Food Area Tamil ஜப்பார் பாய் உடன் இணைந்து ராமநாதபுரம் உணவு மற்றும் சுற்றுலா இடங்களை இணைந்து பயணித்தது Sutralam vanga team மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்
@mkanex3 жыл бұрын
மாலு என்பது சிங்களம். தமிழ் கிடையாது.
@narutouchiha84973 жыл бұрын
@@mkanex athanay avarum solluraru😅
@niyazudeendeen39413 жыл бұрын
Assalam Alaikum jaber bhai. Yeapadi erukiga bhai. Yeanaku oru sandhegam. Arab masala yeppadi sairadhu bhai. Mandhi masala dhane bhai
@nagarajvg5943 жыл бұрын
l... ? Mnl. l. no mm k lloo. L. L L . Ll. Ll ll.. Lm. k l momo mom? l.. Lllmk? . m moo kk mlmm. lll. mll lllll. . llp! . op p ddf d
@balamuruganmurugan67443 жыл бұрын
CM
@tuanbadoordeen8421 Жыл бұрын
Jabbar Bhai speaking and all actions are like Supper Star Rajani…. I’m I the only one feeling like this…. 😊 great to see you helping others to get more recognition….
@arviewtoday Жыл бұрын
பாய் கூட்டமாய் இருந்து சமைக்கும்போது அன்பு அதிகம் இது கடைசி வரைக்கும் தொடரனும் இன்ஷா அல்லாஹ்😊👌
@eucharistselva30573 жыл бұрын
ஜப்பார் பாய் உங்களுடைய வீடியோ ஒன்றைப் பார்த்து ஆம்பூர் சிக்கன் பிரியாணி நேற்று செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது என்று அனைவரும் வாழ்த்தினர். நன்றி உங்களுக்கு. உங்களுடைய குரல் தான் உங்களின் Plus point. நன்று தொடர்ந்து நெறைய வீடியோக்களை போடுங்கள். மனதில் பட்டதை சொன்னேன்
@Sant-s7p2 жыл бұрын
Jaber Bai உங்க நல்ல மனசு எங்களுக்கு பிடிச்சிருக்கு,அவருக்கு உதவ நினைக்கும் உங்கள் பெரிய மனது சிலருக்கு மட்டுமே இருக்கும்.....அவரும் வாழ்கையில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
@amarnath92173 жыл бұрын
சகோதரர் உண்மையான சகோதரத்துவத்துடன் எல்லாருடனும் பழகுவது சிறப்பு
மிகவும் அருமை ஜப்பார் பாய். உங்களுடைய வளர்ச்சிக்கு இறைவன் துணையாக இருப்பார். வாழ்த்துக்கள்
@m.mohammedyusuf94133 жыл бұрын
மந்தி எப்படி செய்ய வேண்டும் என்று அருமையான விலக்கம் ஜப்பர் பாய்.
@rasikrasik20423 жыл бұрын
மாஷா அல்லா உணவு மிகவும் சுவையாக உள்ளது நான் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் உள்ளதையே முயற்சிக்க விரும்புகிறேன்
@infantronald31513 жыл бұрын
Food Area Tamil bhai giving you a lot of respect your an motivation for every one . My small request please don’t change your self all Indian people have an very great respect on you... People like....... world food tube ..... Please don’t join and make your self disrespect bhai they done replay for any thing Regards Think your bro
@sheikhameed28803 жыл бұрын
Bhai Thondi bhai phone edukka maatenrar
@balakumarponnudurai90583 жыл бұрын
மழையுடன் சேர்ந்த குளிருக்கு மீன்மந்தி சுடச்சுட 👌👌👌😋😋😋யபார்பாய் கலக்கிறீங்கோ 😘😘😘🙋♂️🇨🇭
@afrosebeguma33622 жыл бұрын
அஸ்ஸலாம் அலைக்கும் ஜாபர் பாய் உங்களின் தன்னடக்கம் அன்பான வார்த்தைகள்தான் மக்களைக் கவர்ந்தது ஊர் சுற்றும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் உங்கள் சேவையின் முதல் தொடக்கமே அபாரம் வாழ்த்துக்கள் அன்பின் மக்கள் உங்களை வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் Fish மந்தி பிரியாணி Super நல்ல Teast Super நன்றி
@engineersgaming50603 жыл бұрын
Bro background la plag agura bgm entha movie bro Pls yaarachum sollung video end la play agura bgm
@devasagayam.j9907 Жыл бұрын
Love your interest on Food Bhai ...You are a "legend Briyani Master " @ jabbar Bhai ..
@vaideemerlin31952 жыл бұрын
Romba happy iruku unga video pakkarathuku nenga romba natural ahh irukenga
@ramprasadhjobs3 жыл бұрын
boss andha arabia masala eppudi panradhu? . Please help
@lifestyle-kz5ro3 жыл бұрын
Bhai because of you I am a biryani master in my family thank you very much everyone loves
@infoinfo-mi2yx3 жыл бұрын
👌👌👌
@saradhiveerabadran61232 жыл бұрын
Last la vara background ringtone eananu earachi sollunga paa..pls
Assalamu alaikkum bhai wow unmailaye oru thodar kathai polawe irikki bhai super super good luck
@salamsayang82033 жыл бұрын
Gaafar bhai Abdul Bhai super vereh level abu thahir tondi Arabic sameyel congrats all of u share more rare recipe's
@antonyraj37272 жыл бұрын
Jabber Bhai is really having full of energy and his way of explanations are awesome. Education with entertainment. God bless you my dear. From USA.
@hajarabeevi8332 жыл бұрын
❤
@sreestime20592 жыл бұрын
நன்றி food Area Tamil N ஐபார் பாய் தம்பி, மிக அருமை தேங்காய் இல்லாமல் முந்திரி ,பாதாம்(விலை அதிகம்) ,இல்லாமல் மிகவும் அருமையான கோழி ஆடு மீன் மற்றும் சைவம் பிரியாணி முதற்கொண்டு, மிக சுவையான முறையில்... வாழ்க நலமோடு வளமாக
@90s2kgamer83 жыл бұрын
Arabia masala means what? Tell about full details
@sheikjasimbuharifami3 жыл бұрын
Bhai unga manasu unga character very very good. I like your way you tell and speak with peoples. Hats off you bhai shaab.
@SAM-eb6ko2 жыл бұрын
Bai Arab masala Arab laerunthu varutha anaa mixer maaa Arabu laerunthu varuthu
@ayuphaniffa81482 жыл бұрын
Jabber brother your service of sharing so many videos is appreciated by my family and many in Singapore . May Allah bless you and your family.
@Jude9362 жыл бұрын
What is a good brand basmati rice for biriyani
@abbasnawabi12 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் super குவைத் ல 15வருஷம் முன்னாடி சாப்டாது. அப்புறம் இப்ப உங்ககூட சாபிட்றேன் தேங்க்ஸ்.
@AbdulWahab-pd6lo3 жыл бұрын
One of my friend worked cook in Arabic house at Abudhabi he is invited to me lot of time i tasted this food. Arabs liked sea food
@vetri68212 жыл бұрын
Super sir ramanathapuram samayal super pattukkodai pakkam povingala sir
@ganeshgangester96592 жыл бұрын
Cooking , jabber Bai explaination Vera level 🏆👍👌
@hameedfarook12643 жыл бұрын
🙏❤️🙏மிகவும் அழகாக , தெளிவாக , தொகுத்து வழங்கிய ஜப்பார் பாய் , மற்றும் உலக தரத்திலான , சமையல் வல்லுநர்..அபூத்தாஹிர் அவர்கட்கும் , அவர்கட்கு உறுதுணையாக செயற்பட்ட நண்பர்களுக்கும் எங்களது உளமார்ந்த வாழ்த்துக்கள் .🙋♂️🙋♂️🙋♂️
@rahamathnisaaabdoulgaffour39043 жыл бұрын
Assalamu alaikum mandi masala namma seiradu eppady bai please sollunga bai
@mohamedbahurudeen90102 жыл бұрын
வீடியோ மிக சிறப்பாக இருந்தது ஜப்பார் பாயின் அனுகு முறை நெகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்
@fathimanasla37192 жыл бұрын
Baay I am from Sri Lanka 🇱🇰. First time naa biriyani seidhadhu janbar baay oda biriyani patthu thaan. Biriyani ellam namaku seiyave eladhu endu nenacchitu irundhen. Food area tamil pattha pirahu ec recipe enda enaku adhu biriyani thaan baay. Jasakallahkhair. Innum niraiya recipe patthikkiren cook panraikku idea panni. Biriyaani niraiya thadava senjitten baay.
@vellasattaimoorthy38932 жыл бұрын
Anna nan KALAIYAR KOVIL than sabita varalama please
@InnaikkuOruPudi3 жыл бұрын
Kabsa and majboos/ mathgooth are different bhai...mathbii is another one, all r rice based chicken food. Thondi is my favourite place. Sutralam Vaanga's video on Indian bakery appam and egg appam is awesome 👏👏👍🙏😊
@SameelaHumayunnicefairytailrth2 жыл бұрын
Ma sha Allah happy to cook together and eat together. It's make more tasty too.
ஐக்கிய பந்தி 🤝 சுறாங்கனிக்க மாலு 👌 பார்க்க வாயில் எச்சில் ஊறுகிற
@s.r.dhevanathan3049 Жыл бұрын
Voice supper and fine
@radhakrishnan30682 жыл бұрын
Superb ! Excellent video ! Fish Mandi !
@johnk29683 жыл бұрын
நல்லா சிரிப்பா இருக்கு பாய் உங்கள் காணொளி..
@BestInMeRecipe3 жыл бұрын
Today I tried this recipe fish mandi came out well 😋😋😋😋😋 sema taste 😋😋😋thanks for sharing wonderful recipe
@Zara_shalfiya042 жыл бұрын
Arabian masala Eppadi solunga bhai
@kulandailawrence40353 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமை ப்ரோ
@janavinaveenkumar17873 жыл бұрын
அரபி மசால் தாயார் செய்வது எப்படிங்க ஜப்பார் அண்ணா
@Jagar0092 жыл бұрын
Bro. You're a legend, love your presentation , if you're visiting Switzerland let .e know.. All the best
@jomayusa3 жыл бұрын
Wow. Delicious. Bhai BRIYANI Super star voice sounds like Rajni Super Star 👍👍👍👍
@djbstudio1213 Жыл бұрын
Iam also from srilanka bai.....naangelum vile meen endu than solvem....sinhalayhule than galmaalu enre baaai
@Secondperson-hp2uc Жыл бұрын
Rasipuram ghee Endrali Akn Kart tha
@msvarmanmavarman75712 жыл бұрын
Naan kilakarai msp la padithen ippadihan marage fuction la saputiom
@saleemck7882 Жыл бұрын
அரபு மசாலா என்ன அது எப்படி செய்ரது தெரியலயே நண்பா
@வாழ்கதமிழ்வளர்கதமிழ்-ல8ற3 жыл бұрын
ஜபார் பாய் அடுத்த முறை திருவாரூர் போகும் பொழுது எரவாச்சேரி மந்தி பிரியாணி ரிவிய்யூ பண்ணுங்க
@mohammedshaamik46872 жыл бұрын
How is ur leg now. There is arod in my leg also since three years.
@mahinabubacker18913 жыл бұрын
Assalamu alaikum bhai.. Super..👌👌👌👌
@kamatchi56033 жыл бұрын
hai iyam kamu boy neenga pesurathu comediya erkku all tha best💐💐💐💐💐
@gst27123 жыл бұрын
Tea saptuvoma sollaliye Bai. Silambu.andhrapradesh🤔🤨😀🙋🤗
@saranyajeeva54243 жыл бұрын
அண்ணா உங்கா சமையல் சூப்பர்
@razzakabdulhasan7372 жыл бұрын
Adappawimgala neengal ellorum musleemkal thane oru masha Allah oru bismilla oru alhamdulillah solla Marhandhu pochchi Anna kumari muththuwa marakka
@saranyasai71223 жыл бұрын
Anna sikram 1 million varanum....😊
@swisstamil88533 жыл бұрын
tusman சகோதரர் மிக்சி ஜாரில் இருந்து தான் அந்த அரேபிக் மசாலா எடுக்கிறார் நீங்கள் மீண்டும் மீண்டும் அரேபியா வில் இருந்து வந்ததா என்று கேட்கிறீர்கள்...
@amafoodchannel14453 жыл бұрын
அரேபிய மசாலாவை மிக்ஸியில் போட்டு அதில் கொஞ்சம் உப்பு போட்டு அரைத்தால் மசாலா சூடாகி வறுத்து எடுத்ததைப்போல் ஒரு சுவை அதிகமாக இருக்கும் அதைத்தான் செய்து இருப்பார்கள்போல...
@narutouchiha84973 жыл бұрын
@@amafoodchannel1445 mm maybe irukalam
@gilliganesh63643 жыл бұрын
Super bro, I like your all video
@பக்ருதீன்பக்ருதீன்-ய5ச11 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி சபார் பாய் எப்படி இருக்கீங்க
@rnpala18193 жыл бұрын
Excellent அருமை,
@balakumarponnudurai90583 жыл бұрын
இல்ல பாய் ஈழத்திலும் விளைமீன் என்றுதான் சொல்வது👍
@LightWolf252 жыл бұрын
Is your talking that makes the whole video beautiful and entertaining
@maryalphonse22072 жыл бұрын
Very good brothers good luck 👍 👏 👌 💪 😀 Malaysia 🇲🇾 👏
@theameenuddin3 жыл бұрын
What fish is this bhai
@johnspx11223 жыл бұрын
Dry lemon ??? Why Bhai
@neelakantaneela46373 жыл бұрын
Bangalore vandha enayum invite pannunge 😀😂😂
@chitrarangaraj93313 жыл бұрын
Super👋👋👋👋👋 brother valzhga valamudam
@angelaradha74253 жыл бұрын
Wow superb and yummy all the best and god bless to Arabian Mandi expert jabber Bhai and Abdul mind blowing
@fathimarameeza2842 жыл бұрын
Ery good mandi rice jabbaar baai
@sarassupramaniam15512 жыл бұрын
I'm so happy cook papper chicken. Taste so good 👍thank you so much
@mohammedrafeeque10593 жыл бұрын
Sir dry lemon and Arabic masla are widely available in market. Especially in kerala.
@shinymercy8393 жыл бұрын
Superr bro all the besttt💕
@karnanp51423 жыл бұрын
பாய் அருமை! உங்களோட கால் வலி குணமாகி விட்டதா?
@nallapareddiyarchandraseka13102 жыл бұрын
Jabar Bai you are very great .from korea.
@aashifasif90683 жыл бұрын
Assalamu alaikum Bhai how to make a honey chicken 🐓🍗