5 Kg Chicken Dum Biryani | Seeraga Samba Rice Chicken Biryani | Easy Cooking with Jabbar bhai

  Рет қаралды 785,928

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Пікірлер: 737
@lotuscooking1970
@lotuscooking1970 3 жыл бұрын
சமையல் செய்வது ஒன்றும் பெரிதல்ல.ஆனால் அதனை எளியவர்களுக்கு கொண்டு சேர்த்தது தான் சிறப்பு. வாழ்த்துக்கள் ஜாபார் பாய்.
@kalimuthu287
@kalimuthu287 3 жыл бұрын
பிரியாணி என்றால் பெரிய விசயமா பார்த்த காலம் போய், இவ்ளோ தான் பிரியாணி என்று very simple ல சொல்லி கொடுத்திட்டீங்க பாய் you are great,, 👏👏👏👏
@funwithdinolin3807
@funwithdinolin3807 3 жыл бұрын
உண்மை
@sathishkumar-jv1uu
@sathishkumar-jv1uu 3 жыл бұрын
Super
@vigumani0109
@vigumani0109 3 жыл бұрын
Bhai is guru for me for cooking briyani. Now i m a expert.
@mohamuthabeevimohamedali1698
@mohamuthabeevimohamedali1698 2 жыл бұрын
@@sathishkumar-jv1uu bn nhu
@pavithrarpudham
@pavithrarpudham Жыл бұрын
Biriyani simple process dhan pa , but ingredients oda proportion dhan matter eh
@anwarbasha7871
@anwarbasha7871 3 жыл бұрын
சமையலையே சமுகசேவையாக மாற்றிய ஜப்பார் பாய்க்கு வாழ்த்துகள்..💐💐💐👌👌👌❤❤❤
@rvkpresents4839
@rvkpresents4839 3 жыл бұрын
Noothula oru varthai athum arumaiyana varthai
@pandiyan.kpandiyan7159
@pandiyan.kpandiyan7159 3 жыл бұрын
@@rvkpresents4839 to t
@pandiyan.kpandiyan7159
@pandiyan.kpandiyan7159 3 жыл бұрын
@@rvkpresents4839 p
@pandiyan.kpandiyan7159
@pandiyan.kpandiyan7159 3 жыл бұрын
@@rvkpresents4839 p
@mgnanasekar2073
@mgnanasekar2073 2 жыл бұрын
Supper Bai
@vinodhmvarma2931
@vinodhmvarma2931 3 жыл бұрын
Sir you are simply great. No one will have heart to reveal the business secret. But you are teaching many people how to cook in a very simple and cost effective way. We really see God in you. God will always be with you and your family.
@mohansupam7640
@mohansupam7640 3 жыл бұрын
இரக்கமுள்ள மனமே,இறைமை வாசம் செய்யும் இடம். வாழ்க வளமுடன் அண்ணா
@gpparama
@gpparama 3 жыл бұрын
One of the most pleasant and good hearted KZbin Ambassadors from India-Cooking space. Love you Jabbar Bhai. You will always have a special place in God's heart.
@rameshp8052
@rameshp8052 3 жыл бұрын
Thu poi poi poi
@gpparama
@gpparama 3 жыл бұрын
Be a little respectful with your comments, if you disagree, please leave
@gpparama
@gpparama 3 жыл бұрын
@@rameshp8052உங்க குடும்ப பாரம்பரியம் அமோகம்
@rameshp8052
@rameshp8052 3 жыл бұрын
Mind ur busssines mr.
@sharvashan8989
@sharvashan8989 Жыл бұрын
எங்க வீட்டுல function... 5 கிலோ மட்டன் தம் பிரியாணி...ஒரே தம்ல செய்யணும்.. அளவு வேண்டும்.. முக்கியமாக தண்ணிர் அளவு வேண்டும்.. Pls pls
@shankris888
@shankris888 3 жыл бұрын
I'm really amazed that you teach everyone the trade secrets on how make good biryani. Most would have opened their own shop branches everywhere. I Wish you well, may others learn from you how to help the society, instead of day & night complaining.
@duraivijay2032
@duraivijay2032 3 жыл бұрын
ஜாபர் பாய் உங்க வீடியோ நேற்றுதான் பார்க்க ஆரம்பிச்சேன் என் மனதில் ஆழமாகப் பதிந்த அனைவரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற உங்க மனசுக்கு நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க பாய்
@saraarakkal6824
@saraarakkal6824 2 жыл бұрын
Dear zabharbai, I hv tried your 7 kilo mutton Biriyani. It came out very well. This was a tribute to my late husband Yusuf Arakkal on his 7th death anniversary. I really appreciate your good self to spend your time for us. Let God Bless you. SARA ARAKKAL, BANGALORE.
@jesusseedprophetsarmy7915
@jesusseedprophetsarmy7915 Жыл бұрын
Tq bro . I hv cooked 15 kg rice 15kg chicken biriyani. Came very well. Served to 250 people
@ilakkiyaramesh7116
@ilakkiyaramesh7116 Жыл бұрын
Tried 5kg briyani for my daughter's birthday. Came out very well. Thanks for the detailed recipe and cooking process.
@durgamuthu9297
@durgamuthu9297 Жыл бұрын
Nanu enoda baby oda 2 nd birthday ki prepare panom 5 kg chicken briyani.. Sir video pathu panom supera vandhuchu
@Timepasser77
@Timepasser77 8 ай бұрын
5kg briyaniki how much kg rice podanum
@sharmilaarunganesh8245
@sharmilaarunganesh8245 2 ай бұрын
have you tried in a normal stove that we have at home or the commercial stove?
@chenthilpurusothaman2522
@chenthilpurusothaman2522 3 жыл бұрын
Nice job bhai,may allah bless you with much energy to serve needy.
@mohaideenabdulabdul1957
@mohaideenabdulabdul1957 3 жыл бұрын
أمين يا ربال العلمين❤️
@christyr7578
@christyr7578 3 жыл бұрын
By seeing this video i cooked 5 kg chicken biriyani for my daughter's function nice thank you brother
@prakashd4679
@prakashd4679 3 жыл бұрын
Iam from Bangalore I saw sir cooked biryani and explained how to make the biriyani ambur dum biryani 1 kg . I tried 2 times after I made perfectly sir . Really easy mathad thank you. You said it's one KALA exactly sir. Thank you God bless you and your family.
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
பிரியாணி செய்வது ரொம்ப கஷ்டம் என்று நினைத்து கொண்டு இருந்த பெண்களுக்கு ரொம்ப ஈசி தான் என்று புரிய வைத்த ஜாபர்பாய் வாழ்க வளமுடன்
@311k.porkodiporkodi2
@311k.porkodiporkodi2 3 жыл бұрын
Anna unga video paathudhan naan briyani seiya kathukkutten. 3 time try panni yirukken perfect a vandhuchi, Naa senja briyani ya idhu nu yennala nambave mudiyala😄😄😄 tq Anna😊
@akvvedhikkalife_styles5712
@akvvedhikkalife_styles5712 2 жыл бұрын
புன்னகை அரசன் ஜபார் பாய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் எனது குழந்தையின் முதல் பிறந்தநாள் நேற்று இந்த பதிவை பார்த்து அப்படியே செய்தேன் அணைவரும் பாராட்டி வாழ்த்துக்கள் கூறி சென்றனர் மீண்டும் ஒருமுறை நன்றி அண்ணா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 🙏🥰
@durgamuthu9297
@durgamuthu9297 Жыл бұрын
மிக்க நன்றி சகோ..... நான் 1/2 கிலோ பாஸ்மதி சிக்கன்பிரியாணி உங்க வீடியோ பார்த்து நிறைய தடவை சமைத்து உள்ளேன்... சூப்பரா வரும்.. 20.12.23 என் குழந்தையின் இரண்டாம் பிறந்த நாள்.. 5 கிலோ சிக்கன் பிரியாணி உங்கள் வீடியோ பார்த்து செய்தோம்.. சூப்பரா வந்திருந்தது
@viji-lb7un
@viji-lb7un 3 жыл бұрын
Super...செய்வதை பார்க்கும் போதே வாசனையையும்,tasteஇம் உணர முடிகிறது... நீங்கள் செய்யும் தொண்டுக்கு வாழ்த்துகள்...Mrs jk
@Shiva-tk5wu
@Shiva-tk5wu 3 жыл бұрын
Bhai , unga biriyani paathu na first time samaichi yanga amma and wife kuduthu santhosa patten.. Avangalum sama happy biryani um sama taste... Nandri 🙏🏻 na than unga jabar bhai ku
@karthiyayinivijaya1092
@karthiyayinivijaya1092 Жыл бұрын
Super Brother through your preparation many people have learnt to prepare BIRIYANI May the LORD JESUS BLESS YOU FOR THIS MINISTRY you are doing
@VJ-ee5ez
@VJ-ee5ez 3 жыл бұрын
Jabbar Bai! Every weekend we are preparing your recipes and have shared your link to all my friends and family 👪❤. Thank you , Vijay from Bangalore. I will surely book you for food preparation for my Daughter's wedding.
@Sujahshai
@Sujahshai 3 жыл бұрын
God bless u brother. Kadavul ஆசிர்வாதத்தோட நீங்க உங்க மனைவி குழைந்தை நல்லமுடன் இருக்க வேண்டும். பாத்தவுடனே பிடித்தமான pathivu🙏. Like pannirken
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐💐💐💐💐
@dominic7896
@dominic7896 3 жыл бұрын
Jabbar Bhai. this Dominic from mysore I am ur fan.. I am biryani master at home now... all credit goes to you.. every one loves my biryani at home and we call it as 'Jabbar Bhai Biryani '🥰
@SelvaRaj-fl5wj
@SelvaRaj-fl5wj Жыл бұрын
Jabbar Bhai neeinga eppothume santhosama earuinga ,neeinga solli kudatha biriyani romba super a vainthuchu
@abdulkader2823
@abdulkader2823 2 жыл бұрын
Jaffer bai you're very nice.. ஒருவரை பார்த்து சிறித்தாலே நன்மை என்று... நல்ல நிலையில் ஒருவன். மற்றொறு.. நபர் கீழே விழும் போது நிலைமை தெரிந்து... ஆகம்பாதே சிரிப்புதான் உலக்கில்... இருக்கிறது பாய்... ஒகே பாய் வீடியோ அருமையான உள்ளது..
@senthilnathan9072
@senthilnathan9072 2 жыл бұрын
அண்ணா உங்கள் சேவைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா நான் இலங்கை மில் இருந்து செந்தில் நாதன் உங்கள் வீடியோ பார்த்து புரியாணி சாமைக்க தொடங்கி விட்டான்
@umam9646
@umam9646 3 жыл бұрын
Anna... உங்கள் சேனல் பார்த்து birthday party Ku வீட்டிலேயே ஃபைவ் kg chicken Briyani செய்து அசத்திவிட்டேன். நன்றி அண்ணா
@sharmilaarunganesh8245
@sharmilaarunganesh8245 2 ай бұрын
normalah veetla seira stovela senjingala??
@chitrasathishkumar2521
@chitrasathishkumar2521 Жыл бұрын
Hats off... so much details, excellent teacher when it comes to briyani. Tried your biryani at home and turned out really well😊
@satz786
@satz786 Жыл бұрын
I am opening biriyani shop , you are my inspiration Thankyou so much for your guidance
@mylifeisshortnanba4333
@mylifeisshortnanba4333 3 жыл бұрын
உங்களுடைய நிகழ்ச்சி அனைத்தையும் நான் பார்ப்பேன் மற்றும் உங்களுடைய பொது சேவையும் மற்றும் அந்த சகோதரிக்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர அந்த இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐💐
@anandhrcm7904
@anandhrcm7904 3 жыл бұрын
ஜப்பார் பாய்யின் சேவை மனப்பான்மைக்கு மிக்க நன்றி மிகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐💐💐
@friendsforever1847
@friendsforever1847 Жыл бұрын
Super anna unga recipe enaku tempo putikum ungala parithuthan en husband சிவகாசி briyani shop vajurukom thanks anna
@madrasmaduraisamayal2601
@madrasmaduraisamayal2601 Жыл бұрын
I have cooked ...semma tasty 😋...my husband told awesome...thank you sir...❤
@mithulkrishna9898
@mithulkrishna9898 3 жыл бұрын
அப்டியே எனக்கு 2 plate பிரியாணி குடுத்தீங்கனா அதுவும் புண்ணியம் 😄😄😄😍😍
@sivanandanmohankumar5284
@sivanandanmohankumar5284 3 жыл бұрын
😃😃😃
@umajagadeesan3117
@umajagadeesan3117 3 жыл бұрын
எனக்கும் 😔
@santhaanabharathi7032
@santhaanabharathi7032 3 жыл бұрын
மக்களே.. நான் உங்கள் ஜபார் பாய்.. 🥰🥰🥰 உங்கள் பிரியாணிக்கு🍗🍗 மட்டும் அல்ல இந்த வரிகளுக்கும் உங்கள் குரலிற்கும் நான் என்றும் அடிமை... என்றென்றும் வாழ்க வளமுடன் 💐💐💐 Fan from Coimbatore.
@hemabala4285
@hemabala4285 2 жыл бұрын
Yes really me too fan of him and his wordings...
@santhaanabharathi7032
@santhaanabharathi7032 2 жыл бұрын
@@hemabala4285 💫💫💫
@pramilapreethi9185
@pramilapreethi9185 2 жыл бұрын
Ghee podakudatha
@omanaradhakrishnan5500
@omanaradhakrishnan5500 3 жыл бұрын
எனக்கு ரொம்ப சந்தோஷம் god bless you நன்றி
@kalainataraj1899
@kalainataraj1899 2 жыл бұрын
Biriyani nu sonnale yenga Jabbar Anna biriyani dan 👍👍👍👍👍👍👍👍Nanga yeppothume Jabbar Anna biriyani dan senji sapidrom 👍👍👍 veetla 🙏🙏🙏🙏
@mohammednizarudeen4605
@mohammednizarudeen4605 2 жыл бұрын
Oruvarai paarthu punnagai seivadhum nanmaiyana kaariyam than......! Semma quotes for Jabbar Bhai.. Veara Level.....
@RamyaR-qw6nz
@RamyaR-qw6nz 3 жыл бұрын
Hi uncle! Ennoda peru Manish. Our full family ungaloda video paakuvom. Inniku Bhakrid. Eid Mubarak! Ungaloda biryani, curry, Chikem recipe ellame naanga try panitom. Thank you uncle.. Neenga super chef! Please uncle reply pannungo!
@rajeshkumaraliasselvavika3796
@rajeshkumaraliasselvavika3796 3 жыл бұрын
மூளை சுரப்பியில் ரசாயன சொட்டுக்கள்! மகப்பேறுக்கான வகுப்பில் நயமான இருக்கையில் கோலம் அல்லிய தை வாசல் நிலை! உட் சலனம் பொங்கலோ பொங்கல் மயம். நயமான கற்பு கதை பேசும் ஒளி வீசும் காகிதம் எல்லாம் நரம்பும் சதையுமா கொண்டுள்ளது?♥️👌
@cnsskhadi6808
@cnsskhadi6808 Ай бұрын
Yesterday we make first time 5 kg biryani results coming wonderful
@vn4030
@vn4030 3 жыл бұрын
Bhai than ennoda manasega guru Innaikku 5kg chicken briyani senji kudthen thanks a lots
@pachaimuthudhakshana6473
@pachaimuthudhakshana6473 3 жыл бұрын
arumai.. enakku pidicha full dhum briyani.. thank u.. andha burner enna type bai.. diffrent ah irukku
@hathikaathif5593
@hathikaathif5593 2 жыл бұрын
Mashaa allah...may Allah grant you health and wealth
@selvanayagam1384
@selvanayagam1384 3 жыл бұрын
விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களை காணக்கூடிய வாய்ப்பு இருக்கிறது ஜப்பார் அண்ணே, மிகவும் ஆவலாக உள்ளேன் வாழ்த்துக்கள்.உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை எப்படி சந்திப்பது என்று தெரியவில்லை? இப்படிக்கு உங்கள் மக்களில் நானும் ஒருவன் கும்பகோணத்திலிருந்து.
@usharanijs
@usharanijs 3 жыл бұрын
I like that... Jabbar Bhai... just smiling at people n serving food with kind heart are social service... Wonderful Bhai...
@smblogsblr
@smblogsblr 3 жыл бұрын
good service nice packing too since millions watching jabbar bhai channel... If we avoide plastics would be much appreciated in upcoming videos.
@shanthichinnaraj4539
@shanthichinnaraj4539 2 жыл бұрын
Jabbar bhai anna Neengalum unga kudumbamum endrum vazhka valamudam..... unavalikkum mugathil Iraivan vaazhum thirukkovil ....
@musthafamusthafa6426
@musthafamusthafa6426 3 жыл бұрын
Iam are from kerala.... I make it... It's too delicious😋... My family love it very much.. 👌👌👌 thanks for this recipe.. 💐💐
@RajKumar-on1nm
@RajKumar-on1nm 2 жыл бұрын
yes bro kerala biriyani is little bit sweet but ,try tamilnadu biriyani u will feel the heaven
@rrajeshkumar2344
@rrajeshkumar2344 3 жыл бұрын
Both are good human being . Well talented Keep it up your good work 🙏🙏🙏🙏
@nareshkumarv973
@nareshkumarv973 3 жыл бұрын
Excellent Bhai. How much water should add for 1/2kg Chicken Dum Briyani for Basmathi Rice.
@ilancomannane4767
@ilancomannane4767 2 жыл бұрын
உங்களின் நல்ல என்னம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனால் மன்னிக்கவும். ப்ளாஸ்டிக் டப்பாவில் பார்சல் போடுவதை பார்த்து மணவேதனை அடைந்தேன்
@mdsaad7554
@mdsaad7554 3 жыл бұрын
Assalamualaikum... Jabbar bhai ...tamil language ke sath sath Urdu ya Hindi me b kehte liya karein meherbani hogi...thodi kuch samajh me na aane wali baat urdu me aajaegi...main aapki sari video's ba qaidagi se dekhti hoon .. mujhe aapke sare recipi perfect lagtey hin
@sarmeenavenu2432
@sarmeenavenu2432 3 жыл бұрын
Hi Jabbar Anna. I am Sarmeena from Malaysia... You are doing such a great job. And your cooking tips and recipes are really superb.... I have cooked many of your recipes at home ... my family love it... May the Almighty bless you and your clans forever... with lots of love..hope to be a part in your good deeds. Please let me know how to reach you for some details.. thank you...
@tsashikumar
@tsashikumar 3 жыл бұрын
Following baai from Malaysia too
@samueljoe7701
@samueljoe7701 3 жыл бұрын
Neeveer valzga pallandu.... athodu nin sagodharium kooda... 👌👌👌
@jeyakumarkolappan
@jeyakumarkolappan Жыл бұрын
நன்றி திரு ஜாபார் பாய்...உங்கள் மூலமாக அல்லாஹு நான் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்... உங்கள் வழிக் கட்டுபடி நான் இன்று 7.5kg seerga சம்பா பிரியாணி வெற்றிகரமாக சூப்பர் டேஸ்ட் உடன் செய்து ஒரு பிரியாணி மாஸ்டர் என்று நான் ஒரு கேட்டரிங் நிறுவனத்தில் வேலை கிடைத்து சந்தோசமாக உள்ளேன். உங்கள் தகவல் ஒரு நம்பிக்கை யும் தைரியத்யும் எனக்கு தந்து இன்று இந்த உணவு 50 நபர்க்கு பிரியாணி செய்தேன். ரொம்ப நன்றி ...இது எனது முதல் முயற்சி ஆகும்
@nikithaaravind3810
@nikithaaravind3810 3 жыл бұрын
சிக்கன் பிரியாணி எனக்கு... ரொம்ப பிடிக்கும் 💞💕
@balaprakash8590
@balaprakash8590 3 жыл бұрын
Naan unga video KU keela comment pottu punniyam thedikiren paah .Naan Tirupur la iruken 😄
@ArunR88
@ArunR88 3 жыл бұрын
Arumai Jabbar Bro.. 10 kg water quantity sollunga Bro..
@vijaysahanayoutube7953
@vijaysahanayoutube7953 2 жыл бұрын
Bhai I am really liked ur cooking even I prepared in home
@fathimarisviya1972
@fathimarisviya1972 11 ай бұрын
Wooooow wonderfull great 💯👍👍👍
@rozysrecipes_cookery193
@rozysrecipes_cookery193 3 жыл бұрын
Really super.Always welcome your tips about recipes.you did a good job. உங்களுடைய சேவை மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள்.
@devendirandevendiran8290
@devendirandevendiran8290 2 жыл бұрын
அருமையாக உள்ளது என்னால செய்ய முடியும் என்று நம்புகிறேன் நன்றி
@abdulraheem3305
@abdulraheem3305 3 жыл бұрын
Bhai நீங்க சொன்ன மாதிரி try பண்ணி பார்த்தேன் பிரியாணி super இருந்தது 🙏🙏🙏
@ishwaryaesther2090
@ishwaryaesther2090 Жыл бұрын
Your not only briyani master your good cooking teacher. Thank you. God bless you.
@lalithaharish6787
@lalithaharish6787 Жыл бұрын
Hello brother ....I am from banglore...I saw some of ur biryani videos recently...and tried your ambur dum biryani...really it was simply superb....now am watching your other videos ....keep it up...
@revathit4258
@revathit4258 2 жыл бұрын
Superb.. Everything came out well but that flavour smell is not coming what to do for that.. Pls tell anyone.. Thank u
@selvis7415
@selvis7415 3 жыл бұрын
Ungal seevai thodara vaalthukkal sir. Neenga panna briyaniya paagum pothe supera irunthathu. Kandipa tastea irukumnu thoonthu sir. Neenga food koduthu help pannuvatharku God eppothum ungalai aaservatham pannuvar.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐💐💐
@ashasharmila1096
@ashasharmila1096 3 жыл бұрын
Blessed is the wealth of a muslim in which he gives to the poor, the orphans & the needy travellers - Sahih Bukhari vol 2 hadith 544
@fisherman_voice
@fisherman_voice 3 жыл бұрын
KZbin channel ஐ சமூக சேவை களமாக மாற்றிய உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏. தற்போது youtube சேனல் என்பது களியாட்டங்களில் கூடாரமாக மாறிவரும் இந்த சூழ்நிலையில் உங்களுடைய இந்த பங்களிப்பு சமுகத்தின் மீது நீங்கள் கொண்ட அக்கறையும் பங்களிப்பையும் ஆர்வமாக எடுத்து காட்டுகிறது. நன்றி 👍வணக்கம் 🙏
@ganesans1607
@ganesans1607 8 ай бұрын
நல்ல மனம் படைத்த மனிதர் வாழ்க வளமுடன்
@mathangidevi9523
@mathangidevi9523 3 жыл бұрын
Bro I'm one of ur subscribers ..by seeing ur videos I got the confidence and with my husband's suggestion I tried Jumbalaya biriyani today which means mixed meat, like chicken, Mutton ,fish and prawns...Taste was outstanding...wanted to share this with u bro #food area tamil.
@eyesview3218
@eyesview3218 3 жыл бұрын
மக்களின் ஜப்பார் பாய் 💞
@pavimajil5210
@pavimajil5210 3 жыл бұрын
Anna supper anna inum niraija video podunka naan ungada cooking video madum than parkiranan
@amarnathj6724
@amarnathj6724 3 жыл бұрын
ஜாஃபர் பாய் நன்றி என்று வார்த்தைகளால் மட்டும் செல்ல முடியாத பணி வான வணக்கம் உங்கள் வீடியோ பார்த்து எங்கள் வீட்டு பங்ஷனில் பத்து கிலோ சிக்கன் பிரியாணி செய்து எங்கள் உறவினர்களின் பாராட்டு மழையில் நனைந்தேன்
@rosekitchen7799
@rosekitchen7799 2 жыл бұрын
Hi I am your fan...from Malaysia let say the rise 10 kg how much liter water and the ingredients....tq
@karthikm5133
@karthikm5133 3 жыл бұрын
Recently I watched ur videos. I try 1/2 kg chicken briyani superb bro. I try next mutton briyani bro...Good blessed U 🙌 . Technic very easy 😋😋😋 Thank u bro 🤝🤝🤝🤝
@dineshs6597
@dineshs6597 3 жыл бұрын
ஜபார் பாய் நான் உங்கள பாத்து தான் பிரியாணி செய்யறது கத்துக்கிட்டேன் ரொம்ப நன்றி
@ShivaKumar-qb5ru
@ShivaKumar-qb5ru 3 жыл бұрын
சகோதரி உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்
@bakrudhina1843
@bakrudhina1843 3 жыл бұрын
ஜபார் பாய் செய்யும் அனைத்து பிரியாணி செக்சஸ் 100% சூப்பர்
@shifaraharis4804
@shifaraharis4804 3 жыл бұрын
Salam bai ......unggalukku kovam varuma?ille eppaume varatha? Ean enda. .eppothume sirichchikonde samaya pandreenggale athuthaan. .....mashalla nallathu neenga ippidi ellarodum avanggavangaludaya manam konama nadanthu kolrathu sir mashallah. Ellappuhalum Allah ku.alhamthulillah. .....
@shifaraharis4804
@shifaraharis4804 3 жыл бұрын
Ungga pakkaththi naatle irunthu oru kealviya comment a potene bai ,ana innum na keta kealvikku bathil sollevilleye bai .....kaka bathil sollunga kaka ...
@aravindsakthivelu6731
@aravindsakthivelu6731 3 жыл бұрын
Bhai , aandavan arulodu neenga neenda aayusodu vazhveergal....Keep going..
@sb.kabeer2187
@sb.kabeer2187 3 жыл бұрын
Masha allah romba arumai jabbar bhai and pavithra may God bless you both for your kindness. Always continue
@andrialia7473
@andrialia7473 2 жыл бұрын
Hi jabbar bro I'm going to prepare the same style n quantity for Tommoro to sever needy PPL. Approx how many ppl can eat with 5kg rice n 5kg chicken? Pls let me know bro
@saravananv8673
@saravananv8673 3 жыл бұрын
அருமை பாய், வாழ்த்துக்கள் சகோதரி ❤
@fawafm
@fawafm 3 жыл бұрын
ஜப்பார் பாய் சூப்பர்.... அதுவும் அந்த chicken 🐔 போடும் போது கோழி கத்தும் music கை போட்டு இருந்தீங்களே... அங்கதான்👌
@amudavananrappu8896
@amudavananrappu8896 3 жыл бұрын
Bhai I am work in army unga idea la biryani pannan very super weekly ones bhai Anna biryani than thanks Anna.
@arunkumar-ck8oy
@arunkumar-ck8oy 10 ай бұрын
Can we use basmati rice instead of seeraga semba, if we use basmati rice 6 litter water is enough for that..
@saravanans1993
@saravanans1993 3 жыл бұрын
Bhai jaan valthukal ...unga nala manasuku kodi kumidu ..easy aa soli kuduthinga...god bless u...elaien siripu ungaluku asirvatham...that sister also doing great job..all the best sis..
@pscreations4701
@pscreations4701 Жыл бұрын
Jabbar Bai I done your tips, Vera level output
@balubalraj8880
@balubalraj8880 3 жыл бұрын
Super brother. But biriyani la coconut milk Badam pisthaa adpannalama brother sollunga brother
@ishwaryaesther2090
@ishwaryaesther2090 Жыл бұрын
Thank you so much anna. Na itha innaiku try pannen ithe method la 7kg ratio la its came very well thank you anna.
@balasubramanianramasamypil8906
@balasubramanianramasamypil8906 3 жыл бұрын
திரு.ஜப்பார் பாய் எனக்கு அருகில் ஒரு பிரியாணி கடை உள்ளது அவர் பிரியாணி செய்வதை யாரும் பார்க்க முடியாது பார்த்தால் தொழில் ரகசியம் கற்றுக்கொள்வார்கள் என்று. அனால் தாங்கள் அனைத்தும். தெரிய வைத்துள்ளீர்கள். வாழ்க வளர்க நன்றி வாழ்த்துக்கள்.
@Aslam-Aslamkhan-c
@Aslam-Aslamkhan-c 3 жыл бұрын
சூப்பர் பாய் சூப்பர் சீரக சம்பா அரிசி விலை ஒரு கிலோவுக்கு எவ்வளவு தண்ணி ஊத்தணும் கொஞ்சம் சொல்லுங்க பாய்
@Lattuthana
@Lattuthana 3 жыл бұрын
அருமையான செய்முறை... இந்த தம் போடுகிற ஸ்டவ் என்கு கிடைக்கும்
@Magicswiththamin
@Magicswiththamin 2 жыл бұрын
Assalamualikum bai seeraga samba bulk quantities vadi briyani podungal..
@kalainataraj1899
@kalainataraj1899 2 жыл бұрын
Mam avargalukkum vaazhthukkal 💐💐🙏🙏🙏 thanks
@gousalyas8123
@gousalyas8123 3 жыл бұрын
Garam masala powder serka thevai ilaiya. Sir
@vidhyajegadeesh3772
@vidhyajegadeesh3772 3 жыл бұрын
How to make seeraga samba chicken briyani with cooker..please do a video for us bhai
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН