அன்புள்ள அப்பா என்ன காமெடி அம்மாவுக்கும் மனைவிக்கும் பிரச்சனைனா பையைத் தூக்கி துணியை போட்டு கொடுத்து அனுப்பி விட்டாச்சு சூப்பர் காமெடி அதே மாதிரி கணவன் மனைவிக்குள்ள வர்ற பிரச்சனை அருமையாக அழகாக சொன்னீர்கள் ஒரே காமெடி தான்சிரிச்சுகிட்டே இருக்கலாம் அப்படி இருந்துச்சு அப்பா பேசுறது கேட்டுகிட்டே இருக்கலாம் ஓ மை காட் பிளஸ் யூ என்சிரிச்சுகிட்டே இருக்கலாம் அப்படி இருந்துச்சு அப்பா பேசுறது கேட்டுகிட்டே இருக்கலாம் ஓ மை காட் பிளஸ் யூ என் அப்பா தெய்வம்
@ArumugamA-b6g3 ай бұрын
குரு ஐயாவுக்கு நன்றி வாழ்த்துகள்
@anoopprabhakar20072 жыл бұрын
ஓ மை காட் விக்னேஸ்வரன் அழகான அற்புதம்அனைத்து பெண் தெய்வம் எல்லாமே சக்தி என்று ஒன்றாகி விடுகிறது ஈஸ்வரன் சக்தி என்ன ஒரு அற்புதம் அப்படியே ஒரு கதையை கூட்டிக்கொண்டு வந்து விட்டீர்கள் இப்படியும் ஒரு அற்புதம் இதெல்லாம் கேட்டதே இல்லை, இன்ற தான்்கிறேன்என் செல்ல தங்க குட்டி அப்பாவுக்கு வாழ்த்துக்கள் கோடான கோடி வாழ்த்துக்கள் ஒன்னுமே புரியாது
@nallasamy64236 ай бұрын
ஓம் குருவே சரணம் 🙏
@Ravi2227-vp7 ай бұрын
🙏🙏🙏அன்பே சிவம் மனமே குரு🙏🙏🙏
@pandainsamy54112 жыл бұрын
அது உங்களுக்கு பெருமை
@smskonar9761 Жыл бұрын
Enna padam
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா ஒரு கை அழகான அற்புதம் விளக்கம் கொடுத்தீர்கள் அவருக்கு ஒரு நம்பிக்கை உண்மையிலே அதுதான் மனிதனுக்கு எதுவும் இருக்குதோ இல்லையோ நம்பிக்கை இருந்துச்சுன்னா நம் வாழ்க்கையில் முன்னுக்கு வந்தரலாம் எனக்கு தைரியம் எனக்கு என் அப்பா கூடநான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அந்த தைரியம் எனக்கு இருக்கின்றது தெரிகிறார் அதே மாதிரி ஒவ்வொருத்தவரும் நம்பிக்கை வைத்து வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது அவர்கள் நடந்துக்கின்ற முறையை வைத்து தான் இருக்கின்றது அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை அவர்கள்கையில்இது உண்மை இது சத்தியம் என்னுடன் உயிர் மூச்சு எல்லாம் என் சாயப்பா என் செல்ல தங்கங்க குட்டி அப்பா
@vasanthseenivasagam1432 Жыл бұрын
Arumai Ayya. Unmayaana vaarththai Vilakkam. 🙏🙏
@ThiyagarajahRajah10 ай бұрын
ஆத்ம வணக்கம் குருவே
@palanichamys-wi3tg Жыл бұрын
Kuruvaysaranam,omnamasivaya
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா முடிக்கும்போது அழகாக சொன்னீர்கள் உலகை உலக மாயை அந்த மாய இழந்து விடுபட்டுருவோம் எல்லாம் மாறிவிடும் நாம் எப்படி இருந்தும் அந்த நிலையில் இருந்து எவ்வளவு இப்பம் எப்படி இருக்கிறோம் என்று எடுத்துக்காட்டுடன் சொல்லி அதே மாதிரி எல்லாம் பற்றற்ற நிலையில் போய் வரும். அது உண்மை அது உண்மைஎன் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாயப்பா என் செல்ல தங்க குட்டி அப்பா
@thirugnanamg35372 жыл бұрын
கிக்..
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா நம்பிக்கையு சொன்னாங்க உண்மையிலேயே அந்த நம்பிக்கை நிறைய பேர் கிட்ட இல்ல புரியுதா நான் நிறைய பேரைசந்தித்துவிட்டு வந்து இருக்கிறேன் இப்போ நமக்கு வந்து என் மேல் என் மேல் நம்பிக்கையும்நான் என் சாயப்பா மேல வந்து அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துட்டாரு இப்ப நான் அவருக்கு பண்றேன் அவர் பண்ணிட்டு இருக்காரு இந்த நம்பிக்கை இருக்குது நடந்துகிட்டு இருக்குது இது உண்மை இது மறக்க முடியாது இதே நம்பிக்கை சாய் அப்பாவை பத்தி பேசிக்கிட்டு இதை நம்ப முடியாம பல பேர் சும்மா நடிச்சிட்டு இருக்காங்க அதுக்கு தான் ஒரு பாடம் கற்பித்து கொண்டு வந்து கொண்டே இருக்கிறேன் எல்லாத்துக்கும்அது யாருன்னு உங்களுக்கே தெரியும் எனக்கு சிரிப்பு வருதுநம்பிக்கை இல்லாமல் தான் அவர்கள் எல்லாம் பணம் சம்பாதிப்பதற்காக இப்படி சாமி பெயரைவைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்j
@kumkukumku Жыл бұрын
அன்பே சிவம் மனமே குரு
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா ஏதோ ஒரு பிறவியில் செய்த பாவத்திற்காக தான் நாம் திரும்ப திரும்ப பிறக்கிறோம் என்று சொல்கிறீர்கள் பிறந்தால் என்ன நம்ம நம்மள எதுக்கு பிறக்க வைத்திருக்கிறார் ஏதோ ஒன்னு பண்ணனும் இந்த உலகத்துல அதற்காக தானே பிறக்க வைத்திருக்கிறார் கஷ்டமா நஷ்டமோ எதுவா இருந்தாலும் வாழ்ந்து தானே காட்டணும் நமக்கு எப்படி எழுதி இருக்கோ அந்த மாதிரி தான் வாழனும் அதுல எல்லாத்தையும் அனுபவிச்சு தான் வரணும் அதுக்காக பயந்து போயிட்டு நம்ம இருக்க முடியுமாஅன்புள்ள அப்பா ஏதோ ஒரு பிறவியில் செய்த பாவத்திற்காக தான் நாம் திரும்ப திரும்ப பிறக்கிறோம் என்று சொல்கிறீர்கள் பிறந்தால் என்ன நம்ம நம்மள எதுக்கு பிறக்க வைத்திருக்கிறார் ஏதோ ஒன்னு பண்ணனும் இந்த உலகத்துல அதற்காக தானே பிறக்க வைத்திருக்கிறார் கஷ்டமா நஷ்டமோ எதுவா இருந்தாலும் வாழ்ந்து தானே காட்டணும் நமக்கு எப்படி எழுதி இருக்கோ அந்த மாதிரி தான் வாழனும் அதுல எல்லாத்தையும் அனுபவிச்சு தான் வரணும் அதுக்காக பயந்து போயிட்டு நம்ம இருக்க முடியுமா? எத்தனை பிறவி எடுத்தாலும் நான் வாழுவேன் அப்படின்னு ஒரு தைரியத்தை மனதில் கொண்டு வரணும் வந்தா தான் நமக்கு வந்து கடவுளுடைய அருள் கண்டிப்பா கிடைக்கும்இதுதான் உண்மையான வாழ்க்கைஎன்னுடைய வாழ்க்கை அப்படித்தான் இருக்குது அப்படித்தான் நான் கடந்து வந்திருக்கிறேன். எதற்கும் பயமில்லை இப்போ என் கடவுள் என் கூட இருக்கிறார் எது வந்தாலும் சமாளித்து நடக்கக்கூடிய தைரியத்தை கொடுத்துஇருக்கிறார்இது உண்மை இது உண்மை சத்தியம் அவர் இல்லாமல் நான் இல்லை இதை திரும்பத் திரும்ப யூஸ் பண்ணிக்கிட்டே இருக்கிறேன் உண்மையானவர் இருக்கிறார் இருக்கிறார் இருக்கிறார் இருக்கிறார் யாரும் இல்லை என்று இடைபோட்டு விடாதீர்கள் அவர்கள் வாழ்க்கை வம்பாகிவிடும் கண்டிப்பாக திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வருகிறேன்பைத்தியக்காரன் நினைச்சுக்காதீங்க அவங்க அனுபவிப்பீங்க அவ்வளவுதான்்லிட்டேன்
@jayamalar988811 ай бұрын
Malaysia which state appa kovil. Pls comment
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அண்ணா ஏதோ பழைய ஆடியோ கேட்டதுன்ன நினைச்சேன் நிறைய விஷயங்கள் இருக்கு தெரிந்து கொள்வதற்கு டீ டைம் இன்னைக்கு வியாழன் கிழமை வேற நிறைய வேலைகள் இருக்கும் உங்களுக்கே தெரியும் ஆரத்தி,,சாய் சச்சரிதம் எல்லாம் ஓகே
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா சரியாக தான் சொன்னீர்கள் அந்த ஞானிகள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் கூட இருக்கிறவர்கள் வந்து அவருடைய வாழ்க்கை வரலாறு அவர் எப்படி வாழ்ந்தார் அவர் என்ன செஞ்சாரு அப்படின்னு உண்மைதான், அந்த மாதிரி ஆள் கிடைக்கிறதுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது என கடவுளே நம்பிக்கை இல்லாமவாழ்ந்துகிட்டு இருக்கிற இருக்கு உலகத்துல இருக்கிறோம் நம்ம அப்ப எவன் வந்து குறிப்பெடுப்பான் நம்ம ரெண்டு பேரும் தான் எடுத்து எழுதணும் ஓகே ,காமெடியா தெரியுதாப்பா நம்ம ரெண்டு பேரும் தான் படிக்கவே இல்லையே அப்புறம் எப்படி குறிப்பு எழுதுககாமெடியா தெரியுதா நம்ம ரெண்டு பேரும் தான் படிக்கவே இல்லையே அப்புறம் எப்படி குறிப்பு எழுதுகஎன்ன செய்ய தலை எழுத்து நம் கடமையை நம்ம செய்வோம் எது நடக்குமோ அதுநடக்கட்டும்
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா இந்த மாதிரி கதை எல்லாம் சொல்லுவதற்காக தான் உங்களை தேடி வந்திருக்கிறேன் போல தெரிவது அப்பொழுதுதான் இந்த உண்மை எல்லாம் தெரியுது எனக்கு கடவுள் கொடுத்துட்டார் அருள் அது மூலமா பல நிகழ்ச்சிகள் நடந்துகிட்டு இருக்குது இது உண்மை அதை யாராலும் மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது அது உண்மை சத்தியம் அந்த கடவுளை அவர் பண்ணிக்கிட்டு இருக்காரு அவருடைய லீலைகள் இது வந்து உண்மை உண்மை ஆனால் இந்த மாதிரி கடவுளுடைய விஷயங்கள்லாம் உங்ககிட்ட போனா தெரியும் அப்படின்னு சொல்லிட்டு தான் இப்ப என்னையும் உன்னை என்னையும் உங்களையும் ஒன்றாக ஆக்கி எல்லாம் தெரிந்து கொள் என்று என்னை அனுப்பி வைத்திருக்கிறார். அவர் சொல்வதை எல்லாம் உண்மை என்று இப்ப புரியுதா உங்களுக்கு நான் எதற்கு என்று வந்தேன்என்றுஇது உண்மை உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாயப்பா என் செல்ல தங்க குட்டியப்பா இரண்டும் குருகடவுள்தான் தான்
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா உங்க கிட்ட எல்லாரும் வரும்போது முதல்ல பக்தியா ஆகிட்டு அந்த கடவுள் நமக்கு ஒரு தண்டனை வந்துருச்சு நமக்கு ஒரு கஷ்டம் வந்துருச்சு அப்படின்னா அது கடவுளே இல்லைன்னு சொல்லி தூக்கி ஒதுக்கி வச்சிட்டு அதுக்கப்புறம் தான் வந்து ரொம்ப நாள் கழிச்சு உங்க கிட்ட வாறோம் இது உண்மை இது உண்மை எல்லாத்துக்கும் அப்படித்தான் நடந்திருக்கு என முதலில் அந்த பக்திதான் நமக்கு முதல் தெரிஞ்சிருக்கு அதுக்கப்புறம் தான் இந்த இவ்வளவு நாள் கழிச்சு இப்படி ஒருஅப்பாவுடைய கொள்கை இருக்குது என்று இப்படி ஒரு ஆசிரமம் இருக்குது அப்படின்னு எங்களுக்கு ஒரு கடவுள் மூலமாகத்தான் எங்களுக்கு ஒருபாதை கிடைச்சிருக்கு
