சித்தர்கள் வழியில் ஆசிரமம் ஐயா அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு பிரம்ம சூத்திர குழு

  Рет қаралды 245,898

APPAR TV

APPAR TV

Күн бұрын

Пікірлер: 112
@nithyavaishu5211
@nithyavaishu5211 Жыл бұрын
ஐயா ஆத்ம வணக்கம் தங்கள் கோடிக்கணக்கான சீடர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. குரு பிரம்மஸ்ரீ நித்யாநந்தர் ஐயா திருவடி சரணம்.
@g.ranganayaki6671
@g.ranganayaki6671 5 ай бұрын
🌼🌼🌼 ஓம் என் அய்யன் நித்தியானந்த குருவே சரணம் 🤍🤍🤍🙏🙏
@velunadarajah2682
@velunadarajah2682 3 жыл бұрын
அருமையான விளக்கம் அசத்தலான பேச்சி அன்பானவர் ல் அதிசயபிரவி அருலாந்தன்.அப்பா நித்தியாநந்தம் பல்லாண்டு வாழ்க....
@lpalanisamylpalanisamy4126
@lpalanisamylpalanisamy4126 Жыл бұрын
Lol LLlL popolo L
@Ganesh-ds5db
@Ganesh-ds5db Жыл бұрын
அன்பே சிவம் மனமே குரு குருவே வணக்கம் ஐயா
@thanikachalamr2894
@thanikachalamr2894 3 жыл бұрын
அற்புதமான பதிவுகள் மற்றும் நல்ல அறிவுரை கள் மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி
@steelsilencers8952
@steelsilencers8952 Жыл бұрын
வணக்கம் அய்யா சரணம் சரணம் நன்றி எனக்குஇருக்கபுடிக்கவில்லைஅடுத்தபிரவிவேண்டாம்
@S.DINESHKUMAR-f2e
@S.DINESHKUMAR-f2e 2 жыл бұрын
Ayya paavam panitu irunthen innaikku nalla valiyule poren athukku onga pechuthaan kaaranam .... Ninga nalla irukkanum ayya ,,
@theenathayalan3460
@theenathayalan3460 7 ай бұрын
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமனாய 🙏🌻🙏 குருவே சரணம்
@ஓம்என்றசொல்
@ஓம்என்றசொல் 11 ай бұрын
ஓம் குருவே சரணம் அப்பா🎉🎉🎉🎉
@chellamuthuchinnadhurai9356
@chellamuthuchinnadhurai9356 Жыл бұрын
Ayya speech open my eyes to see the real world
@sangeethapraba8963
@sangeethapraba8963 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் எதார்த்தமான உண்மை. மிக்க நன்றி ஐயா
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா..
@jayamalar9888
@jayamalar9888 8 ай бұрын
Aiya nrengal sonnathu mulutum unmei. Naan Oru Manithar. Arumei yana sol. Evar taan unmei MAGAN. ❤️ valga valamuden.
@Devan-px6om
@Devan-px6om Жыл бұрын
ஆத்மா வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
@Ganesh-ds5db
@Ganesh-ds5db Жыл бұрын
ஆத்ம வணக்கம் ஐயா
@rajasekaran4180
@rajasekaran4180 2 жыл бұрын
ஆத்ம வணக்கம் சாமி... அச்சிருவர்களின் பக்திக்கு கோடான கோடி நன்றிகள்....
@elumalain1705
@elumalain1705 5 ай бұрын
Guruve saranam
@KumarKumar-nt8cr
@KumarKumar-nt8cr Жыл бұрын
ஓம். குருவே. போற்றி..
@srinivasansrinivasan1867
@srinivasansrinivasan1867 5 ай бұрын
Jai sri Ramakrishna paramathama ki jai 🙏
@svenkatesansvenkatesan6046
@svenkatesansvenkatesan6046 3 жыл бұрын
ஐயா உங்களுக்கு கோடி கோடி நன்றி கள் அருமையான பதிவு
@sivaramandhanasamy4786
@sivaramandhanasamy4786 2 жыл бұрын
Ayya nengge oru * Kadaval Thuthar * Ayya 🙏🏼🤲🙏
@malathisuriya5740
@malathisuriya5740 3 жыл бұрын
அருமை ஐயா
@lingeswaranmuthusamy3917
@lingeswaranmuthusamy3917 2 жыл бұрын
Anbe Sivam Mananme Guru
@sivakumars6827
@sivakumars6827 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் 🙏🙏🙏🙏🙏🙏
@saisaiselva9258
@saisaiselva9258 2 жыл бұрын
குருவே சரணம்...
@prabhakaran_army228
@prabhakaran_army228 2 жыл бұрын
அருமை. அருமை🙏🙏🙏🙏 கலிகாலத்தின் கடவுளின் Translater மாதிரி உள்ளது ஐயா🙏🙏
@nilexon18
@nilexon18 9 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 2 жыл бұрын
Super omsakthi
@mkavi5624
@mkavi5624 3 жыл бұрын
மனம் மாறுபாட்டிற்கு ஆன ஒரு இயர்பொருள். அதை தடுக்க முடியாது.மாறுதல் மனதிற்கு இல்லையென்றால் சித்தம் குழம்பிவிடும்.செயல்கள் உருவாகாது. மனதின் ஓட்டமே, மாற்றமே காலம் மற்றும் வேற்றுமைகளை கொடுக்கிறது. ஆயினும் நிலை மாறாத தன்மையை,தடுமாற்றம் கொள்ளாத உடைமையை மனம் கொள்ள வேண்டும்... நன்றி ஐயா.
@Ravi2227-vp
@Ravi2227-vp 8 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajus6270
@rajus6270 Жыл бұрын
வணக்கம் ஆத்ம வணக்கம் ஐயா சீடர் கேட்கும் கேள்விக்கு ஐயா தங்கள்சொல்லும் விளக்கம் ஏன் இந்தக் கேள்வியை கேட்டோம் என்று தனக்குள்ளே தானே நினைத்துக் கொண்டிருப்பார் ஆத்ம வணக்கம்
@rajasekaran4180
@rajasekaran4180 2 жыл бұрын
ஆத்ம வணக்கம் சாமி....
@leemrose7709
@leemrose7709 2 жыл бұрын
Thank a lot father Thank god 🙏🙏🙏
@GOODVIBES-bh7cu
@GOODVIBES-bh7cu 3 жыл бұрын
Thank u sir blessed me 😊🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sivakumar6372
@sivakumar6372 3 жыл бұрын
Dee Dee VT by we 1211
@panchalaia4466
@panchalaia4466 3 жыл бұрын
Karuthukaluku mikka nandri Ayya
@jeevanandhan3043
@jeevanandhan3043 2 жыл бұрын
Thanku sami
@mjrramanichandran5204
@mjrramanichandran5204 2 жыл бұрын
அருமை
@உழவன்மகடூஉ
@உழவன்மகடூஉ 3 жыл бұрын
Iyya correct ah unmaiyasolringa. Ennai kan ethirilaye kaivittu thaniya avvavappothu pala pengalodu thodarbil poi varuvar. Manavi enra angigaram illamal setha pinam pol ennai nadathukirar.. but avar nalla arogiyama happy ya irukkaru. Eppadi Iyya. Ella noyum enakku mattum than Iyya. Ithu en iyya.pl Iyya ithai oru poziva pesungaiyya.enakku itharku ans theriyalaiiy.nandri iyya
@VickyVicky-io9vy
@VickyVicky-io9vy Жыл бұрын
Anbe sivam maname guru
@saivam_channel8167
@saivam_channel8167 3 жыл бұрын
ஓம் நித்தியனந்தம் குருவே சரணம்🙏
@karupasamyv1234
@karupasamyv1234 2 жыл бұрын
குருவே சரனம்
@duraisami371
@duraisami371 11 ай бұрын
G. D. S. Guru asthma Vannak k am. S W a MI
@yjsh7591
@yjsh7591 3 жыл бұрын
Om nama sivaya
@JeyalakshmiNallaperumal-fx2tf
@JeyalakshmiNallaperumal-fx2tf 21 күн бұрын
Guruve saranam❤❤❤❤❤
@manikamveera5347
@manikamveera5347 3 жыл бұрын
நல்ல கருத்து
@Muniyasamy2412
@Muniyasamy2412 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@rajus6270
@rajus6270 Жыл бұрын
வணக்கம் ஐயா தங்களிடம் பேட்டி கானும்பண்டிதர் அன்னையர் முன்னாள் பல்கலை துணை வேந்தர் நே,து, சுந்தர வடிவேலு அய்யா உரையாடுவது போல்,போல் தங்களிடம் உரையாடும் போது அவர் உரைநடை வடிவில் என் மனதில் அம்மா தோற்றமளிக்கிறார் ஐயா அம்மாவுக்கு என் நன்றி கலந்த வணக்கம் அம்மா நான்,n,d,s, ஐயா ஓய்வு பெற்ற பின் நான் அவரிடம் பணி ஆற்றும் அருள் பெற்று பின்னால் அய்யாவின் கருணையால் திரு வள்ளுவர் போக்குவரத்து கழகதில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது அம்மா தற்போது ஓய்வு பெற்று நான் இப்போது இந்த ஐயாவின் மாணவராக உள்ளேன் அம்மா ஆத்ம வணக்கம் அம்மா
@shanmugamspt6221
@shanmugamspt6221 3 жыл бұрын
உங்கள் தமிழுக்கு நாங்கள் அனைவரும் அடிமை நன்றி ஐயா
@karthikeyankumaranpatti5030
@karthikeyankumaranpatti5030 2 жыл бұрын
ஓம் ஓம் ஓம்
@manjulasrinivasan3582
@manjulasrinivasan3582 3 жыл бұрын
கருத்துக்களுக்கு நன்றி ஐயா🙏🙏🙏
@GOODVIBES-bh7cu
@GOODVIBES-bh7cu 3 жыл бұрын
Guruvy sharanam 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kumaresankumaresan3720
@kumaresankumaresan3720 3 жыл бұрын
Super ra sonnenga unnmai
@saraswathyperainam7969
@saraswathyperainam7969 3 жыл бұрын
Awesome you are genius. Thanks
@lakshmi.v8677
@lakshmi.v8677 Жыл бұрын
நல்லவனா மாறும் போது கடவுளுக்கு பிடிப்பதில்லை மே ஏன்
@Saran955
@Saran955 3 ай бұрын
ஆத்ம வணக்கம்
@thangarajbharathi5497
@thangarajbharathi5497 3 жыл бұрын
நன்றி🙏🙏🙏
@saravanansaravanan6416
@saravanansaravanan6416 3 жыл бұрын
ஓம் நித்தியமான குருவே சரணம் ஜய்யா....
@jsrinivasan7413
@jsrinivasan7413 2 жыл бұрын
All qq
@sivakamiv3686
@sivakamiv3686 3 жыл бұрын
True Thanks
@saraswathyperainam7969
@saraswathyperainam7969 3 жыл бұрын
you ars telling the truth, I respect you appa
@muthukumar338
@muthukumar338 3 жыл бұрын
Hi
@mohanasundari1114
@mohanasundari1114 3 жыл бұрын
நிஜம், வாழ்க வளமுடன்
@shan.v1020
@shan.v1020 Жыл бұрын
🙏🙏🙏🙏
@dhanalakshmik1157
@dhanalakshmik1157 Жыл бұрын
ஐயா உங்கள் விலாசம் அனுப்புங்கள் ஐயா நான் தருமபுரி மாவட்டம் 6மாதம் உங்கள் சேனல் பார்த்து வருகிறேன் நேரில் கானும் யோகம் உண்டா எனக்கு
@in.arumugam
@in.arumugam Жыл бұрын
ஓம் ஆத்மா வணக்கம் சுவாமி 🙏🙏🙏🙏🙏
@babyravi7956
@babyravi7956 3 жыл бұрын
லட்சம் இல்லை ஐயா அதற்கும் மேலே.மக்கள் உங்கள் பேச்சை விரும்பி கேட்கின்றார்கள்.
@arulanandr5278
@arulanandr5278 3 жыл бұрын
Gb
@vitthuranpuvanendran8754
@vitthuranpuvanendran8754 Жыл бұрын
​@@arulanandr5278😅q😊😊😊
@vitthuranpuvanendran8754
@vitthuranpuvanendran8754 Жыл бұрын
​@@arulanandr5278😊😊😊😊😊😊😊😊😊
@thangamanin5512
@thangamanin5512 Жыл бұрын
​@arulanandr5278
@BaluBalusamy-ye1rn
@BaluBalusamy-ye1rn 4 ай бұрын
⁰​@@thangamanin5512
@tharani.tamil.gaming9542
@tharani.tamil.gaming9542 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 3 жыл бұрын
Super... super... super..sami
@krishnavenimuthusamy3853
@krishnavenimuthusamy3853 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ஓம்நமசிவாய-ல9ய
@ஓம்நமசிவாய-ல9ய 2 жыл бұрын
வாழும் சிவன்...ஓம் நமசிவாய...சிவபெருமானின் திருக்கரத்தால் முத்திரை குத்தப்பட்ட காளை மாட்டின் வரலாறு.. kzbin.info/www/bejne/n5_KeJ2Df6ion8k
@Sweetyhoneyyyy
@Sweetyhoneyyyy 3 жыл бұрын
😀💙 ki
@Renu_2477
@Renu_2477 3 жыл бұрын
,,🙏🙏🙏🙏.
@sivakumarpld2689
@sivakumarpld2689 3 жыл бұрын
Om🙏🙏🙏🙏🙏🕉
@krishnamoorthyd273
@krishnamoorthyd273 3 жыл бұрын
Om namasivaya OM Namonarayanaya
@vijayalakshmi1886
@vijayalakshmi1886 3 жыл бұрын
ஐயா வணக்கம் நாம்தான் கடவுள் என்று உணர்ந்து தியானம் ,தவம் செய்து பிறவியில்லாத நிலையை அடைய ஞானிகள், ரிஷிகள், சித்தர்கள் ஆகியோர் கூறியுள்ளனர் ஆனால் ஒரு சிலர் வீட்டில் இறைசக்தியை வரவழைக்கும் பூஜை செய்யவும் தெய்வசக்தி இருக்கிறதா என்று காணவும் இதை செய் என்று கூறுகிறார்கள்.அது எப்படி? தெளிவான விளக்கம் தாருங்கள் நன்றி ஐயா சிவாய நம
@GRpgkrishna2
@GRpgkrishna2 3 жыл бұрын
Thank you swami
@ravisasikala5870
@ravisasikala5870 3 ай бұрын
M, RAVI 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@shankarishanila7772
@shankarishanila7772 2 жыл бұрын
I'm from Malaysia I want to meet ayyah and want get ubbatesem how it possible
@LeelaAnbu-m6k
@LeelaAnbu-m6k 4 ай бұрын
Ayyane
@kuwaitindian8199
@kuwaitindian8199 3 жыл бұрын
Vanakkam.ayya
@bakthisangamam3188
@bakthisangamam3188 3 жыл бұрын
ஆதிபராசக்தி தான்,பிரம்மா, விக்ஷ்ணு, சிவனை படைத்தவள்
@gansm7529
@gansm7529 2 жыл бұрын
Masuthikul Pengal anumathiputhu illai. Athe pola than ithuvum...
@SM-sl8mn
@SM-sl8mn 3 жыл бұрын
ஆத்ம வணக்கம் உங்கள் ஆசிரமம் எந்த இடத்தில் உள்ளது எந்த ஊர்
@manoharanr8207
@manoharanr8207 3 жыл бұрын
ஆத்ம வணக்கம் ஐயா!! நான் சித்தர்கள் ஆசிரமத்தின் நிறுவனர் "சுவாமி சிவானந்த பரமஹம்சரின் சீடர்"எங்கள் குருவாகிய சுவாமி சிவானந்த பரமஹம்சரின் ஜீவசமாதி கேரளா வடகரையில் உள்ளது!! அவர் எழுதி மோட்சம் சூத்திரம் வழி வாசி யோகம்! தினமும் 8 மணிநேரம் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும் என்பது தான் ஜீவசமாதி அடையும் பாதை ! அதற்கு உபதேசம் பெற குருவின் தட்ஷனை என்ன தெரியுமா?? நம்மிடம் உள்ள கெட்ட பழக்கங்களை (மாமிசம் உண்பது;மது அருந்துதல்; புகைபிடித்தல்;போதை வஸ்து களையும்;இனிதொடமாட்டேன்என சத்தியம் செய்வதே!!) தாங்கள் கூறுவது அனைத்து அதுபோல் தான் உள்ளது! !! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி!!
@hararethi3021
@hararethi3021 3 жыл бұрын
Excellent speech. this is (am seeing) 166th videos of swami ji. Am from Ethiopia. (NRI) i need answer for a doubt. Q: Whats the difference between Aanmeegavaathi and Magician in concentration (manathai oru nilai paduthuthal). Because magicians also doing meditation and doing many things. What type of thing is this? (sorry for using english) Thank you in Advance. Good day
@tamilulagam9970
@tamilulagam9970 3 жыл бұрын
Ama bro💯🔥❤❤
@gunasundari7996
@gunasundari7996 3 жыл бұрын
Lll1p Aààalll miu
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 2 жыл бұрын
Magicians perhps use hypnosis whereas Spiritual practice helps to attain concentartion by fixing the mind on a particular thing like a flame, empty space, or some divine figure!( so subconscious state as in Hynosis is not done!)
@imalone6904
@imalone6904 2 жыл бұрын
magicians will are not for god bro ! they do for world desire only but anmeegam is only for god desires bro not for world desire
@prabhacapten6037
@prabhacapten6037 3 жыл бұрын
இயற்க்கை தான் உணர்வுகளை நமக்கு தருகிறது பிறகு அதனை அடக்கி தான் ஆண்மாவை இறைவனிடம் கொண்டு செல்ல முடியும் என்பது எப்படி முடியும்.....? திருமணம் செய்து கொண்டு பிறகு இறைவனை அடைய முடியாதா......?
@srisakthicable6360
@srisakthicable6360 3 жыл бұрын
நண்றிஅய்யா
@prabakaranaguru9800
@prabakaranaguru9800 3 жыл бұрын
ஐய்யா நான் உங்கள பார்க்க விரும்பி கிறன் முடியும் மா ஐய்யா
@Bshekar-u3y
@Bshekar-u3y 3 ай бұрын
Shiva
@RaviKumar-sf1tw
@RaviKumar-sf1tw 2 жыл бұрын
ஐயாவின் ஆசிரமம் எங்கு உள்ளது Phone No வேண்டும்
@johnyuvaraj5135
@johnyuvaraj5135 8 ай бұрын
Aiyaa unga address venum
@ramanraman3445
@ramanraman3445 3 жыл бұрын
Hello I don't know
@ramanraman3445
@ramanraman3445 3 жыл бұрын
Naat jungle ke Raja Chandigarh and Telugu
@عععتيتيت
@عععتيتيت 3 жыл бұрын
ரொம்பநன்றிஜயாஆத்மாவணக்கம்🙏🙏🙏😔🤲🤲அருமைஜயா
@Passionatemoviebuff
@Passionatemoviebuff 3 жыл бұрын
Manushan
@theenathayalan3460
@theenathayalan3460 7 ай бұрын
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமனாய 🙏🌻🙏 குருவே சரணம்
@ஓம்என்றசொல்
@ஓம்என்றசொல் 10 ай бұрын
ஓம் குருவே சரணம் அப்பா🎉🎉❤❤🎉🎉❤🎉🎉🎉
@karupiahkaruppiah2558
@karupiahkaruppiah2558 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vikramp2101
@vikramp2101 3 жыл бұрын
🙏🙏🧘
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 127 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 90 МЛН
Trapped by the Machine, Saved by Kind Strangers! #shorts
00:21
Fabiosa Best Lifehacks
Рет қаралды 39 МЛН
Гордон: Яйца Путина зажаты в кулаке Трампа
15:24
Дмитрий Гордон
Рет қаралды 280 М.
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 127 МЛН