வாரம் மொத்தம் வேலைக்கு போனா. இது தான் நிலமை சிலருக்கு.

  Рет қаралды 335,108

santha7469

santha7469

Жыл бұрын

Пікірлер: 490
@shajashamim4104
@shajashamim4104 Жыл бұрын
அடுத்த கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள்
@Harshakutty143
@Harshakutty143 Жыл бұрын
கிழவி ரவி அண்ணா இல்லாமல் வருத்தமாக உள்ளது 😭😭😭 I love ravi anna🥰💞
@Arunkumar-ze8ui
@Arunkumar-ze8ui Жыл бұрын
எனக்கும் பிடித்த ரவிஅண்ணா அக்கா சூப்பர் ராஜா நீங்களே சிந்தித்து ஞானிகள் ப்பா🤣🤣🤣🤣🤣
@shakinabanu5659
@shakinabanu5659 Жыл бұрын
Ravi enna aanaarunnne theriyala
@MaryMary-tj5pf
@MaryMary-tj5pf Жыл бұрын
Yes
@priyankasusai3290
@priyankasusai3290 Жыл бұрын
ரவி இல்ல ரெவி😂
@Noblitta321
@Noblitta321 Жыл бұрын
Yess
@mammu4546
@mammu4546 Жыл бұрын
உங்கள் திறமைக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு சாந்தாராஜா அக்கா..... அருமை.... விரைவில் தொலைகாட்சியில் தோன்ற வேண்டும்.... (லக்ஷ்மி ஈரோடு )
@villagewelcomecooking6657
@villagewelcomecooking6657 Жыл бұрын
Arumai
@chithrachithra6518
@chithrachithra6518 Жыл бұрын
சின்னமனோரம்மா நீங்க. நல்ல நடிப்பு💗💗💗💗💗💗💗💗
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
உலகத்தில் நடக்குற உண்மை தான் 😞😞😞
@PradeepKumara-jf2jt
@PradeepKumara-jf2jt Жыл бұрын
🙏🙏🙏🙏😂😂😂😂🙄🙄🙄
@dhanascooking
@dhanascooking Жыл бұрын
சாந்தா இதான் சாக்குல அண்ணனுக்கு ரெம்ப மரியாதை நடிப்பு சூப்பர் வாழ்க வளமுடன்
@ramya8887
@ramya8887 Жыл бұрын
உண்மையில் நடப்பதை காமெடியா நடித்து காட்டியது சூப்பர் 👌
@maheshvillagecooking5081
@maheshvillagecooking5081 Жыл бұрын
உங்க நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது சகோதரி👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@manothkumar1701
@manothkumar1701 Жыл бұрын
மூன்று பேர் நடிப்பு சூப்பர் மிக சிறப்பாக இருக்கு 😂🤣😂🤣👌🤣🤣🤣
@gktsastika8296
@gktsastika8296 Жыл бұрын
Super
@thalirkodi3985
@thalirkodi3985 Жыл бұрын
Yes super 🤣🤣🤣
@kavyasai6799
@kavyasai6799 Жыл бұрын
ஆமாம் சாந்தாமா 😍 ராஜா தம்பி உலகம் இப்படி தான் போய்ட்டு இருக்கு... அதிலும் சில நல்லவங்க இருக்காங்க 🙏🙏🙏
@ignicon296
@ignicon296 Жыл бұрын
சாந்தா உங்க மூன்று பேரும்நடிப்பு super நம்ம ஊரில் நடக்கற கதைதான்
@gucci_boy_tae9863
@gucci_boy_tae9863 Жыл бұрын
இவங்க நடிப்பு அனைத்தும் யதார்த்தமாக உள்ளது.. காலையிலேயே சிரித்து மகிழ்ந்தேன்...👍🏻👍🏻❤️❤️🤣🤣🤣
@ashwinik8954
@ashwinik8954 Жыл бұрын
எதார்த்தமான நடிப்பு .....👏👏👏👏
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
அய்யோ செம காமெடி. சிரிப்பு அடக்க முடியல. யதார்த்தமான நடிப்பு சூப்பர்
@user-ou5mq9sh1y
@user-ou5mq9sh1y Жыл бұрын
சுடிதார் போட்டு நடிப்பதைவிட சேலை கட்டி நடிப்பதுதான் நன்றாக உள்ளது
@mahapandi5487
@mahapandi5487 Жыл бұрын
இப்படித்தானே நடக்குது நம்ம ஊர்ல எல்லாம் அக்கா மாமா சூப்பர் காமெடி விரைவில் தொலைக்காட்சியில் வரவேண்டும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👍👌👌🤩🤩🤩🤩
@sangeethakannan1722
@sangeethakannan1722 Жыл бұрын
சாந்தா நான் உங்கள் அடிமை
@sornalathasornalatha6008
@sornalathasornalatha6008 Жыл бұрын
சாந்தா காமெடி சூப்பர் 👌🏽👍🏾😍
@user-vu7nz5vq8c
@user-vu7nz5vq8c Жыл бұрын
சாந்தா அக்கா அவங்க ரெண்டு பேரும் உங்கள பத்தி பொரணி பேசுறாங்க ரெண்டு போடுங்க......😜😜😜😜👏👏👏👏
@arunvasanthi9228
@arunvasanthi9228 Жыл бұрын
மூன்று பேரின் நடிப்புக்கும் ஆஸ்கர் அவார்டு கொடுக்கலாம் 👌👌👌👌👌👌
@madhavannairsanthamma4330
@madhavannairsanthamma4330 Жыл бұрын
கடைசில விழுந்து விழுந்து சிரிச்சேன் ராஜா அண்ணா ஆக்டிங் சூப்பர் 😂😂😂
@Chellakitty
@Chellakitty Жыл бұрын
Ungalathu video ellam super super 👏👏👍👌🤝 good
@user-ms5qk8rm9u
@user-ms5qk8rm9u Жыл бұрын
வயதானவரின் நடிப்பு அருமை
@kaviseka9444
@kaviseka9444 Жыл бұрын
உங்க வீடியோஸ் நா இப்பதா பார்க்கிறேன். உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி ஆக உள்ளது.
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
பார்த்து பேசுங்க முத்து அண்ணா பூமி அண்ணா முலு மரத்தயே கலட்டுற ஆல் 🤣🤣🤣🤣சூப்பர் 😄😄
@vijayalakshmin8267
@vijayalakshmin8267 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@arumugam7121
@arumugam7121 Жыл бұрын
கதை திரைகதை நடிப்பு அருமை.
@sivaraman9883
@sivaraman9883 Жыл бұрын
சாந்தம்மா... இது உண்மை சம்பவம்.பரம்பரை பணக்காரர்கள் இப்படி தான் பண்ணுவார்கள்... என் அனுபவம்.பூமி, ராஜா நடிப்பு செம்மையா இருந்துச்சு...
@jothidamummalarmaruthuvamu4641
@jothidamummalarmaruthuvamu4641 Жыл бұрын
உங்களால் மட்டுமே இப்படி யோசிக்க முடியும் அருமை
@remo_creative777
@remo_creative777 Жыл бұрын
Akka va pakka romba derara iruku.....mama ivanga thanni kondu vantha the perithu.....super super.... Semma comedy...... 👍😉🤪🤣❤️
@sivaraman9883
@sivaraman9883 Жыл бұрын
பணக்காரர்கள் எல்லோரையும் ஒரு சந்தேக கண்ணோட்டத்தில் பார்ப்பர்கள். அதை அருமையா சொன்னீங்க...👍
@joelg5396
@joelg5396 Жыл бұрын
Neenga solurathu unmai than
@vijayasrinivasan9817
@vijayasrinivasan9817 Жыл бұрын
Superb
@sangee396
@sangee396 Жыл бұрын
அக்கா சத்தியமா சொல்றேன் கடைசியில் விழுந்து விழுந்து சிரிச்சேன்
@kavithamoorthy88
@kavithamoorthy88 Жыл бұрын
Super 👌👌👌👌👌👌உங்க சிந்தனைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷🌷
@ravichandra2359
@ravichandra2359 Жыл бұрын
தங்களின் பதிவுகள் பெரும்பாலும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறீர்கள். தங்களின் பதிவுகள் சிறப்பு! வாழ்த்துகள்!