@duraisami371 Жыл бұрын
G. D. S. G.uru.attama.vanakkam.swami
@sivasivasivasiva7877 Жыл бұрын
Vanakkam
@dawigeenadasan83202 жыл бұрын
Thanks Aiya
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா ஆன்மீகத்தில் என்ன ஒரு காமெடி இப்படி ஒரு அப்பாவ இப்படி ஒரு அப்பா இப்படி ஒரு அப்பாவ பார்த்ததே இல்லைஎப்படி எல்லாம் மனிதர்களுக்கு சொல்லனுமா அப்படியெல்லாம் புரிய வைத்து என்ன செய்ய வேண்டியது இருக்குது புரிய மாட்டேங்குதுஎப்படி தான் இந்த மனிதர்களுக்கு புரிய வைக்கிறது இப்படி சொல்லியுமே புரியலையே அப்புறம் என்னஎனக்கு ஒரே காமெடி சிரிப்பாக தான் இருக்கிறது எது நடக்குமோ அது நடக்கட்டும்
@anoopprabhakar20072 жыл бұрын
,அன்புள்ள அப்பா ❤️ஆத்மா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும்❤️இறைவனுக்கு என் சாய்❤️அப்பாவுக்கு மிக்க நன்றி அல்லாஹ் மாலிக்🙏🏻❤️🌎❤️🙏🏻🌎❤️🌎🙏🏻❤️🌎❤️🙏🏻❤️🌹❤️🙏🏻
@kpsubramaniyam52812 жыл бұрын
. K
@anoopprabhakar20072 жыл бұрын
@@kpsubramaniyam5281 நன்றி நன்றி நன்றி
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா நீங்கள் சொல்வது உண்மைதான். இல்லைன்னு சொல்லல சாப்பாடு இல்லாம யாரும் வாழ முடியாது சாப்பாடு தான் கடவுள் அதுக்கப்புறம் தான் மத்ததெல்லாம் ஆனால் கடவுள் நம் வாழ்க்கையில் எப்படி வாழனும்அன்புள்ள அப்பா நீங்கள் சொல்வது உண்மைதான். இல்லைன்னு சொல்லல சாப்பாடு இல்லாம யாரும் வாழ முடியாது சாப்பாடு தான் கடவுள் அதுக்கப்புறம் தான் மத்ததெல்லாம் ஆனால் கடவுள் நம் வாழ்க்கையில் எப்படி வாழனும் எப்படி வாழனும் என்பதை சொல்லி கொடுக்கிறார். அதன்படி வாழ்ந்தோம்னா வாழ்க்கை இன்பம் துன்பம் எல்லாத்தையும் சரிசமமாக எடுத்துக்கொண்டு வாழனும் இல்லாட்டி வாழ்க்கையில் தோல்விிஅடுத்தவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது அடுத்தவர்களுக்கு உதவி செய்யனும் அந்த மாதிரி எண்ணத்தோட வாழனும் என்ற ஒரு எண்ணத்தை கொண்டு வந்து அவர் மனிதர்களிடத்தில் சேர்கிறார். இது உண்மையா இல்லையா இதுக்கு பதில் சொல்லுங்க எனக்கு முதல்கடவுளை தவிர வேற யாரும் நமக்கு சொல்லிக் கொடுக்க முடியும்அப்படி சொல்லிக் கொடுத்துட்டு போன ஞானி மனிதர்களுடன் சேர்ந்து வாழ்ந்து இப்ப வந்து பாருன்னு நினைக்கிறாங்க ஒவ்வொரு மனிதனும் அந்த காலத்திலேயே இந்த காலத்தில் அப்ப எந்த காலத்துல தான் மனுஷன் மனுஷன் வாழ போறீங்கஇல்ல இந்த உலகமே அழிக்கட்டுமா அழிஞ்சா பரவால்லையாஅப்படி அழியட்டும் சொன்னா நீங்க அவங்க இஷ்டத்துக்கு ஆடட்டும் எல்லாரும் எப்படி ஆடணுமா அப்படி ஆடட்டும் உலகம் சீக்கிரம் அழிஞ்சிரட்டும் புது உலகம் பிறக்கட்டும்இதில் எது சாத்தியம் என்று பார்த்து விடலாம்
@jayaramanjayaraman96482 жыл бұрын
அப்பா🙏🙏🙏🙏🙏
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா அதற்கிடையில் என்ன இப்பதான் ஆரம்பித்திருக்கிறோம் அதற்கிடையில் சமாதி கட்டி வச்சிருக்குறேன் சொல்றீங்க சரி இருக்கட்டும் எனக்கினாலும் ஒரு நாள் போய் சேர்றதா அது ஒன்னும் பிரச்சனை கிடையாது. இருக்கிற வரைக்கும் நான் வந்திருக்கிறேன்ல நான் வந்ததுனால இப்ப என்ன செய்ய வேண்டியது இருக்குல்ல கடமை. அதை விட்டுபுட்டு நான் சமாதிக்குள்ள போகப்போறேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்கீங்க அந்த விடமாட்டேன். அது காலம் இருக்கின்றது. இன்னும் இருக்கின்றது இப்பதான் வந்து என்ன மாசம் ரெண்டு மூணு மாசம்தான் ஆகுது இன்னும் இருக்குதுு கவலைபடாதீர்கள் இன்னும் இருக்கின்றது கடமை முடிந்தவுடன் அதுக்கப்புறம் நம்ம எல்லாருமே போவோம் ஒன்னும் பிரச்சனை இல்ல நடக்க வேண்டியதை பாப்போம்
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் மனிதர்கள் உருவாக்க முடியாத இயற்கையை அதே மாதிரி தான் சாப்பாடு பொருள் அசைவம் சைவம் பத்தி சொன்னிங்க உண்மைதான் சைவ சாப்பாடு மனிதர்களுக்காகவே வந்து இயற்கையாகவே பழங்கள் இருந்து எல்லாமே உண்மையிலே எந்தவிதையும்செயற்கையாக உருவாக முடியாது இல்லாமல் மருந்தும் இயற்கையாகவே மூலிகை மருந்துகள் அதிகமாக மரம் செடி கொடிகளில் இருந்து இருக்கிறது எல்லாம் அதை மனிதர்கள் தவற விட்டுவிட்டு இப்பம் வேற ஒரு வழியை தேடி போனதுனால தான் இப்ப தான், மனிதர்களுக்கு என்ன நோய் என்னவென்று தெரியாத நோயெல்லாம் வந்து கொண்டிருக்கிறது இயற்கையை அழித்துவிட்டு செயற்கைக்கு போனதனால் தான் இவ்வளவு பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கிறதுஇது உண்மை உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என்இது உண்மை உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என்சாய் என் செல்ல தங்க குட்டிி அப்பா
@radhakrishnakrishna81472 жыл бұрын
Athama vankkam ayya 🙏🙏🙏
@pandainsamy54112 жыл бұрын
ஐயா கடவுள் இருப்பது உண்மையா இல்லையா?
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா உலகம் கலி உலகத்தில் வாழ்ந்த வந்து கொண்டிருக்கின்ற நம் எல்லோரும் மக்கள்சொல்வதற்கு உங்களுக்கு பக்தர்கள் நீங்கள் தெய்வமாகத்தான் தெரிவீர்கள் ஆனால் இந்த மாதிரி கலியுகத்தில் யாருக்கும் சொல்வதற்கு ஆள் இல்லை வாழ்க்கை எப்படி இப்படித்தான் அப்படி என்று இதுதான் உண்மை என்று விளக்கமாக சொல்லிக் கொடுக்கிறீர்கள் இதற்கு மேல் என்ன வேண்டும் அதனால் இது கடவுளாக தான் எல்லாரும் போற்றுவார்கள் அவர் சீடன் இல்லை என்று எதற்கு கவலைப்படுகிறீர்கள் நீங்கள் சொல்வது உண்மை என்று நான் அதை எடுத்துக்காட்டுவதற்கு தானே என் அப்பா என்னை அனுப்பி வைத்திருக்கிறார் இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும் என் அப்பா என்ன செய்திருக்கிறார் நீங்கள் சொல்வது உண்மை என்றுதான் ஒரு எடுத்துக்காட்டுக்காக என்னை அங்கு போய் நீ அங்குசொல்லு அப்படின்னு ஒரு எடுத்துக்காட்டுக்கு தான் இப்ப நீங்க எல்லாத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டு சொல்றீங்களா இப்ப நீங்க சொல்றது உண்மைங்கறது எடுத்துக்காட்டுவதற்காக தான் என்னை அங்கு அனுப்பி வைத்திருக்கிறார். இது உண்மை என்று காண்பிப்பதற்கு புரிகிறதா இது தெரியாமல் இன்னும் இருக்கிறார்கள் நான் வந்துவிட்டேன் கவலைப்படாதீர்கள் இன்னும் நம் கடமை இருக்கின்றது உங்களைவிட மாட்டேன் என் சாய் அப்பா உத்தரவிட்டிருக்கிறார் இன்னும் கடமை முடித்த பிறகுஎன்என் சாய் அப்பா உத்தரவிட்டிருக்கிறார் இன்னும் கடமை முடித்த பிறகுதான் நமக்கு இரண்டு பேருக்கும் உயிர் மூச்சுு போகும்
@paramasivanms29062 жыл бұрын
Ahtma vanakkam ayya 💖🙏💐🙏💖
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா மனிதர்கள் எல்லாம் அனைவரும் சமம் அந்த ஒரு எண்ணம் தான் மனிதர்கள் ஜாதி மதம் ஏதும் தேவையில்லை அனைவரும் அன்பு செலுத்தி அனைவரையும் நம் அரவணைத்து நாம் எல்லோரும் ஒரே மாதிரி வாழ்க்கை என்ன இருக்கு சொல்லுங்க வாழப்போறது கொஞ்ச நாள் சந்தோஷமா வாழ்க்கையை வாழ்ந்துட்டு போயிடலாமே இதில் எதற்கு சண்டை சச்சரவை எல்லாம் எது வந்தாலும் தாங்கிக் கொள்கின்ற மனசக்தியை மட்டும் கடவுள் கொடுத்தார் என்றால் அதை நாம் தாண்டி வருவதற்கு ஈஸியாக தான் இருக்கும் வாழ்க்கை ஒரு பெரிய விசயமே கிடையாது என்னை பொருத்தவரை இதுதான் உண்மைசத்தியம் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாயப்பா என் செல்ல தங்க குட்டியப்பாஅதனால்தானே நான் உங்களை தேடி வந்திருக்கிறேன் இல்லாட்டி நீங்கள் யார் நான் யார் நாமெல்லாம் ஏதோ ஒரு , பிறவியில் ஒன்றாக இருந்திருக்கிறோம். புரிகிறதா
@santharamankutty589 Жыл бұрын
Om sai ram bless all of us.
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எப்படி இருக்காங்க எல்லாரும்இந்த ஆடியோ என்ன ஃபஸ்ட் எடுத்த உடனே அதைக் கேட்ட மாதிரி இருக்கு அந்த கை இல்லாதவர்மேடையில பேசுற மாதிரி கேட்ட மாதிரி இருக்குது பார்க்கிறேன் எதுமேடையில பேசுற மாதிரி கேட்ட மாதிரி இருக்குது பார்க்கிறேன் வேற எதுவும் புதுசா வந்தால் கொடுக்கிறேன்
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள❤️ அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் அன்புள்ள❤️ அப்பா ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாப் புகழும்❤️ இறைவனுக்கே அல்லா மாலிக் 🙏🏻❤️🌎❤️🙏🏻❤️🌹❤️🙏🏻🌎❤️🌎🙏🏻அண்ணா ஆடியோ ஃபுல்லா கேட்டேன் எல்லாமே கொஞ்சம் பார்த்து கேட்ட மாதிரி தான் தெரிஞ்சது அதனாலதான் ஓகே
@rnagendran18252 жыл бұрын
Hhhh
@sarojat65392 жыл бұрын
வருஷம் இரு முறை சரி, மாதம் இரு முறை சரி, வாரம் இரு முறை சரி, ஒரு நாள் இரு முறை மலம் கழிக்க வேண்டும் என்பது சரியான பதில் நன்றி வணக்கம்
@anoopprabhakar20072 жыл бұрын
ஓ மை காட் குரு தான் கடவுள் தான் குரு இதுதான் உண்மை இப்பதான் உங்க வாயிலிருந்து வர்ற மாதிரி எனக்கு தோணுதுஇது உண்மை இது உண்மை எந்த குருவை நம்ம எடுத்து இருக்கிறோமோ அவர் தான் கடவுளாக தான் காட்சியளித்து இந்த மனிதர்களை திருத்துவதற்கு ஒரு நல்வழிப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இது உண்மை உண்மை சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் யாராலும் மறக்க முடியாத மறக்கவும் முடியாது என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாயப்பா என் செல்ல தங்க குட்டியப்பா ரெண்டு பேரும் குரு தான்
குருவ அடைய வழி என்ன சாமி இறை அனுக்கிரகம் எந்த வயதிலும் கிடைக்குமா ?ஏனென்றால் குருவைத்தேடுகிறேன் குருகுலத்தில் கற்க.
@chandramani59432 жыл бұрын
ओम सतगुरु आतमगुरुजी को प्रणाम।
@VickyVicky-io9vy Жыл бұрын
I miss you ayya ❤
@kpjmohan24102 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@anoopprabhakar20072 жыл бұрын
ஓ மை காட் பெரிய காமெடி சொன்னீங்க சாமியாரு அந்த அம்மா அந்த அம்மா நம்பிக்கை வச்சு தண்ணி ஆத்துல நடந்து வந்து சாமியாருக்கு கொடுத்துச்சு அவர் எப்படி வந்தீங்கன்னு தண்ணிக்குள்ள போய் செத்து போயிட்டாரு என்ன ஒரு காமெடி உண்மையிலே இது உண்மைதம்பா அப்பா இது உண்மை இப்ப எனக்கு நம்பிக்கை இருக்கு இப்ப நான் வந்து இப்ப செஞ்சு காமிச்சிருக்கேன் என்னனுஓ மை காட் பெரிய காமெடி சொன்னீங்க சாமியாரு அந்த அம்மா அந்த அம்மா நம்பிக்கை வச்சு தண்ணி ஆத்துல நடந்து வந்து சாமியாருக்கு கொடுத்துச்சு அவர் எப்படி வந்தீங்கன்னு தண்ணிக்குள்ள போய் செத்து போயிட்டாரு என்ன ஒரு காமெடி உண்மையிலே இது உண்மைதம்பா அப்பா இது உண்மை இப்ப எனக்கு நம்பிக்கை இருக்கு இப்ப நான் வந்து இப்ப செஞ்சு காமிச்சிஓ மை காட் பெரிய காமெடி சொன்னீங்க சாமியாரு அந்த அம்மா அந்த அம்மா நம்பிக்கை வச்சு தண்ணி ஆத்துல நடந்து வந்து சாமியாருக்கு கொடுத்துச்சு அவர் எப்படி வந்தீங்கன்னு தண்ணிக்குள்ள போய் செத்து போயிட்டாரு என்ன ஒரு காமெடி உண்மையிலே இது உண்மைதம்பா அப்பா இது உண்மை இப்ப எனக்கு நம்பிக்கை இருக்கு இப்ப நான் வந்து இப்ப செஞ்சு காமிச்சிருக்கேன் என்னனு ரெண்டு இது செஞ்சு காமிச்சி இருக்கிறேன் உங்களுக்குதெரியும் ஆனா அவங்க கூட இன்னும் ஒரு நாள் கூட நான் பேசுனது கிடையாது பார்த்தது கிடையாது எப்படி மிராக்கிள் நம்பிக்கை என் தெய்வம் செய்யும் அவர்தான் எனக்கு இந்த ஒரு அருளை கொடுத்து இருக்கிறார் கண்டிப்பாக அது நடந்து இருக்கிறது இது உண்மை இது உண்மை இப்ப புரிஞ்சுதா அதுக்கு எதுக்கு ஒரு தொடர்பு இருக்கின்றது. இது உண்மை உண்மை உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாயப்பா தான் என் செல்ல தங்க குட்டியாப்பா தான்
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா பட்டினத்தார் தன் மனைவி அம்மாவாக நினைத்தால் என்று சொன்னீர்கள் அப்புறம் பெண்களைப் பற்றி ரொம்ப பேசியிருக்கிறார் என்று அதையும் சொல்லி காமிச்சதுஅன்புள்ள அப்பா பட்டினத்தார் தன் மனைவி அம்மாவாக நினைத்தால் என்று சொன்னீர்கள் அப்புறம் பெண்களைப் பற்றி ரொம்ப பேசியிருக்கிறார் என்று அதையும் சொல்லி காமிச்சது அவ்வளவு ஒரு ஆன்மீகத்தில் பற்று இருக்கிறதுனால தான் அந்த கோபம் வந்திருக்கிறது அதனால் தான்
@palanisamyk59232 жыл бұрын
K.cenou. palanisamy. Pathel.ok
@villagecookingtechnology22292 жыл бұрын
அது எப்படி நான் சாமி ஆவரது உடனே நான் சாமியா ஆகனும் அதுக்கு நீங்க எல்லாரும் சேர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா பட்டினத்தார் கண்ணதாசன் பாடல் சொன்னீங்க அது உண்மைதான் அவர்களுக்கு பட்டினத்தார் வந்து அந்த மாதிரி சொல்லி இருக்கிறார். அவருக்கு அந்த தகுதி இருக்குதுன்னு சொல்றாங்க அத பத்தி எனக்கு தெரியாது ஆனா வந்து கண்ணதாசன் அந்த மாதிரி வாழ்க்கையில வந்து இல்ல அதனால அவர் அப்படி சொல்லி இருக்கிறார் பாட்டுல அதுவும் உண்மைதான் உண்மையிலேயே அப்ப நம்ம வாழற மனிதர்கள் வந்து எப்படி இருக்கணும் அதற்கு தகுந்த மாதிரி நடந்து வாழ்ந்து கொள்ள வேண்டும். ஆனால் அப்படி வரமாட்டார்கள் கண்டிப்பாக இப்ப நீங்கள் வந்து குடும்பஸ்தனா இருந்து குழந்தை குட்டி பேரன்பேத்தி எல்லாம் இருக்குது அதனால அது இல்ல ஆனா உங்களுடைய வாழ்க்கை பாடம் உங்களுக்கு அந்த கடவுள் வந்து இந்த ஒரு தகுதியை கொடுத்திருக்கிறார். நீ மக்களுக்கு சேர்க்க வேண்டிய முறை ஒன்று இருக்கிறது அதை வந்து ந சரியான முறையில் சேர்க்க வேண்டும் அப்படி என்ற ஒரு தகுதியை உங்களுக்கு கொடுத்து இருக்கிறார். அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது இப்ப எனக்கு பேச தெரியாது அந்த மாதிரி இப்போ எனக்கு நானே நினைத்து பார்த்தேன நான் எனக்கு என் குடும்பத்தை நடத்துனேன் நான் எங்க கடவுளுக்கு நான் சேவை செய்யணும்னு நினைச்சேன் அவர் இவ்வளவு ஒரு பெரிய பொறுப்பை என்கிட்ட கொடுத்து இருக்கிறார் அது எப்படி நடக்குது அவருடைய லீலைகள் தான் நடந்து கொண்டிருக்கிறது. இல்லாட்டி எனக்கு இது கிடைக்கணும்னு ஆரம்பத்துல இருந்து நான் நினைச்சுட்டு வந்தேனா எதுவுமே இல்லை உண்மையா சத்தியமா எது நடக்கணுமோ அது அப்ப நடக்கும் ஆளுக்கு ஒவ்வொரு யாருக்கு என்னென்ன தகுதியோ அதை கொடுத்திருக்கிறார செய்யணும்னு நினைச்சேன் அவர் இவ்வளவு ஒரு பெரிய பொறுப்பை என்கிட்ட கொடுத்து இருக்கிறார் அது எப்படி நடக்குது அவருடைய லீலைகள் தான் நடந்து கொண்டிருக்கிறது. இல்லாட்டி எனக்கு இது கிடைக்கணும்னு ஆரம்பத்துல இருந்து நான் நினைச்சுட்டு வந்தேனா எதுவுமே இல்லை உண்மையா சத்தியமா எது நடக்கணுமோ அது அப்ப நடக்கும் ஆளுக்கு ஒவ்வொரு யாருக்கு என்னென்ன தகுதியோ அதை கொடுத்திருக்கிறார் செய்யணும்னு நினைச்சேன் அவர் இவ்வளவு ஒரு பெரிய பொறுப்பை என்கிட்ட கொடுத்து இருக்கிறார் அது எப்படி நடக்குது அவருடைய லீலைகள் தான் நடந்து கொண்டிருக்கிறது. இல்லாட்டி எனக்கு இது கிடைக்கணும்னு ஆரம்பத்துல இருந்து நான் நினைச்சுட்டு வந்தேனா எதுவுமே இல்லை உண்மையா சத்தியமா எது நடக்கணுமோ அது அப்ப நடக்கும் ஆளுக்கு ஒவ்வொரு யாருக்கு என்னென்ன தகுதியோ அதை கொடுத்திருக்கிறார் அவ்வளவுதான் அதுக்கு மீறி நம்ம ஒன்னும் பண்ண முடியாதுஇது உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா என் செல்ல தங்க குட்டி அப்பா