மிக மிக அருமையான இந்த பேட்டியை பார்ப்பதற்கு மனது திருப்தியாக இருந்தது அம்மா தம்பி இருவருக்கும் என்னோட நன்றிகள்🎉❤❤
@pandiank15294 ай бұрын
ராமநாதபுரம் நாகேந்திர சேதுபதி ராஜா அவர்கள் மிக எளிமையானவர்.கடந்த ஜூன் மாதம் அல்லது ஜூலை மாதம் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் பட்டியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்தரை பார்த்தேன்.வணக்கம் செலுத்தியததோடு சரி.வாழ்த்துக்கள்.