உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .உங்கள் செய்முறை பின்பற்றி முதல் முறையாக மந்தி செய்தேன் மிகவும் அற்புதமாக வந்தது சகோதரி உங்கள் பணி தொடர இறைவன் அருள் புரிவானாக
@natharali23074 жыл бұрын
வாவ் வாவ் சூப்பர் இவ்வளவு அழகா வீட்டிலேயே மந்தி எப்படி செய்வது என்று சொல்லி இருந்தீங்க ரொம்ப அருமை எல்லோராலும் வீட்டிலேயே மந்தி சோறை செய்ய முடியும் அப்படிங்கற அளவுக்கு இந்த வீடியோ இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள்🌹🌹🌹
@saburaniyas76662 жыл бұрын
நான் சிக்கன் பிரியாணி 🍗 உங்க பாப்பா கிட்சேன் பார்த்து பண்ண சூப்பர் மந்தி பிரியாணி யும் சூப்பர் தேங்க்ஸ் பாப்பா கிட்சேன் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@vsaaridesingner70384 жыл бұрын
Vedio pakkurathukku munnadiye comment pannitten I am first comment 4th like I am happy 😍😍😍❤️❤️❤️
@jananijawahar34434 жыл бұрын
I love biriyani video start pannumbothe sapdanum pola iruku na intha recipe kandipa try pannuven
@jonaidhabeevimohamedsultan52223 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வெரி வெரி சூப்பர் இப்போ சாப்பிடணும் போல இருக்கு
@navashns07953 жыл бұрын
Wa alaikum Salaam
@avproduction1874 жыл бұрын
1st comment and 1st view also 1st like..........My favorite channel
@PapasKitchen4 жыл бұрын
Thanks ma ❣️
@anifummageb907 Жыл бұрын
Today enga v2la Naa senjen..elarkume pudichi irundhuchi .. alhamdulillah all credit goes to you ❤...thank you
@mohamedmuhsin7933 жыл бұрын
Nan unga video ellam parpen niraya dis senjuruken en payanku ethavathu differents'a snacks & food seyyanumna unga recipe than parthu senju kudupen... Ellarum nalla irukunu solvangal... Nan lite'a test panni parpen
@malikfathima24004 жыл бұрын
Wowww mandi superr papa. Pakum pothey super ah irku
@mohanapriyaramakrishnan16004 жыл бұрын
Super sis parkumbothey semmaya iruku.ungalala mattumthan ipdi different ah kuduka mudium.intha mathiri recepeisla neengathan specialist
@kalyanisrinithi35214 жыл бұрын
Assamalakum alarikum very amazing I Love you so much super delicious recipe
@ayshabanu54744 жыл бұрын
Assalamu alaikkum. Super sis ...intha ramzan ku mandhi....thnq sis
@oookkkk94604 жыл бұрын
Eid Mubarak to sis
@كمالدينبادشا4 жыл бұрын
அல்ஹம்ந்து லில்லாஹ், மாஷா அல்லாஹ் சிறப்பு ங்க அற்புதம் ங்க நன்றி...
@prameelayoganandan-gd6bm Жыл бұрын
Your recipes are too good . Please keep up the good work .
@brokenloveheartnaseera56814 жыл бұрын
Nichaya try pannuran different ah surprise kodukkuran family ku😍😍
@benahaja65875 ай бұрын
Unga video pathu than manthi senjen sammaya irunthutchima
@michaeljackson46484 жыл бұрын
Wow Superb Sister Semma Nan Dubai la Sapten Sister Happy Ramadan Kareem Sister
@abubakkarsiddique18414 жыл бұрын
Eid Mubarak sister... எங்க family la ramzan க்கு Manthi your style la செய்றோம்..
@marvaziya1148 Жыл бұрын
வ அலைக்கும் சலாம்.மந்திசூப்பர்
@parvathy-b8c Жыл бұрын
Sister I tried this last month and today came out perfect.... My son loved it.. Thanks. Am gonna few more for Eid
@pelango6364 жыл бұрын
குடுத்தா அப்படியே அழகா சாப்பிடுவேன்...
@ganimalika28804 жыл бұрын
நானும் 😂😂😂😂😂
@jesuswithme63084 жыл бұрын
Nanum😂😂
@siruvanisamayal25454 жыл бұрын
Naanum.
@rockypubgmobile31594 жыл бұрын
Nanum🙃
@saranyas92854 жыл бұрын
Nanum😋
@meenakshisubramaniyan67502 жыл бұрын
ரொம்ப நாளா மந்தி எப்படி செய்வதுனு தொியாமல் ஹோட்டலுக்கு போனோம் சூப்பா் நன்றி
@mohameds63994 жыл бұрын
Na Saudi ponapo sapta idda video pakkapodhu ada taste vailanikkidhu insha allah i will try my home🤤🤤
@johnbasha72974 жыл бұрын
Eid Mubarak
@adithid.s50764 жыл бұрын
First comment super 👌👌
@hasenahzabarullah41374 жыл бұрын
Assalamualaikum.... InsyaAllah Nonbuperunal.... Special dish... Tq papa's kitchen
@frsweety76044 жыл бұрын
I m in saudi !!!!!!! Very good food mandi rice !! 😇 here suhoor food is mandi
@ayishahumaira34354 жыл бұрын
வாவ் பி.ரியானி வித்தியாசமாக இருக்கு பார்க்கையிலே சாப்பிடனும் போல் இருக்கு
@soulmusic51424 жыл бұрын
Assalamu alaikkum EID MUBARAK aapa.......
@riskismath81154 жыл бұрын
😋😋எங்க வீட்டுல இந்த ரம்ஜான்னுக்கு ஸ்பெஷல் பிரியாணிதா👌
@salmazains67754 жыл бұрын
Oh ! super
@mansoorali38123 жыл бұрын
Try panna very Super akka
@vani.mm.pandian83394 жыл бұрын
Hi sis mm yummy receipe superb 😋😋😋😋👍👍👍👍👍
@rithikadesigngallery1744 Жыл бұрын
Im magesh coimbatore your recipe super super sister
@jiyariya61454 жыл бұрын
Masha allah super d d rich briyani
@arunarg46114 жыл бұрын
Pakkavee sammaya irukkuu😋😋😋
@abdullah-zo9cl4 жыл бұрын
Recipie ya vida explain panna method masha allah
@vignesh.tvicky98604 жыл бұрын
Very very very super sis detailed recipe sis tq so much sis 👍👍👍👍👍👍👏👏👏👏👏😋😋😋😋💐💐💐🤗🤗🤗🤗
@raziabegum89263 жыл бұрын
Assalamu alaikkum I tried it today it came out very perfectly thanks
Hlo akka assalamualaikum how r u tq so much for putting the recipes . I love your recipe so much . niinga innum rasmalai, coconut burfi ,thean mittai, innum so much recipes la podanum. Love u akka....niinga seira recipes la na dailiyum like pannra. .... Niinga panra recipes la nanum pannuveen athuku my family members ellarukum pedikum. Athuku romba thanks.... Dailiyum niinga recipes try panni ellarukum sollanum.... Again thank u... Advance happy Ramadan akka
@asokanasokan55644 жыл бұрын
காரமே இல்லையே எங்களுடையது ஆந்திர நாக்கு. சப்பென்று சாப்பிட்டதும் முக மந்தி போல்லாகிவிட்டது. பிறகு செட்டிநாடுநாட்டுக்கோழிகிரேவி கலந்து சாப்பிட்டோம். அதற்கு அரேபியா தமிழ் மத்திய. என்று பெயரிட்டு மகிழ் தோம். உலகம் முழுவதுமே தமிழக அருசுவை அரசு உணவிற்கு பின்னால்தான். உணவுக் கலாச்சாரமும் வாழ்வியல் கலாச்சாரத்திற்கும் இந்தியாவிற்கு நிகர் இந்தியா மட்டுமே
@arfashion5594 жыл бұрын
ungada recipe allame full clear Jazajkallah sis😍👍👍
Inda rice kku side dish irukka irunda athaum upload pannunga sus
@WHITEMAGIC-i1p4 жыл бұрын
Ella country special food um therinjuvachirikinga sissy congrats...💕💕💕mass kaatringa ponga
@vidhaippavan_42503 жыл бұрын
Mujeboos recipe sainga akka
@mohamednafeel42793 жыл бұрын
Supparrrr sistar 😍😍😍
@TheRahul30042 жыл бұрын
nice
@sulthanbadurumass91804 жыл бұрын
Happy Eid Mubarak sister
@saifsaif97044 жыл бұрын
Wow very very tasty food 😛😛😛😗😗😘😘
@nandhinim90494 жыл бұрын
Advance happy ramzan akka unga recipes la mouth watering I'm ur huge fan akka😍 naan clg than padikiren aana samaika pidikum unga videos pathu niraya recipes senju vitu la paratula vangiruken😊 all credit goes to you akka may allah bless you and your family akka
@prameelayoganandan-gd6bm Жыл бұрын
You are truely a very good cook Ms papa
@nasrincute20454 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சலாம் சொல்லி ஆரம்பியுங்கள் சகோதரி