasia361
@tamilarasia361 2 жыл бұрын
Akka&bro ungaludaiya all videos um semma.akka sollratha eallam sollidu sum ma solreanu ealla videos laiyum sollringa sis super super
@vijayalakshmim3082
@vijayalakshmim3082 2 жыл бұрын
அக்கா. அண்ணா. சூப்பர். உ க் ங. க மொ டி.. எ ப் பா. ந ல்லா. இ ரு க் கு. சூப்பர்... 👏👌🤭🤔😲😂😂😂😂🤝😎
@tharanivasa9964
@tharanivasa9964 2 жыл бұрын
Unga vediova pathutha na serekeren nanri akka anna neengal ungal kudupathudu nanraga eruka vendum
@anithapanneerselvam9760
@anithapanneerselvam9760 2 жыл бұрын
Raja Anna semma.....akka superb
@rawthermohamed6165
@rawthermohamed6165 2 жыл бұрын
பாக்கியராஜ் வசணமும், கமல் ஹாசன் நடிப்பும், சேர்ந்து மணக்குதே....! எல்லை மீறி போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாங்கிய பெயரை தக்க வைத்துக்கொள்ளுங்கள். இலங்கைக்கு ஒரு மேனகா, தமிழ் நாட்டிற்க்கு ஒரு சாந்தா......! வாழ்க, வளர்க, வாழ்த்துக்கள். வாங்கிய பெயரை தக்காத்துக்கொள்ளுங்கள். கவணம்...!
@shanthajesus9189
@shanthajesus9189 2 жыл бұрын
Super both actions are nice
@sakthikumar7390
@sakthikumar7390 2 жыл бұрын
Arumai yana, pathiwu, akka, amma, supper
@lovesai9895
@lovesai9895 2 жыл бұрын
மழை அழகு ...உங்கள் இருப்பிடமும் அழகு
@tharasanadevi7359
@tharasanadevi7359 2 жыл бұрын
Super jodi
@rethinamrethinam3438
@rethinamrethinam3438 2 жыл бұрын
செம அருமையான வீடியோ இருவரும் அழகு 👌👌👌
@madhunandhanam471
@madhunandhanam471 2 жыл бұрын
Pavam..annane onnum cheyya koodathe....🤣😅🥰😍♥️
@gowrishankar522
@gowrishankar522 2 жыл бұрын
Unga alaparai super👌👌👏👏👏👏🙏
@kalavathitamilan3425
@kalavathitamilan3425 2 жыл бұрын
yaru yanna sonnalum nam sariyaha irunthal pothum neengal sariyaha erukkirirgal
@nirmalaraman7445
@nirmalaraman7445 2 жыл бұрын
Sema Sema ha ha ha ha ha 😂 super cool raja santha than super 👌 👍 😍 🥰
@வெ.ந.முனியாண்டி
@வெ.ந.முனியாண்டி Жыл бұрын
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி இனிய இரவு வணக்கம்
@nirmalac654
@nirmalac654 Жыл бұрын
மனசு கவலைபடுகிறதா கவலை படாதீங்க சாந்தா ராஜா விடியோவை பாருங்க எல்லாம் சரியாகும் என்ன நான் சொல்றது ❤😂
@கெளதம்கற்பகம்
@கெளதம்கற்பகம் 2 жыл бұрын
ஹாய் சாப்டாச்சா என்ன எங்க மாமா முடிய பிடிச்சு வேறு வேறு நாற்றம் எங்க மாமா பாவம்
@tkalimuthurave8512
@tkalimuthurave8512 Жыл бұрын
Ravi anna santha supar
@sakkirsakkirabanu4578
@sakkirsakkirabanu4578 2 жыл бұрын
Supper Oonga 2 peru oda video yellam romba nalla irukku semma neenga yentha ooru
@estherjohn3828
@estherjohn3828 2 жыл бұрын
Hai little Nayanthara Santha Akka your smile always very cute
@Vijaya-nr8so
@Vijaya-nr8so 2 жыл бұрын
யூடியூப் சேனல்ல பேசலன வேலைக்கு ஆகாது கண்டிப்பாக பேசியாக வேண்டும் இன்னும் சொல்லப்போனால் உங்க பேச்சிதான் ஐலேட் தெரியுமா யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் தயவு செய்து உங்கள் காமெடியை நிறத்ததாதீங்க சூப்பர் மேன்மேலும் கண்டிப்பாக உயருத்துக்கு போவிங்க வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@doglovers211
@doglovers211 2 жыл бұрын
மாமா முடி பாவம் அக்கா... அடித்து வங்கி வைத்தால் நாங்க சண்டைக்கு வருவோம் அக்கா. அக்கா,மாமா பேச்சு அருமைங்க
@poongodipoongodi2355
@poongodipoongodi2355 2 жыл бұрын
Akka super super your voice so cute i like akka I'm Poongodi in Chennai ❤️👍🙏👍🙏🙏💞
@rishitotime5548
@rishitotime5548 2 жыл бұрын
சாந்தி அக்கா உங்களோட shalini's சூப்பரா இருக்கு
@aruls222
@aruls222 2 жыл бұрын
🙏👍❤😍😁👍Excellent. Thanks ❤️
