இதைப் போன்று பல நல்ல திட்டங்களை அரசு அளித்தாலும் அது இருப்பவர்களுக்கு மட்டுமே செல்கிறது
@vasanthkumar5658 ай бұрын
உண்மைதான்
@RameshRkv-n6p7 ай бұрын
Kandippa
@RameshRkv-n6p7 ай бұрын
Arasiyal ellam
@s.neppoleanuthra2214 жыл бұрын
நன்றி நண்பா எனக்கு இப்பதான் இந்த தகவல் தெரியும் உங்கள் முயற்சிக்கு நன்றி
@murugesanrajan74404 жыл бұрын
கால்நடை வளப்பு தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் நவீன உழவனுக்கு மிக்க நன்றி
@KS-FARMER4 жыл бұрын
🤝
@prabaprabs38024 жыл бұрын
விவசாயிகளுக்கு உதவக்கூடிய கால்நடை மருத்துவர்களுக்கு நன்றி. வாழ்க விவசாயிகள்.
@rameshraja4114 жыл бұрын
வாய்ப்பு குறைவு சகோ
@vishnul84624 жыл бұрын
மிக நல்ல மற்றும் அத்தியாவசியமான பதிவு வாழ்த்துக்கள் இந்த அரசு மக்களுக்காக அறிவுக்கும் திட்டங்களை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும்
@vigneshkumars46803 жыл бұрын
இப்படி ஒரு திட்டமே இல்லை என்கிறார்கள் எங்கள் பகுதியைச் சார்ந்த அதிகாரிகள்..
@devasss1736Ай бұрын
6years ago achu....
@LokeshWARANKP4 жыл бұрын
நன்றி நான் சென்னையில் என்னுடைய பணியை விட்டுவிட்டு என் தந்தையுடன் இணைந்து ஆடு வளர்ப்பில் ஈடுபட பயனுள்ள தகவல்
@sujanl94654 жыл бұрын
Hi Lokesh, How are u planning
@LokeshWARANKP4 жыл бұрын
@@sujanl9465 we have 8 cows,I saved 50k for sheds for sheep or goat but now. I'm applying for sheds for cows, once i get the sheds for cows for free. Now I'll invest that 50k on goats. And after a year I'll come back to join my father and also I'll apply for first shed
@sujanl94654 жыл бұрын
@@LokeshWARANKP Nice bro. All the best. Even I am planning for it.
@senthilsenthil-tg6fw4 жыл бұрын
All the best bro . Aduthavanukku adimaiyai iruppathai vida sontha ooril suya mariyathaiyoda vazhalam
பட்டா, சிட்டா, அடங்கள், ஆதார், குறைந்து 20 ஆடு, govt Dr, Clark, VAO, Verification. Thanks for your information
@sendoorpandi4 жыл бұрын
மிக நல்ல பதிவு. நடப்பு தேவைகளை தெரிந்து நீங்கள் சேகரிக்கும் செய்தி எங்களுக்கு மிகவும் பலன் உள்ள செய்தி
@massseran95264 жыл бұрын
Thank you fireds
@vivasayivivasayi79644 жыл бұрын
இதெல்லாம் நடக்கனும்னா ஒன்று சம்பந்தபட்ட அதிகாரிக்கு சொந்தக்காரனா இருக்கனும். அல்லது ஆழம் கட்சிகாரனா இருக்கனும் அல்லது அந்த இருவருக்கும் பினாமியா இருக்க னும்.
@selvamskbedce2944 жыл бұрын
True correct ta soniga
@siva_4 жыл бұрын
Correct uuuu
@veeranansivakumar3774 жыл бұрын
உண்மை
@rajentiranpalanisami52544 жыл бұрын
👌👌👌👌👌
@tamilvasankannan29284 жыл бұрын
Apdi illa ji easy than கிடைக்கும்
@sivakumarv7584 жыл бұрын
தற்போதைய சூழ்நிலையில் அனைத்து தேவையான சான்றிதழ் மற்றும் தகுதிகள் இருந்தும் அரசின் திட்டங்களை பெறுவது மிகவும் கடினம்...
@tamilpechuchannel20154 жыл бұрын
அருமை உங்களின் சேவை சிறக்க வாழ்த்துக்கள்
@89babuj4 жыл бұрын
நீங்கள் கேட்கும் கேள்விகள் மூலம் சந்தேகங்கள் தீர்ந்தது
@arnark11664 жыл бұрын
அருமை தெளிவா சொன்னாங்க நன்றி வாழ்கவளமுடன்
@murugananthaw4 жыл бұрын
அருமையான தகவல் ... வளரட்டும் உங்கள் சேவை... 🙏🙏வாழ்த்துக்கள்🙏🙏
@thirumoorthykanmani10294 жыл бұрын
நல்ல விசயம், அருமை.
@peoplevisionbmi25204 жыл бұрын
இதைப் போன்ற திட்டங்களை முக்கியமான பெரிய ஆட்களை வாங்கிக் கொள்கிறார்கள் ☹🙁🙁
@arivazhaganjey86283 жыл бұрын
Yes sir super
@dhamodharan42733 жыл бұрын
S bro
@antonypevin31893 жыл бұрын
Yes true
@prabhashree217 Жыл бұрын
கொட்டகை size கேட்ட நேயர்களுக்கு மட்டும் reply பன்ல sir.
@ishwaryaaishu42323 жыл бұрын
மிகவும் முக்கியமான தகவல்கள் நன்றி
@tvfarming14104 жыл бұрын
அருமையான பதிவு... இந்த திட்டத்தின் கீழ் மாட்டு கொட்டகை யாரும் வாங்கிருந்தா அதை பதிவிடுங்கள் நண்பரே,,, உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.....
@nalusamy14044 жыл бұрын
அசத்தலான பதிவுஉங்கள் பணி தொடரட்டும்
@naveenauzhavan4 жыл бұрын
நன்றி திரு நல்லுசாமி
@paneerselvam45984 жыл бұрын
இந்த திட்டத்தை பெருவதற்க்கு அரசு அதிகாரிகளை அனுகினால் ஆயுள் காலமே முடிந்துவிடும்😂😂😂
@mohandossn91784 жыл бұрын
Unmai than
@deepEdits48104 жыл бұрын
🔥😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂Yes Bro
@Mike080674 жыл бұрын
Sir அப்டி எத்தனை திட்டத்துக்காக அரச அணுகுநிங்க.?
@jeevanandhan354 жыл бұрын
சரியாக சொன்னீங்க...
@pradeepmani47514 жыл бұрын
Check in market some agent ll be three
@jothia88444 жыл бұрын
அருமையான தகவல் வாழ்த்துகள்
@vinothkumar16704 жыл бұрын
வணக்கம் நண்பா உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து வருகிறேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் நான் இந்த திட்டம் தொடர்பான ஊரக வளர்ச்சி துறையில் பணி புரிந்து வருகிறேன் இதுபோன்று திட்டங்கள் உள்ளன ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம்
@naveenauzhavan4 жыл бұрын
தங்கள் தொலைபேசி என்னை என் மின்னஜலுக்கு அனுப்ப முடியுமா நண்பா - emailtonu@gmail.com
@lonelysanjanasanja20244 жыл бұрын
kelvi ketta vidham, adharku correct aaga pathil sonna vidham super
@anbesevam56054 жыл бұрын
அரசாங்கம் பல நல்ல திட்டங்களை செய்துகொண்டு இருக்கிறது ஆனால் இந்த திட்டம் யாருக்கும் வெளியே தெரியவில்லை தெரியப்படுத்துங்கள் அதிகமாக பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பதிவிடுங்கள் உங்கள் பதிவுகள் மிக அருமையாக இருந்தது பயனுள்ளதாக அமைய எனது வாழ்த்துக்கள் நண்பா
@santhanamkrisnasamy55784 жыл бұрын
Definitely Farmers gained lot from this video... Hatts off to farm owners and channel
@parthiban5164 жыл бұрын
ஊர்ல சில பொறமை குணம் இருக்கும் நபர்களிடம் enquire pannananga.na avvalavuthaan.but good schme
@naveenauzhavan4 жыл бұрын
Ha ha.. yes Parthiban. That's happens some time
@vrsiniyathamizhan4 жыл бұрын
தல 1000',2000 கொடுத்தா அதெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது
@KS-FARMER4 жыл бұрын
🤝
@mskmsk61014 жыл бұрын
Yes
@NareshKumar-hy5de4 жыл бұрын
@@naveenauzhavan sir how to get this free goat shed scheme...wheteher is this available know...
பயனுள்ளசெய்தி.. மாட்டுக் கொட்டகைக்கான உதவி பெறுவது எப்படி? விளக்க வேண்டுகிறேன்...
@naveenauzhavan4 жыл бұрын
நிச்சயம்
@abishek68364 жыл бұрын
Ama bro sollunga
@prasanthr18644 жыл бұрын
Yes anna sollu ga
@ansarmohamed69234 жыл бұрын
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் நண்பா நீங்க எல்லாரும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@veeraraghavanvaithiyanatha22914 жыл бұрын
மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்டுபண்ணை அமைப்பது எப்படி என்பது பற்றிய தொகுப்பு. MSc Diary Science படித்த மாணவர் விளக்கம். தகுதிகள்: 1) 20 ஆடு தொடர்ந்து வளர்த்து வருபவர்களுக்கு , இந்த திட்டம் வழங்கபடும் 2) அரசு கால்நடை மருத்துவமனையை அனுகவேண்டும் 3) ஒரு பக்க விண்ணப்பம் 4) சிட்டா, பட்டா நகல் இருக்கவேண்டும். கூட்டு பட்டா கிடையாது. ஆதார் கார்டு நகல் 5) கிராம அதிகாரியக அந்த அதிகாரிகள் அணுகுவார்கள் 6) நமக்கு முன்னெறிப்பு இல்லாமல் , ஆடுகளை காண அதிகாரிகள் வருவார்கள். ஆடுகள் இருக்கவேண்டும். 7) ஒரு மாதத்தில் பொருள் அரசாங்கமே கொண்டு வந்து பொருட்களை இறக்கிவிடுவார்கள் 8) அடுத்த ஒரு மாதத்தில், அரசு ஒப்பந்தகாரர்கள் வந்து கொட்டகை அமைத்து கொடுத்துவிடுவார்கள் 9) அரசு அதிகாரிகள் பின்னர் சரிபார்ப்பார்கள். இதில் ஏமாற்றினால் , தண்டனைக்குறிய குற்றம் 10 ) முன்பணம் / பிணைதொகை தேவையில்லை.
@guru84034 жыл бұрын
bro wednery doctor is not responding properly..what to do?
@guru84034 жыл бұрын
is this information available in any official website?
@allbertrose62752 жыл бұрын
Valka Vivasaya kudikal🙏🙏
@annanannan89624 жыл бұрын
Anna Nalla.Thakaval Ealaikal.munnetram Valthukkal..Anna Thanks
@tamilansari10924 жыл бұрын
நவீன உழவனுக்கு வாழ்த்துக்கள்
@Rc_Troll20234 жыл бұрын
அருமையான நல்ல பயனுள்ள தகவல் நன்றி நண்பா
@karmegamm16404 жыл бұрын
நல்லதகவலை தெரிந்துகொண்டேன் நன்றி
@breedersworld69973 жыл бұрын
செம்ம தினேஷ் அண்ணா🙏👍👍
@santhoshvijayan65934 жыл бұрын
Super jiee Good support goverment Thank you for infarmation
@positivemind81794 жыл бұрын
Thank you ethumathiri visayangal share pannunga
@jeevanandhan354 жыл бұрын
அருமையான தகவல்.. ஆனால் கால்நடை மருத்துவர்களுக்கு நேரமே கிடைப்பதில்லை...
@priyadharshini10554 жыл бұрын
Ethu kantipa neraiya 👳👳👳💦ku helpfulla iruku eethu mulama oru idea kedaiku😊
@rkp99534 жыл бұрын
மிக அருமை சகோ..நானும் தேனி மாவட்டம் தான் எங்கள் மாவட்டத்தில் எங்கு சிறுவிடை கோழிகள் விற்பனைக்கு உள்ளது என்பது பற்றிய தகவல் கூறினாள் பயனுள்ளதாக இருக்கும் ந.நன்றி
@Velmurugan03094 жыл бұрын
நல்ல தகவல் நண்பர்களே....
@OMPRAWINKUMAR4 жыл бұрын
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
@மண்ணின்மைந்தன்-ல7ர4 жыл бұрын
பயனுள்ள தகவல்
@venugopalanvenugopalan16674 жыл бұрын
miga arumai sagotharar
@renupranav4 жыл бұрын
Nalla thagaval.....
@JeeAspirantshimonsirfan2 жыл бұрын
Super nanba
@visuwavisu17314 жыл бұрын
மிக அருமையான தகவல் அனைத்து விவசாயிகள் தெரிய வேண்டியவை
@murugeshdr25174 жыл бұрын
Good super information.. Ungal pathivu..
@naveenkumars82053 жыл бұрын
மாட்டு கொட்டகை அமைத்தல் பற்றி பதிவிடவும்...
@spaikenaveen4504 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா .....
@anbuaa27514 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்
@AsPrabu4 жыл бұрын
பதிவுக்கு நன்றி சகோ
@mathusoothanan21144 жыл бұрын
Clear explanation super brother
@sankaralingam4 жыл бұрын
பயனுள்ள தகவல் நண்பா .நன்றி
@muthumalai57614 жыл бұрын
Nalla thakavalukku nanri
@gandhivinitha468 Жыл бұрын
Nilam illathavan than adu athigama ValAkaraga
@Fazzyazhar4 жыл бұрын
Semma bro.
@santhoshkumarjambulingam53264 жыл бұрын
நன்றி நண்பா 🙏
@tamilkutty47633 жыл бұрын
anna vivasaya nilathhukku way illaina enna saiyarathu na , vellamai seithu eppadi veliya kondu porathuna na ethavathu dtails irukkana
@bkssbkss2004 жыл бұрын
Nice bro nalla thagavel
@louism74644 жыл бұрын
Nice Super ji👍👍👍👌👌👌👌👌
@PMAVP-sf6rh7 ай бұрын
கனவோடு நீங்க சொல்ற மாதிரி எல்லாம் போய் கேட்டா வந்திராது
@dineshvalliyappan18144 жыл бұрын
Sir anda solar panel ena company... Enda vanguna na..oru video podunga
@RajaSingh-rh7wk4 жыл бұрын
அருமையான பதிவு.
@அன்புசிவம்சுவாமியப்பன்4 жыл бұрын
வாழ்கவளமுடன்!!!
@nithyr21394 жыл бұрын
Superly explained... thanks let me try it in my area
@bala85subramanian4 жыл бұрын
Nice and very useful information video dinesh
@saravananavs19474 жыл бұрын
Vellattukku mattuma ella sembari aattukkum erukka bro
@arunprakash40974 жыл бұрын
Very Informative.. This helps even working youngsters to guide parents and people nearby to know good scheme. Keep it up- Naveena Ulavan.
@thalapathirajam85864 жыл бұрын
Very useful video... thank you so much Sr
@Manikandanview4 жыл бұрын
Do this kind of videos bro...It's more help full
@naveenauzhavan4 жыл бұрын
நன்றி மணிகண்டன்
@mersalnarayana38344 жыл бұрын
Mmm help bro
@finofino75064 жыл бұрын
Super. It's very useful
@candyramesh9734 жыл бұрын
Very good information
@tamilsiddhamaruthuvam28524 жыл бұрын
Sir.ithoda form enga ketalum ilanu சொல்றாங்க. ஏதாவது மாதிரி படிவம் இருந்த கமென்ட் ல பதிவு பண்ணுங்க .நன்றி
@manimararnmanimararn12904 жыл бұрын
நல்ல தகவல்
@enjeevanrajkamal19934 жыл бұрын
Nalla visayam boss .. tnx to both 😇🥰
@murugesanragini3913 жыл бұрын
All
@ramkumaros36504 жыл бұрын
நாங்க 35 செம்மறி ஆடுகள் மற்றும் 10 வெள்ளாடுகள் மேய்த்துக் கொண்டு இருக்கோம், என்னுடைய சந்தேகம் என்னவென்றால் ஒரே இனத்தைச் சேர்ந்த ஆடுகள் தான் வளர்க்க வேண்டுமா இல்லை செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் இரண்டும் வளர்க்கலாமா
Govt schemes niraya iruku but loan vaanga niraya recommendations formalities pannanum avalalu easy kidaikathu...but hard try Panna success agum...Good video bro...many more schemes are available with subsidy and useful for the farmers...
@MuruganMurugan-zs2ro4 жыл бұрын
இந்தத் திட்டத்தில் நான் எழுதிக் கொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை
@LakshmiLakshmi-ny8hv3 жыл бұрын
👍 good explanation
@namasivayamv80254 жыл бұрын
Mattu kottagai ethittathil para mudiyuma
@rsatheesh704 жыл бұрын
Thank u for valuable information
@elakyamechanic5354 жыл бұрын
Super bro unga chrnal
@GAgroups4 жыл бұрын
En appa Oor ooraga poi Patti potu aadu meikraru ipo avar odambu mudiyama irukaru ini nanga veetla valathalanu irukom apdi iruthalum potu tharuvagla pls reply