ஐயா, நீங்கள் அரசியலுக்கு வந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி! மறைந்த நமது முன்னால் அமைச்சர் ஐயா காமராசர் போல் உமது ஆட்சி அமைய எனது இதயபூர்வமான வாழ்த்துகள்!!! நான் தமிழ் நாட்டில் வாழவில்லையென்றாலும், தமிழ் நாட்டில் ஒரு நல்லாட்சி அமையாத என்று ஏங்குபவள்.
@gssaravanan34483 жыл бұрын
ஐயா..உங்களைப் பார்க்கும்போதே ஒரு விதமான Positive energy வருகிறது..
@kanthasamykajan3663 жыл бұрын
Enna itunthalum ipdi thaniya ninru kaththi palanillai thani maram thoppakathu, kamal or seemanudan seranum or ipdi kaththitu irukka vendiyathu thaan
@manikans253 жыл бұрын
@@kanthasamykajan366 "தனிமரம் தோப்பாகாது" உண்மைதான். ஆனால் ஆலமரம் போன்ற மரங்கள் தனது விழுதுகள் மூலம் மண்அரிப்பை தடுக்கும். ஐயா அவர்கள் மரமாகவும், அவரை பின்தொடரும் பொது மக்கள், இளைஞர்கள் விழுதுகளாகவும் செயல்பட்டு நியாயமாக செயல்பட்டு, ஆலமரம் மண்அரிப்பை தடுப்பது போல சமுதாயத்தில் நிகழும் அநீதிகளை இல்லாமல் செய்வோம்
@svanithasvkumar21383 жыл бұрын
Unmai
@svanithasvkumar21383 жыл бұрын
@@manikans25 சிறப்பான சிந்தனை எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அருமையான பதிவு
@nagarajensundaram76473 жыл бұрын
Mr.Sagayam is capable person for the Tamil nadu as a prime minister
@prabapkiran3 жыл бұрын
எனது பயணம் திரு.உ .சகாயம் IAS ஐயா அவர்களோடு தொடரும்..என்றும் உங்களுடன்
@BalaMurugan-mu9jk3 жыл бұрын
ஒருவேளை தோல்வி வந்தாலும் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிக்க அனைவரும் ஒத்துழைப்போம்.
@rajanarumugam73953 жыл бұрын
ஐயா சகாயம் போன்ற நேர்மையாளர்கள் தேர்தலில் வெல்ல வேண்டும். ஐயா சகாயத்தின் கட்சி இளைஞர்கள் 10 இடங்களிலாவது வெல்ல வேண்டும்.
@sudhanraju39143 жыл бұрын
நாம் தமிழர் கட்சி யை பற்றி அருமையான கருத்து சகாயம் அய்யா திரு சீமான் அவர்கள் இந்த தவறை உணர்ந்து கொண்டால் நல்லது
ஐயா நீங்கள் முதல்வர் ஆன பிறகு, முதல்வன் திரைப்படம் ஞாபகம் வருகிறது ஆதலால் இறைவனிடம் வேண்டுகிறேன், மக்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
@manikans253 жыл бұрын
உயர்திரு. சகாயம் ஐயா அவர்களின் பேச்சு அருமை... கட்சிகள் வழங்கும் இலவசங்கள் பற்றிய கருத்துக்கள் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இதுதான் என்பதை தெளிவாக மக்களுக்கு புரியவைக்கின்றது. மக்களாகிய நமது கடமையை நாம் சரியாக செய்வோம். நன்றி ஐயா...
@sowntharrajan46483 жыл бұрын
தமிழ் நாட்டை உங்களை போன்ற நேர்மையான தூய்மையான நபர் அணுகுமுறையில் முதிர்ச்சியான நபர் மட்டுமே முதல்வர் ஆக தகுதியானவர் உங்களை மிகவும் நேசிக்கின்றேன்.
@RajeshKumar-fl8sq3 жыл бұрын
மெல்லிய விரல் நடுக்கம் கொள்கிறேன்.. மலை முகட்டின் மேல் என் கரு 🤗❤🌹 தனிமங்களாய் வீற்று வானம் நனைத்து இருந்தது.. ஏதோ ஜீவ சுழற்சி போலும்..🤗❤ செல் கொண்டு உயிர் கொண்டாகிவிட்டது.. ஒரு தலை கவிழ்ந்த ரோஜாவை 💞 வானமெங்கும் வரைந்து விட்டேன்.. நம் தாய (ம் ) பூமியில் வெயிலும், மழையுமாய் பொழியட்டும் என்னன்பு அவள் உச்சியில்..🤗 அவள் உருவாமானால் இது ஜீவனாங்கம் அஃதே 🌹❤🌹👏வேறொன்றும் இல்லை 🌹
@royalmerchantnavy71613 жыл бұрын
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து. வாழ்த்துக்கள் அய்யா
@santanalakshmyr84313 жыл бұрын
மோதிரம் தான் நிற்கும் அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறட்டும்.அதுவே என்னுடைய ஆசை.
@logeshraja94163 жыл бұрын
சகாயம் அரசியல் பேரவை சின்னம் 💍 மோதிரம்
@ebenezersumitra31563 жыл бұрын
If honest, straight, Conscious person Is what we Need,Sahayam is The only Person, God Bless Him, his Family And friends who are working with Sahayam, for US!
@martins42793 жыл бұрын
உண்மை நேர்மைக்கு பெயர் சகாயம்
@pratheepkumarful3 жыл бұрын
௨ங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா....
@satheesh29333 жыл бұрын
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசிர்வாதம் உண்டாகட்டும்
@jesusapvy3 жыл бұрын
Amen
@ramanujamrenganathan58523 жыл бұрын
நேர்மை நியாயம் வெல்லும் சகாயம் ஐஏஎஸ் ஐயா அவர்கள் வெற்றிகரமாக வெல்வார் வாழ்த்துக்கள்
@RajeshKumar-fl8sq3 жыл бұрын
😜😍🤗🌹.. அடர்ந்த மனிதர்களுடன் ஓங்கிய சப்தங்கங்களுடன் பீறிட்டு வந்த ரயில்... தண்டவாளம் தவறி நிலமேறி, மலையேறி.. வானமேறி, மறைந்தது.. இதை உன்னிப்பாக பார்த்தால்.. குரங்கு உதிர்ந்து வருகிறது. சோப்பு டப்பியுடன்.. அந்த குரங்கு நீதான் அசோக வர்ஷினி ❤👏😜
@rtamilya78533 жыл бұрын
தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார் தளபதி ரசிகன்
@NorthChennaiEastYouthWing_Head3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@sharmismilletkitchen41513 жыл бұрын
அறச்சமூகம் அமைய பேராற்றலின் துணையோடு அய்யாவின் வழிகாட்டுதலின் படி களமிறுங்குவோம்
@RajeshKumar-fl8sq3 жыл бұрын
பேரன்பானவன் நீ.. அறமென்பார்கள் துறமென்பார்கள் தனெக்கென வரும்போது அத்தனையும் அப்புறம் என்பார்கள்.. பாம்புகள் துகிலுரிப்பதை காண்பதற்கு இல்லை யய்யா.. அதன் போல் மனிதர்களின் தர்மம் அய்யா. கொடிது, கொடிது என்பவள்.. அன்பிலா பெண்டிர் என முடித்திருப்பது முதுமையில் வறுமையைய்யா இதை புரிந்துகொள்வதில் பிழை ஒன்றும் இல்லையய்யா.... காண்பதற்க்கு அழகாயினும் எறும்பு ஊர்வலம் பட்டயத்து விழாவிற்கு பொருத்தமல்ல.. யானை ஊர்வலம் பிழையல்ல.. காய்களும் கனிகளும் ஒரே சுவை கொண்டால் பந்தி தேறாது.. ஒரே சத்துக்களை கொண்டால் உடல் ஓம்பாது.. கதிர் நிலவா அலை கடலென எழு.. புயலென புகு எனமாட்டேன்.... மெல்ல மெல்ல விழித்திடு.. நீ இழந்தது என யாதொன்றும் இல்லையய்யா .. அத்தனையும் இந்நாளிலோ பின்னாளிலோ கழிவுகளையா பொருளறி அதன் சுவை அறி.. பெருங்குற்றமில்லை சிறிது கறை படி... ஆசானே.. ஓரு சுருட்டில் கஞ்சாவை இருத்தி புகை.. சேகுவேரா சிரிக்கட்டும்... ஓரு கோப்பை மதுவருந்து லெனின் மகிழட்டும்.. ஓரு கோப்பை பால் அருந்து காரல் மார்க்ஸ் பிள்ளைகள் உயிர்த்தெழட்டும்... வீர வணக்கம் வீர வணக்கம் வீர வணக்கம்.. அய்யா இது மக்கள் கலை இலக்கிய கழக விழுப்புரம் பொறுப்பாளர் தோழர் செல்வகுமார் 45(b.a)🌹🤗😊 அவர்களுக்கு எழுதியது.. கம்யூனிசம் பேரன்பு🌹! யாருக்கு பேரன்பு இருக்கு சொல்லுங்க? கோவன் இந்த அமைப்பு பாடகர்தான் 🌹 ஒரு ஹாய் சொல்லுங்க please 👏😍🤭🌹❤
@ganeshssakthi20323 жыл бұрын
சிறப்பான பதில் அண்ணா பல தொகுதிகளை கைப்பற்ற இந்த நேர்காணல் சிறப்பாக அமையும் . நன்றி தந்தி TV
@a.k.senthilkumar50643 жыл бұрын
அதற்காகத்தான் இந்த பேட்டி எல்லாம் அரசியல்
@sampathkumar.m11603 жыл бұрын
நேர்மையான மனிதர் , வென்றால் நல்லா இருக்கும்
@vvgitstry3 жыл бұрын
வெல்வார் நேர் மறையாக எண்ணுங்கள்
@meenakshik7777Ай бұрын
தகுதியான தமிழ் குடிகள் அரசியலுக்கு வரவேண்டும் மக்கள் இந்த மாதிரி சேவை செய்யும் நோக்குடன் வருவோரை ஆதரிப்பது தமிழ் மக்களின் கடமை🎉🎉🎉
@sundri213 жыл бұрын
Mr Sagayam is a very intellectual person. He is very correct in approaching this election, getting the youngsters to involve. Love his speech, hope to see him as the chef minister someday.
@panneerselvama71523 жыл бұрын
Future chief minister of tamilnadu
@kumarsasi9053 жыл бұрын
ஐயா நாங்கள் அயல்நாட்டில் பணிசெய்து வருகிறரொம் நாங்கள் ஓட்டு போடா ஏன்ன செய்வது எப்படி ஓட்டு போடுவது
@saravanana19143 жыл бұрын
ஐயா சீமான் அவர்கள் அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல் என்று தானே சொல்கிறார், ஆளும் உரிமை தமிழர்களுக்கு மட்டும் இருக்க வேண்டும் என்பது ஒன்றும் தவறு இல்லையே
Ethu maari Vijay relative va vara videos la laam timing potrugga bro
@sabariswaran9703 жыл бұрын
@@vijaypraveen2021 செஞ்சிட்டா போச்சு
@hemapradhapn55063 жыл бұрын
Thalapathy yepo politics entry ?????
@SuganeshwaranR3 жыл бұрын
All the best
@s.adhiraivendra25233 жыл бұрын
Welcome Sir
@jayaprakashgovindaraj38763 жыл бұрын
சிறப்பு
@Footballcrazyy..3 жыл бұрын
Vote for 💍💍💍💍💍💍💍💍💍,vote for sagayam
@mahendrarajah133 жыл бұрын
திரு சகாயம் அவர்கள் தமிழ் தேசியவாதியானால் நாம்தமிழர் ஒடு இணைந்து இருக்க முடியும் திராவிட அரசியல் பேசுகிறார் அண்டை மாநிலத்தவர் தான்பிரசனை
@karanraja82753 жыл бұрын
He is launched to split Seeman's votes
@RajeshKumar-fl8sq3 жыл бұрын
சுபாவம்... a psychological fitness.. இந்த வகுப்பை நான் கல்லூரி, பள்ளி, என எங்குமே எடுக்க விரும்புகிறேன்.. சில இடங்களில் எடுத்தும் இருக்கிறேன்.. புத்தூர் காவல் நிலையம் உட்பட..பள்ளி, கல்லூரி, என கிளாஸ் எடுக்க வேண்டும் என்றேன், A.S.I.நாயக் எந்த பள்ளிகளுக்கு, என கேள்வி எழுப்பி , என் கண்களை பரிசோதனை செய்தார்.. எல்லா பள்ளிகளுக்கும் என்றேன்,எல்லா பள்ளிகள் என்றால்? அரசாங்கம், தனியார், என எல்லா பள்ளிகளுக்கும் என்றேன்.. அழைக்கிறோம் என்றார்.. சுபாவம் மூலம் நான் சேர்க்க விரும்பும் சத்தியங்கள் இவை தான்.. ஏழ்மை உறைந்து போவது, poor constration, Laziness, bad habits, sexual impacts, இந்த உடல் ரெண்டு சக்திகளை பிரதானமாக கொண்டது, ஒன்று காமம், ஒன்று கவனம் 😜👍, அடர்ந்த நல்ல கவனம், அளவான காமம் கொண்டவர் எனில், ஆக்கபூர்வமான சக்தியாக இருக்கவும், இதுவே மாற்ற நிலையில் இருந்தால், சுமுகமான வாழ்க்கை அமைதல் கடினம்.. இந்த உணர்ச்சி அமைப்பு எல்லாம் மூளையில் சுரக்கும் ரசாயனம் சம்பந்தம் ஆனது என மருத்துவ ஆய்வாளர் நாராயணரெட்டி கூறுகிறார்.. இதை பதின் பருவங்களுக்குல் கண்டறிந்தால் மாற்றுவது சுலபம் என்கிறார்.. இருக்கட்டும், சுபாவத்தில் நான் உணர்த்துவது.. நாம் மானசீகமாக இதை வென்று எடுக்க முடியும்.. அதாவது நீங்கள் எப்பொழுது எல்லாம் நெகடிவ் thoughtsல்.. விழுகிறீர்களோ, அப்பொழுது எல்லாம் wish and getuo👍.. Positive or negative, dont freez in it. நா ரொம்ப நல்லவே என்று இருந்தால் அது கூட விஷம் தான் 😜 கார்கே 🌹 அத்தனை அறிவார்ந்த வெள்ளை யர்கள் சமுகமே உடல் இயக்கத்தை புரிந்து அதனோடு பயணிக்கும் போது நம்மால் அதைவென்று எடுக்க முடியுமா நசிர்? 🤗😊👍 வெள்ளையர்கள் உடல் இயற்கை யுடன், பயணிக்கிறார்கள் போராடுவது இல்லை.. நாம் அத்தனையும் அவர்கள் கொடுத்ததை எடுத்துக்கொண்டு பாலுறவில் கலாச்சாரம் சரியில்லை என்பது ஆபத்து.. 👍 லண்டன் ஷாப்பிங் மாலில் இருந்தேன் காலை 11 மணிக்கு நீண்ட வரிசை.. தனக்கு பின்புறம் இருந்த கணவனை அழைத்து உதடுகள் மெல்ல தொடங்கினாள்.. couples தான் என நினைக்கிறேன்.. கொஞ்சம் கூட பயமே இல்லையா என பார்த்துக்கொண்டு இருந்தேன்.. யாருமே கண்டுகொள்ளாமல் இருந்தது ஆச்சர்யம் அசோக வர்ஷினி.. அவ நாசமா போய்டுவா.. ன்னு சொல்லுவ இல்ல? 😜👍 வேறு ஒரு கடையில் தன் teenage மகளுடன் இருந்த தாய்.. என்னை பார்த்து அவள் மகளிடம் ஏதோ கிசுகிசுத்தாள்.. அந்த மகள் முகம் சிவந்தது.. ச்சீ, என சிரித்தாள், ஆச்சர்யமா இருந்தது எனக்கு.. அந்த தேசத்தின் தொலைகாட்சி யில், ஒரு பள்ளி அறையில் ஆணுறை எப்படி அணிவது என பொம்மை வைத்து ஒரு பெண் ஆசிரியர் 14 வயதுஇருக்கலாம் பிள்ளைகளுக்கு ஆண், பெண், என இருபாலருக்கும் கற்று கொடுத்து கொண்டிருந்தார் 🙄😢🥰.. நம்மை விட குறைவான குற்றங்கள் நடக்கும் சமூகமாகத்தான் இருக்கும்.. நம்மை விட மானசீகத்தில் ஆதுரமாகவே இருப்பார்கள்.. Humanity depend on Self confidance,self confidence Depend on good inbuilt strength.. ♥🙏 வள்ளுவர் நீ உள்ள எதையும் மறைத்து வைக்காவிட்டால் ஜடா முடியும், தியானமும் இல்லா முனி என்கிறார்.. அசோக வர்ஷினி 💞👍👏 நாம் சாதி என்றொரு சிக்கலில் இருக்கிறோம்.. நாம் பல காரணத்திற்கு சிலரை தாழ்வாக பார்க்கிறோம் அறிவு, பணம், அழகு, உடல் பலம் அதிகாரம், என இதுதான் சாதி என்ற அமைப்பை இறுக்கி பிடித்திருக்கிறது.. நாம் ஏன் சாதி பார்க்கக்கூடாது என்றால்.. நமக்கு வீடு, அலுவலகம், நட்பு சொந்தம், என மானசீகமான நம்பிக்கை தேவைப்படுகிறது நாம் பிறரை மானசீகமாக கொன்று புதைத்தால் நாம் மானசீகமான அமைதி இழப்போம்... நீங்கள் அன்பை கொடுத்தால் அன்புதான் திரும்ப கிடைக்கும் என்று உறுதி இல்லை, ஆனால், அதை திடமாக கடக்கும் துணிவு கிடைக்கும்.. 👍🌹 இந்த உயிர் அரசியல் எல்லாம் உங்கள் குழந்தைகளுக்கு பழக்குங்கள்... அவர்கள் உங்களுக்கு நிறய கற்று தருவார்கள்... என் முதலாளி சில கோடிகள் சொத்து உடையவர்.. அவரின் இரண்டு மகள்களும் 20, 19, மருத்துவம், buisness course, படிக்கிறார்கள், அவர்களுக்கு Shubavam faithclass, எடுத்திருக்கிறேன், அவர்கள் நிறைய திடம் கொண்டிருக்கிறராகள்.. ஆண்களின் கண்களை பார்க்கிறார்கள்... நான் எங்கெல்லாம் couples இருக்கும் இடத்தில் shubavam எடுத்தேனோ... அங்கெல்லாம் பெண்கள் அவருகிட்ட சொல்லு பற்றாக்குறை பத்தி என பார்த்திருக்கிறர்கள்... நானும் சொல்லி இருக்கிறேன்... என் முதலாளி உட்பட... அவர் மகள்கள் கூட பார்த்து இருக்கிறார்கள் போல, Bore மா, என பதில் போல.
@soundaryav22733 жыл бұрын
Eathiri paakuren Sir.... 😊 Neega than cm aa வரணும் sir
@user-rq5xn5pd9v3 жыл бұрын
Good soul
@malaiarasan.r87043 жыл бұрын
ஐயா சீமான் அண்ணனை ஒத்தேல அணாதயா கத்த விட்டுவிடுவங்களோனு கவலை பட்டேன் இப்போது உங்களுக்கும் மனசாட்சி இருக்குதுன்னு புரிந்து கொண்டேன்.
@murugananthamk.r.41343 жыл бұрын
Valthukkal sir
@KarthikKumar-rt3td3 жыл бұрын
Sagayam sir is a good hearted and skilled person. I hope, he gave one positive and one negative comments to EPS and Stalin. Perhaps, Thanthi TV edited smartly which favour to one party.
@user-ir2sp3jr2e3 жыл бұрын
மது மட்டும் அல்ல அனைத்து போதை மற்றும் கஞ்சா போன்ற பொருள் ஐய்யா🙏
@ramrajg30143 жыл бұрын
All the best sir
@Jaishankar0653 жыл бұрын
Super mass🔥🔥🔥
@vedakumarv18743 жыл бұрын
It will take sometime to get recognize
@sureshganesan73873 жыл бұрын
Vara leave sir 😎
@messiahc83 жыл бұрын
லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்
@rajendran-62193 жыл бұрын
சிறப்பான பேட்டி
@அமுதேதமிழேஎனதுஉயிரே3 жыл бұрын
வணக்கம் ஐயா. உங்களைப் பார்த்தாலே நேர்மை என்ற ஒற்றைச் சொல் நினைவுக்கு வருகிறது. மிகச் சிறந்த ஆளுமை நீங்கள். காலம் கனியும் வரை காத்திருப்போம்.நன்றி.தந்தி தொலைக்காட்சி.
@manikans253 жыл бұрын
வணக்கம்...காலம் தானாக கனியாது. மக்களாகிய நாம் தான் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்...வரும்காலம் ஓட்டு என்னும் பெயரில் நம்கையில் தான் உள்ளது
@umamaheswariumz44833 жыл бұрын
இலவசத்திற்கு எதிராக பேசியது சந்தோசம். வேலை வாய்ப்பு முக்கிம் என்று கூறியுள்ளார் சந்தோசம் ஆனால் ரஜினி பிஜேபி பின்புலம் என்றால் நீங்கள் எதன் பின்புலம்
@gunasekarana34783 жыл бұрын
ரஜினி பி.ஜெ.பி பின்புலமாக அன்றைய காலத்தில் தெரியப்பட்டார் என்கிறார். அவ்வளவே. அவர் மானுடம் அவ்வளவே. இன்னும் எவ்வளவு நேர்மையாக இருந்தால் நீங்கள் நம்புவீர்கள் தோழரே.
@arulkumarana99103 жыл бұрын
He misjudged Rajini
@Kppropertys7953 жыл бұрын
2026 next cm
@eliyathambykuncharalingam41103 жыл бұрын
Why 2026 ..2021 next cm
@Stephin-nf2yv3 жыл бұрын
Enga thoguthila nikalanu nenaikumbothu romba kastama iruku sir
@arunrajiitbaero3 жыл бұрын
Sagayam sir. Please join MNM
@Milkamani3 жыл бұрын
ஐயா உங்க பணி தேவை...
@vigneshwaran96243 жыл бұрын
Theni district la candidate irukankala?
@anburajj47173 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@panneerselvama71523 жыл бұрын
During his tenure tamil nadu weavers ...cooptex...got profit after 13 years 👍
@andrusjayakumar99013 жыл бұрын
God bless you Thiru sagayam sir
@positively84613 жыл бұрын
Thalaivar timing
@RajeshKumar-fl8sq3 жыл бұрын
எனக்கு தெரிந்த காந்தி பத்து வயதிலேயே சுருட்டுக்கு சுதந்திரம் வேண்டி, தற்கொலை வேண்டினார்.. எனக்கு தெரிந்த காந்தி பல சமரச சத்தியங்கள் செய்து சமுத்திரம் தாண்டினார்.. எனக்கு தெரிந்த காந்தி ஆங்கிலேயே நாட்டிலேயே ஆங்கில பரீட்சையை துச்சமென எழுதி தேர்ச்சி கொண்டார். எனக்கு தெரிந்த காந்தி ஒரு பாட்டியும் இளம் பெண்ணும் வசியம் கொண்டபோது பின்னாட்களில் தான் திருணம் ஆனவன் என கடிதம் எழுதினார்.. எனக்கு தெரிந்த காந்தி சௌத்தப்பிரிக்காவில் ஒரு குதிரைக்காரன் பலமாக முகத்திலேயே குத்தியபோது.. நீங்கள் செய்வது தவறு என அறம் கொண்டார்.. எனக்கு தெரிந்த காந்தி முதல் வகுப்பு பயண சீட்டு மறுத்த போது அரசுக்கு நீண்ட கடிதம் எழுதினார். . எனக்கு தெரிந்த காந்தி கோழி ரசம் கொண்டால் உடல் சுகம் பெரும் என மருத்துவர் கூறிய போதும் மறுத்தார்.. எனக்கு தெரிந்த காந்தி யார் யார் பெயரையோ கூறி அவர்கள் பெரும் வழக்காடும் திறம் கொண்டவர்கள் என அச்சம் கொள்கிறார்.. எனக்கு தெரிந்த காந்தி நல்ல வேளையாக நான் அப்போது மகாத்மா இல்லை (பாபுஜி) என நிம்மதி கொள்கிறார்.. எனக்கு தெரிந்த காந்தி குழந்தைகளுக்காக மட்டும் காமம் நலம் என்கிறார்.. எனக்கு தெரிந்த காந்தி கழிவறை சுத்தம் செய்வதில் தன் மனைவியின் பெயரை கூட பட்டியலிடுகிறார்.. எனக்கு தெரிந்த காந்தி குண்டு துளைத்த போதும் ஹே ராம் என்றானாம்.. நீதியும் அன்பும் உறை கொண்டவன் போலும் எனக்கு தெரிந்த காந்தி சொல், செயல் அன்பு, அறம், இவைகளின் சுபாவம் அவ்ளவே..நாம் கொண்டால் பாக்கியம் 🌹
@RajeshKumar-fl8sq3 жыл бұрын
நண்பா.. விஜி வா... தமிழேறுவோம்.. சிறு சிறு துணை கால்கள் பிழைதான்.... பிழை திருத்த வாய்ப்புண்டு.. மெல்லினம் வல்லினம் பிழை என்றால் பொருள் மாற திசை உண்டு.. என் இடப்புறம் தோள்சாயேன்... உலக மக்களே... சொல் வலுப்பெற அல்ல.. சாய்ந்து பேச வாகாக இருக்கும்... விஜி ஒரு ஈர துளி தருகிறேன்... உன் அன்பால் அதை வானமேற்று.. ❤🌹 இது நியூஸ் 7 சேனல் நண்பன் விஜயன் ராமலிங்கம்... காக 🌹❤
@saravanantl81433 жыл бұрын
வணக்கம் சார் நீங்களும் தளபதி விஜய்யீஉம் அரசியலுக்கு வந்து கூட்டணி வைத்தால் தமிழகம் வல்லரசு பெற்று நிமிர்ந்து நிற்கும் சார் தயவுசெய்து வாருங்கள் சார் தமிழகத்தை பொறுக்கிகள் இடமிருந்து காப்பாற்றுங்கள் சார்
@vvgitstry3 жыл бұрын
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு கயவர் கூட்டத்தை வயிறு கலங்க வைக்க கண்ணியமே வருக வருக வருக
@RajeshKumar-fl8sq3 жыл бұрын
ஏன் என்கிறீர்கள்? 🌹🤗 அணு சுழற்சியில் யார் முட்டிகொள்வோமோ யார் அறிவோம்.. சாத்திய கூறுகளை பத படுத்த பழகுவோம்.. சாந்தி அம்மா.. திரு. பன்னிர் செல்வம் அய்யா அவர்களின் சகோதரர் வந்திருந்தார்.. 4 or 5 நண்பர்களுடன் Vijayababu restaurant.. டிற்கு Corona க்கு முன்பு ❤🌹 திருப்பதி வந்திருப்பார் போல.. செல்லும்போது வந்திருந்தார். என்ன பாக்குறீங்க என்ன இருக்கோ கொடுங்க என்றார்.. சாயங்காலம் என்பதால், snaks பஜ்ஜி, பகோடா, கொடுக்கட்டுமா என்றேன். கொடுங்க என்றார்.. செய்து கொடுத்தென்.. கிளம்பும்போது.. எங்க ஊருல பெனாத்தி கிழவி ஒன்னு இருந்தது 🌹🤗❤🤗🌹 அதோட கை பக்குவம் இருக்கு உனக்கு என்றார்.. நா பெனாத்த வேணாம் சார்.. உங்களுக்கு பார்த்தாலே தெரியும் என்றேன் ❤🌹😊👏 நல்ல வேலையாக அதற்க்கு சில நாட்கள் முன்புதான் செய்தியில் அவர்முகம் பார்த்தேன்.. இல்ல விட்டால் அவரை எனக்கு தெரிந்திருக்காது.. போகட்டும்.. சாந்தி அம்மா 🤗😜👏🌹 என் முதலாளி இரண்டு மகள்களை கொண்டவர்.. 19, 18, ஜான்ஹவி, கீத்திகா, பெரியவர் மருத்துவம், ஆந்திராவில். 🌹❤🤗 சிறிய பெண் buisness 97%5 (12 th)படிக்க டெல்லி செல்கிறார்.. குலாம் நபி அசாத்திடம் Vijaybabu sir. ன் அண்ணன் பல வருடம் p.a.என கேள்வி. இப்போது திருப்பதியில் வசிக்கிறார். திருமணம் ஆகாதவர் 🌹❤🤗 அக்குடும்பதின் அமைதி பெற ஓர் அன்பு முத்தம் கொடுங்க please சாந்தி அம்மா 🌹❤🤗👏
ஐயா கமல்ஹாசனோடு இணைந்து தமிழ் நாட்டை வெற்றி நடை போடச்செய்யுங்கள் இலங்கையிலிருந்து
@santhanamkumar13713 жыл бұрын
On seeing you and Vijay I too wish to be a good human
@ib_YouTube3 жыл бұрын
Pls join with MNM & NTK sir ..Pls for us
@RajeshKumar-fl8sq3 жыл бұрын
[1/11/2020, 1:20 PM] Rajesh Kumar: ஹாய் கார்கே.. 🙂👏 எந்த மீன் பொண்ணா? அது சிந்தாதரி பேட்ட பொண்ணு.. டெலெக்ராம் office😜 ல, ஒர்க் பண்ணுது.. Pen தேடிட்டு இருந்தது.. சரி அத விடு... கார்த்திக் யாருன்னா Lawer பையன்.. 🤭😜 சரி என்ன கவிதை எழுதலாம்? ரஹ்மான் சார் நீ தேறிடுவன்னு.. நினைச்ச, காம பந்தல் கவிதைகள் போட்ருலாம்.. 🌹❤😜 காமம் எனப்படுவது யாதெனில் ஆதம் கடித்த ஆப்பிள் அல்ல ஆதம் கடித்த ஏவாள்.. 😍 காமம் எனப்படுவது யாதெனில் ஆறாவது அறிவையும் விழுங்கும் ஏழாவது தாயம்.. 🌹 காமம் எனப்படுவது யாதெனில் புதிரான அல்ஜீப்ப்ரா.. கூட்டலையும், பெருக்களையும் விரும்பாமல், கழித்தலை விரும்பும் ஓர் வகுத்தல் பிராந்தியம். காமம் எனப்படுவது யாதெனில் ஆடை மறுத்து புரியும் ஓர் வகையில் காந்திய வாதம் வாதமும், வாதங்களும் உன்டு 😜 காமம் எனப்படுவது யாதெனில் முதலில் ஏர் இடையில் பயிர் மூப்பில் நிலம்.. 😜🌹 காமம் எனப்படுவது யாதெனில் இளமையில் கள் முதுமையில் கல்.. காமம் எனப்படுவது யாதெனில் இளமையில் கல் முதுமையில் கள் (வி )😜 காமம் எனப்படுவது யாதெனில் இளமையில் கல் முதுமையில் சிற்பம் 🌹 காமம் எனப்படுவது யாதெனில் ஏவுகணை.. செல்ல செல்ல நிறை இழந்து இலக்கில் உன்மத்தம் ஆயின் சிறப்பு.. 🌹🌹 காமம் எனப்படுவது யாதெனில் நீங்களும் நானும் தான்.. டெடிகேஷன் to Editor, கலைஞர் dhanalaksmi, முட்ட கண்ணு sun, நாம குரங்குகள் 🤭 [2/11/2020, 5:50 AM] Rajesh Kumar: 😜🤭 விஜி உயிர்மையில் இருந்து தோன்றிய ஆதமர்த்தியின்.. நட்பாட்டம் நட்பெனப்படுவது யாதெனில்.. கண்ணீரோ, புன்னகையோ முன் வருகிற முதல் விரல்.. விகடன் வெளியீடு கவிதை வெகுவாக ஈர்த்து காம பந்தல், கொண்டேன் 🤭😜🌹... சொல்ல மறந்துட்டேன் 🙂 சரி நியூ இயர் கழிச்சு பார்க்கலாம்... Bye 🌹... விஜி.. நட்பெனப்படுவது யாதெனில் உன் சாதக ஓசை. ஜாதக ஓசையும்.. 😜🌹.. அசோக வர்ஷினி பட்டாம்பூச்சி கூட்டத்திற்கு பட்டா எதற்கு பாசம் ஒன்றே போதும் பெண்ணே காசு பணம் என்னத்துக்கு? 😜.. சரி விஷயம் சொல்லதான் வந்தேன்.. நியூ இயர்க்கு பாக்கலாம்.. அதுதான் சொன்னனே.. வானத்து நிலவு சின்னதடி.. உன்முகம் பார்த்தால் தோணுதடின்னு. ஜென்டில் மேன்.. Cinema அழகுதான் உண்மையாக இருக்கும்வரை இத நீதானே சொன்னே,? 🙂 அப்பறம் என்ன? சிட்டி❤ என்கிற Jayasree.. எனும் பூதம் 😜 போதுமெனக்கு.. அவள் மடியிலேயே தீபமானால் வரமெனக்கு 😜🌹😍🤗 சரி எல்லோருக்கும் bye நியூ இயர்ல பார்க்கலாம்.. ❤🤗🌹
@anandraj74263 жыл бұрын
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்.....
@RajeshKumar-fl8sq3 жыл бұрын
Shubavam 🌹❤ a fitness class about psychological fitness 🤗😍👏..shubavam intention is not rich level money savings appu 🌹❤😍😜👏🌹👍❤ Its being with lot's of pleasant and peaceful ❤🌹🤗👏😜👍🌹 Shubavam உணர்த்த விரும்புவது. பணம் என்பது வேறொன்றும் இல்லை.. உங்கள் முயற்சி வெற்றி அடைந்திருக்கிறது அவ்வளவே 🌹❤🤗😊😍 One song for you ஹரி ஹரன்.. ஆசை கோபம் களவு கொள்பவன் மனித வடிவில் மிருகம்.. அன்பு, நன்றி கருணை கொள்பவன் மனித வடிவில் தெய்வம்.. மிருகம் என்பது கள்ள மனம் 🌹 உயர்தெய்வம் என்பது (பிள்ளை♥😜👏🙂) மனம் 😜👏🌹❤... ஆமீன் 🌹❤👏😜🤗👍 For கண்ணதாசன்.. ஆசை என்பதை கவிஞர் பேராசை என்று எழுதி இருந்தால் உலகத்தின் மிக சிறந்த கவிதை இது என கொள்ளலாம்... ♥😍
@rua1883 жыл бұрын
Mr, Sagayraja, sir you are welcome to MNM because Kamal sir the only Honest leader.
@mukilanru3 жыл бұрын
His candidates hold pro-BJP opinions. Sagayam has said in his interview to Pudhiyathalaimurai that he doesn't want even the shadow of BJP on him.
@johnkennedy99993 жыл бұрын
நல்லவர்களை வாழ்விடவே மாட்டனுங்க
@nagarajensundaram76473 жыл бұрын
It's true bro...
@Mahewarisaravanan19953 жыл бұрын
எனது (குடும்ப) வாக்கு ஐய்யாவின் வேட்பாளர் திரு. வா. பாரத் அவர்களுக்கு மோதிரம் சின்னத்திற்கு தான் மாதவரம் சட்டமன்றத் தொகுதி
@ajeeah62743 жыл бұрын
Mark my words... in future he will join with MNM party and Kamalhasan 🔦🔦🔦🔦from Sri Lanka 🇱🇰
@vijayaprabu66693 жыл бұрын
no fox seeman trying to attract sagayam..
@perumalnathan38553 жыл бұрын
Sir🙏
@sajijohn93163 жыл бұрын
Intha dislike pottavan Evana erupan?
@goudhamram92933 жыл бұрын
தளபதி 😎😘
@ponnusamyr34673 жыл бұрын
எல்லாம் சரி ஐயா தமிழ் கடவுள் முருகன் அவமதிக்கும் போது தாங்கள் வாய் மூடி மெளனமாக இருந்தீர்கள் இப்போது விஜய்ய பாராட்டுகிறிர்கள் நீங்கசார்ந்த மதம் என்பதால் பாராட்டுகிறிர்கள் நீங்க முதல்ல தமிழ்கடவுள் முருகனுக்கு ஆதரவுதாங்க ஆங்கில கடவுள் வேண்டாம் நான் பா.ஜ.க. இல்லை
@gunasekarana34783 жыл бұрын
ஸ்டாலின் வேலை செய்வதைக்கூட பாராட்டி இருக்கின்றார். சிறுபான்மை சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்தினால் அவரை அப்படி அடையாளப்படுத்துவது நியாயமா ஐயா ...
@ponnusamyr34673 жыл бұрын
@@gunasekarana3478 ஸ்டாலின்னும் இந்துமதத்தை இந்துகடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்தான் ஸ்டாலின் குடும்பமே ஊழல் குடும்பம்தான் ஸ்டாலின் ஆட்சிக்குவந்தா மதமாற்றம் ஜேரா நடக்கும் சகாயம் ஊழல்க்கு எதிரானவர் என்றால் முதலில் ஸ்டாலினைதான் எதிர்க்கவேண்டும் சினிமா ஹிரோக்களை ஆதரிக்க கூடாது கிறிஸ்துவமதத்திலிருந்து தமிழ்கடவுளை ஆதரிக்கவேண்டும்
@gunasekarana34783 жыл бұрын
@@ponnusamyr3467 நம் மக்களின் பிரச்சினையே இது தான் ஐயா. செய்தவற்றில் தவறிருப்பின் தெரிவிக்க வேண்டும். அது சரியான வாதம். ஸ்டாலின் உழைக்கிறார் என்று தான் குறிப்பிட்டுள்ளார். ஸ்டாலின் நல்லவர் என்று சொல்ல வில்லை. அதனால் மாற்றி புரிந்துகொள்ள வேண்டாம். இதை பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. அதனை பற்றி தெரிவிக்கவில்லை என்பது எல்லா கருத்திற்கும் சொல்லிக்கொண்டே போகலாம் அல்லவா. 18 நிமிடங்களில் எவ்வளவு கருத்துக்களை கொண்டு போக முடியுமோ அவ்வளவு கொண்டு சென்றிருக்கிறார். கண்டிப்பாக ஸ்டாலின் கட்சி ஊழல் கட்சி என்பதும் அவர்களை எதிர்த்து தான் 2011 தேர்தலில் ஒரு சிறப்பான தேர்தல் அதிகாரியாக நின்றவர் இவர். அனைத்து நிலைகளிலும் நல்ல மாற்றத்தினை இவர் உருவாக்குவார்.
@ponnusamyr34673 жыл бұрын
@@gunasekarana3478 ஐயா நான் முதலில் சகாயத்தை முழுவதும் நம்பினேன் இப்பெழுதும் நம்புகிறேன் ரஜினிகாந்த் இந்துகடவுளை நம்புகிறவர் அதனால் பிஜேபியுடன் தொடர்புபடுத்துகிறார் விஜய் கிறிஸ்தவமதத்தைச் சார்ந்தவர் ஆதரிக்கிறார் கிறிஸ்தவர்கள் முருகனையும்,சிவனையும் சாத்தான்கள் என்று சொல்கிறார்கள் இவரையும்,விஜயையும் லயோலா கல்லூரி உருவாக்கிகொண்டிருக்கிறார்கள் தமிழகத்தை மதம்பிடித்த யாரும் ஆளக்கூடாது சகாயம்,பிஜபி இரண்டுபேருமே மதபற்றாளர்கள்
Neenga rajiniya B team nu soldrappa enikudhu Ungala sonna Aan pathureenga
@gunasekarana34783 жыл бұрын
அவர் அப்படி சொல்லவில்லை. அப்படி ஒரு கருத்து அப்போது இருந்தது. அதனால் பேசவில்லை என்றே சொல்கிறார். இவரை சொன்ன வுடன் வலிமையாக மறுப்பு சொல்லி இருக்கிறார். அது போல் ரஜினி மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர் எல்லாருக்கும் நல்லவராக இருக்க முயற்சித்தார். அது தான் சிக்கலே.
@mukilanru3 жыл бұрын
Rajini Sterlite poraattathil eedupattavargalai samooga virodhigal endraar. H. Raja virkum ivarukkum enna verubaadu?
@indiathamizhan77633 жыл бұрын
கமலுடன் கைகோர்த்திருக்கலாம்
@bossmass54683 жыл бұрын
If one day u have chance to meet Rajini sir and talk to him...U will understand him...
@gunasekarana34783 жыл бұрын
அது சாத்தியமாகினால் நல்லது தான் நண்பரே
@arulkumarana99103 жыл бұрын
Well said bro, but election mudinji sandhicha varutha paduvar, we are unlucky
@merlinmerlin11563 жыл бұрын
Sir nega innum reach agala
@kumarbm87333 жыл бұрын
The interviewer should give time to sagayam sir's full legible answer dont intrude him if its lengthy just edit later but not intrude unnecessarily🙂🙂
@fraugusti77723 жыл бұрын
பேசாம எலக்சன் ஏ வேணாம். சீமான், Sagayam, கமல், ஸ்டாலின், ttv னு எல்லாரும் தமிழ்நாட்டை ஒரு வாரம் ஆளட்டும் . அப்புறம் எலக்சன் வெச்சி தேர்ந்தெடுப்போம்.
@catworld75763 жыл бұрын
My opinion is that he should have contested strongly in one place show the win. Develop the constituency and show the world. Then only he can capture the rest. He missed the bus I guess.... All freebies items got repair. Who will solve that issue. Corona timela yarum kudukkalaye sir...we all love you so much and have great respect to you sir...please understand that
@jawajawa97993 жыл бұрын
Trichendur la ivanga candidates neekrangla. Enna chinnam
@sk-ww1io3 жыл бұрын
Ring chinnam
@nikitadevaprincyamalraj65133 жыл бұрын
No
@jothiraj7453 жыл бұрын
மோதிரம்
@jeganarivu903 жыл бұрын
நாங்கள் களமாடிய பொழுது கிராமப்புற பெண்களின் ஓட்டு எடப்பாடிக்கே..ஆச்சரியமாக இருந்தது...but it's true 👍for game changers
@redandblack1883 жыл бұрын
Thanthi TV pls don't put rubbish tittle and degrade yourself
@soundaryav22733 жыл бұрын
😁... Welcome in தமிழ்நாடு cm
@mariyainbaraj43883 жыл бұрын
🙏⭐💐
@ragus48803 жыл бұрын
👉நீங்க கமல் அல்லது சீமான் ' கட்சியில் வேட்பாளராக நின்று இருக்கலாம்
@shanthikodai19883 жыл бұрын
Good ungal pani thodarattum
@Vinothkumar-wj8be3 жыл бұрын
Eithu AR Murugadoss Padam, question nay thapu. Thiru AR Murugadoss avargal cinema vailaga makkaluku oru serantha padaipai Thara virupa Patti erukirargal, Entha Padam AR Murugadoss avargal lin Padam, eithu oru nadigar rin Padam alla. Note : kelviya thapu!!
@daiphillips753 жыл бұрын
மோதிரம் சின்னம்
@ajeeah62743 жыл бұрын
MNM MNM Kamalhasan Team velladdum 🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦from Sri Lanka 🇱🇰
@ryanofficial66973 жыл бұрын
👍🏼
@jagu27013 жыл бұрын
Aspect Ratio bad 😏
@RajeshKumar-fl8sq3 жыл бұрын
ஷாலுமா உனக்காக Lines மாத்திட்டேன்.. மோளே🙂.. இப்போ காண அழகாயிட்டு உன்டு.. நல காந்தம் ..............🌹👍 அண்டம் எனும் மாய கூடத்தில் பூமி குமிழ் விசையில் கோடி கோடி பிரார்த்தனை வரிசைகள்.. யாரிடம் உள்ளது இத்தனை நீளமான காதுகள் என்பது கேள்வியல்ல யாரிடம் உள்ளது இத்தனை பதில்கள் என்பது கேள்வியல்ல.. யாரிடம் உள்ளது இத்தனை பொறுமை என்பது கேள்வியல்ல... பதற்றம்தான் கேள்வி. யாவரும் அன்பை விரும்பினால் சிதை கூட புன்முருவும் .. சுயம் வேண்டும் பிரார்த்தனை ஆக கடைசியில் என்னதான் ஆகும்? 🌹❤ கழிவா? நதியா? Bye for ever ஷாலுமா.. Take care.. 🌹❤😜 Say ஹாய் to செல்வகுமார் 👍
@krishnankrishnan7573 жыл бұрын
சகாயம் அவர்கள் ஏன் இவ்வளவு காலதாமதம் அரசியல் செய்ய