அரசின் இலவச கோழிபண்ணையை பெறுவது எப்படி Free poultry farm set

  Рет қаралды 697,410

Village Farmer

Village Farmer

4 жыл бұрын

இந்த பண்ணை முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது
இந்த திட்டத்தின் மதிப்பு 1036500 ரூபாய்

Пікірлер: 634
@mynaturalworld157
@mynaturalworld157 4 жыл бұрын
விவரமாக சொல்லிய விதம் மிகவும் அருமை சார்... நன்றிங்க..
@deivanaiwings4481
@deivanaiwings4481 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ...நானும் கோழிப்பண்ணை வளர்த்து இருக்கிறேன் ...எனது திருமணத்திற்காக எனது பண்ணை இடத்தை விற்று திருமணம் நடந்தது.பழைய நினைவுகள் வந்தது மகிழ்ச்சி அண்ணா ...வாழ்க வளமுடன்
@bg-jy3mt
@bg-jy3mt 3 жыл бұрын
😌 so sad. don't worry Be happy ma....
@j.tamizhselvan1448
@j.tamizhselvan1448 3 жыл бұрын
10 லட்சம் ஒருவருக்கு மானியம் என்ற பெயரில் கொடுக்கிறார்கள். அதையும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள். பல மக்களின் வரிப்பணமும் மானியம் என்ற பெயரில் ஒரு சிலருக்கு மட்டுமே செல்கிறது
@VelMurugan-zz3st
@VelMurugan-zz3st 4 жыл бұрын
Ethai solluvathekum Nalla manau vendam .thanks sir
@karthikpandi6954
@karthikpandi6954 4 жыл бұрын
அண்ணா சூப்பர் நான் முயற்ச்சி செய்கிறேன்
@Jayakrishnan6969
@Jayakrishnan6969 4 жыл бұрын
பயன் உள்ள தகவல் தந்ததற்கு நன்றி
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK 4 жыл бұрын
தகவல் பகிர்ந்ததர்க்கு மிக்க நன்றி!!!
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 4 жыл бұрын
Good and important information Thanks bro
@travelatlas786
@travelatlas786 4 жыл бұрын
Thanks for your valuable information
@sm-yh4uy
@sm-yh4uy 4 жыл бұрын
thank you anna,,na kolipanna aarambikko romba usefull aah irukkum.nu nonaikre
@megalatha3976
@megalatha3976 2 жыл бұрын
கோழி பண்ணை வட்சா சா
@palanikumars2037
@palanikumars2037 4 жыл бұрын
உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள்
@adiraiferoz
@adiraiferoz 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ
@Settukani24
@Settukani24 4 жыл бұрын
Anna very useful Anna mandri enakku romba asai
@tamillooties6567
@tamillooties6567 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி, கோழி வளர்ப்பு எப்படி மற்றும் இதற்கான பயிற்சி வகுப்புகள் பற்றி சொல்லவும்
@v.vignesh5065
@v.vignesh5065 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா...
@dhananjayauluc8662
@dhananjayauluc8662 4 жыл бұрын
Nalladoru saidi nandri
@santhamobilesshop1791
@santhamobilesshop1791 4 жыл бұрын
10,36.500 திட்டம் தற்போது இல்லை என்று சொல்லிட்டக ஐயா . திருவண்ணாமலை மாவட்டம ஆட்சியர் அலுவலகத்தில் நாண் நேரடியாக விசாரித்தேன் ஐயா
@maruthapillaikulandaivel7510
@maruthapillaikulandaivel7510 4 жыл бұрын
Good. All the best.
@sundarms429
@sundarms429 4 жыл бұрын
District rural development agency😎😎😍😍 super erku
@vivasayaulgam744
@vivasayaulgam744 2 жыл бұрын
Intha scheme drda office la erka sir
@velmuruganmuthusamy2516
@velmuruganmuthusamy2516 4 жыл бұрын
அருமை விளக்கம நன்றி
@natarajanselvanayagam8148
@natarajanselvanayagam8148 3 жыл бұрын
super explanation sir
@gunabalanguna7388
@gunabalanguna7388 4 жыл бұрын
Arumaiyana visayam
@subramanisubramani7684
@subramanisubramani7684 4 жыл бұрын
Romba Nanri subramani
@nellaimurugan369
@nellaimurugan369 4 жыл бұрын
Useful information Well done 😁
@Mr.Black-yk5xl
@Mr.Black-yk5xl 4 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@ragupathya.r7334
@ragupathya.r7334 4 жыл бұрын
நல்ல தகவல் நண்பா வாழ்த்துக்கள்
@vaithianathana7799
@vaithianathana7799 4 жыл бұрын
Thanks sr stats
@psk474
@psk474 4 жыл бұрын
சூப்பர் அண்ணன்
@khizerhussain8400
@khizerhussain8400 4 жыл бұрын
Sir 22/200 space ku government skeem kedaikuma
@thamaraiselvan5484
@thamaraiselvan5484 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி
@umak5510
@umak5510 4 жыл бұрын
Thanks dro
@jenmashak8959
@jenmashak8959 3 жыл бұрын
நன்றி அண்ணா
@shanmugapandir8535
@shanmugapandir8535 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@soodappank5460
@soodappank5460 4 жыл бұрын
அருமை அண்ணா
@KV-ul5mj
@KV-ul5mj 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@Vadamalai82
@Vadamalai82 4 жыл бұрын
அருமை
@VillageFarmer
@VillageFarmer 4 жыл бұрын
நன்றி நண்பரே
@praburathinam7731
@praburathinam7731 Жыл бұрын
அருமை 👍
@ancybharath7533
@ancybharath7533 3 жыл бұрын
சூப்பர் அன்னா
@pavithrat6454
@pavithrat6454 Жыл бұрын
நன்றி அண்னா
@vijayakumark1908
@vijayakumark1908 4 жыл бұрын
Karavai madu pannai ku oru scheme pathi oru video podunga anne.,Thanks
@looserraj7951
@looserraj7951 4 жыл бұрын
namaku thevaiku pola shed size podalam sir
@rameshelumalai5353
@rameshelumalai5353 4 жыл бұрын
நன்றி
@ezhilking1056
@ezhilking1056 4 жыл бұрын
Super
@prabhupvrs2424
@prabhupvrs2424 3 жыл бұрын
Thanks brother
@dreamgarden1683
@dreamgarden1683 4 жыл бұрын
Namma veetuku pakkathula idam irunthal ithu pondra salugai kidaikuma, illa vivasaya nilam thevaya..
@muniyappasuhitonmuniyappan1443
@muniyappasuhitonmuniyappan1443 4 жыл бұрын
Thanks
@mariselvam7176
@mariselvam7176 4 жыл бұрын
Goat farm set ethu mari video iruntha help ha irukum
@kannathasan5846
@kannathasan5846 4 жыл бұрын
Anna yennidam ettam erukirathu but borevel vasathi ellai yenakku kitaikkuma???
@gnanachandran9634
@gnanachandran9634 4 жыл бұрын
Only village ku matum thana sir..town panchayat ku varatha.. En land village la iruku but pata town panchayat thula varuthu...any information regarding this
@rekharekha-be5hk
@rekharekha-be5hk 4 жыл бұрын
லோன் திருப்பி செலுத்துவது பற்றி சொல்லுங்கள்
@vadivels6052
@vadivels6052 4 жыл бұрын
Super Sir
@user-ir2nf6zc3z
@user-ir2nf6zc3z 4 жыл бұрын
சரியான information .Thanks
@PK-lj7ik
@PK-lj7ik 4 жыл бұрын
Anna adu ,madu ,Koli integrated farms kum kidaikuma
@velmuruganveerasamy8766
@velmuruganveerasamy8766 4 жыл бұрын
Intha scheme la kozhi pannai amaika Minumum land availability evlo irukanum bro,
@SincesMediA
@SincesMediA 3 жыл бұрын
Patta citta nilam kamikanuma, ennoda nilam illama mama oda idam iruku ennoda Perla avangaloda edathula pannai amaikka mudiyuma
@DhanaLakshmi-wj6gu
@DhanaLakshmi-wj6gu 4 жыл бұрын
Useful information sir thanks.
@thangamuthuvishnu9248
@thangamuthuvishnu9248 2 жыл бұрын
Ok
@narkisnasar6052
@narkisnasar6052 4 жыл бұрын
Sondhmaga periya idam irundahaldhan pannai amaithu tharuvargala??
@madhankumard1271
@madhankumard1271 4 жыл бұрын
Bro ethu cow farm ku kadaikuma for 15 cows
@valarmathyr625
@valarmathyr625 3 жыл бұрын
First starting step ah, gvt office la யாரை பார்க்கணும்... Collectorate போகனும் ah அல்லது Panchayat union pogsnum ah சொல்லுங்க சார்
@ramkumarr9498
@ramkumarr9498 3 жыл бұрын
சிறப்பு
@Ferozkhan.L
@Ferozkhan.L 4 жыл бұрын
Very good
@subbaiahchidambaram787
@subbaiahchidambaram787 4 жыл бұрын
பயனுள்ள தகவல். நில அளவு எவ்வளவு?
@chennaigoatfarm6705
@chennaigoatfarm6705 4 жыл бұрын
Nice
@ganeshganesh6545
@ganeshganesh6545 4 жыл бұрын
Super super
@gowthamkiwi9332
@gowthamkiwi9332 4 жыл бұрын
space 6000sqt sir inthaa space ku keadaikuma ,,,naga ithaa rent kuu thaa eaduthurukkom help pannuga ..
@vaarahi7840
@vaarahi7840 4 жыл бұрын
3 cent edam erukku attu Pannai senju taruvankala sir
@thirudeepan9411
@thirudeepan9411 4 жыл бұрын
No detailed your information, please next video make , quantity of chicken,goat , size of sheed, explain truly.thank you.
@kpsvlogs199
@kpsvlogs199 4 жыл бұрын
விவரமாக கூறியதற்கு நன்றி சார். எனக்கு ஒரு சிறிய சந்தேகம். இந்த திட்டம் பிராய்லர் கோழி வளர்ப்பதற்கு கிடைக்குமா சார். நான் டி ஆர் டி ஏ வை அணுகலாமா ஏதேனும் வாய்ப்பு இருந்தால் பதில் அளிக்கவும் நன்றி சார்
@user-ds9gg1mq4o
@user-ds9gg1mq4o 4 жыл бұрын
வாழ்கவளமுடன்!!!
@r.dhanshikashika3269
@r.dhanshikashika3269 3 жыл бұрын
சூப்பர் ப்ரோ அது எல்லாருக்கும் கிடைக்காது.
@barathsivaraj728
@barathsivaraj728 4 жыл бұрын
Total amount free ya . Ella loan amount ta bro ?
@surasulaiman6428
@surasulaiman6428 4 жыл бұрын
Vanakam thambi allam sonneenga edam 5 senttole. Saiya mudiuma ple sollunga thambi
@Yousef-oj5rt
@Yousef-oj5rt 4 жыл бұрын
Sir chennai city lea mottai maadi lea shed pottu tharuvangalaa...kozhi pannai kaagaa
@arunagiri1664
@arunagiri1664 4 жыл бұрын
ஏசி பண்ணை பற்றி விளக்கம் கொடுங்கள் மற்றும் பண்ணை போடுவதற்கான மதிப்பீடு பற்றி தகவல்கள் அடுத்த பதிவுக்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@VillageFarmer
@VillageFarmer 4 жыл бұрын
சரிங்க
@mathiyazhaganc3299
@mathiyazhaganc3299 4 жыл бұрын
Land how much space required for this work
@babussuper1327
@babussuper1327 4 жыл бұрын
இதற்கு தேவையான அளவு இடம் எவ்வளவு சதுர அடி மற்றும் சொந்த இடம் அல்லது வாடகை இடமாக இருக்கலாமா விளக்கம் தாருங்கள் அண்ணா
@VillageFarmer
@VillageFarmer 4 жыл бұрын
21க்கு75
@vivasayaulgam744
@vivasayaulgam744 3 жыл бұрын
Sir whatsapp num send me
@sivasamys8493
@sivasamys8493 2 жыл бұрын
21 X 75 feet ha sir
@ranjirajesh9119
@ranjirajesh9119 4 жыл бұрын
Evlo space nu irrukanum sir minimum or maximum
@srinivasanr7728
@srinivasanr7728 4 жыл бұрын
250 koli pannai pathi solunga sir
@ganeshganesh6545
@ganeshganesh6545 4 жыл бұрын
Thank you Sir
@srenivastamizha7904
@srenivastamizha7904 4 жыл бұрын
Anna intha amount namba thirumbi katanuma intrest la irukuma?
@Dinz_vlogs
@Dinz_vlogs 4 жыл бұрын
Intha kozhi pannai broiler or natukzhi ka????
@chandirans8705
@chandirans8705 4 жыл бұрын
Good
@redbull2782
@redbull2782 4 жыл бұрын
anna intha farm 10 lak selavu panni vachuttu atha vera yarukachum sell panna mudium ma athigam laabam vachu
@udhayakumar3791
@udhayakumar3791 4 жыл бұрын
Evlo adi evlo agalam nu sollunga bro.....and building cost korachu potukalama???? Piller ku pathila kambi ya potukalama?
@VillageFarmer
@VillageFarmer 4 жыл бұрын
21க்கு75
@ganeshamoorthy7752
@ganeshamoorthy7752 4 жыл бұрын
Sir intha shed ethana adi neelam and agalam
@mvenkatesanm3855
@mvenkatesanm3855 4 жыл бұрын
Free Madu panna pathi soluinga bro.
@VillageFarmer
@VillageFarmer 4 жыл бұрын
விரைவில்
@meenakarthick8488
@meenakarthick8488 4 жыл бұрын
Enakum virupam iruku.Enkita konjam hens iruku.
@elangosivan572
@elangosivan572 4 жыл бұрын
Free ya tharangala bro Ennakku mattu pannai vikka asai pls details sollunga pls
@sukumarmcr5495
@sukumarmcr5495 3 жыл бұрын
Own Land irukanuma.? Rental land la apply panalama sir
@NasirAli-kv3sm
@NasirAli-kv3sm 3 жыл бұрын
Its very useful information sir, please explain how to apply for this scheme.
@shanu.sarfu.umaira
@shanu.sarfu.umaira 3 жыл бұрын
video va fulla pakkavai matiga niga yallam....
@RDA-sq2wn
@RDA-sq2wn 3 жыл бұрын
Unga pon nampar thanka
@user-ev8qk4gr8q
@user-ev8qk4gr8q 4 жыл бұрын
Spr
@nagarajanrajanrajan6684
@nagarajanrajanrajan6684 4 жыл бұрын
Sir edam evlo irukanunu arasangam edhirpakuranga
@sivakumar-sf4lk
@sivakumar-sf4lk 4 жыл бұрын
Anna 20 cent la panna mudiuma Minimum evlo cent veanum anna
@rajivgandhi1666
@rajivgandhi1666 4 жыл бұрын
EDU ENTHA MATHRI PLACE UNDU PLOT PODALAMA PLEASE REPLY ME
@praveenkutty691
@praveenkutty691 4 жыл бұрын
Idula broiler koli valarkalama anna
@saravananSaravanan-mv5xm
@saravananSaravanan-mv5xm 4 жыл бұрын
Well
@eses1929
@eses1929 18 күн бұрын
சகோ நாங்க பண்ணை வச்சி இருக்கோம் அடுத்த பண்ணை வைக்க உதவி பண்ணுவாங்களா ஃப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சகோ நான் தேனில இருக்கேன் நீங்க எந்த ஊரு னு சொல்லுங்க
@Exporeindia
@Exporeindia 4 жыл бұрын
Sir puducherry is it available if yes I will approach collector office pls explain
@VillageFarmer
@VillageFarmer 4 жыл бұрын
Union office pdo
@dhivakar9044
@dhivakar9044 3 жыл бұрын
Anna enakkum apply pannanum enga poi farm fill pannni kodukkanum?
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 9 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 756 М.
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 9 МЛН