கடந்த 2000 ஆண்டுகளாக எமது தமிழ் மக்களை எமது தமிழ் மொழியையும் காத்த இனம் இந்த சேதுபதி மன்னர்களின் ஒவ்வொரு முறையும் ராஜா அவர்களை பார்க்கும் போது மனம் பூரிக்கும் வாழ்க ராஜா சேதுபதி
@glass89732 ай бұрын
அண்ணா 2000 வருசம் இல்ல 1700 ல் இருந்து நாயக்கரின் உதவியால் பாளையத்தின் தலைவன் ஆனார்....படிக்காத உங்கள மாதிரி ஆளுங்க படிச்சவங்கல கேட்டு தெறுஞ்சுக்கங்க
@arunachalamannammal267114 күн бұрын
ஐயா நாகேந்திர சேதுபதி தங்களையும் ,வரலாற்று சம்பவம் மிக்க தங்களின் அரண்மனை யையும் என் பள்ளிக் குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டும் என்று மிகுந்த ஆவலாக உள்ளது.
@guruvel78216 ай бұрын
இறைவன் அருளால் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜயா
@GopiRam-ex9sz4 ай бұрын
இறைவன் அருளால் வாழ்க வளமுடனும் நலமுடனும் என வாழ்துகிறேன்
@dhanammoorthy-zj1em6 ай бұрын
எங்கள் சேது சீமையின் மன்னர்❤
@BaabuMuthu6 ай бұрын
இவர் ராம்நாடு சீமையின் இளவரசர் என பள்ளி கல்லூரியில் யாரிடமும் சொல்ல மாட்டார்.. மிக மிக எளிமை.. அவரின் தாய் நன்றாக வளர்த்திருக்கிறார்
Hey... their sacrifices to the ramnad is profound. Keep aside the negative comments
@Harshaa274 ай бұрын
@@durgaprabhakaran8283 haiyo chola raja parambarai soltaanga pa 🤣 thanda Karamam maadu mechitu irukum engana unakku la Ivar seruppu poda kuda thaguthi ila paathuka vagunthuruvom raasa va pathi pesunan seriyana ambalayo pombalaya vo iruntha vanthu ramnad la pesu vetti erinjitu poiruvaanga ungala maari aalla thaa Namma Culture , History la ipo iruka gen therila makata onume theriyama pesakudatha naara kuthi ommala
@Harshaa274 ай бұрын
@@தமிழ்-ல4றdei punda mudra 🤣 mairu makata
@vanathilathame31696 ай бұрын
Chemma nattu மறவர், very humble, a legendary, royal blood line
@mahalakshmi9280Ай бұрын
தமிழர்
@malarvizhimalarvizhi90106 ай бұрын
இளவரசர் நாகேந்திர சேதுபதி❤❤❤❤
@amuthabaskar37405 ай бұрын
வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு
@rani2856 ай бұрын
I really happy to RAMNAD Rani elagumi nachiya meeting pakkurathugu... ❤❤❤❤❤
@malarvizhimalarvizhi90106 ай бұрын
மதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகர் sethupathiyaar மண்டகப்படி வருவது அவ்வளவு அழகு
@தமிழ்-ல4ற6 ай бұрын
இந்த பையன் என் மகனின் கிளாஸ்மேட் மதுரை அழகர்கோவில் மகாத்மா பள்ளி,மிக எளிமையாக நடந்துகொள்வானாம்
@villageboy64936 ай бұрын
Super 👌 👍 😍
@dhanammoorthy-zj1em6 ай бұрын
அவர் யார் என்று படித்து தெரிந்து பதிவை போடவும்😢
@தமிழ்-ல4ற6 ай бұрын
@@dhanammoorthy-zj1em ஏன் உனக்கு தெரியாதா? எனக்கு பல வருடம் முன்பே தெரியும்,அடிக்கடி பள்ளி விடுதியில பாத்திருக்கோம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சந்திக்கசெல்லும்போது, அவர் தந்தைக்கு கால் ஆக்ஸிடன்ட் ஆகிகூட இருந்திருந்தது,,, அவர் யாருனு உனக்கு தெரியலைனா நீ போய் தெரிஞ்சுக்க புரியுதா? டெல்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்கு பிள்ளைதான் புரியுதா? மேலும் இப்பலாம் மன்னர் ஆட்சி இல்லை,மேலும் எங்க சாதிக்காரங்கதான்(இதை குறிப்பிடகூடவிரும்பல),
@தமிழ்-ல4ற6 ай бұрын
@@dhanammoorthy-zj1em எல்லாம் தெரியுது?உனக்கு தெரியலைனா கேளு சொல்றேன்
@தமிழ்-ல4ற6 ай бұрын
@@dhanammoorthy-zj1em நீ ஏன்டா 😪😪😪
@karpagamk47256 ай бұрын
So cute raja.simple humble person.daily ground la batmittion playing varuvaanga.super
@xyz7261-5 ай бұрын
Government should give the proper respect and recognition for the சேதுபதி ராஜா வம்சம் ❤
@MeenakshiSundari-q6f4 ай бұрын
சேதுபதி மன்னர் வாரிசே வாழ்க,, என்ன ஒரு தீர்க்கமான சிந்தனை, ராணியின் வளர்ப்பு, மிக நேர்த்தி, இந்த காலத்தில் இப்படி மனிதர்கள் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது ராணியின் பேச்சு கேட்பதற்கு நிறைவாக உள்ளது, இந்தகாணொளி பார்த்த பிறகு அவர்களை பார்க்க ஆவலாக உள்ளது, இப்படி பட்ட மனிதர்கள் இருப்பதால் தான் நாட்டில் கொஞ்சம் மழை பொழிகிறது, சிறிதளவு வசதி இருந்தாலே மனிதர்கள் கண் மண் தெரியாமல் ஆடுகிறார்கள்,, என்ன ஒரு தன்னடக்கமான மனிதர்கள் காணொளி கண்டு வியப்பில் இருந்து மீளவில்லை,, இவர்களை காணும் வாய்ப்பை அந்த ராமணாதசுவாமி அருளவேண்டும்,, ஹரஹர மகாதேவா தென்னடுடைய சிவனே போற்றி 🙏🙏🌺
@deepanchakravarthy37766 ай бұрын
The beautiful king 👑 handsome king ✨best mom 🎉nice interview... marriage um live panuga team ....
@sunwukong29596 ай бұрын
he is not a king it is against the constitution he is a mere commoner India is Republic u must be a 111111111 drooling after a man 🤔
@l______e_s_s5675 ай бұрын
மிக எளிமையான மன்னர் ❤
@natarajans25506 ай бұрын
Semma handsome ya raja❤❤❤❤❤
@GangaParameswari-de2lv6 ай бұрын
ராணியம்மா அருமையான மனுசி❤
@ramachandiran66225 ай бұрын
எங்கள் சேது நாட்டின் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி
@looklearnandtry37236 ай бұрын
அருமையான நிகழ்ச்சி👏👏👏👏
@Sundarin8du4 ай бұрын
செம்ம அழகா இருக்கார் அந்த பையன் 😘❤
@mattpatt46615 ай бұрын
நாங்கள் 7 கிராமங்களுக்கு பண்ணையர்கள், ஜமீன்தார் சட்டத்திற்குப் பிறகு அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்தோம். ஆனால் நாங்கள் இன்னும் எங்கள் கிராமத்திற்கு செல்கிறோம், மக்கள் எங்களை மதிக்கிறார்கள். பண்ணையர் படத்தில் இருப்பது போல், குறிப்பாக எங்கள் குடும்பம் மோசமாக இல்லை.
@rasakumardhanukkoti62384 ай бұрын
வாழ்க வளர்க
@Ravi-xp5xl5 ай бұрын
ராமநாதபுரம் மாவட்டத்தில் விளக்கு எரியாத கோவில் களுக்கு திருப்பணி நடக்க முயற்சிக்க வேண்டும். சேதுபதி வாரிசே வாழ்க எங்கள் நவீன கால ராஜா வாழ்க தாங்கள் தமிழகத்தில் நம்பர் ஒன் பணக்கார ஆக வளர்ச்சி பெற்று வளமுடன் வாழ்க வரும் காலங்களில் பெரிய பதவிகள் உங்களை தேடி வர வேண்டும் ❤🙏.
@drmaghudeeswaran47302 ай бұрын
இவ்வுலகம் உள்ளவரை இவர்கள் புகழ் நிலைக்கட்டும் 🙏
@muthuvel92836 ай бұрын
King of ramnad❤
@Sakthiammafamily4 ай бұрын
Katchaa தீவு இவங்களோடதுதான்❤❤❤
@jeyailankodi56614 ай бұрын
சேதுபதி மன்னர்கள் நீர் மேலாண்மையில் மிகவும் சிறந்து விளங்கினார்கள். முல்லை பெரியாறு அணையின் பெரும்பான்மையைக் கட்டியவர்கள் அவர்கள் தான். பென்னி குயிக் முடித்து வைத்தார். அவ்வளவு தான். லிங்கா திரைப்படத்தின் உண்மையான ஹீரோ விஜய பாஸ்கர சேதுபதி அவர்கள். அதற்காகவாவது நாம் அவர்கள் குடும்பத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும்.
@padmavathiranganathan70545 ай бұрын
இந்த வீடியோவில் ஆடியோ சரியாக கேட்கவில்லை பேசுவது கிளியராக இல்லை ராணி பேசுவது தெளிவாகப் ரெக்கார்டு செய்திருந்தால் நன்றாக இருக்கும்
@udaya.201222 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉
@UmavijayUmavijay5 ай бұрын
மன்னர் வம்சம் இவரை முதன்மைப்படுத்தி அனைவருக்கும் கல்வியளிக்க ஒன்றினைவோம்
@PoovaThalaiya6126 ай бұрын
அருமை அருமை சிறப்பான நேர்காணல் வாழ்த்துகள்❤🎉
@indiraraghavan591610 күн бұрын
Sonicemaaaa❤❤❤
@indiraraghavan591611 күн бұрын
Vazhgha valamudan
@atsayavihaan58385 ай бұрын
Very true... He is such a down to earth person. He was my classmate in Mahatma school ,Alagarkovil,Madurai.
@citisai5 ай бұрын
King is pure hearted person ❤️
@jayamuruganjayaraman1754 ай бұрын
God bless you bro, even you are generation of king, you are looking very very simple. Vazha vamzhamudan.
@prameelakannan25066 ай бұрын
All the best Raja
@AnishaAni-tc5dz5 ай бұрын
உடுப்பா உடுப்பா நீ தான் ராச பரம்பரை அம்பானி வீட்டு பையன் கல்யாணத்தை விட உன் கல்யாணத்தை நடத்திடலாம்.👍👍💐💐💐🥰🥰🥰🥰🥰
@K.venkateshThevar5 ай бұрын
❤
@vijayajayaraman21215 ай бұрын
Correct
@amasavenidorai41506 ай бұрын
ராணி பெருமைக்கு ஊகந்தவர் அருமை
@mookooran39873 ай бұрын
மன்னர் வாழ்க 💐💐💐💐
@dwarakanathann524823 күн бұрын
Very nice speech❤ when did you meet me❤ sir❤ call for me🎉 sir🎉
@ayyappanayya1992 ай бұрын
Super
@Lingam-j6h4 ай бұрын
Super evangalla one time mathu pakanum❤
@jeonjkookot76 ай бұрын
22:26 to 22:30 Raja Shyness 😻... Raja Of Ramnad 🔰💥⚔️
@malathyc22924 күн бұрын
இந்த ராணி யையும் இந்த சின்ன ராஜா வையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்🎉
@punithavinith138318 күн бұрын
Very great legend the prince 👍
@RameshReka-yp8yt3 ай бұрын
❤super 🎉
@parikshith74232 ай бұрын
Suddenly this guy looks like kana kaanum kalangal actor , took twice to look the video n ok this one other guy .😊
@krishnamoorthi86062 ай бұрын
எனது ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் சலுக்குவார்பட்டி ராமநாதபுரம் ராஜாவிற்கு சொந்தமான கிராமம் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் ராஜாவிற்கு
@satsan4580Ай бұрын
Great queen and son.
@mmuruganthevar30433 ай бұрын
சேதுபதி மன்னருக்கு வாழ்த்துக்கள்
@KumarM-hl6sfАй бұрын
ஒவ்வொருவரும் இவரை தங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக தான் பார்கிறார்கள். தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
@kathirvel30294 ай бұрын
Raja of ramnad ❤
@amasavenidorai41506 ай бұрын
மன்னா பல்லாண்டு வாழ்க
@krishnasamyindrani82754 ай бұрын
Long live raja of Ram nad
@sankarkumar15644 ай бұрын
ராணி இந்திராதேவி நாச்சியாரின் மகள் ராணி தில்லைை நாச்சியார்அவர்களுக்கு இரண்டு மகள்கள் அவர்கள் இருவரும் இன்றைய ராணிகள்....இவர்கள் ஆண் வம்சம் அடிப்படையில்பாத்தியப்பட்டவர்களாக வருகிறார்கள்ஆனாலும் இவர் மிகவும் எளிமையும்திறமையும் உடையவராக இருப்பார் என்று நினைக்கிறேன்
@indiraraghavan591610 күн бұрын
Sonicemaaaa
@SAS133114 ай бұрын
History padikum pothu, mannargal meethu mariyathai varum...
@anunaveen58986 ай бұрын
Iam ramnad❤❤❤❤
@venomvicky24226 ай бұрын
❤❤🎉🎉
@citisai5 ай бұрын
Long live nagendra sethupathi.his wife should make him and the family proud.
@@தமிழ்-ல4ற nalla veeramana parambaraila poranthuruntha theriyum raja na ennanu...unna maathuri chaakkadaila poranthu valanthavanukellam eppadi poruyim ithellam poda mooditu..
@ashokvijayashokvijay35184 ай бұрын
Lots of history behind him.Ippo irupavargaluku athu thereya vaipu illa.
@PandiyaKone5 ай бұрын
பாளையக்காரன் 💯
@சுற்றுப்புறம்3 ай бұрын
இதனால் தற்போது பொது மக்களுக்கு என்ன பயன்
@karunanidhiramaswamy87022 ай бұрын
உமக்கு அடுத்தவரிடம் வாங்கி பழக்கம்!
@revathiganapathy97965 ай бұрын
Worst audio quality 😢
@iam_Dhivakar2 ай бұрын
ஒர் சந்தேகம் இவ்வளவு பெரிய தங்கம் பணம் நிலம் இருக்கிறது ஆனால் நிம்மதியான வகை வகையான உணவுப் சிப்பிட முடியும் மா நிம்மதியான தூக்கம் உண்டா
@iam_Dhivakar2 ай бұрын
இதை அனைத்து அரசு இடம் கொடுக்க வேண்டும் ஏழைகளுக்கு கொடுத்து விடுங்கள் உழைப்பு உழைத்து வாழுங்கள் முன்னோர்கள் சொத்து பணம் பாவம் வேண்டாம்
@mathanrajvs4266Ай бұрын
Née un appan kaasa oorukku kudu paapom
@arockiamrock16416 ай бұрын
இவனுக தனி உலகத்துல வாழ்ந்துட்டு இருக்காங்க 🤦🏾♂️🤦🏾♂️🤦🏾♂️ இந்தியா சுதந்திரம் அடைஞ்சுடுச்சு டா 🤦🏾♂️🤦🏾♂️🤦🏾♂️
@asteroid_amuthan6 ай бұрын
சுதந்திரத்திற்கு வித்திட்டவர்களே அவர்கள் தான் அவர்கள் வரலாறு தெரியாமல் பேச கூடாது நண்பா😊
@porselvis-rd2in6 ай бұрын
சுதந்திர இந்தியாவிலும் இவர் தந்தை ராஜா தான். இராமநாதபுரம் தொகுதி எம் எல்ஏ
@porselvis-rd2in6 ай бұрын
இவருக்கான பதிலை அந்த இளவரசே 20 தாவது நிமிடத்தில் சொல்லி விட்டார்
@namasivaya5495 ай бұрын
இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டவர்கள்
@MRegunathasethupathyMRsethupat4 ай бұрын
உன்னை மாறி கயவர்கள் கிடையாது.நாட்டின் விடுதலைக்காக இறுதிவரை போரிட்டவர்கள் சேதுபதிகள்.தன்னுடைய மிகப்பெரிய அறச்செயல்களால் இந்தியாவில் எந்த மன்னர் களுக்கு இல்லாத அரண்மனை இன்னும் உள்ளது..சிவனுக்கு கோயில் கண்டு ஓரு கடலுக்கு உள்ளயே ஓருதீவை உருவாக்கியவர்கள் சேதுபதி கள் உன்னை மாதிரி சின்ன புத்தி கொண்டவர்கள் என்ன இகழ்ந்தாலும் அந்த அசிங்கம் உனக்கு தான் .சூரியனை பார்த்து நாய்குலைத்தால் நாய்க்குதான் ஈனம்.
@Radhakrishnan-j4d6 ай бұрын
அறம் காத்த மன்னர் பரம்பரையே...
@saroja32405 ай бұрын
காலகொடுமை உண்மை எது பொய் எது ஒனனும்புரியல நம்மகண்ண நம்பலால நம்பமுடியில 😅
@indravarmanadithya82124 ай бұрын
அடேங்கப்பா உலகமகா நடிப்புடா சாமி 🥺* !!!,...
@karunanidhiramaswamy87022 ай бұрын
புலி உறங்கும்போது எலிகூட புலியை சேன்டிப்பார்க்கும்
@sivagamikannan21552 ай бұрын
Mannaratchi india la mudinji pochu,ivanga raja raja nu perumai pesaranga
@sharmilathesis31646 ай бұрын
Ippo enna ivanuku marubadiyum adimai venuma?😂😂😂
@Rajeshkanna5215 ай бұрын
Ipo matum yenna neega usa citizen na va irukinha😂😂
@vinothini89216 ай бұрын
Enuma mannar aatchilaam erku 😂
@pandiyarajan23236 ай бұрын
Mannar aatchi illa loosu avaru ramnad mannar vamsaa vali😅