Keep it up sisters, The Lord has given you both good voice. Let it be used for His glory.
@JohnselbinHeadcoach-e1nАй бұрын
😊
@y.suthayesudas9956 Жыл бұрын
God bless yo dears,
@veniraj6926Ай бұрын
Nice ❤❤❤❤❤
@vinothsundarraj7056 Жыл бұрын
அரசனைக் காணமலிருப்போமோ? - நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ? பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? - யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! - யூத - அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! - மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார்! பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர் பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! - யூத - அரசனை 3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! - அதன் அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்! இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! - நாம் எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! - யூத - அரசனை 4. அரமனையில் அவரைக் காணோமே! - அதை அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே! மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம் வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! - யூத - அரசனை 5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர் பொற்கழல் அர்ச்சனை புரிவோமே! வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத - அரசனை
@sharmz8266 Жыл бұрын
🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