Wow..... Amazing .... Jabbar Bhai....! உங்க வீடியோ பார்க்கும் யாரும் Super cook ஆகலாம்... You are a chef.....! வாழ்த்துக்கள்....!
@chandramohan70963 жыл бұрын
Super bhai.. Vera level... Chicken Mandi-யை விட நீங்கள் சொல்ற விதம் அருமையாக இருக்கு...bhai.. Congrats
@alexzandarpandian45594 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...சிக்கன் மந்தி பிரியாணி🐔🐔🐔சூப்பர்👌👌👌...ஜப்பார் பாய் ஃபேன்ஸ் இங்கே ஒரு லைக் போடுங்க❤❤❤
@mymethodofcooking42574 жыл бұрын
வணக்கம் நண்பரே ! முறுமுறு ரிங் சமோசா ரெசிபி (Crispy Ring Samosa Recipe )இற்கு எனது சேனலை நாடுங்கள். எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.....
@Payanullaseithigal4 жыл бұрын
ஹாய் நண்பா நம்ம வீடியோ பாருங்க பிடிச்சா ஆதரவு தாருங்கள் நண்பா
@narmadhakannan6914 жыл бұрын
K
@seethashanmuga64634 жыл бұрын
Y Fn Lllllllllllpoo99p
@hariharan92104 жыл бұрын
@@mymethodofcooking4257 record y
@ajithkumar.a14254 жыл бұрын
👌👌👌👌 உங்களிடம் பிடித்ததே💛 சமையலுக்கு தேவையான பொருட்களின் 👉அளவு👌 சொல்றிங்களே அதுதான்👌🍗😋
@shafeesalma36603 жыл бұрын
3
@sajithabanu30263 жыл бұрын
Super
@mohamedhanlala63422 жыл бұрын
@@sajithabanu3026 ë,
@azeekanasirnasir4768 Жыл бұрын
❤
@dwarhammer47293 жыл бұрын
I have tried this...with very very less experience in cooking...but it came perfect and tasty...all credits goes to Mr Abdul Jabbar...barakallahu feek...(Sri Lankan)
@ashoksam89534 жыл бұрын
பாய் நீங்க சுவைக்கு ஒரு ஸ்ருதி, அடுத்தவங்களுக்கு review சொல்றதுல உங்க மனம் பரந்த வானம்.., எண்ணம்போல் வாழ்கை!! வாழ்க நலமுடன்!!!
@FoodAreaTamil4 жыл бұрын
💐❤️💐❤️💐
@sivaramakrishnansridharan37263 жыл бұрын
Idhuku ena rice poduvinga
@ganesans92654 жыл бұрын
செய்முறை தெளிவான விளக்கத்துடன் தரமான பிரியாணி விருந்து 👍 Thanks
@rma9793 жыл бұрын
4/07/21 .இன்று செய்தேன்....மரண மாஸ்ஸ வந்துச்சு....1 Kg செய்தேன்...வீட்டுல செம பாரட்டு.....நன்றி பாய்...
@thirumalmuruganthangarajan70064 жыл бұрын
நல்ல எளிமையான மனிதர். ஜாபர் பாய். மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
@fashionqueen7853 жыл бұрын
Salam dear, all try to pray 5 times daily and recite holy quran daily inshaAllah, and give sadaqa to poors
@ganeshbabu82563 жыл бұрын
I am a fan of your voice
@hemkumar18504 жыл бұрын
Bhai mudiela en ipdi panreenaga...vera level neenga..ungala nerla patha Kaalil vilundu hug panuven...ur always gives important on measurements for all beginners and well cooking persons too..bhai neenga, unga family and team mates nalla irukanum nu ill pray to swami/Allah/Lord and everyone...ur just the symbol of gift thank u Jabbar bhai
@AK-yo1fm3 жыл бұрын
பாய் சலாம் அலைக்கும்... அருமையா சொன்னீங்க... நான் கூட catering manger in Qatar... ஆனா நான் உங்க ரசிகன் ஆயிட்டேன்... இந்த வீடியோ இல்லை நிறைய வீடுயோ பார்த்து.. ஆனா இது வேற லெவல்.. பணி சிறக்க வாழ்த்துகள் அன்பரே.... வீடியோ போடுவதை தயவு செய்து நிறுத்த வேண்டாம்..... மிக அருமை...
@FoodAreaTamil3 жыл бұрын
walaikum Assalam thank u brother
@sheikirshad91164 жыл бұрын
ஜாபர் பாய் நீங்க மந்தி ரைஸ் எனக்கு நல்லா தெரிம்னு சொல்லலே எனக்கு தெரிஞ்சத வச்சி செஞ்சேனு சொல்றிங்க, இப்படி யாரும் சொல்ல மாட்டாங்க தான் ஒரு சமையல் கலை நிபுணர் எங்குற ரெஞ்சுக்கு பேசுவாங்க, இந்த நேரமதான் உங்க சமையலே தாண்டி உங்க யூடுப் சேனலே பார்க்க வைக்குதுனு நிணைக்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா
@umasinfinityrecipes89264 жыл бұрын
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you, 🤝🌹
@ThagasenAzeez6 ай бұрын
Mm of
@rahulramakrishnan35582 жыл бұрын
Tried this recipe in USA, I personally am not good in cooking but this turned out really well. Definitely will recommend.
@anandhrcm79044 жыл бұрын
ஜப்பார் பாய் மந்தி பிரியாணி சென்னையில் கிடைக்குமா என்று தெரியல நீங்கள் அற்புதமாக செய்துகாட்டுனீர்கள் மிக்க நன்றி🙏 சூப்பர் 👌👌👌
@halithk744 жыл бұрын
Arab hotels la kedaikkum poi sapdunga😁
@umasinfinityrecipes89264 жыл бұрын
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you, 🤝🌹
@kkumarkkumar16003 жыл бұрын
மாணவன் மீது அக்கறை உள்ள ஆசிரியர் போல் தெளிவாக சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் !
@abbasjuwairiya25583 жыл бұрын
nice
@tipsandtricks64672 жыл бұрын
q
@sheikkhadarmynutheen56442 жыл бұрын
9⁹
@rkavitha58263 жыл бұрын
அருமையான விளக்கம்.. அருமையான தயாரிப்பு..
@J666774 жыл бұрын
His explanation🔥 clearer than my skin
@mohamedarafath28004 жыл бұрын
Assalaamu alaikkum.. Feels like our family friend or brother cooking.. Thanks from UAE.. 👨👩👦😍
@PraveenKumar-gk7gf3 жыл бұрын
சிறப்பான சம்பவம் பிரிய்யாணி மண்டி வேற லெவல் நாங்க எப்போதும் பிரியாணி பண்ணுவோம் டம் அத விட வேற லெவல் thank you so much boy.....✌️✌️✌️👍👍
@sanjay333ff83 жыл бұрын
நீங்கள் சொன்ன அளவுகளில் செய்து பார்த்தோம். மிக அருமையாக வந்தது. மிக்கநன்றி .
@sridevisuresh90494 жыл бұрын
கிளி பிள்ளைக்கு சொல்லுற மாறி சொல்லுறீங்க😊 super bai👌
@Puspy164 жыл бұрын
💯unmai nalla thambi bai😍
@yummyrecipestamilvlog54923 жыл бұрын
kzbin.info/www/bejne/p6GknYqknbWneqc
@manimegalai61483 жыл бұрын
Rombha currecta solringa ma dear sridhevi....sis bai....soldra vidham awesome. ...bai.....abbabba mouth watering ma dear 👌👍👏👭👪🎈😀😃🌷💘💞💟👪
@nagarajands6143 жыл бұрын
@@Puspy16 aa
@nagarajands6143 жыл бұрын
.
@nithyapriya62254 жыл бұрын
My mom cooked this briyani after watching your video.semma taste.
@nationnation77627 ай бұрын
இலங்கையில் இருந்து இரசிக்கின்றோம். அருமை! தெளிவான,இலகுவான விளக்கம்.
@honeybees_cake4 жыл бұрын
In my home this is today's lunch. It is the second time im trying this. Came out very well. Thank you so much bhai. In my family everyone liked this. My husband became a fan of this food. Alhamdhulillah
@FoodAreaTamil4 жыл бұрын
💐❤️💐❤️💐❤️
@myuniquetastyКүн бұрын
Bhai really super diverted the tamilian people to Arabic taste 🎉 Measurement , transprency and explanation is more attractive..👍
@jafarullahjafarullah53844 жыл бұрын
சூப்பர் பாய் நீங்க சொல்லுற விதமும் சூப்பர் மாஷா அல்லாஹ்
@kayalvizhi26983 жыл бұрын
Anna enaku ungala pakum pothu en friend polavey iruku anna... Romba Azhaga pesuringa unga wife romba lucky ... All The very Best
Today mandhi 😍spl than anna nenga than ennoda cooking master ellam unga kitta than kathukuren
@Irukirathu_pothum4 жыл бұрын
அருமையான பதிவு பாய்...👌👌👌
@abinayasritv53963 жыл бұрын
பாய் அருமையாக இருந்தது. செஞ்சு சாப்பிட்டு வந்துதான் கமெண்ட் எழுதினேன்.
@sajaalikhan1973 жыл бұрын
When I tried ur rcp 1st time it was bcm very delicious ma sha allah superb rcp..My frnds also telling when I cme to ur home make it that mandhi Rice 😀😀
@nadhirabegum80482 жыл бұрын
Rombo clear ah perfect ah solli kudukaradha ungakita dhan pakren. Great explaination. Good job 🥳🥳
@fazeehafathima98554 жыл бұрын
Yes they cook like this in middle East countries.. love from Qatar
@mohanbabumohan27854 жыл бұрын
அருமை அருமை ஜபார்பாய். இதுபோன்ற.இன்னும் பற்பல சுவையிலான உணவுவகைகள். சமைத்துக்காண்பிப்பீராக. வாழ்த்துக்கள்
@muniswarikalimuthu56453 жыл бұрын
Anna... I tried and really nice. My family love it. Nowadays i cook all follow your recepi. 👍
@Shifakitchen0032 жыл бұрын
Tnx the lot Bhai... Manthi romba kashtamnu nanachen..romba simple ah theliva solli koduthinga... Next week enga veetla ithu tan
@Guna_View4 жыл бұрын
Jabbar bai fans hit like
@ravindrakumara.4 жыл бұрын
இதன் சுவை ... 🍝😍 kzbin.info/www/bejne/sJjCoY16Z7hmhZI
@rajeswarivetriselvam50963 жыл бұрын
Haii Anna.. Spr ra explain pannigaa ...And naaga v2 la try pannom , Vera level la iruthuchii spr Anna... Tqq u very much... 💞♥️
@Rithanyaforever4 жыл бұрын
Jabbar bhai . Real inspiration to others. Not able to see persons speaking truth now a days.
@noushadabdul48033 жыл бұрын
Jabbar bhai, Unkalai eppadi sollalam.. Food Doctor enpatha.. Food Engineer enpatha.. Food scientist enpatha.. Food IT enpathaa... Entha vahai neenka.. No more words,super. Super.💯👌
@joysam99383 жыл бұрын
Wow... your way of explaining its awesome... Great bhai... Mandi is one of my favorite too🤩🤩👌👌👌👌
@villagesuvaiaruvi3 жыл бұрын
தெளிவான விளக்கம் அதற்காகவே உங்கல் வீடியோ எங்களுக் கு ரொம்ப பிடிக்கும் சகோ நானும் இது போல் செய்து பார்க்கிறேன் சகோ good morning 🙏
@Bernic.I4 жыл бұрын
Jabar bai fans 🔥🔥🔥🔥🔥
@Payanullaseithigal4 жыл бұрын
Hi bro நம்ம வீடியோ பாருங்க பிடிச்சா ஆதரவு தாருங்கள் நண்பா
@evamithun5953 жыл бұрын
அருமை சகோதரரே நீங்கள் விளக்கி கற்றுத்தரும் விதம் அழகாக உள்ளது.. மேலும் பல வீடியோக்கள் வெளியிடணும்ணு கேட்டுக்கொள்கிறேன்
@sudhakar75064 жыл бұрын
அண்ணா எத்தனையோ சமையல் வீடியோவை பார்த்து இருக்கேன் ஆனா பார்த்து தான் நான் சமையல் செய்கிறேன் உங்க வீடியோவ பார்க்காமலேயே சமையல் செய்யலாம் போல அந்த அளவுக்கு அழகா பேசுறீங்க சொல்லியும் கொடுக்கிறீர்கள் தேங்க்ஸ் அண்ணா
@FoodAreaTamil4 жыл бұрын
💐❤️💐❤️💐
@rajpriya95973 жыл бұрын
Bai my husband also working in saudi.i asked him dry lemon ..he bought a packet I don't knw what to with that much.except mandi rice..ninga venum nu sna pack pani anupidren..enga papa bday ku unga kita en husband soli than orphanage pasangaluku briyani senjichom..thanks bai
@nahkfan3 жыл бұрын
Awesome bhai 👍 Followed the instructions and it came out very well. Hats off to your detailing..
@ramachandranpillai53152 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். அண்ணா தாங்கள் பதிவு செய்தவிதம அருமை கேரளாவில் பரவலாக பல இடங்களில் குழிமந்தி பிரியாணி கிடைக்கும் அதுவும் அரேபியன் ஸ்டைலில் மிகவும் சுவையாக இருக்கும். மேலும், கப்ஸா, அல்ஃபம் போன்றவற்றையும் பதிவிடவும்.
@surendranvijayagopal85234 жыл бұрын
I did with same procedure and came out well thank u,put some veg recipes too,And quick recipe
@sundariakka87779 ай бұрын
மிகவும் அருமை தெளிவாக நீங்க சொல்லுறீங்க சூப்பர் சூப்பர் 👌👌👌
@rajiv814 жыл бұрын
Namma bhai❤️❤️ paakave super ah irku... People who are having ur biryani is so lucky 🥰
@mrmraaid28732 жыл бұрын
recent aah ongada vedios paathan Bhai.. romba nalla irunthuchi solli kudukkurazu.. azanala your all vidios aellam maaziry paathachu.. from sirilanka..
@bharathishivakumar58514 жыл бұрын
Sir your way of explaining is really superb .....
@முகவைதமிழன்0072 жыл бұрын
வணக்கம் 🙏 பாய் நானும் செய்து பார்த்தேன் ஆரம்பமே 4 கிலோ பண்ணுனேன் சூப்பரா இருந்தது 😘👌♥🙏
@jabirhumaira81154 жыл бұрын
வெஜ் பிரியாணி செய்தேன் சூப்பாராய் இருத்தது
@mohmedthoufiq73803 жыл бұрын
One time unga videos patha life full ah maraka matanga 😊😊😊 avlo theliva solringa 👍👍👍
@saravanansaran28213 жыл бұрын
மிகவும் அழகான பதிவு பாய்
@klaautomobile73503 жыл бұрын
Super bhai i am your fan and I am trying your food bhai .......😎🔥
@azharboomboom9534 жыл бұрын
Asalamu alaikum bhai iam your Biggest fan from srilanka😊😊😊
@FoodAreaTamil4 жыл бұрын
Walaikum assalam warahathullahi wabarakathahu
@umasinfinityrecipes89264 жыл бұрын
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you, 🤝
@SabeenaKhanZainabАй бұрын
Assalamualaikum Jabbar Bhai! I hope this message finds you well. I’m from Bangalore and a huge fan of yours. I have been following you from past six months.I recently made your mandi recipe using basmati rice, and it turned out outstanding! Your recipes are truly authentic and have brought so much joy to my cooking. Thank you for sharing your culinary expertise with us. Your a master of measurements🫡 JazakAllah Khairan Sabeena Khan
@madhusuga28594 жыл бұрын
சூப்பர் அண்ணா ரொம்ப அழகா பொறுமையா சொல்றிங்க
@jayammathi72114 жыл бұрын
Anna epavum apidi dha........ Anna neenga Vera level 🔥🔥🔥
@nishahappyshopping79282 жыл бұрын
Thank u Bro Romba nal aasai Mandi seiyanumnu athan Nalla moraiya seiravanga Kitta than kathukanumnu erunthen. Nega ella dishum romba Supera seivinga so athan unga video parthen Romba super purira mathiri solli koduthiga thank u so much
@raghulthesoul17144 жыл бұрын
இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் 🔥❤️
@vijayanmullai8 ай бұрын
I tried it today. Followed same procedure and quantities. It came very well and the taste is awesome. Thank you
@najmamubarak54394 жыл бұрын
Very clear explanation anybody can understand and follow. Pls continue your task.
Yes.I also agree with Md.Harris view .If you put the smoke it will be nice.Anyhow mashaallah you have also done your best
@mohammedhaaris48593 жыл бұрын
@@mahboobunissa3972 thank u
@Faisalbfs3 жыл бұрын
Charcoal add பண்ணா அது கப்சா bro
@maheswarimaha49353 жыл бұрын
தம்பி நான் சவுதி வீட்டில் வேலை பார்த்தேன். கடைசியா பெரிய பிளேட் சொன்னீங்களே அது சூப்பர். உண்மை தான் அவங்க ஒரே பாத்திரத்தில் தான் சாப்பிடுவாங்க. டெய்லி மந்தி செய்வேன் . நீங்க சின்ன பிள்ளைக்கு சொல்லி கொடுத்த மாதிரி சொன்னீங்க. எனக்கும் அரபு அம்மா இதுமாதிரிதான் சொல்லி கொடுத்தாங்க. அப்போது அரபு தெரியாததால் செய்முறையில் சொல்லி கொடுத்தாங்க. எல்லா புகழும் இறைவனுக்கே. 👍👍👍👍👍
@vjeeva1234 жыл бұрын
Super.. என்ன brand rice use பன்ரீங்க...? 👌
@tsivanathan3 жыл бұрын
Just now made it and came out superb! The whole family enjoyed it and this is a keeper, only thing is I need to reduce the oil a little next time. Thanks for your crystal clear measurements and explanations on it, especially using the small burner for the dum, superb trick. Biriyani came our fluffy and so beautiful, first time a biriyani made by me came out like this! HATS OFF AND GOD BLESS YOU!
@SOAIIMS3 жыл бұрын
Dic
@karunaharan21763 жыл бұрын
.mll0
@SPARKLE_22112 жыл бұрын
@@SOAIIMS Mcmc.cmc Ccc
@designs23hameedbai37 Жыл бұрын
😢
@murlitharan36542 жыл бұрын
Bro.. நான் முரளிதரன் சாமி.. மலேஷியன்.. உங்க சமயலயோட உங்க விளக்கம் ரொம்ப சூப்பர் 👌👌
@rajvlogs60903 жыл бұрын
Bhai I really liked ur speech than the biriyani cooking style 👍
@ajayfredric.r90444 жыл бұрын
Bai anna ninga alavu elam supera solringa ella dish um super a seiringa one video pathen aprm continuos ah poite iruku
@manoharanmanoharan65934 жыл бұрын
பாய் ஆயுத பூஜை செய்து கொள்ள வேண்டும்...! வாழ்த்துக்கள்!...
@shivasundari21834 жыл бұрын
Neenga Bhakrith Kondaadungo Manohar.
@icafevne93513 жыл бұрын
vera level sir neenga, neenga solli kudukkiradha chinna kozhandha ketta kuda samaikka arambichidum, avlopuriyara madhri porumaiya soldringa,neenga soldha apdi senja, nalla tase varudhu sir
@kathiravan29014 жыл бұрын
The way of conveying is so sweet 🤗🤗🤗
@aminathameena44513 жыл бұрын
Maasha Allah super....bro......nalla theliva solringa.....
@ishansview45184 жыл бұрын
Mouth watering... I tried chicken biryani. Came out very well.. 🐔🐔🐔
@nasreensulthana21557 ай бұрын
Alhumduliah nallah eruku first time seanjinji parthen. Assalamu alaikum. ❤ super super
@ren22124 жыл бұрын
Really nice the way he present. I love tamil Lots of Love from kerala 😍
@nivashnivash14767 ай бұрын
Neenga sonna maathiriye try pannen 💯perfect thank you sir🎉
@kingmuslims10004 жыл бұрын
Next video காயல்பட்டினம் 1kg மட்டன் பிரியாணி செய்யவும்...
@umasinfinityrecipes89264 жыл бұрын
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐
@manimegalai61483 жыл бұрын
Suuuperb bro excellent cooking soldravidham awesome. ....karam eppadi serppadhu....edhudhan proceduraaa.....ok try pandren bai.....thank you for your recipe advice dear bro byeeee tk cr baiii👍👌😎👪💟💞💘🌷😃😀🎈👏
@PraveenKumar-cj4mu4 жыл бұрын
Jabbar bhai is the best ❤️🙏👍
@umauma32683 жыл бұрын
Neega solra madhiri na try panren. Yallamey super bai thank bu. Romba romba azhaga solriga.👍
@nishranmohamed90824 жыл бұрын
I’m in qatar I’m also cook for Arabic food 😍
@zaharazunoon96353 жыл бұрын
Do you have a page in youtube
@jahirhussain99194 жыл бұрын
Masha Allah nenga samaikuradhu mandhi sapta madhiri enakku feel aguthu anna jazakkallahu hiran nanum nalla samaippen insha allah na i will trying
@sulaimanbahji81533 жыл бұрын
I made chicken mandi today .....it's so tasty 👍👍👍👍thanks for your recipe 👌👌
@lohorufseyaduwappu22793 жыл бұрын
ஜப்பார் பாயிக்கு தனி ஸ்டைல் சூப்பரோ சூப்பர் 👍🌹🌹🌹
@cookwithme14373 жыл бұрын
Procedure is too long but outcome and taste is vera level 🔥🔥
@FFeditz58843 жыл бұрын
Asalamu.Alikum Anna Nalla irukegala Today's special recipe in chicken mandi parkave seemaya iruku na yummy 😋😋😋😋😋😋 Inshallah kandepa try pandran Anna Thanks for sharing 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@victorponniah58034 жыл бұрын
Sir you are the master of biriyani. Please start a resturant.