ARABIC kuthu dance performance|Rv Choreography||| Ravi varman ||punitha shalini||

  Рет қаралды 917,358

Dr  dancer varman

Dr dancer varman

2 жыл бұрын

Пікірлер: 1 600
@mhs1378
@mhs1378 2 жыл бұрын
ஒருத்தரை ஒருத்தர் தொடாமல், ஆபாசமும் இல்லாமல் மிக அருமையான நடனம்.. உங்கள் நடனம் இக்கால சினிமாவில் தோன்றும் கேடுகெட்ட ஆபாச நடனங்களுக்கு மத்தியில் உங்களின் நாகரீக நடனம் ஒரு எடுத்து காட்டாக அமையட்டும்.. வாழ்த்துக்கள்.. ரவி அண்ணா
@relaxplease6088
@relaxplease6088 2 жыл бұрын
😍😍😍
@Kuttima2017
@Kuttima2017 2 жыл бұрын
Super vera level enga ponnu mrgkku adanum pls pls pls ok Kumpakonam
@sridivikshatraderssridivik4079
@sridivikshatraderssridivik4079 Жыл бұрын
ஆம்... என்னுடைய கருத்தும் அதே... நடனம் மிக மிக அருமை....
@Vidhya0302
@Vidhya0302 Жыл бұрын
@@relaxplease6088 😍😍😍
@sundaramponnan5863
@sundaramponnan5863 Жыл бұрын
❤ super 🎉
@manojkumar.p3697
@manojkumar.p3697 Жыл бұрын
மறுமுறை மறுமுறை பார்க்கத் தோன்றும் ஒரு நடனம் எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போன்று வியக்க வைக்கிறது.........❤️❤️❤️
@kumareshm196
@kumareshm196 2 жыл бұрын
இவ்வளவு நாள் உங்க இருவரின் நடனத்தை பார்க்காமல் இருந்ததற்கு மிகவும் வருந்துகிறேன், உங்கள் இருவரின் நடனம் மிகச் சிறப்பு, மேலும் வளர வாழ்த்துக்கள். 🤝👍
@prabaharprabu1979
@prabaharprabu1979 2 жыл бұрын
இருவரின் நடன அசைவு மிகவும் அருமை வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்👍🏻👍🏻
@user-rt2dl2ir2f
@user-rt2dl2ir2f 2 жыл бұрын
ஆபாசம் நிறைந்த சினிமாவை உங்கள் நடனக்கலையால் வென்று விட்டீர்கள் .வாழ்த்துக்கள்........
@sakthikkamaraj1971
@sakthikkamaraj1971 Жыл бұрын
டாக்டர் குருப் so very nice.இந்த பாட்டுக்கு நீங்கள் தான் பொருத்தம்.நல்ல movements.
@searmalingammalodesong4449
@searmalingammalodesong4449 Жыл бұрын
நீங்க ரெண்டு பேரும் டான்ஸ் ஆடுறது சூப்பர் உங்களுடைய டான்ஸ் செம சூப்பர்
@Tamilanintamilkalazhiyam
@Tamilanintamilkalazhiyam Жыл бұрын
இருவரும் நண்பர்களாக இருப்பினும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல் ஆபாசமும் இல்லாமல் அருமையான நடன அசைவுகளால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு விட்டீர்கள் வாழ்த்துக்கள்,!
@radhakrishnan.g675
@radhakrishnan.g675 Жыл бұрын
என்ன சொல்ல... இன்றைய தலைமுறைக்கு சிறந்த சான்று....ஆபாசம் இல்லாத நடனம்......தொடரட்டும் உங்கள் கனவு. வாழ்த்துக்கள்.
@ramarkrishnalab6827
@ramarkrishnalab6827 Жыл бұрын
Dance பார்த்ததும் நான் திகட்சி போயிட்டேன் அவ்வளவு அருமையான நடனம் ( இவ்வளவு நாளாக உங்களுடைய டான்ஸ் பார்க்காம இருந்தது ரொம்ப வருத்தத்தை அளிக்கிறது )👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@viswanathn1841
@viswanathn1841 2 жыл бұрын
இருவரும் அருமையான நடனம் வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️ மேலும் பல நடனம் ஆடுவதற்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️ Both are great
@rajabhoopathim107
@rajabhoopathim107 2 жыл бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌Panoor
@selvakumarkumar6673
@selvakumarkumar6673 2 жыл бұрын
Super bro i am your fane
@thalabathypasupathi8302
@thalabathypasupathi8302 2 жыл бұрын
தரம் தரம் தரமான நடனம் 👌 ரெண்டு பேரும் சூப்பர் 👌 ஒரிஜினல் அரபிக் குத்து விட இது நெஜமாவே சூப்பர் 🤝🤝🤝🤝👌👌👌👌👌👌
@subbuthangamthangam151
@subbuthangamthangam151 2 жыл бұрын
Superb
@nivetharamesh5813
@nivetharamesh5813 2 жыл бұрын
Vera level dance 😍😍😍🥰❤️
@realearnings1602
@realearnings1602 2 жыл бұрын
Lol
@sathishkumar-uk2sx
@sathishkumar-uk2sx 2 жыл бұрын
Periya urutu
@thalabathypasupathi8302
@thalabathypasupathi8302 2 жыл бұрын
@@sathishkumar-uk2sx உருட்டுனா என்ன தெரியுமா நீ ரொம்ப அழகா இருக்க நீ life la பெரிய ஆளா வருவ நீ ரொம்ப நல்லவன் உன் கிட்ட உதவி னு கேட்டா என்ன வேணாலும் பண்ணுவே 🔥 இதான் உருட்டு 😎
@Tamilkavithaikuppuraman
@Tamilkavithaikuppuraman Жыл бұрын
டேன்ஸ் ஆடனா இது மாதிரி ஆடனும் பார்க்கரவன் அத்தனை பேரும் பாக்கியசாலி👌👌👌
@ayyappanayyappan528
@ayyappanayyappan528 2 жыл бұрын
ஒரிஜினல் டான்ஸ் இப்படி இருந்திருக்கலாம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது அருமை வாழ்த்துக்கள்
@sundersunder9883
@sundersunder9883 Жыл бұрын
மிகச் சிறப்பான நடனம் மென்மேலும் இந்த நடனம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் ஆபாசம் என்பது ஒரு சொட்டு கூட இல்லை குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய மிகச்சிறந்த நடனம்
@JAYAKUMAR-dh6oi
@JAYAKUMAR-dh6oi 2 жыл бұрын
Excellent choreography. All movements cute. Excellent apart from original version. I'm your huge fan. Congrats to both of you.
@Tamilanintamilkalazhiyam
@Tamilanintamilkalazhiyam Жыл бұрын
இருவரின் நடனம் அருமை! சகோதரியின் விரைவான நடன அசைவுகள் வேறுலெவல்! வாழ்த்துக்கள்!
@thumuku9986
@thumuku9986 17 күн бұрын
ஆபாசம் இல்லாமல் மிக அருமையான நடனம்.. ..
@pandeeswarichnagurusamy7324
@pandeeswarichnagurusamy7324 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 🔥🔥🔥🔥 அந்த பெண்ணின் நடனம் 🔥🔥🔥🔥 வாழ்த்துக்கள் சகோதரி 👍❤️
@eniyaravanan7570
@eniyaravanan7570 2 жыл бұрын
Excellent choreography, mass performance and cute experience ✨✨✨, totally different from original version but it's too good and awesome 🥰🥰🥰🥰. congratulations both of you💐💐💐💐.
@sundarsundar8370
@sundarsundar8370 Жыл бұрын
Very nice,extraordinary perfomence,expecting much more, always ahead,,.,
@GlobalLearningKSK
@GlobalLearningKSK Жыл бұрын
Simply superb...no words to express... keep rocking.
@ITSMYLIFEYEAH
@ITSMYLIFEYEAH 2 жыл бұрын
What a performance? What an expression? What an energy? What an effort? What a sync? What a duo? 0% vulgarity 100% positivity You all will reach several heights for sure in the near future 👍 One Suggestion. Face Make Up for her could have been better and some props could have been added on her forehead. She is looking so dull. RV is looking perfect anyways
@user-dq4kv7hb1h
@user-dq4kv7hb1h Жыл бұрын
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி வாழ்கவே
@saravanakuttybhuvana1904
@saravanakuttybhuvana1904 Жыл бұрын
Both of very well dance and very good performance no time slow perfectly maintained time very happy both of thanks 🙏 🙏👍
@Numbers0123
@Numbers0123 Жыл бұрын
@@user-dq4kv7hb1h கட்டுமரம் செத்து சுண்ணாம்பாயிட்டான்டா...போ...நீயும் போய் அவன் பக்கத்துலபோய் படுத்துக்கடா திராவிஷமி
@garya9691
@garya9691 2 жыл бұрын
I watched many Dancers. But the dance of Varman is Unique of all . Such a great effort and simple steps is really appreciateful. Surely say, you are Indian Best Dancer.
@drdancervarman1511
@drdancervarman1511 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤️
@garya9691
@garya9691 2 жыл бұрын
Thank you from Andhra Pradesh.
@vilvaraja2798
@vilvaraja2798 Ай бұрын
அய்யோ என்ன ஒரு நடனம் செம்ம ❤❤❤❤❤❤ புனிதா ரவி சூப்பர் 💐💐💐💐🌾🌾🌾🌾🌾
@renuyazhu5249
@renuyazhu5249 2 жыл бұрын
Semma dears🔥🔥🔥🔥...starting semma energy...chancey'ila...,vera level....
@vg1451
@vg1451 2 жыл бұрын
வித்தியாசமான நடன அமைப்பு . திரைப்பட பாடல் காட்சியை விட இந்த வீடியோ பத்து மடங்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்றால் அது மிகையல்ல.
@sanmugams.368
@sanmugams.368 Жыл бұрын
Gens and lads OK
@sanmugams.368
@sanmugams.368 Жыл бұрын
Nadam nice super
@user-dq4kv7hb1h
@user-dq4kv7hb1h Жыл бұрын
தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி
@BalaMurugan-406
@BalaMurugan-406 Жыл бұрын
@@user-dq4kv7hb1h ஓஹ் இது திமுக குரூப்பா 🤣
@karthikarthi4589
@karthikarthi4589 2 жыл бұрын
Arumayane nadanam thambi... Unga anaithu nadanangaliyum naan athigamage paarpen.. Naan army le iruken... Unga video's paakum pothu manasu rompa relax aagum... Thank u bro & sister
@punithashalini8971
@punithashalini8971 2 жыл бұрын
🤩🤩🤩🤩
@thiagarajannarayanasamy1571
@thiagarajannarayanasamy1571 28 күн бұрын
Superb performance, very lively, thanks to both 👍
@dhaneshpatchaidhaneshpatch8109
@dhaneshpatchaidhaneshpatch8109 2 жыл бұрын
தம்பி தங்களின் ரசிகன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.!!!
@aravindk6611
@aravindk6611 2 жыл бұрын
Super dance loved it , perfect grace , expression , custumes everything excellent .keep on entertain us with new songs . Big fan of both of you from Telugu
@rameshjega8673
@rameshjega8673 2 жыл бұрын
உங்கள் நடனம் அனைத்தும் மிக மிக அருமை! மென் மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துக்கள்!!
@SELVAKUMAR-sr1rd
@SELVAKUMAR-sr1rd Жыл бұрын
Semma super... Original a vida idhu best aa irukku
@DeepaDeepa-ut1dv
@DeepaDeepa-ut1dv 2 жыл бұрын
ஆபாசம் இல்லாத நடனம்...😍😍😍
@anjali5984
@anjali5984 2 жыл бұрын
True
@anthonyaunto3480
@anthonyaunto3480 2 жыл бұрын
Dr Ravi and Dr Punitha best ever combo, wht a Mesmerizing Performance you both giving everytime to us. Keep entertain yr subscribers. 👌👌👌👌👌👌👌👌
@parameswaranjayaraman5602
@parameswaranjayaraman5602 Жыл бұрын
உங்களுடைய நடனத்தைப் பார்த்து வருடக்கணக்கில் ஆகிறது இப்பொழுது தான் பார்த்தேன் மிக சிறப்பாக இருக்கிறது நடன இயக்குனர்கள் ஆடுவது போல் இருக்கிறது
@nazrojean7128
@nazrojean7128 Жыл бұрын
even though both of u don look like vijay n pooja,but ur dance moves n expression is better than the original!keep it up...
@muthuraj3960
@muthuraj3960 2 жыл бұрын
Really superb no words to say.... awaiting to see you guys on big screens...
@somupintu2415
@somupintu2415 2 жыл бұрын
Superb 👍 Dance steps are better than the original version.
@senthilkannan1414
@senthilkannan1414 Жыл бұрын
மிக சிறப்பு. நான் தற்பொழுது தினமும் பார்ப்பது உங்கள் நடனம்தான்
@p.sathiyanesan
@p.sathiyanesan Жыл бұрын
உண்மையில் இந்த மாதிரி ஒரு தரமான நடனம் அருமை
@Medplustn
@Medplustn 2 жыл бұрын
Expected to see you in Vijay TV or Silver screen... Fantastic performance... Great...
@murugan8021
@murugan8021 2 жыл бұрын
சும்மாவே நான் குறை கண்டு பிடிப்பேன் 😄😄😃, இதில் குறை கண்டு பிடிக்கவே முடியவில்லை..
@thenmozhir8700
@thenmozhir8700 2 жыл бұрын
Ennoda maganuku romba piditha song dance vera level
@ganesankaruppan8185
@ganesankaruppan8185 2 жыл бұрын
நிஜ நடனம் நிழல் ஆகி நிழல் நடனம் நிஜம் ஆகி விட்டது கண்ணியம் குறையாமல் அவ்வளவு அருமை 👌 👌 😍 😍 😍 😍 வாழ்த்துகள் 💐 💐 💐 💐
@selvamkumar4006
@selvamkumar4006 2 жыл бұрын
Vera level.semma ah aaduring 👌 pairing😍
@narmadhaduraisamy3937
@narmadhaduraisamy3937 2 жыл бұрын
This is what i expect from u guys 😍awesome performance 🔥
@RamuRamu-hc3gc
@RamuRamu-hc3gc Жыл бұрын
அருமையான நடனம் சனிமாவையே மிஞ்சிய நடனம் நடன கலையை எந்த அளவுக்கு நீங்கள் இருவரும் நேசிகீறீர்கள் என்று நீங்கள் ஆடிய ஆட்டம் சொல்கிறது நீங்கள் மென்மேலும் உங்கள் கலையில் பல வெற்றிகளை பெறவேண்டும் என்று உங்கள் நடத்தை பார்த்து சந்தோசமடைந்த என் மனம் சொல்கிறது❤❤❤❤❤❤❤
@sundartime1606
@sundartime1606 Ай бұрын
Addicted to male dancer His step his face reaction his stylish step 😍😍😍
@mithyagnanarajan4275
@mithyagnanarajan4275 2 жыл бұрын
Excellent choreography..👏👏👏.....both of you done a mass performance..... congratulations 👏🎉
@sabarishkumaranify
@sabarishkumaranify 2 жыл бұрын
Worth to watch ur performance guys, u people are really deserve to perform in Big Screen...One day surely it will happened keep posting nice dance videos, we will promote throughout India...
@muhammedshafimt2441
@muhammedshafimt2441 2 жыл бұрын
Exactly seme to You..........
@shankarsayangmail.comsayan1854
@shankarsayangmail.comsayan1854 Жыл бұрын
.வேற லெவல்,,,,masss ever...better than original
@ap1861
@ap1861 Жыл бұрын
I watched your dance more than 10 times already..
@karthikpandian6567
@karthikpandian6567 2 жыл бұрын
Ravi thambi and sis Vera level vera level👏👏👏👌🏻👌🏻👌🏻❤️❤️
@harrisoncadd9704
@harrisoncadd9704 2 жыл бұрын
Love this dance🌹..Both sema active..wishes🥰
@Somash6384
@Somash6384 Жыл бұрын
Vera level...... Romba naala thedithiruntha nadanam
@umarff4603
@umarff4603 Жыл бұрын
Without makeup ,surgery ,you are real beauty ,awesom dance
@amsiaalok1921
@amsiaalok1921 2 жыл бұрын
Both of you well performed 🥰🥰💐💐💐
@rangaranga1622
@rangaranga1622 2 жыл бұрын
Great performance shalini & varman.👏 But your earlier performances shooted in natural locality seems good. Expecting more videos. Congrats once again 👏
@SakthiVel-zo2zy
@SakthiVel-zo2zy 2 жыл бұрын
Super
@saravananmsk1503
@saravananmsk1503 Жыл бұрын
S u p e r
@rashyanaveena7930
@rashyanaveena7930 Жыл бұрын
iruvaru சேந்து மனதை கவர்ந்து விட்டீர்கள் 🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@NellaiTerraceGarden
@NellaiTerraceGarden Жыл бұрын
சூப்பர்.. இந்த டான்ஸ் பார்த்ததும் Subscribe பண்ணிட்டேன்... மேலும் தமிழ் மொழி போலவே வளர்க
@balasunthar3279
@balasunthar3279 2 жыл бұрын
உங்கள் இருவரின் நடனம் மிக மிக அருமையாகவும், ஒழுக்கத்துடனும் இருக்கிறது. இதை விட பெரிய திரையில் வாய்ப்பு கிடைத்தாலும் இதே ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும் என்பது விருப்பம், ஏனென்றால் இப்பொழுது உள்ள சினிமாதுறை பற்றி உங்களுக்கே நல்லா தெரியும்...நன்றி...வாழ்த்துக்கள் மேலும் உயர...!🥰
@shalinijoseph8369
@shalinijoseph8369 2 жыл бұрын
Semma coordination jiiii 🥰orutharu orutharu touch kuda panikama ultimate ah dance aaiduringa 🥰 my wishes to both the best dancers to reach greater heights 👍
@apoorvaconstructions9030
@apoorvaconstructions9030 4 ай бұрын
அடேங்கப்பா.. என்ன ஒரு level of energy..!!! I think you both are passionate about the dance.. What a great combination and coordination between you.. Good performance ❤❤❤💐💐💐
@prasadkandra
@prasadkandra Жыл бұрын
Lady dancer is next level.... all the best!
@silambarasana7872
@silambarasana7872 2 жыл бұрын
Excellent performance Ravi & Punitha!!! Great!
@SanthoshKumar-cz1xr
@SanthoshKumar-cz1xr 2 жыл бұрын
மிக அருமை...இருவரும் நன்றாக செய்து இருக்கிறார்கள்.வாழ்த்துக்கள் பல.ஒரே ஒரு குறை மற்றும் background இல்லையென்றாலும் பரவாயில்லை.அவர்களுக்கு சற்று makeup மட்டும் போட்டு இருந்தாள் attraction அதிகமாக மற்றும் இன்னும் அதிக reach ஆக வாய்ப்பு அதிகமாகி இருக்கும்.but dance very beautiful....மிகவும் ரசித்தேன்.
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@sivarajsiva6176
@sivarajsiva6176 Жыл бұрын
Ithuve arumaya iruku super nadanam
@easwaran.k5033
@easwaran.k5033 2 жыл бұрын
மிகவும் அருமை. திரைப்படத்தில் எடுக்க பட்டத்தை விட நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 2 жыл бұрын
Why these guys are left out in our cine industry , such a raw talents.! What mind blowing performance. Oh my god 🙏 thanks.
@kanagaraja1523
@kanagaraja1523 2 жыл бұрын
Bro if they go to cime industry they have to dance as per choreography master only...they may not shine i feel
@sathikhussain6337
@sathikhussain6337 2 жыл бұрын
Good dance cover .. punitha always rocking
@ramyaa1519
@ramyaa1519 2 жыл бұрын
Unga dance performance kaga na daily intha video va pakuren... Very very super akka anna
@padavettans7962
@padavettans7962 Жыл бұрын
Vijay sir patha asanthu povarungo meendum parkanum Pola Irukkalam arumai dance continue sir
@MaMa-MaRuMaYa
@MaMa-MaRuMaYa 2 жыл бұрын
Vera level ma shalini romba romba solla vartha illa unnod antha cute performance
@balaMurugan-er6nf
@balaMurugan-er6nf 2 жыл бұрын
மிகவும் அருமை 💐வாழ்த்துக்கள் 🎊
@my.sanmugammy.sanmugam3475
@my.sanmugammy.sanmugam3475 Жыл бұрын
அந்த திரைப்பட பாடலை விட உங்க டான்ஸ் சூப்பரா இருக்கு
@shakthivelraja4283
@shakthivelraja4283 Жыл бұрын
Paathukkitte Irukkalam Pola Irukku....😍 Supppppper Movement....🤩
@mkstudiossingapore
@mkstudiossingapore Жыл бұрын
Perfect choreography / Good camera work / And fantastic editing. Kudos to the artist , DOP as well as the editor. FCP or Premier pro ? Totally nice. Congrats. - Muthukumar, Cinematographer.
@jeevajee2528
@jeevajee2528 2 жыл бұрын
சரியான ஆட்டம் ஒரே டேக்கில் தூள் கிளப்பி விட்டீர்கள் 👌👌👌
@durgadevi8484
@durgadevi8484 2 жыл бұрын
Super super good wonderful dance from Singapore .....
@arjunfans8956
@arjunfans8956 Жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது உங்களது நடனம் வாழ்த்துக்கள்..,💐💐
@udhayasravanan5246
@udhayasravanan5246 2 жыл бұрын
Fantastic ☯♣☯ this is powerful dance ❣♠❣ ur both great I enjoyed ☯♣☯ also Ravi varman ♥ ur look ❣♠❣ attitude chance illa ☯♣☯ Vera Laval welcome to the Tamil cinema ❣♠❣ ALL THE BEST ☯♣☯ this is udhayasaravanan ❣♠❣ Thq🙏💐🍫👍
@farikabeevi3994
@farikabeevi3994 2 жыл бұрын
Excellent Dance Both Of You Keep It Up
@user-tr6ct1sl3o
@user-tr6ct1sl3o 2 жыл бұрын
உங்கள் இருவரின் நடனம் அருமையாக இருக்கிறது சகோதர சகோதரி வாழ்த்துக்கள்
@M.vinoth
@M.vinoth 2 жыл бұрын
அருமை அருமை இருவரும் செம்ம நடனம் வாழ்த்துக்கள் 💐
@johnpeter4381
@johnpeter4381 Жыл бұрын
Unga dance எல்லா அருமை starting இருந்தே parpen சூப்பர் thozha thozhi 👏👏💗
@sasirajeducation8993
@sasirajeducation8993 2 жыл бұрын
What a energy nice song 👏
@radhadharani2847
@radhadharani2847 2 жыл бұрын
செம செம செம டான்ஸ் லவ் யூ டான்சர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@swamyaru8289
@swamyaru8289 2 жыл бұрын
மிகவேகமாக ஆடிய ஜோடிகள். பெண் ஆணின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஆடியது அருமை
@RajaRaja-ff2sw
@RajaRaja-ff2sw 2 жыл бұрын
Congrats my anna and akka ...dance and both are expression and u r dressing sense all r perfect ...likes and views kaga sexy aa dress podama performance la kalakuringa anna and akka ...💕
@atchuvlog9219
@atchuvlog9219 2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் அருமை 😍
@sathishkumar8480
@sathishkumar8480 2 ай бұрын
Very nice dance.watching your dance gives me real happiness whenever i feel with work pressures.Thanks you both keep rocking best wishes🎉
@avkastudio6791
@avkastudio6791 2 жыл бұрын
நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர்
@smily_girl_aishu3084
@smily_girl_aishu3084 2 жыл бұрын
Vera level choreography...hats off Ravi varman anna❤️
@drdancervarman1511
@drdancervarman1511 2 жыл бұрын
Thnks ya 😍 ❤️
@dineshkd6906
@dineshkd6906 2 жыл бұрын
Girls msg pananmattum sikarma reply panradhu 😂😂😂🤮🤮
@drdancervarman1511
@drdancervarman1511 2 жыл бұрын
@@dineshkd6906 😆😆😆
@palpandi5070
@palpandi5070 2 жыл бұрын
செம்ம 👌❤️
@boss19555
@boss19555 Жыл бұрын
மிக மிக அற்புதமான நடனம் நான் உங்கள் ரசிகன் வாழ்த்துக்கள்
@kathiravankathir5318
@kathiravankathir5318 Жыл бұрын
Wonderful performance by the duo ! Hats off !
@vetritamil573
@vetritamil573 Жыл бұрын
ஆபாசம் இல்லாத நடனம் அருமை
@gnanapragasamsinnasamy7198
@gnanapragasamsinnasamy7198 Жыл бұрын
1. இந்த இணை ஒரு பூரண அழகு ஆடல் 2. சிறந்த நாட்டிய நளின அசைவுகள்.
@periasamyperiasamy3753
@periasamyperiasamy3753 Жыл бұрын
இது தான் டான்ஸ், வேற லெவல்.....
@Shanthi-cd1pi
@Shanthi-cd1pi 2 жыл бұрын
WooooW semma dance bro Uga choreogrph vera leval Mass pakka masssss U look is vijay mathire erukku
@mohammadalijamal2782
@mohammadalijamal2782 2 жыл бұрын
Originala vida pala madanku this one is very best and top most dance... superb choreography ....
@ramanp5760
@ramanp5760 Жыл бұрын
செம்ம ஆட்டம் சூப்பர்ங்க. குறிப்பு: உங்க ரெண்டு பேரோட எல்லா ஆடலும் நல்லா இருக்கு. அவைகளை கண்டு ரசிக்கும் உங்கள் ஆடல் ரசிகன் நான். நன்றி
@kumaravel6582
@kumaravel6582 2 жыл бұрын
Very cute and nice performance i ll watching 100 above time.. tq bro both of you.