@anandsubbaiah9732
@anandsubbaiah9732 2 жыл бұрын
Neenga rendu perum pessurathu rompa super akka
@sundarisundari4091
@sundarisundari4091 2 жыл бұрын
All of super 👍👌♥️👍👌
@umamaheswari8805
@umamaheswari8805 2 жыл бұрын
Vela tension kku naduvula unga video oru periya relief... Thank you
@rajeswarit8930
@rajeswarit8930 2 жыл бұрын
இப்பதான் உங்க வீடியோஸ் பார்க்க ஆரம்பிச்சேன் வீடியோ ஸ் எல்லாமே சூப்பரா இருக்கு
@KarpagamKarpagam-p6r
@KarpagamKarpagam-p6r 8 ай бұрын
Muththu vetgam alagu
@sakthivellovely8920
@sakthivellovely8920 2 жыл бұрын
I love you so much 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@megalam9399
@megalam9399 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌
@kamilabanu607
@kamilabanu607 2 жыл бұрын
Super sandha.. Raja anna..
@murugankathir2122
@murugankathir2122 2 жыл бұрын
ippa singampunari laya erukkinga unga voice enakku rommba like my name rajakumari pl reply unga adress pl
@vsnkvv3511
@vsnkvv3511 2 жыл бұрын
Blessed couple💐
@senthilkumarn5251
@senthilkumarn5251 Жыл бұрын
அக்கா நடிப்பு சுப்பர்
@jothilakshmi3178
@jothilakshmi3178 2 жыл бұрын
Annan Anni super epadi epothum Happy's irunka
@vanithak6383
@vanithak6383 2 жыл бұрын
Akka unga comedy enakum ammakum romba pudikum super akka
@Syed-nl5ve
@Syed-nl5ve 2 жыл бұрын
Shorts video Podoinko, romba long irukku
@nilaboun1205
@nilaboun1205 2 жыл бұрын
Ithu thann shaku nu mudiya pidichi pavam don't angry sister by nila
@shymalashymala3800
@shymalashymala3800 2 жыл бұрын
Raja mama I love you
@jeyamalar801
@jeyamalar801 2 жыл бұрын
சாந்தா நீங்கள் சிங்கம்புணரியா
@tamilarasia361
@tamilarasia361 2 жыл бұрын
Nangalum love &arrange married sis&bro
@sonadivu6676
@sonadivu6676 2 жыл бұрын
So sweet of u both💕💞💞✌️
@jesinthabenjamin9993
@jesinthabenjamin9993 2 жыл бұрын
Sir name podunga vungala Nala samalikiraru Enna style cinemavuku poi nadinga vungal irtuvarukum annudaya vallthukal
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 2 жыл бұрын
Super sago2 all the best 🥳🥳🥳
@dharanyadhaswin
@dharanyadhaswin 2 жыл бұрын
Anna Singamneri enga iruku yaentha urukitta iruku
@renubalu3580
@renubalu3580 2 жыл бұрын
Super couple
@claramarryravi1758
@claramarryravi1758 Жыл бұрын
சூப்பர் சூப்பர் ❤❤
@santhiyasenthil4300
@santhiyasenthil4300 Жыл бұрын
Super Anna & akka 🤩
@murugankathir2122
@murugankathir2122 2 жыл бұрын
hi neenga singampunariya nanu singampunari than unga all vedio super very nice 💜💜
@beemacreation8213
@beemacreation8213 2 жыл бұрын
Anna akka ungala enna solli thittanumo athella solli thittitu apro sorry porrynu solliranga... 😆😆🥰🥰😂
@empeesw
@empeesw 2 жыл бұрын
Nalla suthureenga rendu perum. Daily picnic thaan. 😉😉
@velangkannisilayar5667
@velangkannisilayar5667 2 жыл бұрын
Very good couple. Nice.
@rameshpaul1534
@rameshpaul1534 2 жыл бұрын
Anna akka vai oovar tha that why so many likes and shares anna...all winner is akka only ..... Akka loves u a lot anna... Kai veedama paathukongo
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 90 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 72 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 39 МЛН
Kutty Chutties Episode 1
19:24
SUNTV NETWORK
Рет қаралды 13 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН