02.கவிதை பாடுவேன் - Kavithai Paduven - Eva. M. David Raja

  Рет қаралды 335,429

DAVID RAJA NAGERCOIL

DAVID RAJA NAGERCOIL

Күн бұрын

Пікірлер: 167
@mohanadobera8424
@mohanadobera8424 Жыл бұрын
கவிதை பாடுவேன் கானானின் தேசத்தை காணக்கிடைக்காத தங்கம் யேசு ராஜன் நாமத்தை கவிதை பாடுவேன் ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ பாலும் தேனும் ஆறாய் ஓடுகின்ற தேசம் பரிசுத்த பரமன் தந்த ஜீவ தேசம் மீட்கப்பட்ட கூட்டம் மீட்பின் கீதம் பாடும் மேசியா ஏசுவின் முகம்கண்ண்டு ஆனந்தம் பரலோகில் ஆனந்தம் நகரத்தின் வாசல் சுத்தபசும் பொன்னாம் நகரத்தின் அஸ்திபாரம் ரத்தினக் கற்களாம் சந்திரனும் சூரியனும் வெளிச்சமாய் இல்லை ரட்சிப்பின் ஜனங்களும் அதில் நடப்பார்களே தேவனே வெளிச்சமாம் பன்னிரண்டு முத்துக்கள் பரலோகில் ஜொலிக்கும் வச்சிரக்கல் இந்திரநீலம் சந்திரகாந்தம் மரகதம் கோமேதகம் பத்மராகம் ஸ்வர்ணரத்னம் படிகப்பச்சை புஷ்பராகம் வைடூரியம் சுநீதம் சுகந்தி ஆனந்தம்
@jameshroshli464
@jameshroshli464 5 ай бұрын
@jsnewkarunaiillam3040
@jsnewkarunaiillam3040 3 ай бұрын
Very wonderful songs God bless you both my god servants .
@ajithi8787
@ajithi8787 7 ай бұрын
PRAISE THE LORD
@k.vedamanickamm1493
@k.vedamanickamm1493 Жыл бұрын
அருமையான. பாடலுக்கு. நன்றி. அன்னா மற்றும். அக்கா
@rajm4588
@rajm4588 2 жыл бұрын
கவிதை பாடுவேன் கானானின் தேசத்தை காணக் கிடைக்காத தங்கம் இயேசு ராஜன் நாமத்தை.... ஆ ஆ ஆ.... ஓ.. ஓ. ஓ 1 பாலும் தேனும் ஆறாய் ஓடுகின்ற தேசம் பரிசுத்த பரமன் தங்கும் ஜீவ தேசம் (2) மீட்கப்பட்ட கூட்டம் மீட்பின் கீதம் பாடும் (2) மேசியா இயேசுவின் முகம் கண்டு ஆனந்தம் பரலோகில் ஆனந்தம்( 2) 2 பன்னிரண்டு முத்துக்கள் பரலோகில் ஜொலிக்கும் வச்சிரக்கல் இந்திர நீலம் சந்திர காந்தம் (2) மரகதம் கோமேதகம் பத்மராகம் சுவர்ண ரத்தினம் (2) படிக பச்சை புஷ்ப ராகம் வைடூரியம் சுநீரம் சுகந்தி ஆனந்தம்( 2) 3 நகரத்தின் வாசல் சுத்த பசும் பொன்னாம் நகரத்தின் அஸ்திபாரம் ரத்தின கற்களாம்(2) சந்திரனும் சூரியனும் வெளிச்சமாய் இல்லை (2) இரட்சிப்பின் கனிகளோ அதில் நடப்பார்களோ தேவனே வெளிச்சமாய் (2) கவிதை பாடுவேன்
@angelinrani5944
@angelinrani5944 Жыл бұрын
Thank you the lyrics
@rejinajohn5673
@rejinajohn5673 2 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
@sumanselvaraj6671
@sumanselvaraj6671 Жыл бұрын
கர்த்தர் உங்கள் இருவரையும் கனவன் மனைவியாக இனைய வைத்திருக்கின்றார் என்றால் அவரை உற்ச்சாகத்தாேடும் மகிழ்ச்சியாக பாடி அரை துதிப்பதர்க்காக நீங்கள் தொடர்ந்து நீங்கள் கீதங்களாலும் சங்கீதங்களாலும் பாடி அவரை துதிக்கவும் அவருடைய ஊழியத்தையும் பெருகச் செய்வீர்களாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக ஆமென் மும்பாய் கிறிஸ்துவின் சபை
@baskaranjohn7456
@baskaranjohn7456 Ай бұрын
நல்ல பாடல் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
@chandrasekaranpaul8938
@chandrasekaranpaul8938 3 жыл бұрын
இயேசு கிறிஸ்துவுக்கு மகிமையை கொண்டு சேர்க்கும் அருமையான பாடல். நன்றி பாடலை பாடிய தம்பதியருக்கு.
@samuvelsamuvels8324
@samuvelsamuvels8324 2 жыл бұрын
Arumaiyanna padal arumaiyanna ragam Devan aasrivathipar aamen
@anjalachin7578
@anjalachin7578 11 ай бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤ஆமென் அல்லேலூயா ஆமென் தோத்திரம்
@sivadasang5816
@sivadasang5816 2 жыл бұрын
அருமையான பாடல் அழகாக இருக்கிறது. பாடலைப் பாடிய சகோதரி சகோதரர்களுக்கு நன்றி. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம். ஆமென் ஆமென்.
@ebinmanohar9912
@ebinmanohar9912 2 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் ஏரியா மறுபடியும் இந்த பாடல் கேட்க தந்த கிருபைக்கு இயேசுவுக்கு நன்றி நன்றி
@manickam2564
@manickam2564 2 жыл бұрын
அண்ணே உங்கள் பாடல்கள் எல்லாமே மிகவு‌ம் ஆசிர்வாதமாய் இருக்கு கர்த்தர் உங்களை மிகவும் அருமையாக பயன்படுத்துகிறார் கர்த்தருடைய கிருபை இன்னும் அதிகமாக உங்கள் குடும்பத்துக்கும்,ஊழியத்துக்கும்,உங்களுக்கும் தருவாராக 🧎‍♂️
@gopiless3622
@gopiless3622 3 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@gokilaramasamy5049
@gokilaramasamy5049 4 жыл бұрын
All Songs sung by u r my all-time favorite since my childhood.. now only I found ur channel..such a blessed couple...I saw u both in my church..wn I was a kid.. still ur songs are popular among my church members..luv u lots.. praise the Lord..💕
@abrahamradhakrishnan5012
@abrahamradhakrishnan5012 2 жыл бұрын
God bless your Go Head
@paspanduar
@paspanduar 2 жыл бұрын
Praise the lord
@JESUSCHRISTCOMFORTMINISTRIES
@JESUSCHRISTCOMFORTMINISTRIES 7 ай бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் அய்யா ஸ்தோத்திரம் கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஊழியத்தையும் இன்னும் மேன் மேலும் ஆசீர்வதித்து காப்பாராக ஆமென்
@VeluRamaseyam-wr3ht
@VeluRamaseyam-wr3ht 5 ай бұрын
Thank you Jesus for this song from Sri Lanka
@prakshrajp
@prakshrajp 2 жыл бұрын
Brother and Sister Very Nice Song 🎵 👌
@jeevajee2528
@jeevajee2528 2 жыл бұрын
ஆமென் அற்புதமான பாடல்
@yesukarunakaran5608
@yesukarunakaran5608 2 жыл бұрын
அருமையான பாடல் அருமையிலும் அருமை
@chelladuraip6085
@chelladuraip6085 7 ай бұрын
Romba sweet song Brother. Jesus bless you and your family abundantly
@christinallivingston6626
@christinallivingston6626 2 жыл бұрын
Glory to Jesus 🙏🏽 Praise the lord 🙏🏽
@மகிச6ம
@மகிச6ம 2 жыл бұрын
இந்தப் பாடலை ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன் ப்ரதர் நன்றி நன்றி ப்ரதர்🙏
@merlinarputhavalli4301
@merlinarputhavalli4301 9 ай бұрын
Yes I had searched this song for long time. Praise the lord. 🎉🎉
@anandharaman7443
@anandharaman7443 2 жыл бұрын
அருமையான பாடல் .brother and sister. God bless you.
@jeyakumarm.p.9594
@jeyakumarm.p.9594 5 ай бұрын
Praise God our lord Jesus bless you
@prakshrajp
@prakshrajp 2 жыл бұрын
Daily I Like This Song 🎵
@Deboral_Dhanalakshmi_
@Deboral_Dhanalakshmi_ 2 жыл бұрын
94 aam aansu intha song kettathu meendum ippoxhuyhu ketkiren tq
@RAHULrahul-de7ch
@RAHULrahul-de7ch 11 ай бұрын
Nice song preais the lord god bless you
@eunicejoel3812
@eunicejoel3812 2 жыл бұрын
Praise God. Very Beautiful
@RaskinDavidraj
@RaskinDavidraj Жыл бұрын
Supper. Songs.praisethelord
@RaskinDavidraj
@RaskinDavidraj Жыл бұрын
Well.and.good.songs.good.words.beauty.voice.Good music.
@thangaduraihumanrights9888
@thangaduraihumanrights9888 2 жыл бұрын
Ean Chinna vayathu ninaivughal.and eangha church la intha song eallrum avolo asayotu paduvom ...thanks for god and David bro
@linganjohnson2667
@linganjohnson2667 2 жыл бұрын
அருமை அருமை மிக அற்புதமான பாடல்
@sundarraj5266
@sundarraj5266 2 жыл бұрын
பாடல் சூப்பர் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@samuelcj5673
@samuelcj5673 Жыл бұрын
Very betyful song pr samuvel kerala
@prakshrajp
@prakshrajp 2 жыл бұрын
Old Actor Voice Very Nice brother &Sister God Gift 🎁 your Voice Wonderful Song 🎵
@SivaKumar-bk2oq
@SivaKumar-bk2oq Жыл бұрын
Beautiful. Song. Nanri. Iya
@jeyaseelirose7932
@jeyaseelirose7932 11 ай бұрын
பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது
@valarmathilister1510
@valarmathilister1510 Жыл бұрын
Wonderful meaningful song - lovely couple
@nelsonswamydhass2192
@nelsonswamydhass2192 2 жыл бұрын
Arumayana padal, glory to God 🙏 congratulations.
@srmtrust1585
@srmtrust1585 2 жыл бұрын
very nice song GOD bless you Amen
@ernestjesly
@ernestjesly Жыл бұрын
Praise the Lord.
@bro.a.jayakumar7963
@bro.a.jayakumar7963 20 күн бұрын
Amen 🙏 🙏🙏
@PLouis-nt9oq
@PLouis-nt9oq 2 жыл бұрын
பக்தியும் பரவசமும் மனதிற்குஇதமான பாடல் 🌷⚘💥🙏💯
@JeusthisanJeusthisan
@JeusthisanJeusthisan 2 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க
@ravichandramohan214
@ravichandramohan214 7 ай бұрын
AM Raja Jikki voice . Excellent
@snrbadstory9140
@snrbadstory9140 27 күн бұрын
Amen
@asjsanthakumar4612
@asjsanthakumar4612 2 жыл бұрын
அற்புதமான பாடல்....அற்புதமான தியானம் ....இன்று பாடல் எழுதும் ஊழியர்கள் கவனிக்கவும்
@MaryMary-ev7jo
@MaryMary-ev7jo 2 жыл бұрын
Arumai my favorite song. Amen.
@nirmalasanthakumariilangov4777
@nirmalasanthakumariilangov4777 2 жыл бұрын
Super Amen Amen hallelujah hallelujah hallelujah
@santhoshjecy3374
@santhoshjecy3374 Жыл бұрын
Thousand praises Jesus name ,
@jayarani4826
@jayarani4826 11 ай бұрын
Super song 🎉
@velappanchelliah9895
@velappanchelliah9895 2 жыл бұрын
Sweet tone, Revelation book feflect very good.
@subaramalingam2702
@subaramalingam2702 2 жыл бұрын
Thank you jesus
@johnkennedy6836
@johnkennedy6836 Жыл бұрын
Nice song God bless you ❤😊
@RaskinDavidraj
@RaskinDavidraj Жыл бұрын
Now.i.am.hearing.this.songs
@prakshrajp
@prakshrajp 2 жыл бұрын
Very Nice 🎵 Song and Voice Sweet 😋
@pastorparimalam6197
@pastorparimalam6197 2 жыл бұрын
My favorite old song.* Missionary from Nandurbar district, MAHARASHTRA
@vinayagamoorthy3849
@vinayagamoorthy3849 2 жыл бұрын
Ennai impressed seytha song.
@sathanandamg1561
@sathanandamg1561 2 жыл бұрын
Very nice glory to Jesus
@touchindia9572
@touchindia9572 2 жыл бұрын
Very good lyrics and music
@elizabethjohn7990
@elizabethjohn7990 2 жыл бұрын
God bless both you 🙏
@m.ephsibeulam4731
@m.ephsibeulam4731 3 ай бұрын
Super song
@josephnapolean5583
@josephnapolean5583 2 жыл бұрын
Excellent song❤🎵
@sagayavincent979
@sagayavincent979 Жыл бұрын
arumai.
@baskaranjohn7456
@baskaranjohn7456 Ай бұрын
🙏
@rubanraj2809
@rubanraj2809 2 жыл бұрын
அற்புதமான பாடல்...எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@RaskinDavidraj
@RaskinDavidraj Жыл бұрын
Supper songs.well.and.good
@stellamary1001
@stellamary1001 Жыл бұрын
V , good. Song❤
@RaskinDavidraj
@RaskinDavidraj Жыл бұрын
Supper. Ragam
@athimuthu7844
@athimuthu7844 Жыл бұрын
🙌🙌🙌🔥✝️🔥🙌🙌
@georgevincentgeorgevincent6591
@georgevincentgeorgevincent6591 Жыл бұрын
Amen amen amen amen amen
@mohanadobera8424
@mohanadobera8424 Жыл бұрын
Super super super
@jstudios8191
@jstudios8191 2 жыл бұрын
Thank you Jesus
@mohanrajp5280
@mohanrajp5280 2 жыл бұрын
Super song God bless you
@femministries9886
@femministries9886 2 жыл бұрын
Glory to jesus
@devianbu3530
@devianbu3530 2 жыл бұрын
Praise the lord.lovely voice to you sister.God bless both of you.
@RaviVarman-m4k
@RaviVarman-m4k 2 күн бұрын
Arumai
@Kala-kz3pd
@Kala-kz3pd 6 ай бұрын
❤🎉🎉🎉
@Prakashdurai87
@Prakashdurai87 3 ай бұрын
@pr.t.mariyadoscefm634
@pr.t.mariyadoscefm634 2 жыл бұрын
ஆமேன் 🌹🙏🙋
@vellaidurais4738
@vellaidurais4738 Жыл бұрын
அருமை
@MaheswariRasu-xt6dr
@MaheswariRasu-xt6dr 7 ай бұрын
❤❤❤❤❤
@sekarsekar2
@sekarsekar2 2 жыл бұрын
அருமை அப்பா அருமை அம்மா
@r.k.gideon6847
@r.k.gideon6847 2 жыл бұрын
God bless you!
@rajasekaranr2980
@rajasekaranr2980 2 жыл бұрын
Very nice, God bless you
@daisyrathinraj5663
@daisyrathinraj5663 2 жыл бұрын
இந்த பாடல் லா. தேடிக் கொண்டு . இ௫ந்ேதன்.amen
@packiadasdalmeida9983
@packiadasdalmeida9983 2 жыл бұрын
Super songs 🎵 👌 bro
@benisaacebinezar2416
@benisaacebinezar2416 2 жыл бұрын
I enjoyed this song both are beautiful couple sister your voice I never ever Heard in our Christian field melodious attractive voice beauty ful words, and that too in this last days singers are singing like cini stars( some singers ) but hear all the words from holy bible very simple couples no extraordinary fittings no proud God bless you brother and sister please where to get your C D send your phone number please gv more and more song to this generations you are taking to 60 s 1970s heart full thanks to God and you sister
@Kala-kz3pd
@Kala-kz3pd 6 ай бұрын
👌👌🙏🙏
@thennarasuthennarasu229
@thennarasuthennarasu229 2 жыл бұрын
Super OSuper 🙋🙋🙋Amen
@elumalai5072
@elumalai5072 7 ай бұрын
arpudhamana padal
@Emmanuel_009
@Emmanuel_009 Жыл бұрын
Amen❤❤❤❤❤❤❤❤❤
@subamalarselvip9962
@subamalarselvip9962 2 жыл бұрын
பழைய பாடல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாடின ஊழியர்கள் குடும்பத்திற்கு நன்றி
@sargunamtrichy9524
@sargunamtrichy9524 2 жыл бұрын
சூப்பர் சகோதரர் சகோதரி
@edvinjayaraja548
@edvinjayaraja548 Жыл бұрын
Nice songs
@rathitho5225
@rathitho5225 3 жыл бұрын
Praise the Lord hallelujah 🙌 🙏
@isrealjohnjohn4181
@isrealjohnjohn4181 4 жыл бұрын
Super
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 2 жыл бұрын
Siva siva sivame.
@jabaraj1533
@jabaraj1533 2 жыл бұрын
Ninja nalla pattu bhar rahi hai super
@kavithaevanglinekavithaeva9868
@kavithaevanglinekavithaeva9868 2 жыл бұрын
Let gods name be glorified anty uncle even my nam s kavitha.
@adavid8509
@adavid8509 2 жыл бұрын
Praise the Lord 💗
@jollyramesh5990
@jollyramesh5990 2 жыл бұрын
V nice ...👍👍
@elumalai5072
@elumalai5072 7 ай бұрын
ketka ketka meimarakka vaikkiradhu entha ar0udhamana padal
Yesappa Yen Aasai Yellam - Revival Media - Tamil Christian Songs
7:57
Revival Media - Peter Elwis Official
Рет қаралды 297 М.
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 27 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 7 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 6 МЛН
david raja kanyakumari 02
6:35
raja david
Рет қаралды 67 М.
Arabi Kadal | eva.R.Koilpillai |original| Sampoorna Santhosha Geethangal
5:38
03.என் பிரியமே - Yen Priyamae - Eva. M. David Raja
6:25
DAVID RAJA NAGERCOIL
Рет қаралды 17 М.
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 27 МЛН