thanku for the location collaborate SFC FITNESS CARE INSTA ID: sfcfitnesscare?... Performers Dr.Ravi varman. insta I'd : reelCdIqSJ... Dr .punitha shalini insta I'd : dr.punithashali...
Пікірлер: 504
@LittleCuteHearts2 жыл бұрын
தளபதி அவர்களின் நடனம்,முகபாவனைகளை அடுத்து நான் ரசிக்கின்ற ஒரே நடன கலைஞர்கள் நீங்கள்.,அனைத்து பாடலுக்கான நடனமும் மீண்டும் மீண்டும் பல முறை பார்க்கத் தூண்டும்.,அருமை தோழர்களே..,மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..,
@sanmugams.368 Жыл бұрын
G and LA it tras super
@arulmanikannanarulmanikann2043 Жыл бұрын
P
@arulmanikannanarulmanikann2043 Жыл бұрын
🧆🧆
@mallarasan2 жыл бұрын
இருவரின் நடனம் மிகவும் அருமையாக உள்ளது. உங்களின் அடுத்த நடனத்திற்கு காத்திருக்கேன் வாழ்க வளமுடன்
@AnbuAnbu-ei9jd2 жыл бұрын
உங்களுடைய நடிப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதர சகோதரி இருவரும் அருமையான நடிப்புகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இப்படிக்கு இயற்கை அன்பு குவைத்
@gopalvenkat7683 Жыл бұрын
மிகவும் சிறப்பாக இருக்கிறது எத்தனை முறை 💖💖💖💖💖💖💖💖💖வேண்டுமானாலும் பார்க்கலாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏
@dsundersundar36272 жыл бұрын
Fantastic doctors. Keep going, don't bother about the criticism because criticism should be constructive but not destructive. All the best my children. I love you my children...
@manirishikesh42092 жыл бұрын
Most decent version of this song. Hats off
@jeevajee25282 жыл бұрын
ஒரு பிழை கூட நல்லா ஆடுறீங்கடா சூப்பர் 💐💐💐
@suriyaprakash71712 жыл бұрын
Energy level mass🔥🔥🔥 Luv u both😘😘😘 Need more dance cover chellakutties😍🥰😍
@sathishranganathan4286 Жыл бұрын
What a power packed performance! Very nice to see both of you perform together. Keep rocking guys...
@shebaaanbu6548 Жыл бұрын
She is doing awesome...seems to be very trained professional dancers....dressed decently...
@sasirajeducation89932 жыл бұрын
Semma energy nice song congratulations of both.
@munishpanju21682 жыл бұрын
இந்த சோடி நடனம் சூப்பர் வாழ்த்துக்கள் பிரதர் 👍👍👍
@swaminathann87972 жыл бұрын
Such an awesome performance bro. Am already a very big fan of you Ravi. Keep rocking bro
@anthonyaunto34802 жыл бұрын
Lot's of Love & support for yr Performance Dr Ravi and Dr Punitha. Rgds Aunto frm Bangalore (Native : Pudhucherry)
@jeyaseelanjeyaram65382 жыл бұрын
Fantastic moves.They are born dancers
@randyriyo60682 жыл бұрын
Adra sakka beautiful performance 💯💯👌🏻👏👏👏👏👏👏👏💃💃💃😍😍😍😍😍 both amazing dance 😍😍😍😍😍😍
@jemimaanto28192 жыл бұрын
So amazing pls update more videos. Eagerly waiting 👏👏👏👏👏❤
@sasidharan21602 жыл бұрын
Super aa irukku bro ......neenga vera level....iam very happy to see ur dance.....keep rocking .....u will reach a good level in ur life .....
@Kumari_to_America2 жыл бұрын
Super 👌👍 epdi song description la add pannureenga ?
@RajeshKumar-or4yh2 жыл бұрын
Unga performance super 😍 song selection vera level 😇
@supriyat20442 жыл бұрын
Superb anna nd akka..effort🔥
@SENTHILKUMAR-ll4ht2 жыл бұрын
சூப்பர் performance... அசந்து போயிட்டேன்,,
@periyaduraisg2 жыл бұрын
வாழ்த்துகள் சிங்கப்பூரில் இருந்து உங்கள் ரசிகன் ❤️
@galaxyaviationservice2321 Жыл бұрын
Fantastic dancer....I am your fan.................Inspiration....
@SureshBabu-wm2rc2 жыл бұрын
Super valthukal God bless both of you🙏
@tamilselvan-bh4xd2 жыл бұрын
Rocking performance 👏👏👏
@kaverikannan52472 жыл бұрын
Very Energetic and marvelous performance bro and sis.. enjoyed watching all your videos .. keep posting more videos like this
@surija98012 жыл бұрын
Supr😍💟 Keep rocking 🔥🔥🔥
@dileepn26882 жыл бұрын
Masssss level dance performance.... I'm waiting for next video song....
@dscon.102.vaitheki.m52 жыл бұрын
Fantastic performance 😘 biggest fan of pair
@poojavani69112 жыл бұрын
Semma akka anna .. Lvu my drs
@karthikvlog89372 жыл бұрын
Performance is very perfect 😍
@anandharajarikrishnan1792 жыл бұрын
Both of energy level high and Nice and keep rocking give more entertainment forever❤❤❤
@ezhilarasisaravanan67222 жыл бұрын
Wow....❤️ enjoyed thoroughly...you both are just awesome ❤️
@drdancervarman15112 жыл бұрын
Thnks ya 😍
@suriyasuriya57842 жыл бұрын
Varman chellam unga video na daily neraya vaati paapa neenga avlo azhagu unga dance and dressing sense vera level mass🔥😘✨
@gopalvenkat76832 жыл бұрын
செம்ம செம்ம உங்கள் நடனம் ரொம்ப ரொம்ப பிரமாதம் நிறைய போடுங்கள் எதிர்பார்க்கின்றேன் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உங்கள் இரண்டு பேர்மேலும் எனக்கு பொறாமையா இருக்கு அவ்வளவு அழகு நடம்
@guruc95152 жыл бұрын
உங்கள் ...இருமனங்களும் இனைந்த திருமண செய்தி எப்ப வரும்னு ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ...அநேகமாக காதல் அரும்பி மொட்டு விட்டுள்ளது ...உடனே இருவீட்டாரின் சம்மதத்தோடு இருமனங்களும் இனைந்திட வாழ்த்துக்கள்
@JayapriyaKavitha-fp5wn4 ай бұрын
❤❤❤❤
@guruc95154 ай бұрын
@@JayapriyaKavitha-fp5wn i love you too...
@vasanthiv93792 жыл бұрын
Vera level energy 👌👌👌
@Elambuvanamganesh20342 жыл бұрын
அருமையான ஸ்டெப் இருவரும் செம பெர்ப்பாமென்ஸ்
@swathiselvaraj78502 жыл бұрын
Both of you expression awesome
@chardramohanarangan55222 жыл бұрын
Woow சொல்ல வார்த்தைகலே இல்லை உங்கள் நடனம் அருமை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கது உங்கள் நடனம். அதிலும் நீங்கள் இப்ப vijay sir song kku நடனம் அடியது எங்களுக்கு மிகவும் மகிழ்சி உங்களுக்கு அழகிய எதிர் காலம் உள்ளன. எங்களின் அனைவரின் அன்மும் அதர்வும் எப்போதும் உங்களுக்க இருக்கும் . குறிப்பக ஒண்ணு சொல்லனுமுனா நீங்கள் உங்கள் நடனம் விஜய் பார்த்தது போன்று உள்ளது வர்மன் sir. ....
@akilaammu1022 жыл бұрын
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
@satheeshmm82422 жыл бұрын
Amazing😍😍 unga video Pathaley i am so happy super jodi