நான் இதுகாறும் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் வறியவர்களுக்கு மட்டும் உதவி செய்ய வேண்டும் என்றும் உறுதி கொண்டேன். ஆயினும் அவன் ஊதாரித்தனமாக, மகா குடிகாரன்களுக்கு உதவி செய்ய கூடாது என்பதை "நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை." என்ற குறள் வழியாக அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும் என்ற குறள் தெளிவு படுத்துகிறது. நன்றி ஐயா. விளக்கம் மிக மிக நன்றாக அமைந்திருந்தது. நல்வாழ்த்துக்கள் நன்றி. 🙏🙏🙏
@moorthyv3655 Жыл бұрын
நகைச்சுவையாக பேசுவதில் தனி திறமை கொண்ட ஐயா நீங்கள் ஒரு சக்ரவர்த்தி
@krishnamoorthyts38504 күн бұрын
T is 23
@MrJimikki Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. Real comedy.
@SheikAbdullah-y6m2 ай бұрын
ஐயாவை அடித்தவருக்கு,அவர்செய்த நன்னயம்! ஐயா அவர்கள் நடத்திய"திருக்குறள் வகுப்பு,"49 க்கு13 பேர்மட்டுமேவந்ததுபற்றிய ஐயா அவர்களது பேச்சு சிறப்பு!இத,மாதிரி சொல்லிட்டுதா ஏழபேர் போயிருக்காங்க! சர்க்கரை பொங்கல் ஆறிடப்போகு முன்❤
@senguttuvansenguttuvan57055 ай бұрын
நான் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவன்.உங்களது நகைச்சுவை பட்டிமன்றம் பேச்சை விரும்பி கேட்பவர்களில் நானும் ஒருவன்..
@krishnaveda8862 жыл бұрын
Great sir. Due to your humor I developed Tumor. Great Great Great. Vkc
@kumaresan.aarumugham.p34813 жыл бұрын
கருத்துக்களை நகைச்சுவை யாய் சொல்லும் பாங்கு புலவர் சண்முகவடிவேல் அவர்களுக்கே உரித்தானது.அவர் பணி சிறக்கவும் மென்மேலும் வாழ்வில் அவர் உயர்வும் எல்லாம் வல்ல இறைவனை மன்றாடி கேட்டு கொள்கிறேன். ஆ.குமரேசன். 17/10/21
@kamarunnishaameer45483 жыл бұрын
Oo
@kamarunnishaameer45483 жыл бұрын
Oo
@kamarunnishaameer45483 жыл бұрын
oooo
@kamarunnishaameer45483 жыл бұрын
oooo
@kamarunnishaameer45483 жыл бұрын
Ooooo
@kumaragurunatranjan20242 ай бұрын
Arumai. Arumai. Needulee. Valla. Sir your family
@nataranjan963 жыл бұрын
உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது. சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
@TheMuthusami3 жыл бұрын
என்னுடைய தமிழ் ஆசிரியர்
@josephinemary67513 жыл бұрын
ஐயா, நான் மன்னார்குடி.உங்களின் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் கேட்கிறேன். உங்களின் இயல்பான பேச்சுக்கும், ஆழமான அறிவுக்கும், நகைச்சுவை உணர்வுக்கும் எங்கேயோ இருக்கவேண்டியவர். நீங்கள் தமிழை உண்மையாக நேசிப்பதால் அதை பிழைப்பாக்க மனம் வரவில்லை. நீண்ட ஆயுளுடன் வாழ எனது செபமும் வாழ்த்துக்களும். நான் தற்போது திரு இருதய பெண்கள் மே.நி.பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறேன். உங்களை அழைப்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறேன்.
@abrahamarul61762 жыл бұрын
மரியாதைக்குரிய புலவர் சண்முக வடிவேல் அவர்களைப்பற்றி உண்மையான கருத்துக்கள்
@champ-op5pd Жыл бұрын
பபெெஎஉஉஒ
@IqbalIqba-ts2hgАй бұрын
😮
@SheikAbdullah-y6m2 ай бұрын
பிறர்க்கு,உதவி செய்வதில்,சந்தோஷங்களை விட,சங்கடங்களே அதிகமிருக்கிறது என்பது மழுமையான உண்மை,ஐயா😂