@Meharview
@Meharview Жыл бұрын
Verrrrrrra levell sanda ma😁😁😁😁😁😁💞💞💞💞💞🌹🌹🌹🌹👌🏿👌🏿👌🏿👌🏿
@bathernisha2966
@bathernisha2966 Жыл бұрын
உங்கள் நடிப்பு மிகவும் அருமை
@ezhilarasi3807
@ezhilarasi3807 Жыл бұрын
பாத்து ன்னே இருக்கணும் போல இருக்குது உங்க எல்லா வீடியோ வை யும் super
@laffirnisha3790
@laffirnisha3790 Жыл бұрын
நல்ல ஒரு கருத்து கதை
@thamaraiselvi1117
@thamaraiselvi1117 Жыл бұрын
வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடையாது சாந்தா சிஸ்டர் பாவம் அண்ணா
@user-hv4nr9gi3x
@user-hv4nr9gi3x Жыл бұрын
உங்கள் காமெடி சூப்பர் ரியால பாத்த மாதிரி இருக்கு
@kalaiselvisundararaj5169
@kalaiselvisundararaj5169 Жыл бұрын
பண்ணயக்காரி வேஷம் அருமை😂😂😂
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 Ай бұрын
நல்ல நகைச்சுவை! பாராட்டுக்கள்!
@rajeswaris5571
@rajeswaris5571 Жыл бұрын
சாந்தாக்கா உங்களுக்கு நிறைய அனுபவம் போல இருக்கு. புதிய முயற்சி வாழ்க வளமுடன்.. 😂😂🙏🏻
@sabeenabeggamsabeenabegam376
@sabeenabeggamsabeenabegam376 Жыл бұрын
சாந்தாஅக்கா நடிப்புசூப்பர் எனக்குஒருஆசை நிங்கே ஆச்சிமாதிரிநடிக்கிரிங்கே சம்சாரம்மின்சாரம் படத்துலே அந்தே டைவஸ்சீன்வரும்லே அதுலேஆச்சி நல்லாபேசுவாங்கே அந்தேசீன் நீங்கேஎடுத்துபோடுங்கே❤👍👌🙏
@jesusjesus2597
@jesusjesus2597 Жыл бұрын
Thangachi unga nadippu arumaiya iruku😍😍🤗
@susilasusila3445
@susilasusila3445 Жыл бұрын
சூப்பர். நடிப்பு சாந்த
@varagiyinvarangal2102
@varagiyinvarangal2102 Жыл бұрын
Akka unga videokkaga ivvallavu nerama waiting..... Super akka
@muthurani3313
@muthurani3313 Жыл бұрын
Super moonu perum arumai 👌💐
@srikumarrajakumar8643
@srikumarrajakumar8643 Жыл бұрын
Good concept....acting super 😃😃😃😃👏👏👌👌
@amuthasivakumar1273
@amuthasivakumar1273 Жыл бұрын
மூன்று பேரோட நடிப்பு சூப்பர். 👌😆😆😆😆😆😆😆😆😆😆😆
@reporterkmk134
@reporterkmk134 Жыл бұрын
அனைவரும் நடிப்பு 👍👍👍
@saranyamurugan3975
@saranyamurugan3975 Жыл бұрын
Rajaa anna unga act yethaarthama eruku .yejamaanai amma neenha adhuku mela arumaiyaana nadippu. Lovely pair neenga
@harshmika.s-7319
@harshmika.s-7319 Жыл бұрын
அருமையான நடிப்பு உங்களை பார்க்க பார்க்க சந்தோஷம்.
@dawlathbegumbegum8080
@dawlathbegumbegum8080 Жыл бұрын
முத்தான சொன்னது லாஸ்ட்ல சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துருச்சு மூணு பேரும் நல்ல நடிப்பு என்ன இன்னும் ரவி இருந்தா நல்லா இருந்திருக்கும் வாழ்த்துக்கள் இன்று உங்கள் கல்யாண நாள் வாழ்க வளமுடன்
@Sarees_collection_1978
@Sarees_collection_1978 Жыл бұрын
உங்க மூன்று பேரு act சூப்பரோ சூப்பர்.நல்ல ஐடியா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👏👏👏👏👏👏👏
@dineshpriyanihiprahi2618
@dineshpriyanihiprahi2618 Жыл бұрын
Itha saakku vachu Raja Anna va istathuku vada podanu solringa... Comedy ya iruku... Super... 3 perum Semma acting Anna...
@soundarmedia7211
@soundarmedia7211 Жыл бұрын
எத்தனுக்கு,எத்தன் சாந்தா,செம... சூப்பர்,மூன்றுபேர் நடிப்பு,அறுமை கேமராமேன்,யார் என்று,தெரிந்து கொள்ள,விருப்பம்
@user-st8py4cs4z
@user-st8py4cs4z Жыл бұрын
மூணு பேரும் செம ஆக்டிங் பண்ணி இருக்கீங்க சூப்பர் 🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌
@jayscooking5973
@jayscooking5973 Жыл бұрын
Raja thambi santha unga video recenta parkeran comedy vera level super அருமை அருமை👌👌👌👌
@pandiuma4321
@pandiuma4321 Жыл бұрын
Santha akka getup superrrr
@vijigobi4603
@vijigobi4603 Жыл бұрын
அருமையான பதிவு 🌹🌹🌹
@vembu-tn5ux
@vembu-tn5ux Жыл бұрын
அண்ணா வேற லெவல் அண்ணா சூப்பர் நீங்கள் அக்காவும் கலக்கிட்டீங்க 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾❤💋💋💋💋💋👍
@user-pt8ht9rc4i
@user-pt8ht9rc4i Жыл бұрын
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நன்றி
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 Жыл бұрын
தோட்டம் வேனுன்னு விரும்பினா அதுவும் கிடைக்கும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தோழர்களே 👏👏👏👍👍👍🥳🥳🥳🌹🌹🌹🌹🌹
@umamageshwarij1610
@umamageshwarij1610 Жыл бұрын
Ungakittathan velaikku varanum nalla pozachuduvom super vera leval uma thiruvannamalai
@nilowithnature1072
@nilowithnature1072 Жыл бұрын
எதிர்த்து பேசாதீர்கள் அண்ணா.. சாந்தா அக்கா சொன்னா சரியாக தான் இருக்கும். ☺☺☺☺
@vijayalakshmin8267
@vijayalakshmin8267 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@suseelaskitchen5147
@suseelaskitchen5147 Жыл бұрын
அருமை 👍👏👏👏👏
@thanark2375
@thanark2375 Жыл бұрын
Unga ellorudaiye acting vera leval super👌👌👌
@djv858
@djv858 Жыл бұрын
அக்கா அருமை அருமை அக்கா உங்களது ஆசை முடிந்தா அண்ணாவை டா டா எந்தனை டா😘😘🤪🤪🤪😃😃😃😃😃😃😃👌🔥
@k.senthamilselviselvi1483
@k.senthamilselviselvi1483 Жыл бұрын
உண்மையாகவே உலகத்துல இந்த மாதிரி தான் நடக்குது சாந்தா Sister உங்க நடிப்பு சூப்பர் அண்ணா super அந்த பெரிய ஐயாவும் super வாழ்த்துக்கள் 👍👍👍👍👍❤️❤️❤️❤️👍❤️❤️❤️❤️👍❤️❤️👍❤️👍👍👍❤️👍❤️❤️
@jsgarden7109
@jsgarden7109 Жыл бұрын
😃😃👏👏👏🔥🔥eppavum pola super 😂😂🤣🤣
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 Жыл бұрын
நானும் இப்படி அனுபவ பட்டு இருக்கேன் அக்கா.இப்போ கொஞ்சம் நல்ல இருக்கேன். வயல் வேலைக்கே போறது இல்லை.கடவுள் கொடுத்த நல்லது இப்போ ok
@moorthyr449
@moorthyr449 Жыл бұрын
உங்கள் ரசிகன் நான் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@gomathiammal5636
@gomathiammal5636 Жыл бұрын
நடிப்பு சூப்பர் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@lakshmit4652
@lakshmit4652 Жыл бұрын
சாந்தா மா ராஜா தம்பி வேற ஒரு யூ டியூப் சேனல் கார தம்பி உங்களை பத்தி ரொம்ப உயர்வா பேசினார் பாத்ததும் ரொம்ப சந்தோசமா இருந்தது இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளர்க நலமுடன் வாழ்க பல்லாண்டு தொடரட்டும் உங்கள் சேவை
@AK_THALA_FAN_007
@AK_THALA_FAN_007 Жыл бұрын
சண்முகம் அப்பா வ பார்த்தால் என் அப்பா ஞாபகம் வரும். என் அப்பாவ நான் ரொம்ப மிஸ் பண்றேன் . அவர் மிராசுதார்
@SathishKumar-tr4pu
@SathishKumar-tr4pu Жыл бұрын
சூப்பர் அண்ணா அக்கா 🙏🙏 வாழ்க வளமுடன் 🤣🤣🤣🤣😂🤣😂😂
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 Жыл бұрын
இந்த கெட்டப் சூப்பர் சகோதரி 🥳🥳🥳
@indhurani2591
@indhurani2591 Жыл бұрын
Akka ungaluku nalla future iruku ...semaya comedy pantringa super..anna nengalum nalla support pantringa Akka ku.. super combo..
@rajasethupathyp5544
@rajasethupathyp5544 Жыл бұрын
தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல நகைச்சுவை
@renugasoundar583
@renugasoundar583 Жыл бұрын
சாந்தா ராஜா தம்பி பூமி அண்ணா மூவரின் நடிப்பு சூப்பர்👍😍😆
@paulyn5637
@paulyn5637 Жыл бұрын
Super Super 3perum nalla nadippu 👌👌👌😆😆😆
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 Жыл бұрын
Ennudaya anbaana vaazhthukkal...ungal nadippu vera level... naattu nadappu... naadagam arumai...from Malaysia
@abdulbasith6443
@abdulbasith6443 Жыл бұрын
அருமை அருமை
@fatimahfaris1754
@fatimahfaris1754 Жыл бұрын
Supear 👌🏻👌🏻godbless 👨‍👩‍👧‍👦😍
@shajashamim4104
@shajashamim4104 Жыл бұрын
உங்களுக்கு கூடிய விரைவில் வாய்ப்பு வரும் அக்கா அண்ணா
@varuaanampanja3751
@varuaanampanja3751 Жыл бұрын
Superakkka🎶🎶💐💐😜😜👌👌🏼😎😝👌🏼👌😜
@Shajahan1vettivayal
@Shajahan1vettivayal Жыл бұрын
அருமை அருமை 🥰🥰🥰
@lakshmiramakrishnan4484
@lakshmiramakrishnan4484 Жыл бұрын
Raja eyes fulla santha jewel melaythan. Super
@harikannanharikannan2404
@harikannanharikannan2404 Жыл бұрын
Sema comedy super
@judemervin451
@judemervin451 Жыл бұрын
வித்தியாசமான கான்செப்ட் பண்றீங்க👌சூப்பர்👌 👏👏🤣😆
@snirmala4820
@snirmala4820 Жыл бұрын
சூப்பர் மா நன்றி
@maheseswari374
@maheseswari374 Жыл бұрын
சாந்தா நல்லா பேசி பணம் கொடுக்காம ஏமாத்திட்டியே super நடிப்பு அனைவரும்
@sudhar4594
@sudhar4594 Жыл бұрын
சூப்பர் சாந்தா நல்லா புதுசா புதுசா யோசிச்சி சூப்பரா பண்ரீங்க சாந்தா
@chandrapandiyan7699
@chandrapandiyan7699 Жыл бұрын
Samalikrthaula ega anni mathri varathu 😂😂😂 semma nadippu entrum ugal adimai anna anni ❤️❤️
@sameennasar846
@sameennasar846 Жыл бұрын
உங்களுடைய அனைத்து நடிப்புகளும் பிரமாதமாக இருக்கிறது மிக்க நன்றி. இதேபோன்று நீங்கள் மென்மேலும் வளர வேண்டும். நீங்கள் நடிக்கும் பிக் பாஸ் பார்ட் 4 இன்னும் வரவில்லை என்ன நடந்தது தயவு செய்து போடவும்
@nirmaladevi9888
@nirmaladevi9888 Жыл бұрын
சூப்பர் 👌🏿😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣👍👍
@vetriselvichandru8813
@vetriselvichandru8813 Жыл бұрын
Santha unoda muthu nadippu super
@essakkielango3592
@essakkielango3592 Жыл бұрын
Super Annanuku adi kodukm style super
@saraslitto138
@saraslitto138 Жыл бұрын
Mm antha paiyan than akka Vera leval 😂😂😂😂😂😂ponga😂😂😂😂
@saranyad6891
@saranyad6891 Жыл бұрын
Comedy super
@SK_YT_002
@SK_YT_002 Жыл бұрын
ஹாய் அக்கா அண்ணா சூப்பர் 😂😂😂😂
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 505 М.
நீதி
2:24
Mani karupu
Рет қаралды 1,8 М.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН