Arabi Kadal | eva.R.Koilpillai |original| Sampoorna Santhosha Geethangal

  Рет қаралды 71,658

Eva.R. koilpillai

Eva.R. koilpillai

Күн бұрын

Пікірлер: 63
@charlesdarwin2999
@charlesdarwin2999 9 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🏻
@Daniel-uq1eb
@Daniel-uq1eb 2 жыл бұрын
அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா (2) நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார் பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார் (2) என் உள்ளம் இறைவன் இல்லம் என் உயிரும் அவரின் வடிவம் (2) பார்வையிலும் எந்தன் பாதையிலும் என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார் என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு என் துன்பங்களை வந்து நீக்குகின்றார் நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார் பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார் அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா பசிபிக் கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா என் நினைவில் அவரின் வருகை அதை உணர்ந்தேன் மனதில் பெருமை (2) வாழுகின்ற அந்த காலம் வரை என் தேவனவர் என்றும் எனக்குத் துணை பாடுகின்ற இந்த பாவியென்னை என்றும் மீட்க வந்த தேவன் அவரை நினை நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார் பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார் அரபிக்கடல் வற்றினாலும் இயேசு அன்பு கடல் வற்றாதம்மா பசிபிக்கடல் வற்றினாலும் இயேசு பாசக்கடல் வற்றாதம்மா நீ அவரில் நம்பிக்கை வைத்திடுவாய் அவர் உனக்காய் யாவையும் செய்திடுவார் (2) கர்த்தரிடம் மனமகிழ்ச்சிக்கொள் உன் நினைவெல்லாம் நிறைவேறச் செய்வார் உன் வழிகளை நீ ஒப்புவித்தால் எல்லா யுத்தத்திலும் ஜெயம் தந்திடுவார்
@MR_KEYBOARD7___2024
@MR_KEYBOARD7___2024 2 ай бұрын
Intha padal eluthi iasai amaithu padiyathu kerala ikdukki dist pambanaar siloam church pastor Mrs.Esther James.
@Paul-w3o7i
@Paul-w3o7i Жыл бұрын
அருமை யான பாடல் கர்த்தர் உங்கள் ஊழியத்தை மென்மேலும் ஆசீர்வthipaar.
@blackcheet
@blackcheet 7 ай бұрын
அருமையான பாடல் ❤❤❤
@josephp2471
@josephp2471 Жыл бұрын
Very Very good songs
@josephrajaministries1626
@josephrajaministries1626 2 жыл бұрын
சூப்பர்
@deliveranceprayerhouse
@deliveranceprayerhouse Жыл бұрын
Super super song pastor
@arulraj9256
@arulraj9256 9 ай бұрын
Super Ayya
@rajanjospeh2625
@rajanjospeh2625 8 ай бұрын
Good. Song
@Deboral_Dhanalakshmi_
@Deboral_Dhanalakshmi_ 2 ай бұрын
Amen
@jacinthasr7648
@jacinthasr7648 2 жыл бұрын
Amen Amen
@gpanneerraj9204
@gpanneerraj9204 2 жыл бұрын
very nice song Hallelujah
@liana759
@liana759 Жыл бұрын
Suuuper excellent sister I am blind school hm so happy
@SunanthaVanmathy
@SunanthaVanmathy 11 ай бұрын
Very sweet song and appreciate their dedication with god jesus.🎉
@VeluRamaseyam-wr3ht
@VeluRamaseyam-wr3ht 7 ай бұрын
Nice song
@liana759
@liana759 Жыл бұрын
God's blessings abundantly both of you
@chandranbalaiya
@chandranbalaiya Жыл бұрын
Glory to God beautiful song god bless
@Jesus-jt7tq
@Jesus-jt7tq 9 ай бұрын
Praise the lord God bless you Israel is 😂🎚😂♥️♥️♥️
@jebadossthinakaran28
@jebadossthinakaran28 2 жыл бұрын
Song I like the most. Meaningful song.
@liana759
@liana759 Жыл бұрын
Amezing praise the lord
@davidraj3538
@davidraj3538 11 ай бұрын
God bless you Thank You brother
@sudharaja4247
@sudharaja4247 9 ай бұрын
Praise the lord Iyaa, please upload "Alleluah aaraadhanai yesapaa thangum aalayathil" song
@maryvasantha9350
@maryvasantha9350 Жыл бұрын
Super song an ward s❤
@bijo5335
@bijo5335 2 жыл бұрын
Superb akka and bro
@priyaanandh6133
@priyaanandh6133 Жыл бұрын
Glory to God ...❤
@JesusChrist-ng1hr
@JesusChrist-ng1hr 2 жыл бұрын
Amazing Song ,woow ,God Bless You Abundantly you both...., Suuper
@yesunatharoozhiyankal1087
@yesunatharoozhiyankal1087 2 жыл бұрын
Beautiful✨✨❤😍✨❤😍✨ song
@Jebins2011
@Jebins2011 2 жыл бұрын
Amen thank you Jesus 👏🍎🍓👏
@nelsonkamraj9063
@nelsonkamraj9063 3 жыл бұрын
Super super super
@edvinjayaraja548
@edvinjayaraja548 2 жыл бұрын
Nice songs 👌
@VijayKumar-wu7yh
@VijayKumar-wu7yh Жыл бұрын
Glory to God
@sabari7127
@sabari7127 3 жыл бұрын
Good song
@srmtrust1585
@srmtrust1585 3 жыл бұрын
very nice song GOD bless you
@andrewthanigachalam3529
@andrewthanigachalam3529 2 жыл бұрын
Praise be to God Wonderful singing.
@billigrahamjdm8855
@billigrahamjdm8855 2 жыл бұрын
Praise the Lord🙏
@sweetlincherma1311
@sweetlincherma1311 7 ай бұрын
So happy to hear sister sweet voice.,
@franklinpastor7030
@franklinpastor7030 3 жыл бұрын
My favourite song 😻
@rsea1950
@rsea1950 3 жыл бұрын
One who taste the love of JESUS can write such songs.
@anandkumar.s3672
@anandkumar.s3672 Жыл бұрын
Good
@joannajoanna9078
@joannajoanna9078 3 жыл бұрын
Very good song
@sridharsolomon6878
@sridharsolomon6878 4 жыл бұрын
After many years I see bro Kovil pillai,, I'm so surprised!!,, I was a Sunday class student when I first heard this song from him directly. I'm thankful to whoever took effort to bring this album to you tube... May God save you and bless you all!!!
@Jebamalartrust
@Jebamalartrust 4 жыл бұрын
God bless you 🙏
@thomasjebaraj821
@thomasjebaraj821 Жыл бұрын
😊 super 😂
@jaklinmary808
@jaklinmary808 2 жыл бұрын
Music and song is nice
@jebaraj5149
@jebaraj5149 9 ай бұрын
❤❤❤
@anithavinetha4699
@anithavinetha4699 4 жыл бұрын
Super
@joannajoanna9078
@joannajoanna9078 3 жыл бұрын
Very nice song God bless you all
@johnwilliam9252
@johnwilliam9252 Жыл бұрын
♥️🙌🙌🙏🙏💪💪👌👌👌👍👍👍👍👍🔥🔥🔥
@Sinamah-k4q
@Sinamah-k4q 9 ай бұрын
Amen Amen Amen ❤❤❤❤❤❤per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤😂
@rojapraisethelordrose5196
@rojapraisethelordrose5196 5 жыл бұрын
super
@SivaKumar-sg6yc
@SivaKumar-sg6yc 8 ай бұрын
Supper சினிமா நடிகர்கள் தோற்றுப் போவார்கள்.ஏன்டா
@jkr9224
@jkr9224 7 ай бұрын
Try to encourage
@harishahimas6217
@harishahimas6217 Жыл бұрын
ஸ்தோத்ரம் அப்பா
@Srilankann
@Srilankann 7 ай бұрын
ஆஆ... ஓஓ... ஏன் இந்த கொலை😅😊
@PONDURAI
@PONDURAI 7 ай бұрын
அருமை யான பாடல் கர்த்தர் உங்கள் ஊழியத்தை மென்மேலும் ஆசீர்வthipaar
@SanthiraJohn-uf3mp
@SanthiraJohn-uf3mp Жыл бұрын
Very good song god bless you
@manickarajsheebha1815
@manickarajsheebha1815 Жыл бұрын
Very Good song
@anithavinetha4699
@anithavinetha4699 4 жыл бұрын
Super
@Jebamalartrust
@Jebamalartrust 3 жыл бұрын
Thanks
@rojapraisethelordrose5196
@rojapraisethelordrose5196 5 жыл бұрын
super
@michaelrajan6399
@michaelrajan6399 3 жыл бұрын
Super sir
david raja kanyakumari 02
6:35
raja david
Рет қаралды 71 М.
Sampoorana Santhosha Geethangal - pachamaram by koil pillai
4:34
Eva.R. koilpillai
Рет қаралды 19 М.
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
Arabi Kadal Vatrinalum | Sis Beena Subanantha Raj | Offical என் ஜீவன் இயேசுவே Album
4:59
KANIYE KARTHAR VIRUMBUM | VIOLET AARON | AUGUSTIN CHELLAPPAN
6:33
AUGUSTIN CHELLAPPAN
Рет қаралды 52 М.
Tamil Matha Songs - வேளாங்கண்ணி வீணை
16:29
Tamil Christian Songs All Time
Рет қаралды 7 МЛН
Arabi kadal Tamil christian song by Jaison Solomon
6:32
Jiji Sam
Рет қаралды 109 М.
தமிழ் கிறிஸ்துவ பக்தி 4 பாடல்கள்
13:55
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН